வீம்புக்கு வரும் பெண்களை ஐயப்பன் தண்டிப்பார் ! Veeramani Raju | Sabarimala Women Entry | NT68
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- Women of all ages can enter the Sabarimala temple in Kerala, the Supreme Court ruled today, ending an age-old ban on the entry of women between 10 and 50 years. "The practice of age restriction on women entry to Sabrimala temple can't be treated as an essential religious practice," said the court in a majority four-one judgement. The only judge who dissented on the five-judge constitution bench was Justice Indu Malhotra. Women said to be of menstrual age are restricted from entering the temple as its presiding deity, Lord Ayyappa, is considered to be a celibate.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel
சாமி சரணம்
அண்ணே நானும் ஒரு பெண் தான் ஆனால் நான் ஐயப்பனின் ஒரு சிறிய பக்தை நீங்கள் கேட்கும் கேள்விகளில் எனக்கு கடுகளவும் உடன்பாடில்லை. அதுமட்டுமின்றி குருசாமி கூறும் தர்ம நியாத்தில் எனக்கு சிறிதளவும் மாற்றமில்லை அவர் கூறும் அனைத்து விவாதமும் சத்தியமே.
ஓம் சுவாமியேய் சரணம் ஐயப்பா.
Super ma swamy saranam
சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது குரு சாமி சொல்வது 100%உண்மை
That is correct
நான் 40 வருடமாக சபரி மலை யாத்திரை செய்தவன்.
யாத்திரை செய்யும் போது சிலர் செய்த தவறுகளுக்கு உடனே தண்டனை கிடைத்ததற்க்கு நான் சாட்சி. 41 நாள் விரதம் இருக்காமல் பயனம் செய்தவர்கள் பட்ட கஷ்டம் பார்த்திருக்கிறேன்.
Subramaniam mylangam ramadas unmai
thanks
Unmai viratha muraigalai kadaipidikathavargal nichayam ayyapanin thandanayai anubavippargal
சூப்பர் உண்மை
Yeh Yaariyan e Howrah Kailash Nagar
நான் 55 வயதை கடந்து செல்ல வேண்டும் en நினைக்கிறேன்.முன்னோர்கள் விதித்த இந்த மரபை நாம் மாற்ற கூடாது.மதிக்க வேண்டும்.
👍🏻👍🏻
Nanum
Nanum
Super sister
அது மரபல்ல ....ஐயப்பனின் கட்டளை...அதற்கு நாம் அடிபணிய வேண்டும் .
கேள்வி கேட்கும் நபர். சபரி மலைக்கு செல்லவே இல்லை. சபரி மலை யாத்திரை சென்றவர்களுக்கு மட்டும் தான் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது.
Romba nalla sonninga
Ok
ungalalam 1000 periyar vanthalum thiruthemudiyathu
Nee ooka pombala veenum pombala koviluku poona unaku prablam porambooku dog
@@sundarrithika781 yaar andha periyar naai
கேள்வி கேட்கும் நபருக்கு கேள்வி கேட்கும் தகுதி இல்லை....
extaly..bro..
Nakeeran ku nakkardhey velai..., Thi. Ka..payalungalukku irukku
Yes bro avan potta 😡bro
Ama bro
பொறுமையான பதில் ஐயா... அய்யன் ஐயப்பனை வணங்குகிறேன் !!!!💐
கேள்வி கேட்க்கும் நபர் மரபூமீறி அவர் மனைவிக்கு அணிவித்த மாங்கல்யம் என்ற புனிதத்தை அவர் அணிந்து கொள்வாரா மாற்றங்கள் தேவை என்ற பட்சத்தில்
அருமை
Seruppadi bathil
இப்படி பேசுற இந்த நக்கீரன் அதிபர் சாமியால் சரி செய்யப்படுவர், இது இவருக்கு மட்டும் அல்ல இந்த எண்ணம் கொண்ட அனைவர்க்கும், சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று (கணக்கு வழக்கு பார்த்து) கொல்லும்
கலியுகம் விரைவில் காணாமல் போகலாம் இந்த தீர்ப்பை மாற்றா விட்டால் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
ஐயா நக்கீரரே அவர பேச விடுங்க இல்லை என்றால் நீங்க மட்டும் கன்னாடி முன் நின்று பேசிக்கோங்க சார் .
correct bro ......
Dhayuseidu pengal pogakkudadu idaiketkira kelvisarikidaiydu.thavru please do nt given permission to lady's thavruo.
Mr.reporter மத நம்பிக்கை ய மதிக்க கத்துக்கோ பெரிய புடுங்கி மாரி பேசாத..
என் குரு சக்தியின் நேரடி அம்சம் அவங்கட்டை கேட்டேன். குரு சொன்னாங்க பிடியட் வரும் பெண்கள் போகக்கூடாது என சொன்னாங்க. இது உண்மை.
பெண்கள் பெற்றவளும் பெண்தான் மனைவியும் பெண்தான் தங்கையும் பெண்தான் அக்காவும் பெண்தான்.
ஒரு ஆண் மனைவியுடன் மட்டும்தான் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமா?
ஏன் அம்மா தங்கை அக்கா தோழி இவர்களும் பெண்தானே ஏன் உறவு வைத்துக்கொள்ள கூடாது.
தொகுப்பளார் பேசுவது
அப்படி இருக்கு.
நீ என்ன கேள்வியே ரொம்ப ராங்கா கேக்குற,,, அந்த அய்யா நீட்டா பதில் சொல்ராறு
Guru Veeramani Sir.... Swamiye Saranam Ayyappa😍🙏🙏🙏
பெருமைக்கு ஒரு எல்லை உண்டு நக்கீரா .கேள்விகள் தரமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .இவர் கேக்கிறது திமிர் தனம் .
Wait till november 17 to see Lords reaction on this judgement...சாமியே சரணம் ஐயப்பா.
ஐயா அவர்களின் கேள்வி கு பதில் அளித்து உங்கள் மரியாதை இழக்கவேண்டாம்
சூப்பர் அய்யா வீரமணி அய்யா
உலகில் சகிப்புத்தன்மை உள்ள ஒரே ஒரு மதம் இந்து மதம்தான்
ஐயா ஒரு வேண்டுகோள் ,இவனை
மாதிரி பைதியதிற்கு இனி பேட்டி கொடுக்க வேண்டாம்.பொறுமையை மிகவும் சோதிக்கிரான் நக்கீரன் பத்திரிகையாளர்
Correct bro enake sema kaduppa iruku
@@sethupathy9781 thanks your reply
இவரை மதித்து பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ராஜூ வை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ராஜு எங்கே பேசுகிறார்....அவர் ரூபத்தில் ஐயப்பன் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்
ஐந்து வருடங்கள் ஆகிருச்சி ஆனால் நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் அது இருக்கட்டும் அந்த கேள்வி கேட்பவர் இப்பொழுது என்த நிலையில் இருக்கிறார் கண்டிபாக நம் ஐயப்பன் அவருக்கு மனம் மாற்றத்தை தந்திருப்பார் 🙏சுவாமியே சரணம் ஐயப்பா
Naanum adhu tan nenachen.
I Ask u question. Say me answer. Why people made relationship like anna, akka, thatha, amma, and so on. Is there any rules, all are human being. Why we should give respect. We can call dai vada de inga vadi and so.
Super g super please reply for this question
Swamiye saranam ayyappa
@@parrotinternational4739 un velaya pathutu poda enga prachanai naanga pathukurom,loose payale,nee ayappan kovilukku vanthu paaru , avaru cartoona illaya nu theriyum. Ungalukku vera velaye illaya , adutha religionla eppo prachanai varum naama eppadi thappu thappa pesalam nu irukeenga.poda cartoon mandaya.
@@parrotinternational4739 dai parrot mandaya unakku arivu irukka ,nanga etho pannitu porom, enga mathathula ennamo irunthutu poguthu,ithelam nee ethukkuda aaraichi panra.yesu kaduvul than engeyavathu record irukka, yesu koothiya yavan da pethan,nee indiavula thana porantha , unakku ethukkuda aduthavan madham , vellakaren namalla nalla emathitu poitaan . Neengalu avanuku kodi pudikeerenga.
@@parrotinternational4739 dai naanga makkala yemathuroma, neengathanda makkala emathureenga , "yesu azhaikirar" "yesu viduvikkirar" "yesu asirvathikkirar"nu neengathan madham mathureenga.nanga ippudi madham mathuroma. enda intha mathiri peela vudureenga. ,jebamnu peyarula neenga nalla kasu sambathikirenga.yesu enna samiyada, avaraye avarala kapatha mudiyala , approm eppudi da ungala kapatha poraru.neenga mudhala ozhunga irunga da .unga yesuve karpana katha ,yentha thevadiya payalo ezhuthittu poitan,atha poi nambureengale da.un sami varalare kevalam irukkuthu,setha ponatha kumtitu neeyum sethu poiratha.yaru makkala emathala,neethan yesuta nalla emanthutta.
Veerami raju sir well said sir👌👌👌Swamiyae Saranam Ayyapaa🙏🙏
Swamiyeee Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻
Don’t play with any gods
குரு சுவாமி சொல்வது தான் உண்மை, கோவிலின் ஆகம விதியை கடைபிடிப்பது நமது கடமை.
Am I the only person who got irritated with this bloody anchor
I am also irritated by seeing ur name
Bloody questions. Idiot
Mee too
@@gtbakyaraj7906 poda
metoo
Veramani sir your great you have more patient sir ❤️ 👍
Nakkeran sir... Please let other person to complete the statement - before you raise your bloody cross-question.
Unga reporter kitta konjam vaaya moodikitu, solradha keka sollunga.
He is doing this cross-question, not only in this video but in all cases.
Please let others to complete, and he should listen, then cross-question.
Thanks.
nalla kelviya yar ketta ena sir
@@nambiaadhan1110 kekatum. Kandipa kelvi keta dhan badhil kedaikum.
Aanaal, badhil vilakam solli mudikum munnadi, kuruku kelvi kekuranga parunga, adhan pudikala. Idhu ennudaiya karuthu.
U r right sir
S u r right
Your right sir
Swami saranam ayyappa🙏🙏🙏🙏🙏
The person interviewed is a great comedy piece. Let him be a true comedian let him not pretend to be a wiseman.
well said gurusamy & we have to save our tradition
If the anchor is asking questions like this without trying to understand other person's view point, he can prove every belief and tradition in the world false...First an atheist should not be interviewing a devotee.
As always great points laid out Veeramani sir. Wish anchor had more patience than contradicting everything said by Veeramani sir.
Swamiya Saranam Ayyapa 🙏🙏🙏
May lord Ayyapa look after everyone’s deed...
K veeramani raju Ur speech 💯 right sir
SUPER SIR VEERAMANI RAJU, SUPER EXPLAIN
சுவாமியே சரணம் ஐயப்பா எனை காக்கும் என்னுடைய கடவுளின் முன்பாக கூறுகிறேன் தயவுசெய்து கடவுள் ஐயப்பனை பற்றி தெரியாமல் நீங்கள் வாங்கும் சம்பளம் பனம் அதற்கு வேண்டி தெரியாத ஒரு விசயத்தை தெரிந்தவர்கள் சொன்னால் கேளுங்கள் அதை விட்டு சுவாமி இடம் விளையாடாதிர்கல் சுவாமியே சரணம் ஐயப்பா பக்த்தியுடன் செல்லும் சுவாமிகளுக்கு மட்டும் தான் தெரியும் சுவாமியே சரணம் ஐயப்பா
Sir,lord ayyappa very powerful god in Kerala.ayyapan varalaru theriyathavargal , avarin punitha thanmaiyai kedukkakodathu. Pengalai vaithum ,mathangalai vaithum sila foreign country's ean innum pala valigalil namkul kalavarathai undu pannugirargal athai purinthu avargalai Nam kalai edukka vendum.
Ayyapan is a idol so he won't get angry if women worship him.
So no harm women are free to worship him.
i am a Hindu women in mid 20 will go to Sabrimalai to see ayyapan let see what he does to me.
Did you gone how are you
Interviewer pls give respect who ever u r interviewing sorry interrogating...feel like u r insulting both veeramani sir and the belief of million people ...if u have the guts go and ask other religion people belief ....I am not against any religion....ulagathila oru sila visyatha thoda koodadhu na thoda kudadhu dha...neruppa thotta sudumnu tha solla mudiyum..veembuku poi na ula kudhuchu karugi nasama povana ponga...ayyappan thunai
Bad interview , insensitive and pointless. the reporter trying to prove his limited point , bordering on stupidity with his narrow minded agenda and questions ...not even letting him answer.... An insult to the viewer intelligence
Guess this is what happens when u have Felix inbaoli doing the interview, and Fathima trying to visiting the temple...
Well said saami 🙏🏻
இவனுகளுக்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் புரியாது 🙄. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🕉️❤️ வீரமணி சாமி ❤️
நக்கீரன் கோபால் அவர்களுக்கு இந்த பதிவில் கேள்வி கேட்கும் நபர் இது வரை ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்தாரா உங்களுக்கு இருக்கும் பக்தி கூட கேள்வி கேட்கும் நபர்க்கு இல்லை
சிலருக்கு எத்தனை சொன்னாலும் புரியாது என் ஐயனே சரணம் ஐயப்பா 🙏🛐🛐🛐🙏
ஐயப்பனுக்கு ஆண் பெண் இரண்டும் ஒன்றே சரி நீங்களே சென்று வாருங்கள் எங்கள் பக்தியால் ஐயப்பன் தேடி வருவார் 👍🙏🙏🙏
30:00 super
Interview questions kekkarara naaya saruppala aduppa.....
Veeramani Raju super sir....
ஐயா சரியான விளக்கம் ஐயா நன்றி
சாத்தியமா தண்டனை கிடைக்கும், தவறு செய்தால், அனுபவத்துல சொல்ற
மாற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே. இறைவன் என்றென்றும் மாறாதவர்.மனிதன் மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
அப்போது எதற்காக பெண்களுக்கு என்று தனியாக விடுதிகள் கட்டி வைத்திருக்கிறீர்கள் பெண்களும் ஆண்களும் ஒரே விடுதியில் தங்கலாமே
அதி புத்திசாலி போல கேட்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு...
Not like that interview chapter only that
Veeramani sir you are saying things are 💯 correct only saranam ayyappa
கேள்வி கேட்கும் நபர் ஐய்யனை தவறாக நினைத்து பாவ செயல் செய்ய வேண்டாம்
தம்பி நீ இவ்லோ கேள்வி கேக்குற ஆனா ஒரு முறை 48 நாள் விரதம் இருந்து நீ ஒரு முறை பெரிய பாதை வழியாக யாத்திரை சென்று வந்த பிறகு இப்பிடி கேக்க மாட்ட
இவனுக பெட்ரூம்ல கேமரா வேணா வெப்பானுங்க அதுக்கு தான் லாயக்கு.
Ayyo ivaru kekkara kelvi ellam veembuku kekkara mathiri irruku.... Ennavo ellam therinja egambaram mathiri....attitude la ye poranthu valntha mari appadiye ... Ayyyyooooo.... Kekkave semma tension aguthu.... But sir ungaluku romba poruma sir ellathukum porumaya bathil solringa.... Hats off...
Ayappa gone under water. Only human saved him. Human created God and goddess have no power to save the devotees from distress. Some years ago nearly 160 devotees killed by accident near Ayappa temple. Ayappa might have saved them.
Majority of women spending their time by visiting saffron, priests and such devotees raped by the saffron and priests. Respect your husband and spent your time with your husband and children. Have self confidence and self thinking. Love and have sentiment only with your family. Try to live like human happily and peacefully without religious menace.
Respect females.
32:31 True words, Swamiye saranam ayyappa.
Kerala floods.
COVID 19 ENTIRE WORLD IN LOCKDOWN
Swamiyea 💞 ayyapppan 🔥
🙏😭 மதிப்புக்கும் மரியாதைக்கும் மீடியா நண்பர்களுக்கு 💚 இயற்கை நாள் பட்ட பாடு போதாதா 🤗🙏 சென்னையில் எத்தனை ஐயப்பன் கோயில் என்னோட சகோதரிகள் அங்க போயி ஐயப்பனைத் தரிசிக்கலாம் 🕵️🤳🤗🤝👍🙏💌
Veeramani sir you are 1000000 true 💯💯 Ancor loose mari keta questions thirumba kekatha avar solluratha purinjiko unmaiyana bakthi erukura after 10 age girls and below 50 age girls Sabarimala pogamatanga da !!!!
Swamiyae saranam AYYAPPA
பெண்கள்சபரிமலைசெல்வதுஎன்பதுமரபுக்குமுரனானது.இதைபெரிதுபடுத்தவேண்டாம்நமசம்பிராதாயபடிநடப்பதேசிறந்தது.
ஆன்மீக வாதிகளை பேட்டி என்ற பெயரில் அசிங்க படுத்த வேண்டாம் நாத்திகனும் ஆத்திகனும் விரும்பும் நக்கீரனுக்கு இது அழகல்ல.....
Sir evanunku samy thandanai kuduparu.
Samy saranam iyappa
கேள்வி கேட்பவர் ஒரு முறை செல்லட்டும்.... பின்பு அவர் கேட்ட கேள்விகளை அவரே திரும்ப பார்க்கட்டும்...
ஏன் மற்ற மதங்களின் நியமங்களை இவர்கள் கேள்வி கேட்பதில்லை
😂 because yerachum pesuna namala bjp nu solluvanga
கேள்வி கேட்கும் நண்பர் அவர்க்கு என் பதில். அது ஆண்கள் இப்படிலாம் control ah இருக்கன்னும் சொல்றதுக்கு வழிபாடு இது. பெண்கள் வரக் கூடாதுன்னு இல்லை. ஆணும் பெண்ணும் கோவில் வந்தா அவர்கள் யாதும் பணமா ஒழுக்கமா போராகலா?இல்லை. அதனால் வேண்டாம் சொல்றாங்க. இதை நம்ம புரிந்து கொள்ளவேண்டும்.
Veeramani sir thank you sir avana konnudunga
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
💕ப்ரம்மச்சர்யம் 💕
இவன கோள்களின் நோக்கம் இந்து மதத்தை பற்றி தவறான புரிதல்
பெண்கள் வரும் பொழுது ஆண்கள் சஞ்சலப்படுவது இயற்கையே..!
மற்ற எல்லா கோவிலுக்கு செல்லும் ஒவ்வோரு ஆணும் பெண்ணும் நிச்சயமாக ஏதோ ஓர் சஞ்சலங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றனர்.
இந்த புனித யாத்திரையில் பெண்கள் வந்தாலும் அப்படி நிகழும், என்று விரமணிதாசன் அய்யா கூறும் போது அப்போது கடவுள் இல்லையா? அது தான் உங்கள் பக்தியா? என்று கேட்கும் முன் நெறியாளரே இந்த உலகில் ஆணுக்கு பெண் பெண்ணிற்கு ஆண் சிலர் மரபனு மாற்றம் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்கின்றனர் என்பதில் உங்களுக்கு ஏதும் ஐய்யமுள்ளதா?
இயற்கையை கட்டுபடுத்த முடியுமா??
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியுமா??
கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுள் இல்லை என்று கூறுவதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்,
அண்டவெளிக்கு பின் என்ன இருக்கிறது என்பதை உங்கள் விஞ்ஞானம் கண்டுபிடித்து கடவுள் இல்லை என்றும் நாம் இப்படி தான் உருவானோம் என்றும் கூறட்டும், அதுவரையில் எங்களை படடைத்த சத்தியை மும்மூர்த்திகளாகவும், தெய்வங்கள் முன்னோர்களாக எடுத்த அவதாரங்களை ஐயப்பனாகவும் அவர்களை காண பிரம்ச்சரிய யாத்திரைகளையும் பெண்கள் வந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்றும் நம்பிக்கொண்டே இருப்போம்.
நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி புனித ஆத்மாவாக வாழ ஆசைப்படுகிறோம்.,
தயவு செய்து பெண்களை இழிவுபடுத்துகிறது இந்த சடங்கு என்று நினைக்காதீர்கள், ✍️ இது முன்னோர்கள் வகுத்த வழி மன நிறைவாக செல்ல வழி அனுப்புங்கள்..🙏🙏
அருமையான பதிவு அண்ணா நானும் ஒரு பெண் தான் இருப்பினும் உங்கள் கருத்தில் எனக்கு மனநிறைவு உண்டு
Anchor sir, nee sollra matiri ella change konduvarala ma nee ungga wife ku neega thaali katrathu pathila nee ungga wife kaila kattikiringala ,kaalla metti poduvingala yen ladies mattum ippadi pannanum neega change konduvangga neega pannuga anchor sir.Romba thappa pesuringa marabai matha nenikathingala.முன்னோற்கள் வழியில் செல்வதே நன்மை பயக்கும்.
Intha potta paiyan athukku ok solliruvan bro
Avar wife thali katha kudathe yendre poradinal athai pathi yosikaalam
Metti aadhikaalathla vandhadhe pasangalukku dan.. for indicating a married man.. ovvoru stage ovvoru pazhakkamum maruveedchu.. thaali for gals and metti for boys..
Superbly said bro!
வணக்கம்.தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் .நடப்பது கலி யுகம் .பேய் அரசு செய்தால் சாஸ்திரங்கள் பிணம் திண்ணும் . மனிதன் 3 கணம் .1.தேவ .2.மனித .3.அசுர .அதேபோல் குணமும் 3.அவை 1.பார்த்து திருந்துபவன் .2.கேட்டு திருந்துபவன்.3.பட்டு திருந்துபவன்.இந்த ஈனப்பிறவிகள் எந்த ரகம் என்பதை அவர்களிடமே விட்டு விடுங்கள் .துஷ்ட்டர்கலே உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன் விநாச காலே விபரீத புத்தி .
Apo tirpathi palaniye povendiyathu thana... Antha samy la Kalyanam airuchu da bhadu... Ayyappan brammachari da...
எம்மதமும் சம்மதம் எங்கள் ஐய்யப்பன் ஆனால் சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதி ஏற்றுக்கொள்ள முடியாது
Ayyppa,,,,,
🙏🙏🙏
🙏🙏
19.44 ஐயா மிளகாய் பொடியை தலைக்கு மேல் எடுத்துச் சென்றால் கண்ணில் விழும் என்று சொல்கிறீர்கள் ஆனால் இவர் எடுத்துட்டு போனா என்ன கண்ணுல விழுந்தா தொடச்சுக்கோ இல்லன்னா தண்ணீரில் கழுவிக்கொ🤣🤣🤣
Guru Veeramani...Swamiye Sharanam Ayyapa...
Vanakam aiya🙏,
Kelvi yar veanum naalum keakelam,
Aanal avuge yenne solle varagene puriyathevegelam yeppudi kelvi keake mudiyum, thaive seithe namathe kalacaratai and marabai kadai pidithu kapatergel...nandri
IN SAME INDIA ONE OF THE TEMPLE ALSO MALE CAN'T ENTRY THAT TEMPLE SO WHY ARE NO STRIKE
Super.explanation.given.by.veeramanimraju.sir
Veeramani good 👏 reason interviewer evalo lusu thanama question kettalum porumaya answer pantraru
Ivaru kelviku enaku kovam varuthu veeramani iyya neenga romba great
The interviewer really so rude he never let Veeramani Sur to talk to come with proper explanation.....everyone who really got bakthi and believe in Ayappan who ask y girls can't go to Sabrimalai....
Can I get Sri swamiji veeramani raj contact link as i want to study some lessons about loard iyyappa
Swamiye ye Saranam Ayyappa 🙏
Thambi unga kelvinala iyya sonna bathilnala en iyyanai pathi neraya therichikitom eni poganunu entha pengalukum thonathu
People like him will destroy the true devotion!!
Seri daa paavadee....praise the lord
Supreme court /Kerala Govt should understand sabarimala is not a tourist centre. Why should a christian lady or muslim lady they go to sabarimala.? Beauty Parlout need not be in Sabari mala . You have in your office
Beauty parlour vandha parava illaya Da unna serupala adikanum anchor
42 naal viratham eruka vendum endra marabai eppothu maatri vittargal ,appothu pengal vantha Mattum marabu kedumo???
Anchor En munnadi vantha oru aarai vedannum polo erugu
எனக்கு 50 வயதை கடந்த பிறகு அவர் தரிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் எவ்வளவு தான் பேசினாலும் ஐயப்பன் இவர்களை நிச்சயமாக தண்டிப்பார் இதில் மாற்றம் கிடையாது தீர்ப்பு தவறு இந்த கருத்தை பதிவு செய்யும் நானும் ஒரு பெண் தான்
Nakkiranuku petti kuduka kudathu nengal mariyathai theriyathu nakkiran
Ketkanum na ena vena kekalam nu ila ipo ladies restroom la gents poga kudathu apo athan ellarum equal nu ulla poga mudiyuma
தம்பி பெலிக்சு, வழக்கத்துக்கு மாறா அருமையாக அமைந்த பேட்டி இது.
33.5 மற்ற மதத்தை பேசும்போது பேட்டி முடிக்கலாம்🤣🤣🤣