இவ்வளவு பெருமைக்குரியவர் 10 வருட காலத்தில் பெயரும் புகழும் பெற்றுள்ளார். 11 ஆண்டு காலமாக ஒருவர் அவர் வகித்த பதவியில் இருப்பது அதானி மற்றும் அம்பானி குடும்பத்தாருக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருக்கிறார்.
மிகவும் அன்பான பாசமுள்ள நமது நாட்டின் முன்னாள் பிரதமர் அனைத்திந்திய மக்களால் நேசிக்க பட்டவர் இன்று நம்முடன் இல்லை. அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்பேஈம். 💐💐💐 ஜெய் ஹிந்த் 🇮🇳🙏🙏🙏
@@homehome1472 The best of the best PRIME MINISTER UP LIFTED THE INDIAN ECONOMY TO THE RESPECTABLE STATUS TODAY WHAT WE ENJOY ARE FROM HIS DEVOTIONAL THOUGHTS. WE BOW TO HIM லோட் OF KINDNESS WE PRAISE HIM FOREVER. MAY THE ALMIGHTY REST HIM AT HEAVENLY PLACE. WITH LOT OF MEMORIES AS A CENTRAL PENSIONER.
நல்ல பொருளாதாரமேதை, நல்ல பிரதமர், நல்ல மாண்புமிகு மனிதர் இவர் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்வார். பதவியால் இவருக்கு எந்த கௌரவமும் இல்லை, இவரால்தான் அந்த பதவிக்கு மரியாதை
இவர் நமக்கும் நம் நாட்டுக்கும் நன்மை செய்தார் நாட்டை மீட்டு எடுத்தார் மேலும் சுயநலம் இல்லாத மனிதன் இப்பொழுது நாடு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக மாறிவிட்டது நம் நாட்டையும் நாட்டு மக்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்😢
மன்மோகன்சிங்குக்கு மேலேயும் நிறைய குற்றச்சாட்டுகள் சொன்னாங்க அந்த காலத்துல இவர் ஒரு பொம்மை பிரைம் மினிஸ்டர் என்று சொன்னாங்க அதுபோல வந்து இவர் பார்லிமென்ட் க்கு பார்லிமென்ட் கூட்டா நடக்கக்கூடிய சமயத்தில் வர மாட்டார் என்று சொன்னாங்க பார்லிமெண்டில் போய் பதில்கள் ஒன்று சொல்வதில்லை அப்படி இன்னொரு குறைபாடுகள் எல்லாம் இருந்தது இல்லைன்னு சொல்ல முடியாது நகரு குடும்பத்துக்கு கட்டுப்பட்டு நடக்குதா சொல்லுவாங்க ஆனாலும் சில சமயங்களில் அவர் சில உண்மைகளை சொல்வதற்கு பயப்படவில்லை
Past PM..was a Man.. of Iron Will....No one...realised this...He was never Showy.. Honest Sincere..with ...hidden. Knowledge..wisdom.nd great Sense..never..pompous...HolyBible says...God loves and raises such...Righteous.. Person
சிறந்த பொருளாதார வல்லுனர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கே வழி வகுத்தார் இவரை பிரதமராக்கி இரு குடும்பம் எவ்வளவு சம்பாதித்து இதை வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அவர் கடைசியாக சொன்னது இந்திய பொருளாதாரத்தில் இப்போது சிறந்து விளங்கியகிறது என்று பாஜக அரசை மனமாற பாராட்டினார்
அறிவாலியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நல்லவர்கள் உடன் இருந்திருக்க வேண்டும்...கர்ணனை போல் வீழ்ந்தார் இத்தாலிய பார் டான்ஸர் கொள்ளையருடன் இணைந்திருந்து
Not a Dacoit; Swindler; money launderer; a great good Economist; Many good economical reforms introduced; Poor down trodden and middle class lived a decent moderate Economical life with reasonable taxes. Salutes to the Humble polite submissive Honourable Pm & decent politician; DEEPLY MOURN his death; 😥😢😭😭😭Pray RIP.
His tenure introduced right to information act, right to education, bank loans for higher education, food security act. Mahatma Gandhi rural employment guarantee scheme. Reservation in promotional positions for sc/st, bc communities. Under the able guidence of soniaji he most liked profession is teaching.
He was not allowed to sat independently.Sonia was the reall master .Most of the ministers from TamilNadu looted money,he could not do anything anything.
Royal salutes to Dr.Manmohan Singh ji for his tireless truthful services rendered to the India nation and public of India. Also, he safeguarded India from world level financial critical issues by his tremendous planning. Om shanthi om shanthi
மன்மோகன்சிங் நேர்மையர் எடுத்துக் காட்டாக இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் போது திமுக தலைவர் கலைஞரிடம் நீங்க மத்திய அமைச்சராக யாருக்குவேண்டுமான கேளுங்கள் ஆனா T.R.பாலுவுக்கு மட்டும் கேட்க வேண்டாம் என முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டார்
100% உண்மை தான்
இந்தியாவுக்கு கிடைத்த ஒரு சிறந்த பிரதமர் .
இவ்வளவு பெருமைக்குரியவர் 10 வருட காலத்தில் பெயரும் புகழும் பெற்றுள்ளார். 11 ஆண்டு காலமாக ஒருவர் அவர் வகித்த பதவியில் இருப்பது அதானி மற்றும் அம்பானி குடும்பத்தாருக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருக்கிறார்.
@@redrose2059 TRUE 👍
மிகவும் அன்பான பாசமுள்ள நமது நாட்டின் முன்னாள் பிரதமர் அனைத்திந்திய மக்களால் நேசிக்க பட்டவர் இன்று நம்முடன் இல்லை. அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்பேஈம். 💐💐💐 ஜெய் ஹிந்த் 🇮🇳🙏🙏🙏
@@homehome1472 The best of the best PRIME MINISTER UP LIFTED THE INDIAN ECONOMY TO THE RESPECTABLE STATUS TODAY WHAT WE ENJOY ARE FROM HIS DEVOTIONAL THOUGHTS. WE BOW TO HIM லோட் OF KINDNESS WE PRAISE HIM FOREVER. MAY THE ALMIGHTY REST HIM AT HEAVENLY PLACE. WITH LOT OF MEMORIES AS A CENTRAL PENSIONER.
நமது நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணரை இழந்துவிட்டோம். நம் நாட்டிற்கு பெரும் இழப்பு. ஆனமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
நம் தேசத்திர்க்கு கிடைத்த பொக்கிஷம் இந்திய வின் பொருளாதாரத்தை தலைநிமிர செய்தவர் ஆவார் வாழ்க அவரது புகழ்🙏🙏
மதிப்புமிகு பொருளாளர் சிற்ப்பி அய்யா உங்கள் வரலாறு என்னென்றும் நிலைத்து நிற்க்கும் ஆத்மா சாந்தி அடையட்டும்.
மிக சிறந்த மனிதர் ❤🇳🇪❤
நல்ல பொருளாதாரமேதை, நல்ல பிரதமர், நல்ல மாண்புமிகு மனிதர் இவர் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்வார். பதவியால் இவருக்கு எந்த கௌரவமும் இல்லை, இவரால்தான் அந்த பதவிக்கு மரியாதை
இவரைப் போல் நல்ல ஒரு பிரதமர் தான் இன்று இந்தியாவிற்க்கு தேவை
Nallavar but not vallavar. Simply bommai.
❤real Live God He Is greatest respected leader We salute support pray Him. RIP OM Shanthi OM 🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் நமக்கும் நம் நாட்டுக்கும் நன்மை செய்தார் நாட்டை மீட்டு எடுத்தார் மேலும் சுயநலம் இல்லாத மனிதன் இப்பொழுது நாடு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக மாறிவிட்டது நம் நாட்டையும் நாட்டு மக்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்😢
Nation is now safe in the hands of bold Modi Govt.
நான் நேசிக்கூடிய மதிப்புமிக்க மாமனிதர்..
ஏழைகளின் சிரமங்களை அறிந்தவர்
Very correct
பொருளாதாரமேதை என்றால் இவர் ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும்
Well educated PM is this men to our country, great economic men..👍👍
GEM of Nation 💎 OUR people will never understand, until they leave 😢
Wow wow wow superb unma unmai unmai manmohan sigham Wow wow wow superb
அருமையான பிரதமர்.❤
இந்தியா வின் தலைசிறந்த பிரதமர் மற்றும் பொருளாதார நிபுணர் வரலாறு கண்டிப்பாக நினைவு கூறும்
Yes. True
Wr
Wr.. good..mam.. good.india
Super video honouring pm.manmohansingh.tamilnadu.
அரிய தகவல்கள் நன்றி சகோதரி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100/ unmmai
Excellent message sister 🙏
மன்மோகன்சிங்குக்கு மேலேயும் நிறைய குற்றச்சாட்டுகள் சொன்னாங்க அந்த காலத்துல இவர் ஒரு பொம்மை பிரைம் மினிஸ்டர் என்று சொன்னாங்க அதுபோல வந்து இவர் பார்லிமென்ட் க்கு பார்லிமென்ட் கூட்டா நடக்கக்கூடிய சமயத்தில் வர மாட்டார் என்று சொன்னாங்க பார்லிமெண்டில் போய் பதில்கள் ஒன்று சொல்வதில்லை அப்படி இன்னொரு குறைபாடுகள் எல்லாம் இருந்தது இல்லைன்னு சொல்ல முடியாது நகரு குடும்பத்துக்கு கட்டுப்பட்டு நடக்குதா சொல்லுவாங்க ஆனாலும் சில சமயங்களில் அவர் சில உண்மைகளை சொல்வதற்கு பயப்படவில்லை
❤❤v❤
❤🇮🇳சூப்பர் ஸ்டார் ❤😢👍🏻👍🏻👍🏻
சுதந்திரமான பிரதமரா இருந்திருந்தா எவ்வளவோ நல்ல விசயங்கள் நடந்திருக்கும்.பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது 👍
He inspired subject experts come to politicians is motivated
very humble and simple person
Oxford University PHD
Big loss for India
He is the great and pride of our nation. Will salute the nation.
Om Shanti
HE IS GREAT MAN
SUPER..P.m..❤❤❤❤🎉🎉🎉❤❤❤.
A very RARE human being you are a very great person
Very nice prime minister
Contributed much more than the expectations. Stabilizer of Indian Economy.
Great pm🎉👌👍
❤❤
Late Vajpayee, Late APJ Abdul Kalaam, Late Dr MMS all gifted for INDIA
Past PM..was a Man..
of Iron Will....No one...realised this...He was never Showy..
Honest Sincere..with ...hidden.
Knowledge..wisdom.nd great Sense..never..pompous...HolyBible says...God loves and raises such...Righteous.. Person
The NOBLE HONUORABLE DIAMOND WE THE PEOPLE OF LOST. MAY THE ALMIGHTY ACCOMODATE THE NOBLE SOUL OF MANMOHAMJI AT HIS LOTOUS FEET.
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
A Great economist , a very simple and an intelligent person . India has lost a great personality.
பிறகு எதற்கு அண்ணா காசேரா என்பவர் டெல்லியில் கட்டில் போட்டு படுத்து தூங்கினார் 😂🤣🤣
Thukkam varvillai athanal
சிறந்த பொருளாதார வல்லுனர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கே வழி வகுத்தார் இவரை பிரதமராக்கி இரு குடும்பம் எவ்வளவு சம்பாதித்து இதை வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அவர் கடைசியாக சொன்னது இந்திய பொருளாதாரத்தில் இப்போது சிறந்து விளங்கியகிறது என்று பாஜக அரசை மனமாற பாராட்டினார்
He ridiculed BJP Government for poor economy.
His Economic policy is ladder for the.rise in Indian economy Biut He always stood at the bottom of the l ladder
❤
Your voice and narration is super
Feeling extremely sad for our beloved Ex PM's demise
Correction 1.past..PM...MMSingh..2and great Sense
Salute 🎉sir ji 🙏 RIP 🙏
My deep condolence sir
❤❤🎉🎉😢😢
Heavy loss to India
Great person and Good personality
But not efficient. Meare puppet in the hands of Sonia and Co.
😢😢
Great person. RIP sir.
Great man, lndia lost the most honest, sincere and efficient prime minister and economist, no place for good people in politics??!! 🌹🌹
Bjp people should know this bjo. Not giving everything to friend bjo
Manmohan singji was a great man
Ilanksi thamilarukku thurokam ilaithar
Noble man.We lost a good soul
Great person RIP
Bjp fools have not allotted separate crematium to dr m.m singji
பேசியிருந்தால் தானே....
பேச்சில் குறை கூற முடியும்....😅
😊😊
அறிவாலியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நல்லவர்கள் உடன் இருந்திருக்க வேண்டும்...கர்ணனை போல் வீழ்ந்தார் இத்தாலிய பார் டான்ஸர் கொள்ளையருடன் இணைந்திருந்து
Sangis comments ignore it 😮
He was given great respect by Sonia Madam and independent Authority
Yes yes yes. Seratha idam serdavar.
Truly outstanding personality, great ecomist ,honest intellectual. RIP.
Rip sir
சம்மந்தமில்லாத தலைப்பு
என் ஆல்ந்தகவேலைகல்
In his period of as FM and PM india is fantastic developement 🎉
🙏🙏🙏😍❤️
I'm milkbay
RIP manmohanji
RIP
Not a Dacoit;
Swindler; money launderer;
a great good Economist;
Many good economical reforms introduced;
Poor down trodden
and middle class lived a decent moderate Economical life with reasonable taxes.
Salutes to the Humble polite submissive Honourable Pm & decent politician;
DEEPLY MOURN his death;
😥😢😭😭😭Pray RIP.
His tenure introduced right to information act, right to education, bank loans for higher education, food security act. Mahatma Gandhi rural employment guarantee scheme. Reservation in promotional positions for sc/st, bc communities. Under the able guidence of soniaji he most liked profession is teaching.
கடவுளாக வாழ்ந்தவர்
இந்தியாசெல்லேலாம்..ஐ வின்தந்தைஎன்ரு
சோனியாவின் பொம்மை பிரதமர்
Robo
But bcz of him our financial crisis was resolved !
He was not allowed to sat independently.Sonia was the reall master .Most of the ministers from TamilNadu looted money,he could not do anything anything.
Yes everyone knows that. He was a puppet.
🙏🙏😂
Please read as people of Bharath.
G.s.t.'..athar..meathai...rip
இப்படி பட்டவரை ரிமோட் கண்ட்ரோல் ஆல் ஆட்டி படைத்த வெள்ளைக்காரியை என்ன செய்வது
2014時
Over..silent..m..NO.1.MISTACK..THA..MAKKAL..ROAD..LATHA.SUFFER
Srilankan tamils genocide ????
சத்தியம் பேசும் பதிவு
வாழ்த்துக்கள் உடலை முதலைக்கு போடவும்
Royal salutes to Dr.Manmohan Singh ji for his tireless truthful services rendered to the India nation and public of India. Also, he safeguarded India from world level financial critical issues by his tremendous planning.
Om shanthi om shanthi
மன்மோகன்சிங் நேர்மையர் எடுத்துக் காட்டாக இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் போது திமுக தலைவர் கலைஞரிடம் நீங்க மத்திய அமைச்சராக யாருக்குவேண்டுமான கேளுங்கள் ஆனா T.R.பாலுவுக்கு மட்டும் கேட்க வேண்டாம் என முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டார்
நம் தொப்புல் குடி உறவுகளை கொன்றவர்களில் இவர் பங்கும் ஒன்று