Reaction😳😁🤍✨

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 Месяц назад +77

    அநத வெட்கம்தான் பெண்மையின் சிகரம்❤ ரொம்ப அழகா இருக்கு

  • @DanielRaj-i4s
    @DanielRaj-i4s 19 дней назад +17

    இந்த சிரிப்பு சிறப்பு மகிவித்து மகிழ். வேலை சோர்வுக்கு இந்த மகிழ்ச்சி ஒரு மருந்து 👌👌👌👌

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 5 месяцев назад +1011

    🎉🎉 இந்தப் பெண்ணை படமாக வரைந்து கொடுத்த அந்த மாமனிதருக்கு வாழ்த்துக்கள் அந்தப் படத்தை பார்த்த உடனே அம்புட்டு சந்தோஷம் வெட்கப்பட்டு நிக்குது பாப்பா

    • @rajups8889
      @rajups8889 5 месяцев назад +9

      Yes 💯 bro

    • @krvenkatesh8853
      @krvenkatesh8853 5 месяцев назад +1

      Pppp😊😊😊

    • @JeyamJayalakshmi
      @JeyamJayalakshmi 5 месяцев назад +2

      Super bro 🎉🎉🎉🎉

    • @salmakhannam-sq4rk
      @salmakhannam-sq4rk 5 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌🎉🎉🎉🎉👍👍👍👍

    • @Richbigil
      @Richbigil 5 месяцев назад +2

      Adei entha ponna drawing pannathu entha vennai kidaiyathu.athu vera oruthar.evan draw pana mathiri short poturukan.entha polapuku........

  • @yamunag4543
    @yamunag4543 5 месяцев назад +156

    మీరు వేసే ఈ బొమ్మలు వలన పని చేసి అలసిపోయిన ఆ అమ్మాయి ముఖం లో చిరునవ్వు చాలా బాగుంది... ఆ క్షణం లో తను చాలా సంతోషం గా వుంది..చాలా బాగా వేస్తున్నారు. ...all the best 🎉😊😊

    • @Raj-57300
      @Raj-57300 Месяц назад +3

      అవును నిజమే అమ్మాయి చాలా అలసిపోయింది పాపం 😢😢😢

  • @MuthuKumar-xb9ce
    @MuthuKumar-xb9ce 5 месяцев назад +50

    வெட்கப்படுவதும்‌ முகம் மறைத்துக் கொள்ளும் போதும் அந்த ஓவியம் உயிர் பெறுகிறது அழகு அழகு அந்த பெண்ணின் வெளிப்படுத்தும் வித விதமான உணர்வுகளும் ❤❤❤

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 5 месяцев назад +17

    You made a beautiful moment in her life. Also you bought out the real beauty in her..
    God Bless..

  • @PSK_KING
    @PSK_KING 5 месяцев назад +455

    பெண்களுக்கு வெட்கத்தை விட வேறு அழகு இல்லை....❤❤❤

    • @Regupathi-c2j
      @Regupathi-c2j 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pujasubhi-fi5py
      @pujasubhi-fi5py 3 месяца назад +1

      Mam mujhe bhi AP ki soap pe kaam chiye.. please help me.

    • @TheMeenalover
      @TheMeenalover Месяц назад

      மிகச் சரியாக சொன்னீர்.

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf Месяц назад +7

    நீங்க ஒரு கவிஞர் தான் இதில் எந்த ஒரு மாற்றமும் வாழ்க பல்லாண்டு வாழ்க அண்ணா 🙏🙏🙏💯💯💯

  • @vishwamsriramoju1901
    @vishwamsriramoju1901 5 месяцев назад +274

    రియల్ యువర్ గ్రేట్ బ్రదర్ ఇలాంటి ఆర్టిస్ట్ ఉన్నారంటే మన భారత దేశానికి గర్వకారణం

    • @natarajanasirvatham9891
      @natarajanasirvatham9891 5 месяцев назад +2

      Super my sister 🎉🎉🎉🎉

    • @peddahulthilakshminarayana2785
      @peddahulthilakshminarayana2785 4 месяца назад +2

      కన్నీళ్ళను ఆపుకోవడం నా తరం కాలేదు బ్రో .. మీ కళ నన్ను కదిలించింది బ్రదర్ ...

    • @RaheemShaina
      @RaheemShaina 4 месяца назад +1

      సూపర్ అన్న

    • @mamatharani345
      @mamatharani345 4 месяца назад +2

      So cute Mee kala entha great ga undho aame thana picture chusi siggu padadam anthe cute ga undhi

  • @prabhajohprabhajoh-ye5oc
    @prabhajohprabhajoh-ye5oc 5 месяцев назад +23

    மனதில் இறுக்கம் முகத்தில் தெரிந்தது சற்று நேரத்தில் மகிழ்வின் பெருக்கும் அருமை முகத்தில் என் உறவான இசையும் உங்களின் அழகோடு...

  • @nethajinethaji2791
    @nethajinethaji2791 5 месяцев назад +86

    அழகான சந்தோசம். மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பது பெரிய புண்ணியம்

  • @raviprakasho2265
    @raviprakasho2265 5 месяцев назад +19

    Nice natural smile❤.
    She smiled and shyd bcz of perfect art.
    Full marks to artist, who made her happy.

  • @Poovesh-u7j
    @Poovesh-u7j 5 месяцев назад +273

    உன் வெக்கத்தை கண்டால் வெக்கத்திற்கே வெக்கம் வரும்... அழகு போ...❤❤

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 месяца назад +2

      வெக்கம் அல்ல வெட்கம்..!!

    • @VSenthil-yg3qx
      @VSenthil-yg3qx Месяц назад +1

      Wow......🎉🎉🎉🎉🎉

  • @kalidasskali2179
    @kalidasskali2179 4 месяца назад +13

    இதன்டா அழகு ❤❤❤
    வெக்கப்பட வைத்த கலைஞனுக்கு
    வணக்கம் ❤❤❤

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 5 месяцев назад +149

    அந்தத் தங்கக் குழந்தையின் வெட்கம் அழகு. நல்வாழ்த்துகள் அனைத்து உயிரோவியங்களுக்கு

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 4 месяца назад +4

    தன் ஓவியத்தை பார்த்து வெட்கப்பட வைத்த ஓவியருக்கு வாழ்த்துகள்

  • @illiaspilliasp6632
    @illiaspilliasp6632 6 месяцев назад +52

    ഒരു പാട് ആളുകൾ വരകുന്നത് കണ്ടിട്ടുണ്ട് പക്ഷെ ഇത്ര പെര്ഫെക്ട് ആയി ജീവൻ തുടിക്കുന്ന ചിത്രം അത് നിങ്ങൾ❤❤❤uff

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Месяц назад +2

    பூலோகத்தில் இதுபோன்ற அபூர்வ கலைஞர்கள் இருக்கிறார்கள், அதில் இவரும் ஒருவர் 😊😊☺️☺️

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 5 месяцев назад +94

    வாழ்த்துக்கள் சகோதரர் அந்த பெண் வெட்கபடுவதை பார்க்கையில் அழகு

  • @shashidharamarigowdru6794
    @shashidharamarigowdru6794 4 месяца назад +2

    ಹೆಣ್ಣು ಸೌಂದರ್ಯವಾಗಿ ಕಾಣುವುದೇ ಹೆಣ್ಣು ನಕ್ಕರೆ and ಸಂತೋಷ ದಿಂದ ಇದ್ದಾಗ ಮಾತ್ರ! So cute and real Buetifull madam!

  • @Venkateshtvr-ih3mt
    @Venkateshtvr-ih3mt 5 месяцев назад +182

    குடுக்கலாம் டா கோடி ரூபாய் அந்த அழகான வெட்கத்திற்கு❤

  • @sridharacharyachintapatla6166
    @sridharacharyachintapatla6166 4 месяца назад +7

    ఆ తన్మయత్వం, ఆ ఆనందం, ఆకళ్ళలో మెరుపులు, మాకు చాలా ఆనందం కలిగింది... లక్ష్మ రూపాయలు పెట్టి ఫోటో దిగిన యింత ఆనందం చూడక పొదుము...బాబు నీకూ అంతా మంచి జరగాలి... తల్లి నీకూ కూడా శుభమస్తు... 🌺🌺🌺🌺

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 6 месяцев назад +152

    உன் வெட்கம் அழகு ❤

  • @UshaElumalai-j3y
    @UshaElumalai-j3y 4 месяца назад

    அருமை தம்பி அருமை அருமை அருமை உங்க கையில எவ்வளவு கை வண்ணம் தெய்வம் கொடுத்த வரம் அழகாக இருக்கிறது ஓவியம்

  • @asadullahmohammed8915
    @asadullahmohammed8915 5 месяцев назад +79

    REALLY. Heart clinching natural expression

  • @chandrakantsarode2672
    @chandrakantsarode2672 4 месяца назад +9

    MOTHER,SISTER,DAUGHTER ALL IN ONE,,,WHEN GODDESS SMILE,ENTIRE UNIVERSE LIGHT BRILLIANTLY 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambosamy3453
    @ambosamy3453 5 месяцев назад +29

    நாணம்....அழகு....
    இரண்டின் கலவை நீ❤

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Месяц назад

    விலைமதிப்பில்லாத வெட்கம்.
    உழைப்பவர்களை உற்சாகமூட்டும் படைப்பு இது. வாழ்த்துகள்

  • @arampunnaratheesh169
    @arampunnaratheesh169 6 месяцев назад +37

    അവരുടെ ജീവിതത്തിൽ ഇത്രയും സന്തോഷിച്ച നിമിഷം വേറെ കാണില്ല

  • @Sreehari-e1d
    @Sreehari-e1d 3 месяца назад +1

    ചിത്രകാരാ അവരെ സന്തോഷിപ്പിച്ചതിന ഒരായിരം നല്ല നമസ്ക്കാരം❤❤🎉🎉

  • @sirumalar5928
    @sirumalar5928 5 месяцев назад +44

    மகளே வெட்கப்படுவதை மறைக்காதே ❤கலைஞனும் வாழ்க🎉

  • @JMJls
    @JMJls 3 месяца назад +1

    Bro, you r Amazing.. Because u bring smile to that sister's face..🥰

  • @Ch.Ravindra6110
    @Ch.Ravindra6110 6 месяцев назад +118

    Oh...what an amazing expression...what a shy...

  • @PrasadnPaila
    @PrasadnPaila Месяц назад +1

    Nice drawing bro...

  • @venkatesanj9442
    @venkatesanj9442 5 месяцев назад +51

    உழைக்கும் பெண்மணி...❤ மகிழ்ச்சி அடையட்டும்... 🙏

  • @sivakrishna7783
    @sivakrishna7783 Месяц назад

    The Power of ART...Making people More & More Happy. Great❤

  • @venuhari1921
    @venuhari1921 6 месяцев назад +51

    Very nice reaction ❤

  • @jayogini
    @jayogini 29 дней назад

    One of the best reaction video ever seen.
    Beautiful both the painting & the embarrassed lady🎉

  • @manikumars4750
    @manikumars4750 5 месяцев назад +80

    அழகு தேவதையின் இதயத்தை திருடிய கதா நாயகன் அழகன் அருமை! என்னா வெட்கம் 👌👌👌👍👍

  • @panjimite
    @panjimite 3 месяца назад

    Her very shy expression and happiness you brought to her face is priceless, you stay blessed bro ❤

  • @kumariron1706
    @kumariron1706 5 месяцев назад +7

    ஆர்ட்டிட்ஸ் சூப்பர் இருக்கு அதைவிட உங்கள் வெக்கம் ரொம்ப ஆயாக இருக்கு சூப்பர் 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️🌹🌹🌹👌👌👌👌👍👍👍

  • @sureshputta8291
    @sureshputta8291 4 месяца назад +2

    We like her innocence of lovely face after seeing her drawing really superly drawing 👏🙌♥️

  • @queenofcook7185
    @queenofcook7185 5 месяцев назад +33

    பெண்களின் வெட்கமே அழகுதான்

  • @prabhudas9430
    @prabhudas9430 5 месяцев назад +1

    That innocent smile was awesome ❤❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад +8

    That beautiful hidden smiles! Beautiful

  • @ramanpawra1045
    @ramanpawra1045 5 месяцев назад +2

    You gave a wonderful smile to a woman's face. Giving a smile to someone is a wonderful thing.

  • @vikash...143
    @vikash...143 3 месяца назад +12

    नजरों से बिजली गिर रही हे दिल और दिमाग सोच रहा है खुबसूरती इसी है जैसे चांद सरमाने वाला है तारों के बीच भाई जोभी हे तस्वीर अच्छी हे धन्यवाद

  • @srinivasshetty456
    @srinivasshetty456 Месяц назад +1

    So nice god bless you ❤️

  • @ramamujamaniyarangan2723
    @ramamujamaniyarangan2723 5 месяцев назад +4

    Not only the lady, You made every viewer enjoy the moment. Keep it up.

  • @nareshkhanna75
    @nareshkhanna75 4 месяца назад +1

    What.... a.... SMILE..... even money also ...can. not give this type of ... SMILE 😊❤

  • @mathewabraham7477
    @mathewabraham7477 5 месяцев назад +4

    Just such a lovely expression and a beautiful shy smile ❤

  • @prasanth4623
    @prasanth4623 2 месяца назад +1

    Cute paapa ❤😊❤

  • @m4ntoop3
    @m4ntoop3 5 месяцев назад +5

    அழகு அருமை வரைந்த கைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @jaganpolice5974
    @jaganpolice5974 5 месяцев назад

    இக்கலை அனைவருக்கும் வருவதில்லை இறைவன் உன்னை படைத்ததே வரம் தான் ❤❤❤❤❤😊😊😊

  • @BHASKARSAJJALA
    @BHASKARSAJJALA 5 месяцев назад +5

    తమ్ముడూ నమస్కారములు నీ ప్రతిభ అధ్బుతం

  • @SagarGosavi-rh5bm
    @SagarGosavi-rh5bm 2 месяца назад +2

    चित्रकार को दीलसे सलाम ❤

  • @H99509
    @H99509 5 месяцев назад +14

    बहुत अच्छा अप्रतिम खुबसुरत लाजवाब पेंटींग बनाया

  • @princejohn1348
    @princejohn1348 Месяц назад

    She's a Queen 👑❤❤
    ❤from TN 🎉

  • @MaheshHalde-qt2ri
    @MaheshHalde-qt2ri 5 месяцев назад +6

    बहोत ही सुंदर कला है आपसे जनाब...

  • @kanagarathinam-z8f
    @kanagarathinam-z8f 2 месяца назад +2

    Very nice artist. Beautiful. God bless you❤

  • @murlidharkulkarni3519
    @murlidharkulkarni3519 5 месяцев назад +9

    Very nice picture for reactions 👍☝️

  • @s.krishna270
    @s.krishna270 2 месяца назад

    Her Cute Smile...😊😊Very Nice🔥💙❤️

  • @mallikarjun20161
    @mallikarjun20161 6 месяцев назад +6

    Painting super super 👏👏👏👌💐

  • @infomasterhub4799
    @infomasterhub4799 2 месяца назад

    Bro.... She felt so special because of you..... keep doing this......🎉

  • @noonvlogz6911
    @noonvlogz6911 6 месяцев назад +5

    She will never forget the day

  • @NiruAps-ts4wv
    @NiruAps-ts4wv 2 месяца назад +1

    I love that expression

  • @MUTHUKUMAR2004-mn9md
    @MUTHUKUMAR2004-mn9md 5 месяцев назад +6

    தம்பி நீ வரைந்து கொடுத்ததற்கு பிறகுதான் தெரியும் அவளும் அழகு என்று

  • @santhosh-h9u
    @santhosh-h9u 2 месяца назад

    priceless reaction from her and her friends.lovely to see this...

  • @nagendranc740
    @nagendranc740 5 месяцев назад +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா. 💅💅💅💅💅💅💅💅👈

  • @Vickydirector
    @Vickydirector Месяц назад

    What a beautiful smile of her ♥️

  • @laxmanmurmu7734
    @laxmanmurmu7734 6 месяцев назад +4

    Very nice 🎉🎉🎉🎉🎉❤❤

  • @mniranjan8203
    @mniranjan8203 Месяц назад

    A small happiness will change the whole day or even the whole life which is proved with this artist🎉🎉🎉

  • @MPA_DMK
    @MPA_DMK 18 дней назад

    She didn't control Emotional Happy😍👌💙💖

  • @nilesh0606
    @nilesh0606 5 месяцев назад +1

    That Priceless Smile.. ❤❤

  • @vsrmix
    @vsrmix 5 месяцев назад +1

    Great ....every time I observe the picture...it smiles like her....😊the feel from her eyes priceless.....

  • @joshyk.v770
    @joshyk.v770 3 месяца назад

    What a beautiful smile of the lady and the art of his both are valuable !👍👍👌👌

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n Месяц назад

    So Sweet U made her one of the Most memorable day.keep up ur cause towards on Common man people love from Mysuru 🌹🙏♥️💯

  • @peddahulthilakshminarayana2785
    @peddahulthilakshminarayana2785 4 месяца назад +1

    Tears rolled over my cheeks brother .. your art melted my soul bhayya ..

  • @devaprasad7986
    @devaprasad7986 5 месяцев назад

    You made her day 😄 amazing talent 👏🏻

  • @Ratheesh.ASWATHY
    @Ratheesh.ASWATHY 4 месяца назад

    സൂപ്പർ ആയിട്ടുണ്ട് ട്ടോ മച്ചാനെ ആ പെൺകുട്ടിയുടെ സന്തോഷം ഒരാളെ സന്തോഷിപ്പിക്കാൻ കഴിയുന്നതാണ് ഈ ഭൂമിയിലെ ഏറ്റവും വലിയ ഭാഗ്യം ആ ഭാഗ്യം താങ്കൾക്കുണ്ട് താങ്കളെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ🙏♥️♥️♥️👍❤️

  • @vitthalbhosale5653
    @vitthalbhosale5653 5 месяцев назад

    वारे भाऊ ऐकानंद्या भहीनीला आनंदाचा एक क्षेण देतोय सलाम तुला🙏🙏🌹 किती आनंदी झाली ती ताई वारे भावा या धावपळीच्या दुनियेत एक क्षेण आनंदाचा माझ्या पण डोळ्यात आनंदाश्रू आले बघुन

  • @mohamedibrahimsalabbai6220
    @mohamedibrahimsalabbai6220 28 дней назад

    That naturality of being surprised 🎉🎉🎉😄😄

  • @MindCapturer007
    @MindCapturer007 5 месяцев назад

    That priceless emotion 💛👌🏻

  • @umakantpansare1683
    @umakantpansare1683 4 месяца назад

    Precious expression of that Lady .... Really admirable one 👍

  • @bishwanathganguli6610
    @bishwanathganguli6610 4 месяца назад

    Beta aap ka reaction very nice to see your picture I think you are really kind-hearted women god bless you

  • @srinivas6363
    @srinivas6363 4 месяца назад

    Very Nice Reaction..Uncountable..God Bless you...Hats up to Him..

  • @Mahantesh.Savadi
    @Mahantesh.Savadi 5 месяцев назад

    DEAR SISTER REACTION IS SO CUTE....god bless you SISTER...

  • @charlesrajan8854
    @charlesrajan8854 5 месяцев назад

    உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு , அற்புதம்.

  • @TiMePaSs-m7b
    @TiMePaSs-m7b 2 месяца назад

    Whats a beautiful smile on her face,,,,,thank you so much

  • @shangaraj94k65
    @shangaraj94k65 5 месяцев назад +1

    இந்த வெக்கம்தான் சார் ரொம்ப அழகு 🤗🤗

  • @pranaymohanraogandra3415
    @pranaymohanraogandra3415 Месяц назад

    U really filling the glow in their face. What a lovely feeling u r generating with your lovely inatant caricature work. Just keep it going, Bro.

  • @santosh8772-l8g
    @santosh8772-l8g 4 месяца назад

    आपकी इस अप्रतिम कला को उसे आत्मसात करणे के लिये आपको दिल से प्रणाम और आपके इस कला को प्रणाम🌹🕉️🙏🕉️🌹 💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @RajeshMunda-j5u
    @RajeshMunda-j5u Месяц назад +2

    Bahut acha ❤ bhai to

  • @gurusekharchilakala8292
    @gurusekharchilakala8292 2 месяца назад

    You are very lucky Anna. You are bringing joy to the eyes of many people with your talent. A few crores of rupees cannot buy that happiness. You guys are great

  • @m.sezhil3173
    @m.sezhil3173 22 дня назад

    பொண்ணுங்க வெட்கம் படும் அழகோ அழகு ❤❤❤❤

  • @Chb-o5q
    @Chb-o5q Месяц назад

    She is very beautiful ❤❤

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 4 месяца назад

    What a talent!!!❤❤❤

  • @ShreemantKatageri
    @ShreemantKatageri 5 месяцев назад

    Her reaction is very cute god bless you ma...

  • @smkanugu8540
    @smkanugu8540 4 месяца назад

    u really good bro .
    u made someOne feel Happy by presenting Drawings of herself .
    How delighted she is . ..

  • @ravindrapawar4000
    @ravindrapawar4000 4 месяца назад

    Realy very Nice Drawing Great Sirji superrrrrrrr