வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக் கூடாத 4 கந்தன் | Don't miss to see these 4 Kandans if you get a chance

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @aravindanm2548
    @aravindanm2548 6 месяцев назад +113

    இலங்கைக்கு கூட்டி சென்று அங்கு குடிகொண்டு இருக்கும் முருகனின் பெருமைகளை கூறிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு நம் எல்லோரின் சார்பாக நன்றி கூறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @Nuwan183
      @Nuwan183 6 месяцев назад

      Nan Ilangeyila wasikkiren.

  • @nithyapriya1145
    @nithyapriya1145 6 месяцев назад +5

    முருகனைப் பற்றி கேட்க இரண்டு காது போதவில்லை 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏 யாமிருக்க பயமேன் பதிவில் இன்னும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அம்மா மிக்க நன்றி🙏💕❤❤❤

  • @rathnakumari932
    @rathnakumari932 24 дня назад +1

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை எத்தனை அழகான அருமையான ஒரு பதிவு.

  • @6a17mugulss2
    @6a17mugulss2 6 месяцев назад +5

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi7009 6 месяцев назад +15

    அம்மா❤குரு வணக்கம்🙏❤அம்மா மலேசியாவில் நீங்கள் பேசிய சொற்பொழிவு வீடியோ போடுங்க அம்மா🙏 குருவே❤திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏 Please Maa❤நன்றி🙏💕 அம்மா❤குருவே சரணம்🙏

  • @sasikala1915
    @sasikala1915 17 дней назад

    அம்மா வணக்கம்
    அம்மா நீங்கள் என்றும்
    அப்பன் முருகனின் பெருமையை.அவரின்புகழைஎன்றும்நீங்கள்பறைசாற்றவேண்டும்அம்மா
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    வெற்றி வேல்
    முருகனுக்கு அரோகரா

  • @MMalar-zr3gz
    @MMalar-zr3gz 6 месяцев назад +2

    நன்றி அம்மா நீங்க சொல்றத கேட்டுக்கிட்டே இருக்கலாம் ஓம் முருகா

  • @gomathia3349
    @gomathia3349 6 месяцев назад +3

    அம்மா நீங்கள் ஒவ்வொரு முருகனைப் பற்றியும் சொல்லும் பொழுதே அனைத்து முருகனையும் என் கண்முன்னே உங்கள் வர்ணனை கொண்டுவந்து விட்டது அம்மா. முருகனை நானும் பார்த்தது போல் உணர்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @rajaramn9974
    @rajaramn9974 2 дня назад

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏 ‌அம்மா நன்றி 🙏 முருகா சரணம் சரணம் சரணம்

  • @atschool5250
    @atschool5250 6 месяцев назад +3

    வணக்கம் 🙏அம்மா இன்னும் இந்த கோவிலுக்கு போகவில்லை அம்மா ஆனால் நீங்கள் சொன்னதை கேட்கவும் நேர்லப்போய் முருகனை தரிசம் செய்த சந்தோசம் கிடைத்தது நீங்கள் அடுத்த முறை செல்லும் போது உங்களுடனே நாங்களும் வந்து அப்பன் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kamaliniramesh2211
    @kamaliniramesh2211 6 месяцев назад +2

    மிக அழகாக தெளிவாக எங்கள் இலங்கை கந்தப்பெருமானின் மகிமைகளை உலகிற்கு எடுத்துரைத்ததற்கு நன்றி அம்மா

  • @bhanupiriya3724
    @bhanupiriya3724 6 месяцев назад +1

    முருகனை இலங்கை யில் பார்த்துட்டு வந்தது போல் இருந்தது அம்மா உங்கள் பதிவு, இந்த முறை உங்கள் யாத்திரையில் நிச்சயமாக நானும் கலந்து கொள்ளும் பாக்கியம் முருகன் எனக்கு அருளுவார் 🙏🙏🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 6 месяцев назад +2

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @sivaparwathymkumar5747
    @sivaparwathymkumar5747 6 месяцев назад +1

    எங்கள் முருகனின் பெருமைகளை இவ்வளவு அழகாக கேட்டது அருமை நன்றி அம்மா ❤

  • @nirojasathiyaseelan0517
    @nirojasathiyaseelan0517 4 месяца назад +2

    நல்லூர் கந்தனின் திருப்பள்ளி எழுச்சியின் பின் பூஜை வழிபாடுகளை கண்டு கண்களில் நீர் பெருகியது அம்மா🥹🙏 முருகன் மேல் கொண்ட அன்பும் பக்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளது🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @jb19679
    @jb19679 6 месяцев назад +1

    🌼🌼 ஓம் சக்தி சரவண பவ ❤️❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳🙏🙏🙏🙏

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 23 дня назад

    தெய்வத்தின் அருளால் கிடைத்த பொக்கிஷம் நீங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayalakshmiDhandayuthapani
    @JayalakshmiDhandayuthapani 6 месяцев назад

    தெய்வச்சுற்றுலா தங்களுடன் பயணிக்க எனக்கு தெய்வ அருளை வேண்டுகிறேன் கதிர்காம்ம் மட்டுமே கண்டு களித்தேன்🙏🏻🙏🏻

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 6 месяцев назад +2

    ஒம் சரவண பவ ஒம் முருகா போற்றி போற்றி ❤❤❤

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 15 дней назад

    நீங்கள் சொன்ன முருகன் கோவில்களை நேரில் பார்த்து போல் திருப்தியாக இருந்தது மா

  • @gayathriasokan52
    @gayathriasokan52 6 месяцев назад +4

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏

  • @MuneeswariMuneeswari-qj2tq
    @MuneeswariMuneeswari-qj2tq 6 месяцев назад

    ரொம்ப நன்றிமா நீங்க சொல்லும்போதே முருகனை தரிசித்த அனுபவம் கிடைத்தது கோடான கோடி நன்றி அம்மா ஓம் சரவணபவ முருகா துணை

  • @Kitty-i1m
    @Kitty-i1m 6 месяцев назад +1

    அம்மா நான் இலங்கையில் தான் இருகிறேன் நீங்கள் கூறிய நான்கு கோவிலுக்கும் நான் சென்றிருகிறேன் உங்கள் மூலம் இந்த நான்கு கோவிலை பற்றியும் கேட்டது மிகவும் மகிழ்சி தாயே நான் நம்பி இருக்கும் என் நல்லூர் கந்தன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர துணை புரியனும் தாயே. 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @piriyavaratharajah9764
    @piriyavaratharajah9764 11 дней назад

    அம்மா நாம் யாழ்ப்பாண தான் அம்மா எங்க வீட்ல இருந் போக 20நிமிடம் தான் அம்மா கந்தசஷ்டி விரத நாளில் 4.00மணிக்கு போய் தரிசனத்துக்காக அம்மா எனக்கு ரெம்ப சந்தோஷமாக இருந்து

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 месяцев назад +2

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @subaaruna6739
    @subaaruna6739 6 месяцев назад +1

    மிகவும் நன்றி, எங்கள் நாட்டில் உள்ள கந்தனை மிக அழகாக எடுத்து கூறியுள்ளார். எனக்கு கண்கள் கலங்கின , ஆனந்தத்தின் வெளிப்பாடாக.

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 6 месяцев назад

    ❤அம்மா
    எப்போ முருகனை பற்றி பேச ஆரம்பித்தாலும்
    ஆயிரம் நாவும்
    அவ்வளவு வாஞ்சை....
    மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவ ஆனந்தம்
    இதுக்கு மேல என்ன வேணும்...
    ❤❤❤❤

  • @Kaniselvam0707
    @Kaniselvam0707 6 месяцев назад +2

    அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அம்மாவின் பேச்சு அருமை கோவில் சிறப்பு ❤❤❤❤❤❤

  • @muniyasamymunis6
    @muniyasamymunis6 6 месяцев назад +1

    ஓம் திருச்செந்தூர் முருகா, முருகா, முருகா சரணம்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 6 месяцев назад +1

    அருமை அருமை அற்புதம் அற்புதம்

  • @pothumani1071
    @pothumani1071 6 месяцев назад +1

    ஓம் வள்ளி தெய்வானை முருகன் துணை

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 6 месяцев назад +1

    Ipo dhan ma kandhar anuboothi tv la vachitu mobile eduthen...indha padhivai paathen manam maazhindhen amma...nandri

  • @parthibankumar6447
    @parthibankumar6447 6 месяцев назад

    மிக அருமையான பதிவு நீங்கள் சொல்லும்போது என் கண்கள் கலங்கியது நன்றிகள் பல 🙏

  • @anithaswasthika1353
    @anithaswasthika1353 6 месяцев назад +2

    அம்மா அடியேனின் முதற்கண் வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 20 дней назад

    ஓம் முருகா போற்றி❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mallikasaravanan3735
    @mallikasaravanan3735 6 месяцев назад +1

    அம்மா இந்த கோயில் எனக்கு என்னன்னே தெரியல இன்னைக்கு தான் நான் தெரிஞ்சுகிட்டேன் நன்றி மா

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 6 месяцев назад +4

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @ushasridharan3834
    @ushasridharan3834 6 месяцев назад +1

    நன்றி அம்மா . அடுத்த தடவை போகும் போது வர வேண்டும் என்ற ஆசை.
    கதிர் காமம் போய் பார்த்து இருக்கோம். அவன் அழகு வேறு ஒன்றும் இல்லை.

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 6 месяцев назад

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @SubathraS-ul5xc
    @SubathraS-ul5xc 6 месяцев назад +1

    அற்புதம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 6 месяцев назад

    ஓம் சரவண பவன் அருமையாக இருந்தது உங்கள் தொகுப்புகள் கந்த அலங்காரம் கெட்டு மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அக்கா

  • @dakshasubramani2436
    @dakshasubramani2436 6 месяцев назад +9

    Madam neenga middle class family members yellam ungaloda tour le koottikittu povingala ma'am yenna yenakkum ilangai poga aasaithan

  • @bharath841
    @bharath841 6 месяцев назад +1

    Eththana murukar erukkarunnu eppo Dan theriyum maa nanti amma parkanumnu asai ya erukku ❤vetrivel muruganukku arokara

  • @karthickv7197
    @karthickv7197 6 месяцев назад +1

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @sindhupriya3926
    @sindhupriya3926 6 месяцев назад +1

    Amma nangal ungal speech ketutan kalai thududanguvom.amma engal oor punjai puliyampatty angu irambari othi malai murugan pughal kurungal.vanakam nandri🙏

  • @SivaKumar-rc1ed
    @SivaKumar-rc1ed 6 месяцев назад

    அருமை அம்மா நீங்க சொல்லும் போது தான் ஆருவம் அதிகம் ஆகுது🙏🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 6 месяцев назад +1

    வணக்கம் குருமாதா 🙏.... முருகரை பற்றி கேட்கும் போது இன்னும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது.... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா 🙏

  • @krishna250973
    @krishna250973 6 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்🦚🐓🦚

  • @Poongodi-i8w
    @Poongodi-i8w 6 месяцев назад +2

    Arumugam arulidum anuthinam erumugam❤🙏🙏🙏🙏🙏

  • @lakshmivlogs12
    @lakshmivlogs12 6 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @arjunanvk8378
    @arjunanvk8378 6 месяцев назад +2

    அம்மா வணக்கம் அறுபடை வீட்டின் தாய் வீடுகள் பற்றிய தகவல்கள் செல்லுங்கள் என்று அம்மா 🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 6 месяцев назад +2

    அம்மா மிகவும் அருமையாக இருந்தது அம்மா நான் திருப்பதியில் இருந்து வெளியில வந்ததும் இந்த பதிவை பார்த்து ரொம்ப மகிழ்ந்தேன் அம்மா உங்கள் பதிவை நான் கேட்டு கேட்டு ரசிக்கிறேன் அம்மா சாமி தரிசனத்துக்காக காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு வந்தமா பதிவு போடுவீங்க போட்டுட்டு இருக்கீங்க பாக்க வந்தோமா ரொம்ப சந்தோஷமா யாமிருக்க பயமேன் தலைப்பில் நீங்க சொல்றது எல்லாமே ஒன்னு ஒன்னும் அவ்ளோசாமி தரிசனத்துக்காக காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு வந்தமா பதிவு போடுவீங்க போட்டுட்டு இருக்கீங்க பாக்க வந்தோமா ரொம்ப சந்தோஷமா யாமிருக்க பயமேன் தலைப்பில் நீங்க சொல்றது எல்லாமே ஒன்னு ஒன்னும் அவ்வளவு கருத்து இருக்கு அம்மா

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 6 месяцев назад

    சென்ற வருடம்
    இந்த அற்புதமான முருகப்பெருமானின் தலங்களை
    தேசமங்கை அம்மா வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
    மகிழ்வான நிறைவான யாத்திரை.
    நன்றி
    அய்யாவும் அம்மாவும் வாழ்க வளமுடன்❤️❤️

  • @s.sathya4710
    @s.sathya4710 6 месяцев назад

    Kathirkamam poiruken, yen thirai vadivil iruku yendru indru therinthu konden nandri🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 6 месяцев назад +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான மதிய வணக்கம் அம்மா

  • @phantomdrone
    @phantomdrone 6 месяцев назад +1

    அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻

  • @NatrajSandhi
    @NatrajSandhi 6 месяцев назад

    காலை வணக்கம் அம்மா வேற்றி வேல் ❤முருகான்க்கு❤அரோகரா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 6 месяцев назад +3

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சரவணபவஓம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @priyasatheesh715
    @priyasatheesh715 6 месяцев назад +1

    அம்மா வெற்றிலை தீபம் பற்றி பதிவு போடுங்கள் அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 месяцев назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான தகவல் அம்மா !மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @TooNith
    @TooNith 6 месяцев назад

    வெற்றி வேல் முருகன் நன்றி அம்மா ❤

  • @Hemakamal-f8e
    @Hemakamal-f8e 6 месяцев назад

    Abishegaskandhan, alangara skandhan, annadhana skandhan, kavarkara kandhan . Engum ethilum murugan வேல்வாழி ,வேல்வாழி,வேல்வாழி....❤🙏🙏🙏

  • @opgamers5108
    @opgamers5108 6 месяцев назад +2

    அம்மா வேல் மாறால் ஈசியாக பாட உதவியாக இருந்தது அது போல சஸ்திர பந்தம் பாடுங்கள் அம்மா

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 6 месяцев назад

    அக்கா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤

  • @naguammu2214
    @naguammu2214 6 месяцев назад +1

    Ungala romba pidikum Amma. Niga solratha eallam na follow panra ma

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi 6 месяцев назад +2

    அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது இதற்கு ஒரு தனிப் பதிவாக கொடுங்கம்மா உங்க பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா நன்றி வேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @rathna.a8100
    @rathna.a8100 6 месяцев назад +1

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @manojprasy2148
    @manojprasy2148 6 месяцев назад

    ஓம் முருகா என் அப்பா அம்மா ரொம்ப நன்றி

  • @munirajn8806
    @munirajn8806 6 месяцев назад

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏💐💐

  • @gayathriasokan52
    @gayathriasokan52 6 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிக்க மகிழ்ச்சி அம்மா 💐💐💐. முருகப்பெருமானுக்கு நன்றி 🙏🙏🙏

  • @vijeyaratnamselvaratnam8949
    @vijeyaratnamselvaratnam8949 6 месяцев назад

    அபிஷேக கந்தன் அலங்கார கந்தன் அன்னதான கந்தன் கதிர்காம கந்தன் பற்ரிகூறியதை மிகவும் நன்றி அம்மா நல்லூரை சாந்தவன்

  • @dhivyapriyadharshinis1621
    @dhivyapriyadharshinis1621 6 месяцев назад

    Mikka nandri mam. Neril paartha anubavam kidaithadhu. Avalavu alagaga, unarndhu sonnirgal😊

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 15 дней назад

    ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 6 месяцев назад

    நீங்கள் ஆன்மிக சுற்றுலா செல்லும்போது தெரியப்படுத்துங்கள் அக்கா❤

  • @dhanalakshmipriya-nq2hm
    @dhanalakshmipriya-nq2hm 6 месяцев назад

    Amma mikka nandri... Ketkumpodhe mikavum santhosamaga irukirathu.. kankal kulamakirathu Amma.. nandri..nandri.

  • @dhanalakshmimurali234
    @dhanalakshmimurali234 6 месяцев назад +1

    ஓம் முருகா🙏நன்றி அம்மா

  • @valarmathi3157
    @valarmathi3157 6 месяцев назад +1

    அம்மா இந்த பதிவு அருமை

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 6 месяцев назад

    நன்றி மாநல்லபதிவு❤❤🎉

  • @vasanthykumar1315
    @vasanthykumar1315 6 месяцев назад +1

    அம்மா வணக்கம் வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை அம்மா நான் இலங்கை தான் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனை பார்க்கச் செல்வேன் நீங்கள் சொன்ன இந்த நான்கு முருகன் கோயிலுக்கும் போயிருக்கேன் உங்களின் இந்த பதிவு பார்க்கும் போது கண்கலங்கி விட்டது இவ்வருடமும் எனக்கு இந்த நான்கு கோயிலுக்கும் போகக்கூடிய பாக்கியம் அமையனும் என்று முருகப் பெருமானை பிராந்திக்கிறேன் அம்மா

  • @ilavarsi
    @ilavarsi 6 месяцев назад +1

    நன்றி அம்மா.‌அருமையான பதிவு 🙏🏻

  • @sornambigair8531
    @sornambigair8531 6 месяцев назад

    Today unga pathivu vandhu nalla irukum ninatha pothu intha pathivu ku nandrii ammaa

  • @rgvraghav166
    @rgvraghav166 6 месяцев назад +1

    அம்மா, முருகன் மற்றும் அன்னபூரணி தாயாருக்கு வீட்டில் அபிஷேகம் செய்து காட்டுங்கள். அதன் மூலம் எங்களது சிறு சிறு சந்தேகங்களும் தெளிவுறும்.

  • @ygwy87
    @ygwy87 6 месяцев назад +2

    Malaysia, Batu malai temple also worshipping vel maaa... would be so pleasant if one day amma talk about our batu caves murugan temple...wish to hear from u

  • @jayalakshmi-pd5tq
    @jayalakshmi-pd5tq 5 месяцев назад

    Super ma... I like murugan.... But this is the first time I heard about these all type of murugan in srilanka ... Thank you for such wonderful information... I saw your srilanka yatra videos but correlated with your speech it's amazing ma... I felt you are so blessed

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 6 месяцев назад

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @SARATH-x1q
    @SARATH-x1q 6 месяцев назад +2

    சுவாமி ஆஞ்சநேயர் பற்றி சில ஆன்மீகம் சொல்லவும்
    மந்திரம் .
    வழிபாடு முறைகள்.

  • @sangeethaselvaraj5182
    @sangeethaselvaraj5182 6 месяцев назад +2

    அம்மா செவ்வாய் கிழமை முருகன் க்கு வெற்றிலை விளக்கு பத்தி சொல்லுங்க அம்மா எப்படி போடணும் என்ன என்ன செய்யணும் சொல்லுங்க ப்ளீஸ் amma

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 6 месяцев назад +1

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om saravana bava.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @amulsuresh5430
    @amulsuresh5430 6 месяцев назад

    Inraya padivil naangal neril senru kandanai darisitha anubavam kidaithadu sagodari nandrigal Kodi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KonguNavin
    @KonguNavin 6 месяцев назад +1

    நன்றிகள் அம்மா❤❤❤🪔🪔🪔🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏🔯🔯🔯

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 6 месяцев назад

    ரொம்ப நன்றி அம்மா 🙏🏻ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 5 месяцев назад

    முருகா கண்கண்ட தெய்வமே

  • @punithavalli3493
    @punithavalli3493 6 месяцев назад +2

    இதே போன்று சிவ தரிசனம் பற்றியும் கூறுங்கள்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 6 месяцев назад

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 6 месяцев назад

    நன்றி அக்கா 🙏🙏
    விடியற்காலை சாம்பிராணி புகை முருகனை தேரில் வலம் வருவவார் நீங்க சொல்ல சொல்ல மனம்மது நல்லூர் சென்று வந்தது போல் ஓர் உணர்வு முருகா 🙏🙏🙏

  • @archanabalachander3245
    @archanabalachander3245 6 месяцев назад

    Arumai Thaaye Arumai Thangaludan payanam seidhadhu pol uladhu 🙏🙏🙏Thaaye

  • @saradhav4529
    @saradhav4529 6 месяцев назад

    Nandi Amma ungoloda padavu migavim nandraga iruku amma❤❤❤

  • @deepakannan5833
    @deepakannan5833 6 месяцев назад

    அம்மா ஓம் நமோ குமராய நம என்ற மந்திரத்தின் சிறப்புகளை பற்றி நீங்கள் கூற வேண்டும் என்பது இந்த அடியேனின் நீண்ட நாள் ஆசை