மனம்நிறைந்த நன்றிகள்ங்க.... 💐🙏🙏 எத்தனையோ ஆச்சார்யார்கள் பெயர்தனை சொல்றீங்க...நான் இவ்ளோநாளும் நம் பெருமாளைக் கொண்டாடியவர் பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ஶ்ரீராமானுஜர் என்றுதான் நினைத்திருந்தேன்...மதுரகவியாழ்வார் சன்னதில்லாம கூட பார்த்து சேவித்து இருக்கிறேன்தான்...ஆனால் அவரெல்லாம யார் எதற்காக என்ன செய்தார்கள் என்பதெதுவும் அறியேன்...ஆனால் நினைச்சுப்பேன் நம்ம பெருமாளுக்கு 12பேர்தான் நாயன்மார்கள் 63 பேர் இருந்து இருக்காங்கன்னு....இப்போ நீங்க சொல்லச் சொல்ல ...பெருமாள் இப்பதான் கொஞ்சம் கருணையோடு கைபிடித்து இங்கே அழைத்து வந்திருக்கார்னு தோணுது...🙏🙏
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நாலாயிரமும் பாடல்கள் கிடையாதோ... அதில் கொஞ்சம் பாடல்கள் ஆச்சார்யார்களைப் போற்றி வாழ்த்திப் பாடுவதோ...இத்தகவலை ஒரு லேடி சொன்னாங்க...அவங்க திவ்யபிரபந்தத்திற்கு விளக்கம் கூறி பத்மஶ்ரீ பட்டம் பெற்றவர் என்று கூட தன்னை அறிமுகம் செய்து கொண்டார்கள்....ஆனால் அவங்க திவ்ய பிரபந்த விளக்கம் சொல்லல....பேசிட தயக்கமனு சொல்லி...இதற்குமுன் நான் ரசித்த ஜோதிட மற்றும் தமிழ்ச் சேனலில் ....அவங்க குருப் அட்மின் வேறு...நானும் தங்களின் இரண்டு மூன்று பதிவுகளில் கேட்டுவிட்டேன்...நீங்க 108திவ்ய தேசங்களை கூறுவதுபோல் நாலாயிர பாடல்களையும் கூட கணக்கு சரியாய் சொல்றீங்க...அப்போ திவ்யபிரபந்ததிற்கு உரை எழுதி பத்மஶ்ரீ பட்டம் வாங்கின அவங்க கூறுவது🤔🤔....நீங்களே அடுத்த ஏதாவது பதிவில் இதற்கும் விளக்கம் தந்திடுங்க...ப்ளீஸ்🙏🙏
ஆங்...இதென்ன டீலிங்....அப்டின்னா நானும்கூட ஒரு கோரிக்கை வைக்கிறேன்...போதும் இச்ஜென்மாவென என் மனசுல தோணணும்னா....நீங்களுமே அவளோ தூரம் மனநிறைவான பதிவுகளாய் நிறையவே பெருமாள் புகழ் கூறும் பதிவுகளாய் தந்துட்டே இருங்க...எனக்கா அதைக் கேட்டபின் அப்பாடா இது போதும் பெருமாள் நம்முள் இருக்கார்ன்ற நினைப்பு வந்திடணும்...இதற்கு மேல் நமக்கு பெருமாள் குறித்து அறிந்துகொள்ள என்ன இருக்கும்ன்ற அளவிற்கு மனசு நிறைவடையணும்ங்க...அந்த அளவிற்கு உங்க பதிவுகள் மனதில் இடம்பிடிக்கணும்...உங்க பதிவுகள் குறித்து உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டுன்னா அப்ப ஓகே...நோ மறுஜென்மா....நானு ஏற்கனவே என் ஜாதகத்தில் பார்த்து வச்சிருக்கேன் தெரியுமா....லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தா அடுத்த ஜென்மா வைஷ்ணவராய் பிறப்போம்னு... 12ல் சூரியன் இருந்தால் அடுத்த பிறவி மனிதப்பிறவிதான்னு..அப்ரம் சனி இருந்தால் விலங்குகளாக... அப்டியே வரும்... நான் அப்டில்லாம் பார்த்து...எனக்கு 12ல் சூரியனும் புதனும் இருக்கு...அடுத்த ஜென்மாவிலேனும் வைஷ்ணவராய் பிறப்பேன்னு கற்பனைல்லாம் பண்ணி கோட்டை கட்டி வச்சிருக்கேன்...மனிதப் பிறப்பே வேண்டாமாமே...ஓகே...உங்க டீல் நல்லாத்தான் இருக்கு...பெருமாள் குறித்த மன நிறைவான திருப்தி எனக்குள் ஏற்படட்டும் உங்க ஆசை நியாயம்னு நான் ஏத்துக்கறேன்...👍😃🙏🙏🙏
so much we come to know about ramanujar.babrey kith na great ramanujar uthna great dushyanthji also.now I am always with prabantham book with me and recitating with meaning.thank god..for everything got throw dushyanthji.
In this upanyasam discourse Sri.Dushyant Sridhar shines and shines like a star
Again Again I heard.No words to say.Many time I emotional feeling.Thanks for your awesome words
Hare krishna 🌺🌺🌺thank ❤🌹you ❤🌹🙏🙏🙏🙏
Hari om Guruji Very Good
மனம்நிறைந்த நன்றிகள்ங்க.... 💐🙏🙏 எத்தனையோ ஆச்சார்யார்கள் பெயர்தனை சொல்றீங்க...நான் இவ்ளோநாளும் நம் பெருமாளைக் கொண்டாடியவர் பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ஶ்ரீராமானுஜர் என்றுதான் நினைத்திருந்தேன்...மதுரகவியாழ்வார் சன்னதில்லாம கூட பார்த்து சேவித்து இருக்கிறேன்தான்...ஆனால் அவரெல்லாம யார் எதற்காக என்ன செய்தார்கள் என்பதெதுவும் அறியேன்...ஆனால் நினைச்சுப்பேன் நம்ம பெருமாளுக்கு 12பேர்தான் நாயன்மார்கள் 63 பேர் இருந்து இருக்காங்கன்னு....இப்போ நீங்க சொல்லச் சொல்ல ...பெருமாள் இப்பதான் கொஞ்சம் கருணையோடு கைபிடித்து இங்கே அழைத்து வந்திருக்கார்னு தோணுது...🙏🙏
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நாலாயிரமும் பாடல்கள் கிடையாதோ... அதில் கொஞ்சம் பாடல்கள் ஆச்சார்யார்களைப் போற்றி வாழ்த்திப் பாடுவதோ...இத்தகவலை ஒரு லேடி சொன்னாங்க...அவங்க திவ்யபிரபந்தத்திற்கு விளக்கம் கூறி பத்மஶ்ரீ பட்டம் பெற்றவர் என்று கூட தன்னை அறிமுகம் செய்து கொண்டார்கள்....ஆனால் அவங்க திவ்ய பிரபந்த விளக்கம் சொல்லல....பேசிட தயக்கமனு சொல்லி...இதற்குமுன் நான் ரசித்த ஜோதிட மற்றும் தமிழ்ச் சேனலில் ....அவங்க குருப் அட்மின் வேறு...நானும் தங்களின் இரண்டு மூன்று பதிவுகளில் கேட்டுவிட்டேன்...நீங்க 108திவ்ய தேசங்களை கூறுவதுபோல் நாலாயிர பாடல்களையும் கூட கணக்கு சரியாய் சொல்றீங்க...அப்போ திவ்யபிரபந்ததிற்கு உரை எழுதி பத்மஶ்ரீ பட்டம் வாங்கின அவங்க கூறுவது🤔🤔....நீங்களே அடுத்த ஏதாவது பதிவில் இதற்கும் விளக்கம் தந்திடுங்க...ப்ளீஸ்🙏🙏
Pranamam Guruji Hari om
NO WORDS TO THANK. EXCELLENT
,Very very very very very very nice
எனக்கு பகவான் அருள் இருப்ப இன் தம்மீடம் உரையாடும் வாய்ப்பு அமையும்
இத்தனை நாட்கள் எங்கீருந்தீர்கஇ
ஆங்...இதென்ன டீலிங்....அப்டின்னா நானும்கூட ஒரு கோரிக்கை வைக்கிறேன்...போதும் இச்ஜென்மாவென என் மனசுல தோணணும்னா....நீங்களுமே அவளோ தூரம் மனநிறைவான பதிவுகளாய் நிறையவே பெருமாள் புகழ் கூறும் பதிவுகளாய் தந்துட்டே இருங்க...எனக்கா அதைக் கேட்டபின் அப்பாடா இது போதும் பெருமாள் நம்முள் இருக்கார்ன்ற நினைப்பு வந்திடணும்...இதற்கு மேல் நமக்கு பெருமாள் குறித்து அறிந்துகொள்ள என்ன இருக்கும்ன்ற அளவிற்கு மனசு நிறைவடையணும்ங்க...அந்த அளவிற்கு உங்க பதிவுகள் மனதில் இடம்பிடிக்கணும்...உங்க பதிவுகள் குறித்து உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டுன்னா அப்ப ஓகே...நோ மறுஜென்மா....நானு ஏற்கனவே என் ஜாதகத்தில் பார்த்து வச்சிருக்கேன் தெரியுமா....லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தா அடுத்த ஜென்மா வைஷ்ணவராய் பிறப்போம்னு... 12ல் சூரியன் இருந்தால் அடுத்த பிறவி மனிதப்பிறவிதான்னு..அப்ரம் சனி இருந்தால் விலங்குகளாக... அப்டியே வரும்... நான் அப்டில்லாம் பார்த்து...எனக்கு 12ல் சூரியனும் புதனும் இருக்கு...அடுத்த ஜென்மாவிலேனும் வைஷ்ணவராய் பிறப்பேன்னு கற்பனைல்லாம் பண்ணி கோட்டை கட்டி வச்சிருக்கேன்...மனிதப் பிறப்பே வேண்டாமாமே...ஓகே...உங்க டீல் நல்லாத்தான் இருக்கு...பெருமாள் குறித்த மன நிறைவான திருப்தி எனக்குள் ஏற்படட்டும் உங்க ஆசை நியாயம்னு நான் ஏத்துக்கறேன்...👍😃🙏🙏🙏
Nice. Adiyaen ramanuja dasan
Arumayana vilakkangal arumai
அருமை
அடியேன் தமது அடிமை
HOW TO GET CONNECTED ON THE TEACHINGS THRO WHATSAPP., KINDLY ADVISE.
Just a doubt Shri Dushyantji. If I am not wrong it was kongil pirati who combed her plait which you mentioned as Ponnachiyar. Which one is correct?
Wonderful discourse sir.. Please upload the last part sir..
Vedaumum satyam and adhuve paramaatma
I would like the next days'upanyasam which is the final one. Is it published yet?
Thank you
Padma Govind r
Padma Govind
D
Very good