புல்லுக்கு நிகரான கள்ளுக்கு இப்பவும் மல்லுக்கு நிற்கியளா? கிடைச்சால் குடிச்சிட்டு குடும்பம் வீதியிலை கிடக்க குப்புறக்கிடக்கிறது இதுதானே அன்றுதொட்டு இன்றுவரை யாருமின்னும் திருந்தலையே அதைக் குடிச்சா அறிவை மயக்கி என்ன செய்யுமென்டதை இதைப் பார்த்தாவது திருந்துங்கடா நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்
அண்ணாக்கள் super 🙌, இயற்கையான நடிப்பு. உண்மையில் உங்களை பார்த்து நாங்கள் வாய் விட்டு சிரிப்போம். எனது கணவர் எப்போ உங்கள் Video வரும் என்று wait பண்ணுவார்.keep it up 😊❤
நல்ல விடயத்தை கூறலாம் இது என்ன திருப்பி திருப்பி அது தான் எடுக்கிறீங்க எத்தனை சின்ன பிள்ளைகள் உங்கட வீடியோ பார்க்கிறது சொல்லுங்கோ பார்ப்பம் தயவு செய்து இப்படியரன வீடியோ போட வேண்டாம்
சூப்பர் இருவரினதும் நடிப்பு வேற லெவல் சிரித்து வயிறு நோகுது முடியல சாமி 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
கஸ்ட பட்டு வேலை முடிஞ்சு வந்த உங்களின் காணொளி அலுப்பு போக்குது ❤❤
வெருட்டிக்கதைத்துப்போட்டு அழுது வேறகேட்கினம் நல்ல நடிப்பு உண்மையில இரண்டுபேருக்கும் நல்ல மப்புப்போல கம் யுவ கடை
நடிப்பு பிரமாதம் அருமை ❤️❤️🇩🇪😂😂😂
சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂😂வேற லெவல் 😂😂❤❤❤🎉🎉🎉
புல்லுக்கு நிகரான கள்ளுக்கு இப்பவும் மல்லுக்கு நிற்கியளா? கிடைச்சால் குடிச்சிட்டு குடும்பம் வீதியிலை கிடக்க குப்புறக்கிடக்கிறது இதுதானே அன்றுதொட்டு இன்றுவரை யாருமின்னும் திருந்தலையே அதைக் குடிச்சா அறிவை மயக்கி என்ன செய்யுமென்டதை இதைப் பார்த்தாவது திருந்துங்கடா நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்
தரமான படைப்பு அருமை… வாழ்த்துக்கள் தோழர் நன்றி
Very nice 👌 ❤❤❤
அண்ணாக்கள் super 🙌, இயற்கையான நடிப்பு. உண்மையில் உங்களை பார்த்து நாங்கள் வாய் விட்டு சிரிப்போம். எனது கணவர் எப்போ உங்கள் Video வரும் என்று wait பண்ணுவார்.keep it up 😊❤
நாங்களும் உங்களை வெருட்டி சொல்லுரம் 😆 Dailyஇப்பிடியே நிறைய videos தாங்க, 🤣🤣🤣மிக்க நன்றி
Ungal thirameigall vaaltha veandeyadu!!🎉🎉🎉🎉❤❤❤❤😊
Ealla masaalaakaleyum kalandu ....kaalathin negalvugaleyum kaara saaramaga podavum...😊
Ungal siramangeleai ulaga thamilar nagareevaargal. Aduvum andeikuu poatta video villa ulaga thamilargal ealorum parthu arendu irrupargal eandru nambugrean.
Ungal muyatcheegal eanderandrum eam makkal manadil aleeyaa kaaveyamaaga thigalattum...
❤❤❤🎉🎉🎉😊
அக்குட்டி பிச்சு பாக்கியம்❤சுன்னகல் பிரச்சனை போடலாம்
Pichumani Vera level English 😂
நல்லா இருக்கு bro unka videos ❤️
super bros. vera level. moonru perukkum ❤❤❤.kalakkunka👍
Vera Level ❤❤
பிச்சுமணி இங்லிஸ் சூப்பர்😂😂😂😂
SUPER VIDEO THAMPI AKKUDDIY CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤
Super anna 🎉🎉😂😂😂
Super 👍 👌 😍 ❤🎉🎊😀😃
Kajan anna acting look like my brothers acting❤
Sammai 😂😂😂
சூப்பர்
டேய் நான் உன்னை வெருட்டி கூப்பிடுறேன் 😁😁😁😁😁😁😁😁
தம்பி அக்குட்டி பழைய பிச்சு மணி எங்க தம்பி?
Super
Suber
🌷😱🌷😱🌷
🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
😂😂😂
❤❤❤
Suuuuupar
🎉
😊😊
இந்த video நல்லா இல்லை இப்படியான பதிவு போட வேண்டாம் 😂😂😂
sariyan kudykaranukaa
🎇🎇🎇🎇👍👍👍👍👍🇨🇵🇨🇵
Veera tholil ellaya ungalukku
நல்ல விடயத்தை கூறலாம் இது என்ன திருப்பி திருப்பி அது தான் எடுக்கிறீங்க எத்தனை சின்ன பிள்ளைகள் உங்கட வீடியோ பார்க்கிறது சொல்லுங்கோ பார்ப்பம் தயவு செய்து இப்படியரன வீடியோ போட வேண்டாம்
சின்ன பிள்ளையளுக்கு you tube பக்கம் என்ன அலுவல்
இப்பத்தைய சின்ன பிள்ளைகள் கல்லுகடைக்கோ போகுதுகள் வேற ஏதோ கடைக்கு தானே போகுதுகள்
😂😂😂😂😂😂😂😂
அப்ப உங்கட பிள்ளையல் படிக்கிறல போல
இந்த வீடியோ பார்த்து பிள்ளைகள் ஒன்றும் கெட்டு போக போவது இல்லை . அப்படி பார்த்தால் தொலைபேசிகளில் youtube பார்ப்பதும் தவறு தான் .
அண்ணா இப்படியான கானொலிகளை போடாதீர்கள். இக்கானொலியை பார்க்கும் இளம் சிறார்கள் பாதிப்பிற்கு வாய்ப்புள்ளது
Boomer 😂
Boomer
dai sinna podiyalukku en perants phone 📱 vendi kudukkurengal
டேய் பூமர் இல்லாட்டி மட்டும் நீ உண்ட பிள்ளை வடிவா வளத்துடுவ தானே, வந்தா சிரிச்சுட்டு போ, பூமர் கருத்து சொல்றதெண்டா வீடியோ பக்கம் வாராத✌🏾✌🏾✌🏾
@@DeanRoman-x8uசூப்பர்✌🏾
First coment pin pls
❤❤❤❤❤❤❤
😂😂😂😂
❤❤❤
😂😂😂😂😂😂
😂😂😂😂