எங்களோட இந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கியாச்சு || Grocery shopping Haul in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 44

  • @Vlogwithmahihome
    @Vlogwithmahihome 3 года назад

    Budget pottu vaangiyirukeenga super nice sharing frnd

  • @madhuthaqshan2108
    @madhuthaqshan2108 2 года назад

    Same nangalum 4perthan. 3000 ku pakkam vandhdum sis. Vilaivasi adhigam aauduchu . Idhe alavu than vanguvan 11/2 month samalichuduvan

  • @alwaysbeunsatisfied
    @alwaysbeunsatisfied 3 года назад

    Very nice shopping 🛍 for house needs

  • @AROUND_THE_CLOCK
    @AROUND_THE_CLOCK 3 года назад +1

    Perfect shopping nice sharing

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 года назад

    மிக முக்கியமான பொருள். தேவையில்லாத பொருள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • @Mamitha-Rama
    @Mamitha-Rama 3 года назад

    Nice sharing

  • @ScrapProjectIdeas
    @ScrapProjectIdeas 3 года назад

    House needed provisions good share

  • @anburhythms753
    @anburhythms753 3 года назад

    L13 very very super👌
    dear one 💐
    Stay connected

  • @naagaskitchen
    @naagaskitchen 3 года назад

    Nice video sharing my friend 😍👍🏻

  • @chettiarkitchen
    @chettiarkitchen 3 года назад

    Great sharing

  • @apc-lifestyle
    @apc-lifestyle 3 года назад

    Good sharing sis
    👌

  • @snvmusic3018
    @snvmusic3018 3 года назад

    nice sharing, dear

  • @makekolam
    @makekolam 3 года назад

    Pre planned ah ellam vankitinka super 👍

  • @cookwithmomanddaughter6152
    @cookwithmomanddaughter6152 3 года назад

    Good share

  • @pavaicooking
    @pavaicooking 3 года назад

    Super sister perfect budget 🤝👍

  • @latestsimplerangolidesigns2697
    @latestsimplerangolidesigns2697 3 года назад

    Nice sharing sister 👌

  • @Supercraftdesigning
    @Supercraftdesigning 3 года назад

    Nice sharing 👌👌👌👌

  • @Rathimarankitchen
    @Rathimarankitchen 3 года назад

    Sugar kuraiva sappidunka sister 🙂 very useful grocery shopping vlog sister 👍

  • @manmanamumsuvaiyum
    @manmanamumsuvaiyum 3 года назад

    Nice sharing, stay connected 🤝

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 года назад

    Nice 👌👌👌

  • @rakhi.s_kitchen
    @rakhi.s_kitchen 3 года назад

    Nice sharing dear 😊please stay connected

  • @rahasrangoli8245
    @rahasrangoli8245 3 года назад

    Nice dear 👍👍👍

  • @kalaivanivani177
    @kalaivanivani177 3 года назад

    Ya pocket la purches pannriga reson sollunga

    • @geethavinkaivannam
      @geethavinkaivannam  3 года назад

      பாக்கெட்ல வாங்கினால் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும் சிஸ்டர்

  • @selvarajSelvaraj-yx7to
    @selvarajSelvaraj-yx7to 3 года назад

    Sister super

  • @sshivani1604
    @sshivani1604 2 года назад

    Nice plan. Unga husband enna work panranga

  • @vitalkumarK
    @vitalkumarK 3 года назад

    good morning

  • @Butterfly_mithu
    @Butterfly_mithu 3 года назад

    👍👍

  • @nssamayal7264
    @nssamayal7264 3 года назад

    Nice video sharing 🤝🤝🤝🤝 ரொம்ப அருமை சகோதரி நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் நீங்கள் எப்படி அதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை நாம் வீட்டுக்கு வாங்கும் பொருட்களை இப்படி வீடியோவில் போட்டால் சிலர் கண்ணு பட்டு விடும் அதனால் உங்கள் மேல் உள்ள அக்கறையில் சொல்லுகிறேன் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை உங்களுக்கு எது சரி எது தவறு என்று பட்டால் நீங்கள் அதை செய்யுங்கள் என்னுடைய பார்வையில் இது சரியா இருக்குமா என்று தெரியவில்லை நாம் நம்முடைய வீட்டுக்கு நிறைய பொருட்கள் வாங்குவோம் அதையெல்லாம் வீடியோவில் போட வேண்டும் என்று சொன்னால் சரியாகுமா என்று எனக்கு தெரியவில்லை சமையல் மற்றபடி இது டிப்ஸ் அந்த மாதிரி விஷயங்களை போட்டால் நலமாயிருக்கும் என்னுடைய கருத்து தான் மற்றபடி வேறொன்றும் இல்லை உங்களுடைய இஷ்ட தவறு இருப்பின் மன்னிக்கவும் நான் உங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் இதைச் சொன்னேன் சகோதரி உங்களுடைய சமையல் வீடியோக்களை நான் பார்க்கிறேன் ரொம்ப அழகாக இருக்கிறது அழகாக பகிர்வு செய்கிறீர்கள் செய்முறை விளக்கம் அழகாக கொடுக்கிறீர்கள் மற்றபடி மசாலா பொருட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது நாம் வீடியோ போட வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒரு நிர்ப்பந்தத்தில் இருக்கிறபடியால் இந்த மாதிரி வீடியோக்களை போடுகிறோம் என்று நான் நினைக்கிறேன் இது வந்து சரியா இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை இந்த வீடியோ பார்க்கிற மற்றவருடைய கண்கள் எல்லாம் நலமாயிருக்கும் என்று நாம் சொல்ல முடியாது அதனால் சொல்லுகிறேன் திடீரென்று கண் பட்டு விட்டால் நம்முடைய உடல் நிலை சீராக இருக்காது அதனால் சொல்கிறேன் வீடியோவை போட முடியாத சூழலை கூட வந்து விடும் அதனால் இந்த மாதிரி வீடியோக்களை தவிருங்கள் சகோதரி தவறு இருப்பினும் மறுபடியும் மன்னிப்புக் கோரி உங்களிடம் கேட்கிறேன் மன்னிக்கவும் என் சொந்த சகோதரியை போல பாவித்து உங்களிடம் என்னுடைய கருத்துக்களை தெரியப்படுத்த இருக்கேன் அதுதான் மற்றபடி சமையல் வீடியோக்களை போடுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போடுங்கள் அதை நாங்கள் பார்க்கிறோம் தொடர்ந்து பயணிப்போம் இணைப்பில் இருங்கள் இணைந்திருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝

    • @geethavinkaivannam
      @geethavinkaivannam  3 года назад

      எங்க அம்மாவும் இதுதான் சொன்னாங்க உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர்
      Vlog போடும் அனைத்து சேனல்களும் இந்த வீடியோ போட்டுருக்காங்க சிஸ்டர் அதனால் தான் நானும் போட்டேன். நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன் உங்கள் கருத்துக்களை எப்போதும் நீங்க கண்டிப்பா சொல்லுங்கள் சிஸ்டர் தயவுசெய்து மன்னிப்பு என்ற வார்த்தை கூறவேண்டாம் சிஸ்டர் படிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது👍🤝🤝

    • @nssamayal7264
      @nssamayal7264 3 года назад

      @@geethavinkaivannam என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு உங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சகோதரி நாங்கள் திருநெல்வேலியில் இருக்கிறோம் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் உங்கள் உங்க அம்மாவுக்கு நான் நன்றி சொன்னேன் கொள்ளுங்கள் அவர்கள் சொன்னதை நானும் சொல்லியிருக்கிறேன் பரவாயில்லை தேங்க்யூ சகோதரி🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹

    • @geethavinkaivannam
      @geethavinkaivannam  3 года назад

      @@nssamayal7264 சென்னையில் இருக்கிறேன் கண்டிப்பா அம்மாவிடம் தெரிவிக்கிறேன் சிஸ்டர்

    • @nssamayal7264
      @nssamayal7264 3 года назад

      @@geethavinkaivannam 👍👍👍👍👍👍❤❤❤

    • @nssamayal7264
      @nssamayal7264 3 года назад

      சென்னையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என் சகோதரன் குடும்பம் தாம்பரத்தில் இருக்கிறது🙏🙏🙏

  • @VafisCraftiliciousWorld
    @VafisCraftiliciousWorld 3 года назад

    Nice sharing 👍

  • @inspiringrangolidesigns3041
    @inspiringrangolidesigns3041 3 года назад

    Superb sharing