கவிஞர் பூவை செங்குட்டுவன்| வாலி விருது 2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 30

  • @sundararajany3061
    @sundararajany3061 3 месяца назад +10

    உனக்கு ஒரு பங்கும் எனக்கு ஒரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு - பூவை செங்குட்டுவன் அவர்களின் சிறப்பான வரிகள். இரண்டாம் பாகத்திற்கும் காத்திருக்கிறோம்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 месяца назад +3

    சிறந்த கவிஞர்களுள் திரு பூவை செங்குட்டுவன் அவர்களும் ஒருவர். அவர் எழுதிய பாடல்கள் அணைத்தும் சிறப்பு மிக்க பாடல்கள்.

  • @annajothi3912
    @annajothi3912 3 месяца назад +1

    ஐயாவுடன் பல சந்திப்புகள்.மணிக்கணக்காக அக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பழகியவர்களிடம்.அவருக்கு அரசு வீடு வழங்க வேண்டும்.5000 பாடல்கள் எழுதிய அற்புதமான கவிஞர்.சென்னை,குன்றத்தூர் பாரதி இலக்கிய மன்றம் வாழ்த்துகிறது.--கவிஞர் அண்ணா ஜோதி.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 месяца назад

    உண்மை பேசும் இதுபோன்ற பேட்டிகள்தான் சுவை.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 месяца назад +1

    1998or 1999 வாக்கில் ஒரு நாள் கவிஞர் இல்லத்தில் சந்தித்து பேசினேன் நானும் அந்த காலத்தில் சினிமா வில் பாட்டு எழுத திரிந்து காலம் ஓர் அளவு வசதி மட்டுமே பூவை யார் சந்தித்து பேசியதில் இன்று பெருமை அடைகிறேன் நெஞ்சம் நிறைந்த அன்பு வணக்கம்

  • @kannantnpl6267
    @kannantnpl6267 3 месяца назад

    மிகச்சிறப்பான கவிஞர்
    பூவை செங்குட்டுவன்!!
    அருணகிரி நாதரின் நாவில்,
    முருகன் வேலால் எழுதியது
    போல, செங்குட்டுவனின் முதல் பாடலை, முருகனே
    எழுதியதாக, கருதுகிறேன்!!
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥

  • @mayilvaganan-gv8fy
    @mayilvaganan-gv8fy 3 месяца назад +5

    பூவைக்கு வாய்ப்புகள் வரவிடாமல் தடுத்தவர் வாலி. பிற்காலத்தில் அதற்காக வருந்தவும் செய்தார்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 месяца назад

      உண்மையென்றால் அது பெரும்பாவம்தான்.

  • @vinnumenon102
    @vinnumenon102 3 месяца назад

    Excellent Interview with Legend Respected PS Sir

  • @kalaimanig8038
    @kalaimanig8038 3 месяца назад +1

    Kaviyarasar
    Kadan vangi
    Kandan karunaiyil sertha Padal
    Inimai...!
    Best Wishes...!!

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 3 месяца назад +1

    Senkootuvan, valga, supper,

  • @klnarasu
    @klnarasu 3 месяца назад

    சிறப்பான தேர்வு.

  • @kanesk6935
    @kanesk6935 3 месяца назад +1

    இது மாலை நேர வணக்கம்!
    மூன்றெழுத்துப் பாடல் ( என் க
    டமை ) வாலி எழுதியதாகவல்ல
    வா தகவல் உண்டுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.10.19

  • @revathishankar946
    @revathishankar946 3 месяца назад

    Very happy to see Thiru PSengutthvan ayya

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 3 месяца назад

    அழியா புகழ்பெற்ற திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் என்ற பாடலை எழுதியவர் அய்யா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்

  • @Rajavenkatesh-dk4qw
    @Rajavenkatesh-dk4qw 3 месяца назад

    பாதம் பணிகிறேன் !!.பேச வார்த்தைகளில்லை !!.🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏🙏🧚‍♂️🧚‍♂️

  • @mayilvaganan-gv8fy
    @mayilvaganan-gv8fy 3 месяца назад

    வானம் நமக்குத் தந்தை. பூமி நமது அன்னை. உலகம் நமது வீடு. உயிர்கள் நமது உறவு. அண்ணன் பூவை யின் இந்தப் பாடல்வரிகள் ஆதரவற்றோர் இல்லங்களில் இறைவணக்கமாகப் பாடப்பட்டது.

  • @saranmtamilselvan8235
    @saranmtamilselvan8235 3 месяца назад +2

    ❤❤❤❤

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 месяца назад +1

    அதிகம் புகழ் பெறாத
    ப லகவிஞர்களின் சில பாடல்கள் சாகாவரம் பெற்றதாக உள்ளன.
    இவரது
    திருப்பரங்குன்றத்தில், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை பாடல்கள் அந்தரகம். பொன்மகள் வந்தாள் - ஆலங்குடி சோமு
    ஆடிவா ஆடிவா- முத்துக்கூ த்தன்
    வின்னோடும் முகிலோடும் - ஆத்மநாதன் போன்றவை சிறப்பு.

  • @Nkfilms1968
    @Nkfilms1968 3 месяца назад

    Super 👌

  • @RajSelva-v4i
    @RajSelva-v4i 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @rkvairamani5922
    @rkvairamani5922 3 месяца назад

    🎉🎉🎉

  • @manirajpandiyan9894
    @manirajpandiyan9894 3 месяца назад

    Super sir sudervannan karaikudi

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 3 месяца назад

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் பூவை(பூங்குடி_சிவகங்கை மாவட்டம்) எழுதியது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 месяца назад

    🙂

  • @subramanian4321
    @subramanian4321 3 месяца назад

    மக்கள்திலகத்தின் கவனத்தில் இருந்த உங்களை அவரோடு நெருங்க விடாமல் செய்த நபரை நீங்கள் உங்கள் புத்தகத்தில் கண்ணியம் கருதி மறைத்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். அய்யா, யார் அவர்? ஜெயந்தன் சார் கவனத்திற்கு!

  • @kanesk6935
    @kanesk6935 3 месяца назад

    இது நடுநிசி நேர வணக்கம்!
    உங்க பேட்டியை இப்போதானு
    ங்க கைபேசி வழியாய் பார்த்தே
    னுங்க. பூவை செங்குட்டுவன் ஐ
    யா அவங்க சுமார் பல ஆண்டு
    களுக்கு முன்னாடி, சினிமா எக்
    பிரஸ் இதழில் அவரது தொட
    ரைத் தொடர்ந்து படித்து வந்தே
    னுங்க. அதில் ஓர் சம்பவத்தை
    ஐயா அவங்க பதிவு பண்ணியி
    ருந்தாருங்க. அதாவது வந்து இ
    லங்கையின் மலையகப் பகுதி
    யில் இருந்து ஓர் கலை மீது கொண்ட தீராத பற்றின் காரண
    மாய் ஒரு திரைப் படத்தினை த
    யாரித்து,அதில் கதாநாயகளா
    ய் நடிக்கும் ஆர்வத்துடன் சென்
    னை வந்து, ஐயாவுடன் கவியர
    சர், எ எம் ராஜா ஆகியோரைச்
    சந்தித்து அவரது ' புதிய காற்று '
    எனப் பெயரிடப்பட்ட திரைப் பட
    யாடல்களுக்கு இவங்க ஏதோ
    திருத்தங்கள் பண்ணியது பற்
    றியும் எழுதியிருந்தாருங்க. அத்
    தொடர் பின்னர் புத்தகமாய் வெ
    ளி வந்திருக்கும் எனத் தேடிப் பார்த்தேனுங்க. ஆனா சென்
    னையில் கிடைக்கல்லீங்க. அது
    பற்றி தகவல் அறிய முடியுமாங்
    க?
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.10.8

  • @sinnaparperumal7630
    @sinnaparperumal7630 3 месяца назад +2

    ❤❤❤❤

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 3 месяца назад

    ❤❤❤❤