பாரதிராஜாவை அழிக்க பார்த்த அமிதாப்,பாலச்சந்தரை அடக்கிய மண்ணின் மைந்தன். KANTHARAJ BHARATHIRAJA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 69

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +17

    பாலசந்தர் வசனத்திற்கு முக்கியம் கொடுப்பார்.
    பாரதிராஜா காட்சிக்கு முக்கியம் கொடுப்பார்.

  • @alexpandian3492
    @alexpandian3492 12 дней назад +4

    Bharathiraja is a Great Man 🎉🎉🎉🎉

  • @kannagi7284
    @kannagi7284 13 дней назад +8

    💯 உண்மைதான், 16 வயதினிலே சப்பானி, பரட்டை, மயில், குருவம்மா இப்படி இந்த படத்தில் உள்ள அனைத்து கேரக்டர் பெயரும் நினைவில் நிற்கும். இவர்களை யார் வேண்டுமானாலும் அறிமுகம் செயதிருக்கலாம் ஆனால், பாரதிராஜாவின் அறிமுகமாகத்தான் தெரியும். ஜாதி ரீதி என்று பேசுபவர் வேதம் புதிது பாருங்கள்.

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +7

    இவ்வளவு விஷயங்கள் சேகரிக்க உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

  • @usilaikannan3581
    @usilaikannan3581 Месяц назад +12

    பாராதிராஜா பிரமலைகள்ளர்

    • @ravichandran.761
      @ravichandran.761 27 дней назад

      @@usilaikannan3581 கள்ள பயல்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +4

    Good speech keep it up Dr 👍🏿👏

  • @SureshKumar-p2s7g
    @SureshKumar-p2s7g 8 дней назад +1

    Super only sivaji keep it up

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Месяц назад +12

    அதாவது 30 வருஷங்கள் வாழ்ந்தவனும் இல்லை 30 வருஷங்கள் தாழ்ந்தவனும் இல்லை என்பது தான் நம்ம ஊர் பக்கம் சொல் வழக்கம்..😮

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +13

    பாலச்சந்தரமும், மணிரத்தினமும் ஆங்கில படத்தை தமிழில் எடுத்து பேர் வாங்கியவர்கள்.

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Месяц назад +4

    Super sir

  • @vganesan7172
    @vganesan7172 Месяц назад +4

    Bharathi Raja exploited the other dimension of Shivaji.🌹🌹🌹

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад

      ruclips.net/video/BVwcv3ZLJA4/видео.htmlsi=YFJnkQ7lIsGj-nVB

  • @muthusamyv1634
    @muthusamyv1634 27 дней назад +1

    வேதம் புதிது படத்தை மறந்துவிட்டீர்களா Mr காந்தாராஜ்...

  • @tamilarasi7683
    @tamilarasi7683 Месяц назад +15

    சார் வணக்கம் .நான் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை படத்திற்க்கு பிறகு அதிக முறை பார்க்கும் படம் முதல் மரியாதை தான் .அதில் அவரின் முடி கூட கதை சொல்லும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад

      ruclips.net/video/BVwcv3ZLJA4/видео.htmlsi=YFJnkQ7lIsGj-nVB

    • @natraj140
      @natraj140 14 дней назад +1

      கரெக்ட்❤இன்னும்நிறையசிவாஜிபடங்கள் இருக்கு❤தில்லானாமோகனாம்பாள்❤

    • @anandharajeevbaskaran7190
      @anandharajeevbaskaran7190 4 часа назад

      காந்தராசா.வைத்தியத்தமட்டும்.பாரு

  • @RR-ck5vj
    @RR-ck5vj 10 дней назад +2

    காந்ராஜ் சிவாஜியோட நடிப்பை பாரதிராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கிறார் போல
    என்ன சொல்றது சிவாஜியின் நடிப்பு அவரைப் பொருத்தவரை அவ்வளவு தான்

  • @ocm2255
    @ocm2255 15 дней назад +2

    இதே வாய்தான் சிவாஜி, வங்காள நடிகரைவிட சிறந்த நடிகர் ; இந்தி நடிகரைவிட சிறந்த நடிகர் என்றும் சொன்னது.

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 дней назад

      உண்மை தானே!

    • @SureshPonnusamy-s3k
      @SureshPonnusamy-s3k 2 дня назад

      சிவாஜி சாரை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்ற அர்த்தத்தில் சொன்னார் சிவாஜி சிறந்த நடிகள் இல்லை என்று சொல்லவில்லை

  • @senthilsenthil197
    @senthilsenthil197 Месяц назад +5

    Sir you r spech veri super🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад

      ruclips.net/video/BVwcv3ZLJA4/видео.htmlsi=YFJnkQ7lIsGj-nVB

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran 18 дней назад +1

    வைரமுத்து தன்னை வளர்த்து கொண்ட பிறகுதான் தன்மான உணர்ச்சி என்ற ஒன்று மனிதனுக்கு உள்ளது என்பது நினைவுக்கு வந்ததா? அதனால்தான் பிறகு இசை ஞானியிடமிருந்து விலகிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததா? அவருக்கென ஒரு நியாயத்தை வைத்து கொண்டு வைரமுத்து கூறியதையே உண்மையென்ற முடிவுக்கு படித்த மருத்துவரே வருவது சரியான புரிதல் அல்ல! உண்மையை அறிய வேண்டுமானால், இசை ஞானியிடமும் அது பற்றி கேட்டிருக்க வேண்டும். அதை செய்ய விருப்பமில்லை என்றால், வைரமுத்து கூறியதையே உண்மை என்ற முடிவுக்கு வரக் கூடாது! அதனால், இசை ஞானிக்கும், வைரமுத்துக்குமான பிரிவு குறித்த மருத்துவரின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல!

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 дней назад

      எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே!இளையராஜா படத்தின் இசை சம்பந்தப்பட்ட வேலை பார்ப்பது மட்டும் தான். அதற்கு மேல் அவர் படவிஷயங்களில் தலையிடுவது திமிர்தனம்.

  • @g.r.kr.k386
    @g.r.kr.k386 20 дней назад +1

    AiyalaiyarajaworldfamousMeenakshiAmmankiolullaRajaMariyathaivaraverppuTheriyumma

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад +2

    ஆகா

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Месяц назад +5

    Super interview

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya 20 дней назад

    25.55 மூர் மார்க்கெட் பக்கத்தில் தங்கள் குறிப்பிடும் இடம் ..கண்ணப்பர் திடல் .. நானும் boxing ரசிகன் ..

  • @visalek9912
    @visalek9912 Месяц назад +1

    As always doctor k 👏👏👏👏brilliant speech

  • @tamilarasi7683
    @tamilarasi7683 Месяц назад +3

    இந்தியில் நடிகர்களை அழித்தாலும் நடிகைகளை வரவேற்றார்கள்

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx Месяц назад +2

      Ellampappathidan..hema.viyjanthi.

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 Месяц назад

      இந்தி காரர்கள் ஏன்றுமே நம் மக்களின் துரோகிகள்

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 28 дней назад

      பெண்களே ஏற்றுகொள்வார்கள்ஆண்களே ஏற்றுகொள்ளமாட்டார்கள்

    • @ASHOKKUMAR-pf7vu
      @ASHOKKUMAR-pf7vu 22 дня назад

      😂😂😂

  • @karthikna22
    @karthikna22 Месяц назад

    Third movie of SIvaji is Naam pirandha mann

  • @p.gnandhanaa5tha3
    @p.gnandhanaa5tha3 27 дней назад +1

    Dr,. அதுவரைக்கும் standing camera இருந்தது. Moving camara வந்தவுடன் தகுந்த முறையில் பா.ரா. பயன்படுத்திக்கொண்டார்😅

  • @HussainAlibh75
    @HussainAlibh75 26 дней назад

    ❤❤❤❤

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Месяц назад +1

    காந்து நீ என்ன உளறினாளும் சுவாரசியமாக இருக்கிறது என்று எல்லா பேட்டி எடுக்கும் கம்பெனிக்கும் தெரிந்திருக்கிறது😂

  • @ganesanp8316
    @ganesanp8316 Месяц назад +1

    Sir enga poniga

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Месяц назад +2

    அது பரம்பரை அல்ல பசு பொன்

  • @ArockiyaRaj-i6y
    @ArockiyaRaj-i6y Месяц назад +1

    Aver unmaiya pasukerar

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 28 дней назад

    Ok

  • @shaji-shaji
    @shaji-shaji Месяц назад +2

    வணக்கம் சார் உங்க மேல ரொம்ப கேசன்னா போட்டாங்க சரி ஆயிடுச்சிங்களா சரி பண்ணிட்டீங்களா

  • @shahabhindi10hindi95
    @shahabhindi10hindi95 Месяц назад

    அந்த படத்தின் பெயர் தாகம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад

      ruclips.net/video/BVwcv3ZLJA4/видео.htmlsi=YFJnkQ7lIsGj-nVB

  • @sekarc9141
    @sekarc9141 29 дней назад

    But, சினி, work kastam ,.

  • @sironmani5747
    @sironmani5747 28 дней назад +1

    ஐம்பது களுக்கு பின்பு வந்த படங்களில் சிவாஜியின் இயல்பான நடிப்பை காண முடியவில்லை. பாரதிராஜா மட்டுமே சிவாஜியின் இயல்பான நடிப்பை முதல் மரியாதை படத்தில் கொண்டு வந்தார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 16 дней назад

      60 galilthan A.Bhimsinghin anaithu 100 naal padangal (thodar vetri) vanthana.
      2 awardukku modhina
      Sinthiththu yezhutha vendugiren.

  • @menagamuniandy3754
    @menagamuniandy3754 Месяц назад +2

    Ivvarum JATHI veri piditavara.jathi JATHI JATHI... Tamil Lan munneratarku karaname..veri

  • @jaganat3333
    @jaganat3333 Месяц назад

    who is this guy to comment on hindi ovies..bharathiraja delivered flopws.....16 vayathinele being fist....lovers (alaigal oyvathillai) and then saveri wali gaadi (kizhakke pokum rayil)....bharathiraja did not get the nativity right...why blame hindi guys.....priyadarshan remade THERVAR MAGAN and it was a super hit bcos he got the nativity right....

  • @rrao7963
    @rrao7963 Месяц назад

    Amitabh bachan greatest actor his presene enough watch deewar film enough to prove his prowess

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 26 дней назад

      அமிதாப ஹிந்தி தெரியாத காலத்துல அதிசயம் மறறபடி அமிதாப் பபாக்க பதினாறு கண் வேணுமாம் சொல்லிக்கிட்டாங்க பாரதிராஜா வேற லெவல்ல நம்ம ரசிப்புத்தன்மையையே மாற்றிய வர். அருமை அது சரி Dr: ஐயா, Tet Pass ல 100 மார்க் எடுத்தவங்களுக்கு வேலை போட்டுகொடுக்கச் சொல்லுங்கள் ஐயா, பife கேள்விக்குறியாகுதே ஐயா, யோசியுங்க கொஞ்சம் | நன்றிங்க ஐயா'

  • @dagaldi
    @dagaldi Месяц назад

    இவர்கள் சமயமும் இல்லை சிரமும் இல்லை, பொழுது போக்கிற்கு வழி இல்லாத காலத்தில் பெரிதாக பேசப்பட்டாகள் ஆனால் இன்று இவர்களை நினைக்க ஆளில்லை

    • @abinaya1548
      @abinaya1548 28 дней назад

      பாரதிராஜா உண்மையான பெயர் பால்பாண்டி

  • @rajeshsmusical
    @rajeshsmusical Месяц назад

    Why KB should fall at bharathirajas feet?KB sir was a great filmmaker & way better director than bharathiraja

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 Месяц назад +2

    Kirukkan marupadiyum vanthuttanaa😂😂😂😂😂😂

    • @visalek9912
      @visalek9912 Месяц назад +3

      Respect his age . He is valuable not you .

    • @aravindhkumar5318
      @aravindhkumar5318 Месяц назад

      @visalek9912 I didn't need your nasty advice. If u wanna be stood him in your head, it's your business, nor might it be your job. Don't expect that others gonna do the same slavery job like what you do so

  • @VedharathinamVedha
    @VedharathinamVedha Месяц назад +2

    அய்யா நீங்கள் அடிக்கடி பேட்டி கொடுக்க வேண்டும். சினிமா இல்லாமல் மற்ற கருத்துகளை வெளியிட வேண்டும்.

  • @ravichandran.761
    @ravichandran.761 Месяц назад +1

    முதல் மரியாதை பண்டல் படம். அப்போ.... இப்போ

  • @ArivazhaganArivazhagan-c7x
    @ArivazhaganArivazhagan-c7x 6 дней назад

    ❤❤❤