காந்தின்னு பேரு வச்சா மட்டும்..! Rangaraj Pandey speech dushyanth sridhar book release chanakya

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #rangarajpandey #rahulgandhi #dushyanthsridhar
    காந்தின்னு பேரு வச்சா மட்டும்..! Rangaraj Pandey speech dushyanth sridhar book release chanakya
    rangaraj pandey speech,rangaraj pandey latest speech,rangaraj pandey,pandey speech,rangaraj pandey latest,rangaraj pandey chanakya,chanakya rangaraj pandey,rangaraj pandey chanakyaa,rangaraj pandey latest interview,thanthi tv pandey,rangaraj pandey latest video,rangaraj pandey best speech,dushyanth sridhar,dushyanth sridhar latest,dushyanth sridhar upanyasam,dushyanth sridhar book release,rangaraj pandey about rahul gandhi,
    V One News is a Tamil News Channel in RUclips . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Комментарии • 69

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 3 месяца назад +12

    இது போல் சிறப்பான ஆன்மீக ஞான உபதேசங்கள் நடக்கும்போது எல்லா இடங்களிலும்.... ஓர் உறுதி மொழியை... ராமரின் ஆணையாக ! இந்த புத்தகத்தின் மீது ஆணையாக !! என்று உறுதி ஏற்க வேண்டும். என்ன அது என்றால் ... வோட்டு போட செல்வது. வோட்டின் !!
    முக்கியத்துவத்தை உணரவைப்பது. ஆம். இதுவும்
    நல்ல ஒழுங்குமுறையே.
    பக்தி என்பது நம் வோட்டிலிருந்து ஆரம்பமாகிறது என்பதே அழகான புரிதல். அதுவே ஞானமும் கூட !!!!

  • @manokaranc7065
    @manokaranc7065 3 месяца назад +6

    சென்னை ல மட்டும் குடிகாரர்கள் இல்லை யா?? குடிகாரங்க அறிவு வெளிப்பாடு தான் 40க்கு 40

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 месяца назад +9

    96 கோடி வாக்காளர்களில் 33.40 கோடி வாக்களர்கள் ஓட்டு போடவில்லை. நகரத்தில் அதிகம்.

    • @sudheersudheer5359
      @sudheersudheer5359 3 месяца назад

      நண்பா எந்த நாட்டுல இந்த நிலவரம்❤

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 2 месяца назад

      Votes deleted

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +1

    EVM pesavaikkuthu
    காலம் வரும்

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 месяца назад +6

    I am amazed by this speech by Pandey sir

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +1

    Ragarajpaday
    Karuthu vimersanam pogum pathai satru kavanikkaum

  • @msanandar6303
    @msanandar6303 3 месяца назад +2

    ராம். ராம் சொல்லியும் கோட்ஸேவிடம் குண்டடி பட்டார்.

  • @kaleeswaran368
    @kaleeswaran368 3 месяца назад +11

    Mr Pandey, I am proud of you
    Long live with robust health

  • @principalvelammalmemorials8800
    @principalvelammalmemorials8800 3 месяца назад +13

    South Madras la vote pota.....super punch

    • @muthusamyramasamy6228
      @muthusamyramasamy6228 3 месяца назад +1

      congratulations well speach at last you twisted great end with ram and Raghul

  • @raghuramanr9851
    @raghuramanr9851 3 месяца назад +5

    Excellent speech Sir.

  • @premkumarraman2215
    @premkumarraman2215 3 месяца назад +2

    சூப்பர் லீடர் அண்ணாமலை, வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர் 💪💪💪👍👍👍✌️✌️✌️

  • @krishnaveni2640
    @krishnaveni2640 3 месяца назад +3

    காந்தி.... காந்தி ன்னு
    அடைமொழி பெயருடன்
    இருக்கும் இவர்களுக்கும்
    காந்தி என்ற பெயருக்கும் என்ன சம்மந்தம்?
    விளக்கம் தேவை.

    • @okktp8731
      @okktp8731 3 месяца назад +1

      நேருவின் மகளாக இருக்கும் வரை இந்திரா பிரிய தர்ஷினி. பெரோஸ் காந்தியை திருமணம் செய்த பின் அவர் இந்திரா காந்தி. அவர்களின் குழந்தைகளும் காந்தி எனும் குடும்பப் பெயருடன் இருந்து வருகின்றனர். உலக அழகி ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின் ஐஸ்வர்யா பச்சன் ஆக மாறுவதைப் போல நண்பரே.

  • @sudheersudheer5359
    @sudheersudheer5359 3 месяца назад +2

    ❤❤❤ Wonderful video beautiful feeling speech May God bless you all best ❤️🙏

  • @nithishkumar125
    @nithishkumar125 2 месяца назад +1

    Kaaram,yaar

  • @krishnanchilakapati3828
    @krishnanchilakapati3828 3 месяца назад +2

    Sir I am repeating his grand father name FEROZ JEHANGIR GANDHY REPEAT GHANDY A PARSI, not gandhi and no were related to mahatma gandhi, this present generation should know, so please somebody by keeping good name can't be good person, kamaraj and kakkan extraordinary personalities, generally. Public won't keep this name

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் பாண்டே அவர்களுக்கு

  • @krishbalaji4008
    @krishbalaji4008 Месяц назад

    3:29 to 4:07 "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு" 👏🏻

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 3 месяца назад +2

    Valluvar wrote in one kural about Vazhuvangu Vazhdhal
    Would lead to get a place among God's in heaven.
    But even valluvar had not written about
    Vazhvangu vazhal
    And how to live that.
    May be Rama Iive that

  • @srimathynarayanan3205
    @srimathynarayanan3205 2 месяца назад

    இராமரை வளர்த்தவர்கள் வஸிஷ்டரும் அருந்ததியும் என்று கூறி இராமபிரானை ஜனகருக்கு விஸ்வாமித்ரர் அறிமுகப்படுத்தினார் . கம்பரின் அற்புதக் கற்பனை

  • @santoshr4212
    @santoshr4212 3 месяца назад +1

    Who is Rangarajan Pandy useless guy

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 месяца назад +1

    You mind thinking about your government non stable only hope with Naidu and Nitish but same Congress 1989 period Mr.Rajiv not form government because people not give mandate therefore we do not form the government told Mr.Rajiv Gandhi

  • @rajamonyvs6105
    @rajamonyvs6105 2 месяца назад

    Parsi family members not gandhi family Kranti family

  • @sridharranganathan3685
    @sridharranganathan3685 2 месяца назад

    Engalukku otter I'd per remove pannittangale nanga enna seiya

  • @balajeeks4321
    @balajeeks4321 2 месяца назад

    அருமையான speech 🙏

  • @BalaKV-fo4gp
    @BalaKV-fo4gp 3 месяца назад +4

    அருமையான பேச்சு அண்ணா

  • @lakshmiramanan1757
    @lakshmiramanan1757 3 месяца назад +2

    Iam with you

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 2 месяца назад

    Annamalainu peru vacha mattum annamalai aagi vida mudiama
    😅😮

  • @IndrasriSabarathnam
    @IndrasriSabarathnam 3 месяца назад +1

    Kampavathiry jerai avrkalin ramayana keddathu pol irukkuthu nanri

  • @durainarasimhan1329
    @durainarasimhan1329 3 месяца назад +2

    Arumy ji. Jai Sri ram

  • @farooqdubai7666
    @farooqdubai7666 3 месяца назад +1

    பாண்டே நல்லமனிதர்..ஆனால் அரசியலில் அண்ணாமலையை போற்றகூடாது...

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 3 месяца назад

    Pande sir வணக்கம் from Madurai actually எப்பவுமே நான் உங்கள் petchai தவறாமல் கேட்பேன்
    நீங்கள் சொன்ன மனிதர் திரு சிவா avl அம்மா திருமதி லக்ஷ்மி மாமி AVL எங்களுக்கு திருப்புகழ் குருஜி
    இது கேட்டதும் எனக்கு மிகவும் shocking ah இருந்தது அனாருக்காக என்னுடைய பிரார்த்தனைகள் ராம் ராம்
    உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல
    அந்த இறைவன் ஶ்ரீ ராமர் ஶ்ரீ ஆஞ்சநேயர் உங்களுக்கு நல்லருள் புரியட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
    நன்றி Pande அவர்களே

  • @vjbros9447
    @vjbros9447 3 месяца назад +2

    bjp kaikuli pandey

  • @jayanthir9263
    @jayanthir9263 3 месяца назад

    Unga pechukku na rasigai ayitten sir. Enna oru pechu thiramai vaav

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 3 месяца назад

    Superb pandey ji

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 2 месяца назад

    Fantastic speech sir

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 3 месяца назад

    Pothum..

  • @ganyk13
    @ganyk13 3 месяца назад

    Is the surname Gandhi or Ghandy ?

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 3 месяца назад

    Gandhi innu gandhiku matrum uriyathu... Matravar podah vidah kudathu... Papathan kuravali tappa matan ..evan thesa turoga sinthanai yalar... Marupadiyum sollaran evanunggalai helam inntha DMK tan tukki pidikuthu..hen teriuma evargal tan DMK Henna seitalum kanai kadi tathai mudikum... Matra vargalidam palikkathu...mudallah intha kudumba arasialah oliga..DMK ollika vendam..kudumba arasialah olliga...

  • @farooqdubai7666
    @farooqdubai7666 3 месяца назад

    பாண்டே சார்...ராமாயணம்ஒரு கற்பனைகதாபாத்திரம்.. எனசொல்கிறார்கள் உண்மையா..?..

  • @laurenceselvaraj960
    @laurenceselvaraj960 3 месяца назад +4

    ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்

    • @SrividyaHariharan
      @SrividyaHariharan 3 месяца назад

      Pandey ji 🙏🙏🥀🌷🥀

    • @nalamvirumbi8045
      @nalamvirumbi8045 3 месяца назад

      என்ன ஈயம் பித்தளை பேரிச்சம் பழம்

    • @arr2661993
      @arr2661993 3 месяца назад +2

      Laurence selvaraj. DALIT CHRISTIAN AH DA?

    • @laurenceselvaraj960
      @laurenceselvaraj960 3 месяца назад

      @@arr2661993 dalda

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 3 месяца назад

    இந்துக்கள் செய்ய வேண்டியது !
    1. இந்துக் கடமைகள் 16 ஐ பின்பற்றவேண்டும் .
    2. பகவான் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் .
    3. எல்லாக் கடமைகளை அவன் காலில் சமர்ப்பித்து விட்டு அவன் கொடுக்கிற வேலைகளை மட்டும் உலக தரத்தில் செய்து முதல் இடத்தில வரவேண்டும் .
    4. அவன் கொடுக்கும் பரிசுகளை,இன்பங்களை ,ஐஸ்வர்யங்களை 100 வயது வரை அனுபவிக்கவேண்டும் .
    5. 9 வகை பாவகர்மாக்களைச் செய்து, மக்களை ஏமாற்றி விட்டு துன்பம், நோய், பண இழப்பு போன்றவற்றில் அல்லல் படவேண்டாம்.
    6. எல்லா உயிர்களையும் பகவானாக நினைத்து தொண்டு செய்து மகிழ்விக்க வேண்டும் .
    7. இறந்த பிறகு இறைவனுடன் சேரவேண்டும்
    8. .துலுக்கன் ,கிருத்துவன் சொல்வது பொய் .அவைகளை நம்பக் கூடாது .
    9. திமுகக்காரன் உன்னை அழிக்க சாதி ,மதம் ,இனம் ,மொழி, மூட நம்பிக்கை ,இந்துமத தர்மங்கள் பற்றி 1850 முதல் துலுக்கன் ,கிருத்துவனுடன் சேர்ந்து பொய் பரப்பி வருகிறான் .அந்த பொய்களை படிக்காதே .நம்பாதே .
    10. உன் குறிக்கோள் கடவுளை அடைவது அவன் நாமத்தைச் சொல்வதன் மூலம் 1000 இன்பங்களை அனுபவிப்பது .குறிக்கோளை மறந்து துரோகிகளுடன் விவாதித்து வீணாக அழிந்து விடாதே

  • @oshakooshako4793
    @oshakooshako4793 3 месяца назад +2

    ராமனுக்கு ஒழுகுதாமேப்பா..
    ஓசியில் ரயில் விட்டு நக்குவதற்கு கூட்டத்தை கூட்டிட்டு போக வேண்டியதுதானேப்பா😂😂😂😂😂 0:10

    • @lakdin5960
      @lakdin5960 3 месяца назад +2

      Intha varusham Mazha vanta un veede muzhugum 😂😂😂.....kaasa aataya pottu...oc la sothu sethu vechirkanungala dmk avan kita kelu da. Vote picha kekum boothu sonnathu ellam enna achunu..yenda road la thanni nikuthunu...anga .keka vakkila...ethu bakthargal panathil katta patta kovil....nee katina tax panam illa. so ozhukina unna enda valikuthu😅😅😅

    • @tenc1550
      @tenc1550 3 месяца назад +2

      அடேய் 60 பேர் செத்து போய்ட்டாங்கடா அதைவிட ஒழுகறது பெரிய விஷயம் இல்லடா 😂😂😂

    • @palaniappansblackwingtells7086
      @palaniappansblackwingtells7086 3 месяца назад +1

      ஓங்கம்மாவுக்கு ஒளுகுறதை யாரைவிட்டு நக்க சொல்ல போரே?

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 месяца назад

      ​@@tenc1550hello 121 per bolibaba vinal uttarpradeshil seithargal.annamalai vai thiraka illai. Oh angae bjp guarantee aatchiya