விவசாயிகளுக்கு மக்களுக்கு மரியாதை கொடுக்கலைன்னா ஆட்சியை மட்டும் அரசாங்கம் மாவட்டம் போலீஸ் ஆகட்டும் மக்களுக்கு நாங்கள் ஆட்சியும் பார்க்க மாட்டாங்க அரசாங்கத்தையும் பார்க்க மாட்டாங்க போலீசும் பார்க்க மாட்டாங்க😊😊❤❤❤❤❤❤❤❤
மக்கள் சாதியாகவும், , மதமாகவும், மொழி யாகவும், பிரித்து வைத்து ஆண்ட கட்சிகளின் நிலை இனி எடுபடாது. மக்கள் சக்தி முன் அரசு பணியதான் வேண்டும். மக்கள் பாதை இடதுசாரி பாதையாக இருப்பதுதான் தீர்வு காண முடியும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.மனிதன் மிரண்டால் நாடு கொள்ளாது.
திராவிட திமுக மாடலுக்கு சரியான ஆப்பு
Yow avanuga poraattam bjp yai ethirthu😅
மனிதன் வாழ வழியே இல்லாத நிலை ஏற்படும் பொழுது புரட்சி வெடிக்கும்.. 🔥🔥
பரந்தூர் மக்களும் இதே போல் போராட்டம் பண்ண வேண்டும்
மாநில அரசு அனுமதி இல்லாமல் மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் ஒரு மாநிலத்தில் கொண்டு வர முடியாது @@js7238
அவர்கள் மூன்று வருடமாக போராடுகிறார்கள், redlight மீடியா தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. சுத்தி gsquare காரன் லேண்ட் வாங்கி போட்ருக்கான்
Makkalukaga than govt govt kaga makkal illa
Stalin அவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் 100000 லட்சம் பரிசு
தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்
வாழ்க விவசாயிகள் போராட்டம் ஒன்றே வெற்றிக்கு வழி ! போராடுங்கள் வெற்றி கிட்டும் வரை 👍
யார் அந்த சார் பிரச்சனையை திசை திருப்ப ஆளுங்க முயற்சி செய்கிறார்கள்பொதுமக்கள் கருத்து
தில்லு முல்லு ஆட்சியில தள்ளு முள்ளு சர்வ சாதாரணம் 😂😂
இதுபோல ஊழளுக்கு எதிராக மக்கள் திரளவேண்டும்
விவசாயிகள் இல்லைன்னா நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை விவசாயிகளை தெய்வமாக மதிக்க வேண்டும்
இலங்கைக்கு ஏற்பட்ட அவல நிலை கூடிய விரைவில் தமிழகத்தில் வர வாய்ப்பு உள்ளது😢
மனித கடவுள் விவசாய பெருமக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இது நம்மாழ்வார் தேசம், என்பதை ஆட்சியாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மக்கள் எப்போது போராடப் போகிறீர்கள்?🇲🇾
மலை முழுவதும் முழுங்கிய பிறகு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.
எதற்கு போராட்டம் நடப்பது நடக்கட்டும்.
மேலூரில் இருந்த மலையை பூரா வெட்னீங்களேடா அப்ப எங்கடா போனீங்க எல்லாரும்..
PRP சொந்த பந்தம்
Best wishes for the success of the farmers' struggle
இப்படியே தி மு க வும் ஒரு நாள் ஒழியனும்
தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள்.அண்ணன் சீமான் உழைப்பு வீண் போகவில்லை.
எல்லாம் வரி விலை வாசி உயர்வு பிறகு ஒரே தீர்வு இந்த மாதிரி தான்
போடு போடு அப்படி போடு ஜல்லிக்கட்டு மாதிரி இதுவும் வெற்றி அடைய வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
விவசாயிகளுக்கு மக்களுக்கு மரியாதை கொடுக்கலைன்னா ஆட்சியை மட்டும் அரசாங்கம் மாவட்டம் போலீஸ் ஆகட்டும் மக்களுக்கு நாங்கள் ஆட்சியும் பார்க்க மாட்டாங்க அரசாங்கத்தையும் பார்க்க மாட்டாங்க போலீசும் பார்க்க மாட்டாங்க😊😊❤❤❤❤❤❤❤❤
மத்திய மாநில அரசுகள் வேளாண் நிலங்களில் தமிழ் மண்ணில் தொழிற்சாலை அமைப்பதையும biyo Gas எடுப்பதையும இனி வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்....
மாற்றம் ஒன்றே தீர்வு
நாம் தமிழர்.. 🙌💥💯
ஒரே புடுங்க புடிங்கிருவ😏
மக்கள் சாதியாகவும், , மதமாகவும், மொழி யாகவும், பிரித்து வைத்து ஆண்ட கட்சிகளின் நிலை இனி எடுபடாது.
மக்கள் சக்தி முன் அரசு பணியதான் வேண்டும்.
மக்கள் பாதை இடதுசாரி பாதையாக இருப்பதுதான் தீர்வு காண முடியும்.
போராட்டம் நடத்தினால் கொஞ்சம் முன்னாடியே சொல்லி அனுப்பங்களே நாங்களும் வருவோம்.... என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று மிகுந்த வேதனையளிக்கிறது.
விவசாயிகள் இந்த நாட்டின் தெய்வங்கள்.. அரசாங்கமும் அதிகாரிகளும் சிந்தித்து செயல் பட வேண்டும்..
திமுக மைண்ட் வாய்ஸ், நாங்கள், பார்க்காத போராட்டமா ஆர்ப்பாட்டம, நீங்கள் என்ன பண்ணினாலும் எங்களிடம் வேலை ஆகாது
இதோட அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையே எல்லாரும் மறந்துட்டு இத பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க
😢😢😢😢😢
அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சினை முடிந்தது 🥱👏
Annan Seeeman Sonnathu Nadanthu Vettathuuuu NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சோறு உண்ணும் எவரும் விவசாயிகளை மதிக்காமல் இருக்க முடியாது
நாம் தமிழர்
திமுகவின் சிறப்பான ஏற்பாடு… மடை மாற்றம் அருமை என்ன செலவு கொஞ்சம் அதிகம்
💥💥🔥🔥🔥
அங்கே போகாதைங்க சார் மதுரைகாரைங்க மோசமான ஆளுங்க
❤❤
முதல்வரை கண்டுபிடித்து கொடுத்தால் 100000us 💵 பரிசு அளிக்கப்படும்
2017 - JAN -> JALIKATTU PORATAM IN CHENNAI BEACH, 2025 - JAN -> TUNGSTON PORATAM MADURAI... NEXT ADMK GOVERNMENT CONFIRM..
ஆடா மாடா அடைத்து வைப்பது சுடலை மாடல்
அருமை வெல்க மக்கள் புரட்சி💪💪💪💪💪💪💪💪
இந்த போராட்டடத்துலய ஆட்சியை கொஞ்சம் கலைக்க சொல்லுங்க ப்ளீஸ்
Enga central government yai aa😅
@WildEagle-p1u 🤔
Jallikattuku porattam panna makkal yellarum idharkum ontru kooda vendum pls
திருவண்ணாமலையில் நடந்த உழவர்கள் மாநாடு தன் மண்ணை காக்க புறப்பட்டு விட்டது.
மக்கள் பெண்கள் பாதுகாப்பு க்காவும் அடிப்படை உரிமைகளுக் அமைதியான ஜனநாயமான போராடினால் அரசியல் செய்யாதீர் என்று சொன்ன நீதி மன்றம் இப்பொழது என்ன சொல்லும்
மதுரை மண் வீரம் விளைந்த மண்
🔥🔥🔥🔥🔥
செல்போன் தமிழகத்திற்குள் நுழையக்கூடாது மதுரைக்குள் வரக்கூடாதுன்னு இப்படி போராட சொல்லுங்க பார்ப்போம்
இந்த பதிவுல நீ என்னா சொல்ல வர?
Super but forgot about
அந்த சார் யாரு?
இது மத்திய அரசை எதிர்த்தா அல்லது மாநில அரசை எதிர்த்தா என்று தெரியவில்லை.
அனேகமாக
மாநில அரசின் ஆதரவுடன் இது நடப்பதாகவே தெரிகிறது
தேர்தல் பிரசாரத்திற்கு சென்றால் எப்படி 200 ரூபாய் கிடைக்குமோ, அதே போல இந்த கூட்டத்திற்கும் 200 ரூபாய் கொடுத்து வரவழைக்கப்பட்டு இருக்கலாம்....
யார் அந்த சார்? திசை திருப்பும் நாடகம்.இந்த அரசு ஆளத் தகுதி அற்ற மக்கள் விரோத அரசு.
500 கொடுத்தால் திமுகவுக்கு ஓட்டு போடும் கூட்டம்
பரந்தூர் மக்களை ஏன் ஊர்வலம் போக சொல்லவில்லை?
அடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பம்
Semma comedy
அமைதியாக போராடினால் என்ன தவறு
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இருக்கு.
Savungada ?
Vivasigal nu thaniya pirikadheengada podhu makkal yellarum
DMK aachi nasama pona aachi😂
Anna university problems divert panna
பர்சன்ட் போயு றுமோ மோடி ஸ்டாலின் கு கவலை 😅😅😅😅😅
Sudalaikku theriyama Tungston Thittam Tamilnattil Eppadi vandhathu.
Dravida model 😅😅😅😅
Tvகாரா 5000 மக்களா பொய்யா சொல்றாங்க
Dmk😂
DMK Ministers stole Granites in this same Madurai District. No one asked. Sahayam IAS is an eye witness.😂😅
DMK model
திராவிட model
Dravuda nidelukku tuff
Ivanga vote out?
முதல்வர் அவர்களை சந்திக்க வேண்டும். சுரங்கம் அமைக்கவிட மாட்டேன் என்று உறுதி கொடுக்க வேண்டும்.
இப்ப தொட்டு பார் சுடலை
நீ வாழவே முடியாது என்ற சூழ்நிலை வரும் போது புரட்சி தானாக வரும்....சீமான் சொன்னது நடந்து வருகிறது
Enna nadakkuthunne theriyaame oru poraattam.centralgovernmet thittathai kai vitta piraku ethukku poraattam.itharkkum evanaavathu soras panam tharaanaa.
Unga mp or mla v2ku munnadi poi nillungada😢