பழைய மிக்ஸி கொடுத்தா புது மிக்ஸி கிடைக்கும் old mixie to new assembling how to fix Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2023
  • #shortsfeed #trending #video #viral #induction #shortsvideo #jar #stabilizer #viralvideo #fan
    எங்களிடம் ஓடும் பழைய மிக்ஸி எதுவாக இருந்தாலும் கொடுத்து புது மிக்சி போல் அசெம்பிளிங் செய்து தரப்படும் மேலும் எங்கள் ஸ்ரீ காயத்ரி சர்வீஸ் சென்டரில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சர்வீஸ் செய்து தரப்படும் சிறந்த முறையில் உங்களுக்கு சரி செய்து தரப்படும் உங்களுடைய திருப்தி எங்களுடைய சந்தோசம் மேலும் பல தகவலுக்கு எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்+918148898034
  • РазвлеченияРазвлечения

Комментарии • 18

  • @JKSERVICE-iq2uj
    @JKSERVICE-iq2uj 8 месяцев назад +4

    Super sir Good job👌

  • @asathaltamilbusiness6955
    @asathaltamilbusiness6955 8 месяцев назад +5

    Super explain sir,, all the best 4k yf family...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +2

      எல்லாம் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝♥️♥️

    • @asathaltamilbusiness6955
      @asathaltamilbusiness6955 8 месяцев назад +1

      @@srigayathriservicecenter நன்றி நண்பரே

  • @achuagal7295
    @achuagal7295 6 месяцев назад +1

    ❤❤🎉🎉🎉super

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 месяцев назад +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️

  • @tsaravanan-ru2ix
    @tsaravanan-ru2ix 8 месяцев назад +4

    Preethi mixi motor &body set கிடைக்குமா?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      கண்டிப்பாக ஒரிஜினல் மோட்டார் கிடைக்கும் ஒரிஜினல் பாடி செட்டும் கிடைக்கும் ஆனால் நான் மிக்ஸியில் மோட்டார் லட்சுமி அசிமெண்ட் மோட்டார் தான் நான் பொருத்தி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் ஒரிஜினல் மோட்டார் கேட்டால் மட்டும் தான் நான் அதை போட்டுக் கொடுக்கிறேன்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      மேலும் தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034

  • @dineshpri7542
    @dineshpri7542 8 месяцев назад +2

    Contact panna atten panna matrigale bass

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      அந்த டைம்ல நான் வண்டில வந்துட்டு இருந்திருப்பேன் நினைக்கிறேன் நீங்க என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் பண்ணுங்க

  • @sulochanas5453
    @sulochanas5453 8 месяцев назад +3

    how much cost of body set

  • @jabasteenmuniraj9281
    @jabasteenmuniraj9281 8 месяцев назад +3

    Intha mixer body Enga kedaikum price

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +2

      இந்த பாடி செட் எங்கிட்டயே கிடைக்கும் பிரீத்தி ஒரிஜினல் Rs.550

  • @subbaiant8448
    @subbaiant8448 8 месяцев назад +2

    Preethi x pro duo body கிடைக்குமா விலை என்ன

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      Preethi X Pro ஒரிஜினல் மட்டும் body set தான் கிடைக்கும் டூப்ளிகேட் கிடைக்காது

    • @subbaiant8448
      @subbaiant8448 8 месяцев назад

      @@srigayathriservicecenter அய்யா விலை எவ்வளவு