மனம்நிறைந்த நன்றிகள்ங்க... சற்றேனும் கற்பனை புரிதலில் ஆழ்வார்கள் பாசுரங்களை கொண்டாடியவர்கள் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்... தாயார்கள் சேர்ந்து ஶ்ரீராமானுதாசரை குறைபட்டுக் கொள்வதாய்... தங்கள் கற்பனை சொல்லாடல் மிக மிக அழகு... 🙏🙏
Thankyou so much. I didn't like history in my school days because I don't find any logical connection. Swami your upanyasams changed my perspective and I can relate with bhakthi those times as well as logical explanation. Mahaperiyava charanam
தங்களின் ஒரே பதிவினையே மீண்டும் ஒருமுறை கேட்கையில் ...அப்போது புதிதாய்க் கேட்பதுபோல்....இந்த அர்த்தமெல்லாம் அப்போது புரியவில்லையே என்கின்ற வினாவே என்னுள்....இது கேட்காத பதிவுதானோ என்ற ஐயம் தோன்ற.... இல்லையே கமெண்ட் எழுதி இருக்கேனே...சரி மறுபடியும் ஒருமுறை கேட்டே பார்த்துவிடுவோமென ...அப்போ இதெல்லாம் புரிந்தது... ஆனாலும் சில தகவல்களை எனது கவனச்சிதறலால் தவற விட்டுள்ளேன் என்பதும் புரிகிறது....ஆக எனது புரிதலை வைத்தே எனக்குப் புரிகின்றது...எனக்குள் பக்தி என்பது கூட இப்போது வரை சோம்பேறித்தனமாய்த்தான் இருந்துள்ளது என்பதுவே.....🙏🙏
Adiyen DaSi . Can Dushyanthji can give the discourses on Sri sthuthi, Goda sthuthi, Hayagreeva strotra, Kamasi kastakam. It adds to our thoughts and Bhakthi while reciting these shlokas everyday. Blessed will be.
Amazing. Rendering enduring mei silirthathu repeated kitkum aaram piranthathu As u said I wanted to share it with others in my close family. Appreciated deeply. Heartfelt Tx
Namaskarams. Adiyen Sridharan from Chennai. I have two observations. I belong to Srirangam Sri Kovil Kongilachchan Thirumaaligai Sishya parambarai. ONE: In Ramanujas history, one important event of Swamy staying in Kongilachchan s residence is not elaborated. TWO: Please refer Nrusimhapriya where it's mentioned that when sishyas had clarification on future of Sri Vaishnavam sishyas were directed to meet kongupiratti. But you mentioned as Pillai urangavillidasar. Adiyen Athoor Sridharan
கண்ல கோளாறு எனில் அதற்கென உள்ள சிகிச்சை செய்தால்தான் குணமாகுமா....😃😂🙏 இந்த விபரமெல்லாம் தெரியாமல்தான் ஒருமுறை ரெய்கி ஹீலிங் பயிற்சிக்கென ஆன்லைன்ல மூவாயிரம் கட்டிவிட்டு... இப்போ சொல்லுங்க என்ன செய்யணும்...என் பொண்ணு நார்மல் சைல்ட் ஆகிடணும்னு வேண்டிக் கேட்க...அம்மனிதரோ அவர் டாக்டராம் அதை அவரே சொல்லிகிட்டார்....ஆனால் நோயாளி போலவே இருந்தார்...சரி ... பாடத்திட்டம் வாட்சப்பில் வந்தது...அது யாதெனில் பொய்யாய் 15 வரிகள்... என் பொண்ணு நார்மல் குழந்தைகளைப் போலவே மிகவும் ஆரோக்யமாக இருக்கிறாளென எழுதப்பட்டிருந்தது.... இதை தினம் 15 தடவை எழுதி ஐம்பது தடவை படித்துவாருங்கள் ஒருவாரம் கழித்து அடுத்த பாடம் என்றார்...ஒருநாள் இரண்டு நாள் படிச்சேன்...ஏங்க இதில்அப்பட்டமான பொய்தானே இருக்கிறது...இதன்மூலம் என் மகளின் ஆழ்மனதோடு பேசி அவளை சரிசெய்வதற்கு என்னதான தகவல் இருக்கிறது என்றேன்....பிரபஞ்ச சக்தி இப்பொய்தனை உண்மையாக்கும்வரை இவ்வாறுபொய் சொல்ல வேண்டுமாம்....என்ன...பிரபஞ்ச சக்தியா...சரி அடுத்த வார பாடம் என்ன தருவீங்கன்னேன்...இதனோடு இன்னும் பத்து வரிகள் சேர்த்து தருவேன் என்றார்....எனக்கு கோபம் தலைக்கேறியது....வாட்சப்ல இரண்டுநாளா ஆடிக்கார் வாங்குவேன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்கீங்களே...இதே பயிற்சி முறையில்தானா என்றேன்.... ஆமாம் என்றார்...ஆறு மாசமா வச்சிட்டு வரேன்னார்...அப்ப உங்களுக்கு நான் ஐடியா தரேன்.... நீங்க தினமும் ..ராமா.. ராமா...ஶ்ரீராமா... ஶ்ரீராம ஜயம் .... ராம ஜயம் ஶ்ரீராம ஜயம் ராமனை நம்பினோர்க்கு ஏது பயம்.... ஹரே ராம ஹரே கிருஷ்ணான்னு ...ஏகப்பட்ட நாம ஜபம் இருக்கு அதில் ஏதோவொன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க...பிரபஞ்சம் வந்து காது கொடுத்து கேட்குதோ இல்லையோ...பெருமாளாச்சும் காது கொடுத்து கேட்பார்...நம் குறையை தீர்ப்பாரனேன்ல....இரண்டு பேருக்குமே சண்டை வந்திடுச்சுங்க....சர்தான்...மூவாயிரம் போனாபபோகுது....இந்த உருப்படாத வேலைக்கென நேரத்தை ஒதுக்குவானேன்னு....ராம நாமமே சொல்லத் தொடங்கிட்டேன்....😃🙏🙏
All parts of Sri Ramanujacharya Vaibhavam are really nice to hear!!!
Jai Jagannath 🙏
Jai Sri Ramanujacharya 🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏
Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
மனம்நிறைந்த நன்றிகள்ங்க... சற்றேனும் கற்பனை புரிதலில் ஆழ்வார்கள் பாசுரங்களை கொண்டாடியவர்கள் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்... தாயார்கள் சேர்ந்து ஶ்ரீராமானுதாசரை குறைபட்டுக் கொள்வதாய்... தங்கள் கற்பனை சொல்லாடல் மிக மிக அழகு... 🙏🙏
அருமையான உபன்யாசம் 🙏🙏🙏🙏இராமானுஜ வைபவம் தங்கள் மூலமாக பக்தியுடன் அனுபவித்தோம் 🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏 வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
Pranamam Guruji Hari om
Mr. Dushant Sridhar I realized where I stand in making Bakthi Thank you do verymuch.
Thankyou so much. I didn't like history in my school days because I don't find any logical connection. Swami your upanyasams changed my perspective and I can relate with bhakthi those times as well as logical explanation. Mahaperiyava charanam
we are so blessed to listen to such wonderful discourse about our aacharyan sri ramanujar. Kati koti namaskaarangal.
araTv
Dear Shri Dhushyant Sridharval,
You are very great.Your upanyasam mde me to follow vishitathvaidham.athank you very much.
Arputham 🙏🙏🙏
தங்களின் ஒரே பதிவினையே மீண்டும் ஒருமுறை கேட்கையில் ...அப்போது புதிதாய்க் கேட்பதுபோல்....இந்த அர்த்தமெல்லாம் அப்போது புரியவில்லையே என்கின்ற வினாவே என்னுள்....இது கேட்காத பதிவுதானோ என்ற ஐயம் தோன்ற.... இல்லையே கமெண்ட் எழுதி இருக்கேனே...சரி மறுபடியும் ஒருமுறை கேட்டே பார்த்துவிடுவோமென ...அப்போ இதெல்லாம் புரிந்தது... ஆனாலும் சில தகவல்களை எனது கவனச்சிதறலால் தவற விட்டுள்ளேன் என்பதும் புரிகிறது....ஆக எனது புரிதலை வைத்தே எனக்குப் புரிகின்றது...எனக்குள் பக்தி என்பது கூட இப்போது வரை சோம்பேறித்தனமாய்த்தான் இருந்துள்ளது என்பதுவே.....🙏🙏
Nice.yam sharanadainthom. Adiyen ramanuja dasan.
Hari om Guruji Very Good
Emperumanar thiruvadigale Saranam
உமக்கு ஒரு பல்லாண்டு பாட விழைகிறோம்
Yem ராமானுஜர் ku அழகு சேர்க்க piranthaiyada sridharaaa
Excellent 👌👌👌
sun T v
Adiyen DaSi .
Can Dushyanthji can give the discourses on Sri sthuthi, Goda sthuthi, Hayagreeva strotra, Kamasi kastakam.
It adds to our thoughts and Bhakthi while reciting these shlokas everyday. Blessed will be.
He is very very intelligent and religious
Grand Sharu nv6
இன்னமொரு நூற்றாண்டு இரும்
Vaazhga nee pallaandu
பஞ்ச சம்ஸ்காரம் எங்கு /யாரிடம் செய்து கொள்ள வேண்டும்.
சரணாகதி எந்த ஆசார்யரிரடம் செய்து கொள்ள வேண்டும். தயவுசெய்து விபரமாக சொல்லவும் 🙏
WONDERFUL SWAMIN....
New tamil cinemafull
Brother please upload Bhagavad Gita discourses by you.
Amazing. Rendering enduring mei silirthathu repeated kitkum aaram piranthathu As u said I wanted to share it with others in my close family. Appreciated deeply. Heartfelt Tx
Sravana yazghjam
thank you for your great service. regards
sesha chary
sunder speech
Very informative and what a lucid style... Pranams Dhusyanth ji!
Vidya Soundararajan
ணண
Namaskarams. Adiyen Sridharan from Chennai. I have two observations. I belong to Srirangam Sri Kovil Kongilachchan Thirumaaligai Sishya parambarai. ONE: In Ramanujas history, one important event of Swamy staying in Kongilachchan s residence is not elaborated. TWO: Please refer Nrusimhapriya where it's mentioned that when sishyas had clarification on future of Sri Vaishnavam sishyas were directed to meet kongupiratti. But you mentioned as Pillai urangavillidasar. Adiyen Athoor Sridharan
Sridharan 9840301273
Adiyen
Please upload in English or hindi
Thanks a lot
கண்ல கோளாறு எனில் அதற்கென உள்ள சிகிச்சை செய்தால்தான் குணமாகுமா....😃😂🙏 இந்த விபரமெல்லாம் தெரியாமல்தான் ஒருமுறை ரெய்கி ஹீலிங் பயிற்சிக்கென ஆன்லைன்ல மூவாயிரம் கட்டிவிட்டு... இப்போ சொல்லுங்க என்ன செய்யணும்...என் பொண்ணு நார்மல் சைல்ட் ஆகிடணும்னு வேண்டிக் கேட்க...அம்மனிதரோ அவர் டாக்டராம் அதை அவரே சொல்லிகிட்டார்....ஆனால் நோயாளி போலவே இருந்தார்...சரி ... பாடத்திட்டம் வாட்சப்பில் வந்தது...அது யாதெனில் பொய்யாய் 15 வரிகள்... என் பொண்ணு நார்மல் குழந்தைகளைப் போலவே மிகவும் ஆரோக்யமாக இருக்கிறாளென எழுதப்பட்டிருந்தது.... இதை தினம் 15 தடவை எழுதி ஐம்பது தடவை படித்துவாருங்கள் ஒருவாரம் கழித்து அடுத்த பாடம் என்றார்...ஒருநாள் இரண்டு நாள் படிச்சேன்...ஏங்க இதில்அப்பட்டமான பொய்தானே இருக்கிறது...இதன்மூலம் என் மகளின் ஆழ்மனதோடு பேசி அவளை சரிசெய்வதற்கு என்னதான தகவல் இருக்கிறது என்றேன்....பிரபஞ்ச சக்தி இப்பொய்தனை உண்மையாக்கும்வரை இவ்வாறுபொய் சொல்ல வேண்டுமாம்....என்ன...பிரபஞ்ச சக்தியா...சரி அடுத்த வார பாடம் என்ன தருவீங்கன்னேன்...இதனோடு இன்னும் பத்து வரிகள் சேர்த்து தருவேன் என்றார்....எனக்கு கோபம் தலைக்கேறியது....வாட்சப்ல இரண்டுநாளா ஆடிக்கார் வாங்குவேன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்கீங்களே...இதே பயிற்சி முறையில்தானா என்றேன்.... ஆமாம் என்றார்...ஆறு மாசமா வச்சிட்டு வரேன்னார்...அப்ப உங்களுக்கு நான் ஐடியா தரேன்.... நீங்க தினமும் ..ராமா.. ராமா...ஶ்ரீராமா...
ஶ்ரீராம ஜயம் ....
ராம ஜயம் ஶ்ரீராம ஜயம் ராமனை நம்பினோர்க்கு ஏது பயம்....
ஹரே ராம ஹரே கிருஷ்ணான்னு ...ஏகப்பட்ட நாம ஜபம் இருக்கு அதில் ஏதோவொன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க...பிரபஞ்சம் வந்து காது கொடுத்து கேட்குதோ இல்லையோ...பெருமாளாச்சும் காது கொடுத்து கேட்பார்...நம் குறையை தீர்ப்பாரனேன்ல....இரண்டு பேருக்குமே சண்டை வந்திடுச்சுங்க....சர்தான்...மூவாயிரம் போனாபபோகுது....இந்த உருப்படாத வேலைக்கென நேரத்தை ஒதுக்குவானேன்னு....ராம நாமமே சொல்லத் தொடங்கிட்டேன்....😃🙏🙏
திருமண் தயாரிப்பது குறித்து கூட பார்த்தேனா ரசித்தேனா அதனால் சுட்டுட்டேன்....இதோ...😀🙏🙏 ruclips.net/video/vSi7hB7B8Xo/видео.html