P.M.K TO R.S.M THE BEST SERVICE TIME TO TIME 👍👍👍 1:30 hours உங்கள் சிறந்த சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிக பழைமை வாய்ந்த நிர்வாகம் . நம்பிக்கை நாணயம் எதயும் நம்பி கொடுத்து அனுப்பலாம் . ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் நட்பு பாராட்டுபவர்கள். பயணம் செய்யும் போது நல்ல பாடல்கள் கேட்டு மகிழலாம்.. *இந்த பேருந்து சிறப்பு என்னவென்றால் எல்லா இடங்களிலும் நின்று சென்றாலும் இந்த **1:30** மணிநேரத்தில் R.s. மங்கலம் இருந்து பரமக்குடி சென்று விடும். R.S மங்கலத்தில் இருந்து எத்தனை பேருந்து பரமக்குடி சென்றாலும் இந்த சிந்தா பேருந்து மட்டுமே **1:30** மணிநேரத்தில் செல்லக்கூடியது. இதை இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் யாரும் மறுக்க முடியாது..*
Bro intha r.s mangalam cintha bus fc pooittu vanthurukku bro busoda to side view back view frent view ellathaiym cower panni oru sinna video poodunga bro
P.M.K TO R.S.M THE BEST SERVICE TIME TO TIME 👍👍👍 1:30 hours
உங்கள் சிறந்த சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிக பழைமை வாய்ந்த நிர்வாகம் . நம்பிக்கை நாணயம் எதயும் நம்பி கொடுத்து அனுப்பலாம் . ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் நட்பு பாராட்டுபவர்கள். பயணம் செய்யும் போது நல்ல பாடல்கள் கேட்டு மகிழலாம்..
*இந்த பேருந்து சிறப்பு என்னவென்றால் எல்லா இடங்களிலும் நின்று சென்றாலும் இந்த **1:30** மணிநேரத்தில் R.s. மங்கலம் இருந்து பரமக்குடி சென்று விடும். R.S மங்கலத்தில் இருந்து எத்தனை பேருந்து பரமக்குடி சென்றாலும் இந்த சிந்தா பேருந்து மட்டுமே **1:30** மணிநேரத்தில் செல்லக்கூடியது. இதை இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் யாரும் மறுக்க முடியாது..*
ரொம்ப நன்றி அண்ணா
Bro neenga entha ooru bro
Paramakudi pakkathula. T. Puthukkottai na
Bus timings solunga From rs mangalam
Really different experience... enjoyed it completely... thanks brother.. idhupola different and village type routes try pannunga
Sure 👍
Semma travel enga ooru pmk
எங்க ஊர் R.S.மங்களம்
Naan peranthha ooru…❤Visvanor.. (amma ooru) , ❤RSMangalam (atta ooru) arugai.
Very Great Coverage Sir 👌🌹💐🙏🏼
Thanks
Thankyou bro
மதுரை- பரமக்குடி சிந்தா பஸ் வீடியோ எடுங்க சகோ
Sure bro 👍
Super bro
Bro intha r.s mangalam cintha bus fc pooittu vanthurukku bro busoda to side view back view frent view ellathaiym cower panni oru sinna video poodunga bro
Sure 👍
🔥🔥🔥Rpj ochanthattu to pmk 🔥🔥🔥
Bro karaikudi to paramakkudi salaigramam route bus try pannunka bro
Ok bro 👍
@@traveladvisor. thanks for your reply annnaw
Madurai to Paramakudi
Sindha 🔥🔥🔥
Will try 👍
Mass bus
Time , paramakudi 10.00 madurai 12.oo return madurai 2.00 paramakudi 3.30 try pannunga bro
Sure bro 👍
Koomapatti to madhuri sakthi bus try pannuga bro time5.50
Super sir,🙏
Thanks
தலைவரே சூரணாம் நாட்டரசன்கோட்டை சரகணி வழியாக செல்லும் பேருந்து வீடியோ போடுங்கள்
Panniralam 👍
Awesome bus ride☺️
Yes 🤩
Bro madurai cintha try pannunga bro
👍👌
bus stands need relift...
Bro NNL new bus paramakudii to thoothukudii podunga bro
Sure 👍
Pla bus trying pannunga thanjavur to velankanni bro
Try Pandren bro 👍
NPS trichy to erode one private bus trying pannunga
Bs6 NNL bus devakottai to madurai bus video pudungaa bro
Pannalam bro 👍
Bro Trichy to Cuddalore try pannunga bro
Sure bro 👍
💙
௭ங்க ஊர் பஸ்.. அாியான் கோட்டை
Sintha pro name work pro
J