சொந்தத்தில் திருமணமா? காதல் வயப்பட்ட திருமணமா? marriage matching. jathagam Astrology jothidam Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #ஜாதகம்_பார்க்க_9941220631 #சொந்தத்தில்_திருமணம் #காதல்_ஜாதக_அமைப்பு
    #திருமணத்திற்கு_பிறகு_உறவு
    #ஏன் #எதற்கு #எப்படி#கிரக_இணைவு_பலன். #எளிதாக_ஜோதிடம்_கற்க. #யோகம்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    கா பார்த்திபன் ஜோதிடர்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous RUclips Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #Education_of_astrology. #Zodiacs #zodiac, #signs. #Horoscope. #Reading #பரமந்த #அதியந்தபரம #உதையாதி #நட்சத்திரம் #vedic #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அம்மாவாசை #ராசிபலன் #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #அதிதேவதைகள் #வழிபாடு #பரிகாரம் #நிவர்த்தி #ஏழரை #அஷ்டம #சனி #பகவான் #யோகி #அவயோகி #மாரகன் #பாசகன் #தசா #தசை #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #முகூர்த்தம் #நாழிகை #நேரம் #ராகுகாலம் #எமகண்டம் #குளிகை #நல்லநேரம் #ஜோதிடம் #ராகு_கேது_பெயர்ச்சி 2020 #திருமணபொருத்தம் #ராஜநாடி " "#jothidam" "#josiyam" "#astrology" "#tamil" "#jothidar" "#jathagam" "#jodhidam" "#rasi" #ஜோதிடம்கற்க, #Astronomy, #rajanadi Astrology,ஜோதிடம், tamil astrology, #jothidam in #tamil, #guruji_astrology, #Sanskrit jyotiṣa, is the #traditional #system of #astrology, also known as astrology, #Indian astrology, and more recently #Vedic astrology. #Spiritual News, #Astrology #Predictions,நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude "#laknam" #lakkinam" "#peyarchi" "#kpastrology" "#baskaraastrology" "#rasikattam" "#tamiljothidam" "#astrologyintamil" "#nadijothidam" #"vedicastrology" "#ஜோதிடம்கற்க" "#rasipalangal" "#jathagapalangal" #jathagam #parkavendum, #jothidam parka, #online_consultant, #astrology_online, #astrology for #beginners, astrology learning #basic_class, #jothidam karka in tamil, #jothidam #karka in tamil youtube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadi in tamil, #kp #astrology, #parasara Astrology , #Astronomy , நட்சத்திரங்கள் , #வானவியல் , Baskara Astrology 12 #லக்ன குரு பெயர்ச்சி #பலன்கள் | #குருபெயர்ச்சி பலன்கள் , #பாரம்பரிய #Astrology, #baskara_astrology, #guru, #sani, #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.

Комментарии • 137

  • @yuvarasansothi4138
    @yuvarasansothi4138 4 года назад +6

    Please don't mind about people who gives negative comments. What you are telling is real astrology. In last five years you are the one cleared my doubts. Please continue

  • @harishdhanish6066
    @harishdhanish6066 4 года назад +7

    ஐயா..மிகவும் அருமை..நன்றி🙏🏻 அரசுவேலை யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அதுபற்றிய கானொளியை பதிவிடுங்கள் ஐயா..நன்றி.

  • @kanagaraj1480
    @kanagaraj1480 4 года назад +5

    வணக்கம் ஐயா,மிகவும் எளிமையான மற்றும் தெளிவான விளக்கம். நன்றி நன்றி🙏

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 9 месяцев назад

    Unga videos lam pakkamah poiten sir.pathu iruntha en life save ayirukum

  • @pesumanierode6190
    @pesumanierode6190 Год назад +3

    விருச்சிகத்தில் சுக்கிரன் புதன் கூட ராகு சேர்ந்து இருந்தாள் உறுதியாய் சொந்தத்தில் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்

  • @anbuazhagan1654
    @anbuazhagan1654 Год назад +6

    எனக்கு சுக்கிரன் சிம்மத்தில் உள்ளார் ஆனால் தாய் வழி சொந்தமோ தந்தைவழி சொந்தமோ இல்லை அசலில் தான் அமைந்துள்ளது உங்கள் கருத்து எல்லோருக்கும் பொருந்துவதில்லை

  • @subramaniang8991
    @subramaniang8991 5 месяцев назад +2

    ஐயா வனாக்கம் நிங்கள் சொல்வது கரட்டாக அமைக்கிறது

  • @rasanrasu2814
    @rasanrasu2814 Год назад +2

    100%உண்மை

  • @ramyas420
    @ramyas420 2 года назад +2

    Sukkran and sevvai in kadagam place. Amma vali la thirumanam amayuma

  • @sakthi377
    @sakthi377 4 года назад +6

    நிச்சியங்கபட்ட திருமணமா, காதல் திருமணமா.. 25.6.93_7.55 AM உடுமலை

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Год назад +2

    Sir sukuran budhan parivarthani adaindhal eppadi sollradhu sir !?

  • @vasulakshmanan4
    @vasulakshmanan4 2 года назад +1

    Sir Viruchagathil guru sukran enaivu kanni laganam love or arrange marriage??

  • @srisree2658
    @srisree2658 3 года назад +2

    Sir, pillaigalukku thirumanam seithu vaikkavillai endral parents kku pavam seruma? Kandippaga kalyanam seiyavenduma?

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 4 года назад +2

    சுலபமாக அறியும் விதம் சொல்லியுள்ளீர்கள்!

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Год назад +2

    Pl never mind about those giving negative comments

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 года назад +1

    சுக்கிரன் புதன் இ னைவு,,,,,சுக்கிரன் 3 லோ என்றால் எந்த இடத்தை குறிக்கும்??? மிதுனம் or மகர ம் இவ்வாற்றின் எந்த இடம்????புதன் 3 லோ என்றால் எந்த இடம்????புதன் ஆச்சி வீடா??? Or புதன் 3 லோ வில் இருந்து என்னும் 3 ம் வீடா???பதில் கூறவும் ஜோதிட புலவரே.

  • @SD-ml9jn
    @SD-ml9jn 3 года назад +1

    Your prediction is 100 % correct, but we lost it, my marriage is not like that

  • @GowthamanK-tr4qd
    @GowthamanK-tr4qd 22 дня назад

    துலாம் - சுக்ரன் செவ்வாய்"

  • @masilamani2357
    @masilamani2357 4 года назад +4

    1oo%true,fantastic sir 👍

  • @athlete3974
    @athlete3974 2 года назад +1

    Rasi kattathula pakkanuma illa navamsa kattathula pakkanuma sir

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 2 месяца назад

    Very useful Video Guruji

  • @kerthi4
    @kerthi4 Год назад +1

    Sukran matum vachu paakamudiyadu danae matra grahagalum paarka vndama

  • @kavithoughts8774
    @kavithoughts8774 Год назад +2

    Meenathil irunthaal???🤔

  • @vbhaskara6320
    @vbhaskara6320 3 года назад +2

    VERY SIMPLE SUPER INTERESTED TO LEARN FROM YOU SIR

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 года назад +1

    நன்றி ஜயா மிகவும் சிறப்பாக உள்ளது

  • @deepakathiresan9105
    @deepakathiresan9105 4 года назад +4

    Nice explanation sir. Thank you. If budan suriyan sukran in 7th place have guru parvai for kada lagnam in girl Jathagam. what happen in marriage sir?

  • @Rajasekar745-Ind1
    @Rajasekar745-Ind1 4 года назад +2

    Sir, amazing and easily understand for everyone sir ...

  • @MuthuKumar-uk1ye
    @MuthuKumar-uk1ye 4 года назад +2

    Sir penkalukkum sukran irukkumidamthana ?

  • @divyadharshni298
    @divyadharshni298 Год назад +2

    Myself sukiran in mesham close relation only

    • @sabariv6468
      @sabariv6468 Год назад

      Ungaluku close relation la marriage aacha?

  • @vu2njxvenkatachalapathy759
    @vu2njxvenkatachalapathy759 4 года назад +4

    சூரியன் சுக்கிரன் புதன் மூவரும் இணைந்து ஓர் இடத்தில் இருக்கும் பலன்களை கூறவும்

    • @prices335
      @prices335 2 года назад

      Enakkum apdi dha iruku

  • @vanbukkarasi3514
    @vanbukkarasi3514 4 года назад +1

    Ayya sukran, புதன், கேது ரிஷபத்தில் உள்ளது. குரு parvai உள்ளது.

  • @achaarya6817
    @achaarya6817 3 года назад +1

    மிகவும் உண்மை.........

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +1

    மகரத்தில் ராகுவுடன் சுக்கிரன் இணைந்திருந்தால் புதனுக்கு இரண்டில் இருந்தால் எப்படி இருக்கும் .கல்யாணமே ஆகாதா சன்னியாசம்தானா?

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Год назад +1

    5:13 மிதுன சுக்ரன்

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 4 года назад +1

    ஐயா வணக்கம் பாதகஸ்த்தானத்தில் இருக்கும் கிரகம் பாதகம் தான் செய்யுமா? உ..ம் கும்ப ராசியில் சூரியன் உள்ளது மேஷ லக்னம் இது லாப தானம் அல்லவா? ஆகையால் கேட்டேன் பிழைகள் இருக்கலாம் மன்னிக்கவும் 🙏 நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @cookinginmywaybygsk4766
    @cookinginmywaybygsk4766 4 года назад +4

    Nice sir

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 3 года назад +1

    Nandri nandrigal pala kodi ayya.

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад

    சுக்ரன் சனி கேது சந்திரன் மகரத்தில் .இதன் பலன் சொல்லுங்கள் சார்

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 Год назад +2

    உண்மை

  • @mariammal.b5723
    @mariammal.b5723 4 года назад +2

    சிறப்புங்க சார் ....

  • @madhankaruppu6002
    @madhankaruppu6002 4 года назад +2

    குருவே சரணம்.சுக்ரன்+ராகு சேர்க்கை பற்றி கூறவும்

  • @murugesane2324
    @murugesane2324 3 года назад +1

    Arumai super sir

  • @kjagadessan
    @kjagadessan Год назад +1

    சொந்தம் என்பது அம்மான் அத்தை வீடுதான் மற்றவை அன்னிய தூரத்து உறவுதான் சொந்த மாமா பெண் அத்தை பெண்ணை திருமணம் செய்தால்தான் சொந்தம் என்று சொல்லமுடியும் இதற்கான ஜாதகம் எப்படி முதலில் ஐந்தாம்மிடம் லக்னாதிபதி ஐந்தாமதியுடன் சேர புதனுடன் தொடர்பு பார்வை இருந்தால் சொந்தத்தில் வரன் உறுதியாக அமையும் நன்றி😊

  • @pavitrak3782
    @pavitrak3782 3 года назад +1

    Sir, this kind of video explanations very easy to understand, we are eagerly waiting for more videos regarding marriage, love explanations..Thank you sir really nice

  • @rajasekar-pu7ut
    @rajasekar-pu7ut 4 года назад +2

    எளிய முறையில் ஆழமான கருத்து

  • @seenivasans7805
    @seenivasans7805 4 года назад +3

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi9887 4 года назад +2

    நன்றிங்க குருஜி

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 4 года назад +1

    Excellent sir.How to match the horoscopes?

  • @deepadeepa187
    @deepadeepa187 3 года назад +1

    Libra ku Scorpio ku love marriage set aaguma sir pls answer sir

  • @deepalakshmi7341
    @deepalakshmi7341 3 года назад +1

    Arumai sir

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Год назад

    (சுக்ரன் வக்ரம்
    புதன்+ராகு ) துலாம் இல்

  • @rloganathan1986
    @rloganathan1986 4 года назад +3

    Sima lagnam 8 il sukran and 7 il Sun and Mercury

  • @subashsubash6621
    @subashsubash6621 Год назад +1

    சார் திருமணம் 2 நடந்தால் 2மே சொந்தத்தில் அமையும்மா

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 4 года назад +2

    சிறப்பு 👌👌👌

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 4 года назад +1

    Super... super..... really true sirs

  • @funtimefriend1
    @funtimefriend1 4 года назад +1

    A very good informtion sir

  • @poovalingamlingam8089
    @poovalingamlingam8089 4 года назад +1

    Thanks

  • @dhashanidhasha6439
    @dhashanidhasha6439 3 года назад +1

    ஐயா சொந்ததில் திருமணம் செய்யக்கூடாதுனு சொல்றாங்க அப்போது பிரச்சனை வராதா

  • @saraswathisubramaniam4520
    @saraswathisubramaniam4520 2 года назад +1

    its true

  • @karpagavalli2491
    @karpagavalli2491 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @Euphoria_ragazza
    @Euphoria_ragazza Год назад +1

    எனக்கு சுக்கிரன் புதனுடன் துலாம் ராசியில்... குரு பார்வை கொண்ட கேதுவும் 😢

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 Год назад +1

    100 உண்மை

  • @n.pugalendhipugalendhi2022
    @n.pugalendhipugalendhi2022 4 года назад +1

    Sir,howmuch fees to learning?

  • @nareshvarman4198
    @nareshvarman4198 3 года назад +2

    Sir.. Romba mokka podama straightih matterku vaanga.. 2xspeedla vechi unga video paakuren😐

  • @sivaraki.asivaji9498
    @sivaraki.asivaji9498 4 года назад +2

    Sir ningka sollavantha vishayatha sikram sollungka romba time akuthu

  • @murugesane2324
    @murugesane2324 3 года назад +1

    Nalla speechpanninha sir super under stand

  • @murugesane2324
    @murugesane2324 3 года назад +1

    Arumaiya sonninga sir super

  • @karthickvijay4152
    @karthickvijay4152 4 года назад +1

    Blood relation na bro or sis mulamaga va

  • @sivadena6482
    @sivadena6482 4 года назад +1

    Each and every words are clearly understand.
    Sir how can i contact u sir.reply me

  • @murugesane2324
    @murugesane2324 3 года назад +1

    Good night

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 3 года назад +1

    Super

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад +1

    Sir 💯% unmai

  • @maranabangam3216
    @maranabangam3216 4 года назад +3

    ஐயா எனக்கு தெரிந்த பெண்ணுக்கு மேஷத்தில் சுக்கிரன் ஆனால் காதல் திருமணம் இது எப்படி சாத்தியம்...

    • @maranabangam3216
      @maranabangam3216 4 года назад

      @Astrologer நன்றி அய்யா என்னுடைய மற்றொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள் இந்த வீடியோ வில் தான் அந்த கேள்வியையும் கேட்டுள்ளேன்...

  • @raajannab5716
    @raajannab5716 3 года назад +1

    Ok

  • @rloganathan1986
    @rloganathan1986 4 года назад +1

    U r video's very nice

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад +1

    உன்மை சார்

  • @jamespaul579
    @jamespaul579 Год назад

    Thank u 🎉❤

  • @menakamenaka1388
    @menakamenaka1388 4 года назад +1

    Menaka
    03.12.1996
    Time 12.55pm
    Rasi simmam
    Pooram ntchathiram
    Love marriage Illa arrange marriage sir plz solunga plzzz

  • @sreedevisreedevi2874
    @sreedevisreedevi2874 4 года назад +1

    Anna yangu 21 age aguthu jatha poruthum pathu tharuvigala please

  • @Nitish_T
    @Nitish_T 4 года назад +1

    Ayya
    Lagnam first house na.athutha jenma rasi ya first house jen rasiya illa meshama

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 года назад +1

    சார் சுக்ரன் பூராட நட்சத்திரத்தில் இருந்தா எப்படி சார் எடுக்கணும்... சிம்ம லக்கினம்

  • @astrosankarji4576
    @astrosankarji4576 4 года назад +1

    சூப்பர் சார்

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 4 года назад +1

    Super sir

  • @maniganesh7074
    @maniganesh7074 4 года назад +1

    அருமை

  • @muthaiyamuthaiya6977
    @muthaiyamuthaiya6977 4 года назад +3

    அருமையான கருத்துக்கள் ஐயா...

  • @kinggopals
    @kinggopals 4 года назад +1

    அருமை அண்ணா...

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 года назад +1

    100% correct

  • @duraisamydurai2138
    @duraisamydurai2138 4 года назад +1

    Ok sir

  • @sabariv6468
    @sabariv6468 Год назад +1

    04:11

  • @ganeshpandi5060
    @ganeshpandi5060 4 года назад

    Super sir ,it's true

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 4 года назад +1

    Hi sir
    Possible kindly explain, ( vedekan , Bothakan, karakan) .
    Rajkumar Moorthi

  • @ks453
    @ks453 3 года назад +1

    Super sir 🔥🔥🔥

  • @raajannab5716
    @raajannab5716 3 года назад +1

    Exactly 👌

  • @sathyadev8734
    @sathyadev8734 4 года назад +3

    100th like sir....please explain about Intercaste marriage combinations?🙏🙏🙏🙏

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 4 года назад +1

    Sukran sewai serdalapdi sir

  • @thayumanavanthayumanavan6130
    @thayumanavanthayumanavan6130 4 года назад +2

    👌🌹

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 3 года назад +2

    அருமைஐயா நன்றி🙏

  • @AMABHARATHM
    @AMABHARATHM 3 года назад +4

    அய்யா புதனுக்கு 3ல் சுக்ரன் இருக்கிறார்,ஆனால் பரிவர்த்தனை மூலம் புதனுக்கு 2ல் சுக்ரன் இருக்கிறார் குரு கேது வை 5 ம் பார்வையாக பார்க்கிறார் காதல் திருமணம் நடக்குமா?

  • @maranabangam3216
    @maranabangam3216 4 года назад +3

    ஐயா எனக்கு மிதுனத்தில் சுக்கிரனும் குருவும் சிம்மத்தில் புதனும் தனுசில் அதாவது 7 ஆம் இடத்தில் கேது உள்ளது அப்போது என் திருமண வாழ்வு எப்படி இருக்கும்...

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 года назад +1

    Sir love marriage passiplela video poduinga