ஆபத்தான சமையல் கலை யு டுயூப் நிகழ்ச்சிகள் இப்பொழுது எல்லோரும் சகட்டு மேனிக்கு கிளம்பி இருக்கிறார்கள். நானும் சமையல் பண்ணுகிறேன் பேர்வழி என்று. சினிமா நடிகர் நடிகைகைகள் தொலைக்காட்சி நடிகர்கள் சமையல் நிபுணர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் யு ட்யூபில் இருந்து பணம் சம்பாதிக்க வழி தேடி அலைகிறார்கள். இதில் நிறைய பேர் தங்களது தினசரி நடவடிக்கைகளை படம் போட்டும் காட்டுகிறார்கள். காபிக்கு டிகாக்ஷன் போடுவதில் இருந்து ரவா லட்டு , வெஜ் பிரியாணி என்று வித விதமான சமையல் குறிப்புகள் வலை தளத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன. நிறைய வயதான பெண்கள் முக்கியமாக நீரிழிவு நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காணொளிகளை பார்த்து பார்த்து சாப்பாட்டு ஏக்கம் கொள்கிறார்கள். நிறைய சமையல் நிபுணிகள் எதை எடுத்தாலும் வறுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி கூறியே குடியை கெடுக்கிறார்கள். ரவா உப்புமா பண்ணுகிறீர்களா? ரவையை வறுக்கவும். பொங்கல் பண்ணுகிறீர்களா? பாசிப்பருப்பை வறுக்கவும் என்று சகட்டு மேனிக்கு அட்வைஸ் மழை. இந்த மாதிரி காணொளிகளை வயதானவர்கள் பார்த்து நம்மால் சாப்பிட முடியவில்லையே என்று ஏங்கி வருத்தப்படுவது சகஜம் ஆகி வருகிறது. முப்பது நாப்பது வருடங்கள் முன்னர் வீட்டுப்பெண்மணிகள் சாயங்காலம் ஆனால் நாலு ஸ்லோகங்கள் சொல்லுவார்கள் , தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பார்கள், இரவு உணவிற்கான ஏற்பாடுகளை கவனிப்பார்கள். ஆனால் இப்போதோ இந்த ஸ்மார்ட் தொலைபேசி வந்த பின் இந்த காணொளிகள் சரியான சாபக்கேடாக அமைந்து விட்டன. தயை கூறி உங்கள் வயதான பெற்றோர்கள் இந்த காணொளிகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதை எனது விண்ணப்பமாக ஏற்றுக்கொள்ளுங்கள். காணொளியை வெளியிடுபவர்கள் துட்டு பார்க்கிறார்கள். ஆனால் collateral டேமேஜ் நமக்குத்தான். ஏற்கனவே இந்த தொற்று வியாதியின் பயம் ஊரெங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது. வயதானவர்கள் கிருஷ்ணா ராமா கோவிந்த என்று ஜபம் செய்யாமல் சதா சர்வகாலமும் மொபைல் போனின் அடிமையாகக் கிடப்பதில் ஒருவருக்கும் ப்ரயோஜனம் இல்லை. இதற்கு பதில் பழைய படங்களை அவர்களுக்கு போட்டு காண்பிக்கலாம். புத்தகங்கள் படிக்க ச் சொல்லலாம். இதை கருத்தில் கொள்ளலாமே..
Please do understand not only indian see this youtube channel all races looking forward for health remedy if Amma want to share your knowledge is great but will be more greater while speakers do put English-language subtitles above it will benefit the worldwide
@@mrstv3588 Thank you Amma madurai if Amma can help to find remedy to cure diabetes..an .help colon to push stool will be great help for every people who have this problem including me senior
Wow Anna it's really good to see and hear from you that for healthy foods and medicines gain for health home remedy u will be blessed IN heaven abudentely given good health and strength peace and courage Amen from Mrs Esther Edwin from Bangalore
என் அம்மா எள்ளுருண்டை செய்முறை ;எள்ளை முதலில் வருத்து பின்பு ஒரலுகல்லு போட்டு வெல்லம் சேர்த்து இடித்து பின்புதான் உருண்டை பிடிப்புப்போம்.... அதன் சுவையே தனி...👌👌👌👌
எள்" எள்ளு"
எள்ளுறுண்டை.
எனக்கு" மிகவும் பிடிக்கும்"
நீங்கள் செய்த ஏல்உருண்டை எணக்கு மிகவும் பிடிக்கும் முருங்கை கீரை இலை சுப்பு அதுவும் பிடித்து இருந்தது 👍👍👍👏👏👏😍😍😍
ஜஎ
.ஶ
மிகவும் அருமை.
Uசூப்பர் பாடட்டி
சூப்பர் பாட்iடீ
Amma unggelei enakku rombe pudichirikku, i lov u sarama, from malaysia
ஆபத்தான சமையல் கலை யு டுயூப் நிகழ்ச்சிகள்
இப்பொழுது எல்லோரும் சகட்டு மேனிக்கு கிளம்பி இருக்கிறார்கள். நானும் சமையல் பண்ணுகிறேன் பேர்வழி என்று. சினிமா நடிகர் நடிகைகைகள் தொலைக்காட்சி நடிகர்கள் சமையல் நிபுணர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் யு ட்யூபில் இருந்து பணம் சம்பாதிக்க வழி தேடி அலைகிறார்கள். இதில் நிறைய பேர் தங்களது தினசரி நடவடிக்கைகளை படம் போட்டும் காட்டுகிறார்கள். காபிக்கு டிகாக்ஷன் போடுவதில் இருந்து ரவா லட்டு , வெஜ் பிரியாணி என்று வித விதமான சமையல் குறிப்புகள் வலை தளத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
நிறைய வயதான பெண்கள் முக்கியமாக நீரிழிவு நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காணொளிகளை பார்த்து பார்த்து சாப்பாட்டு ஏக்கம் கொள்கிறார்கள். நிறைய சமையல் நிபுணிகள் எதை எடுத்தாலும் வறுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி கூறியே குடியை கெடுக்கிறார்கள். ரவா உப்புமா பண்ணுகிறீர்களா? ரவையை வறுக்கவும். பொங்கல் பண்ணுகிறீர்களா? பாசிப்பருப்பை வறுக்கவும் என்று சகட்டு மேனிக்கு அட்வைஸ் மழை.
இந்த மாதிரி காணொளிகளை வயதானவர்கள் பார்த்து நம்மால் சாப்பிட முடியவில்லையே என்று ஏங்கி வருத்தப்படுவது சகஜம் ஆகி வருகிறது. முப்பது நாப்பது வருடங்கள் முன்னர் வீட்டுப்பெண்மணிகள் சாயங்காலம் ஆனால் நாலு ஸ்லோகங்கள் சொல்லுவார்கள் , தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பார்கள், இரவு உணவிற்கான ஏற்பாடுகளை கவனிப்பார்கள். ஆனால் இப்போதோ இந்த ஸ்மார்ட் தொலைபேசி வந்த பின் இந்த காணொளிகள் சரியான சாபக்கேடாக அமைந்து விட்டன.
தயை கூறி உங்கள் வயதான பெற்றோர்கள் இந்த காணொளிகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதை எனது விண்ணப்பமாக ஏற்றுக்கொள்ளுங்கள். காணொளியை வெளியிடுபவர்கள் துட்டு பார்க்கிறார்கள். ஆனால் collateral டேமேஜ் நமக்குத்தான். ஏற்கனவே இந்த தொற்று வியாதியின் பயம் ஊரெங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது. வயதானவர்கள் கிருஷ்ணா ராமா கோவிந்த என்று ஜபம் செய்யாமல் சதா சர்வகாலமும் மொபைல் போனின் அடிமையாகக் கிடப்பதில் ஒருவருக்கும் ப்ரயோஜனம் இல்லை. இதற்கு பதில் பழைய படங்களை அவர்களுக்கு போட்டு காண்பிக்கலாம். புத்தகங்கள் படிக்க ச் சொல்லலாம்.
இதை கருத்தில் கொள்ளலாமே..
Super grandma I like this
,பிரமாதம் அம்மா மகிழ்ச்சி
மிக்க நன்றி தாயே !
Super patti vazgha valamudan 👍🙏
Super 👌👌👌
Intha lockdown la na ready panna poren
அம்மா அருமை!
இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் அம்மா !
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வீர்களா? அம்மா
Amma pls tell for white discharge remedy.for.white discharge
அம்மா அருமையான 1:34
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் அம்மா
அம்மா நல்லா ஒபதேசங்கள். ரொம்ப நன்றி.
அம்மாவின்"
உபதேசங்கள்"
எனக்கு" நிறம்பப்(றொம்ப(ப்))
பிடிக்கும்"
"எள்ளின்" உபையோகங்கள்"
அல்லது"
எள்ளுடைய" பயன் பற்றி ச் சொன்னீா்கள்"
அனைவருக்கும்
பயனாகவுள்ளது".
நன்றி.
Thanku paati. Nice tips
அருமை அம்மா நன்றி. 💐🙏
hai
Patti..ungaludaya.
samayal..eluurundai..super.patti...
Super mom...
Thanks Amma. Kollu pathi um video podunga
Super ma.......
Amma ellu sappital udanpu yeruma?
பாட்டி நான் நல்ல குண்டாக இருக்கனும் அதுக்கு மருந்து சொல்லுங்கள்
Mani Mani di
Thanks very very easy preparation எள்ளு உருண்டை
Super amma nall tips nandrikal amma❤I love you amma
@@prakashraja62 7
Vannkam amma - amma needodi vaalga . Samathanam . Vankkam .nandri
Thanks Amma for giving me the Allu urundai
Gas stick probalam enna panrathu?
Amma
Nice amma
Nallairundaduma, neenga solradu. Naa Madurai karidaan. Aana IPO vera oorla iruken. Unga pecha keta En oor jnabagam varudhu,sandosham a iruku
Ellu plus udankudi karuppatti serthu urall a pottu idichi saapiduvathail adigam suvaiuum manamum udalukku arokiyamana ennaium kidaikumaam, adaipol seidhu kaanbinga please
Nandri maa...neraya video panunggoo
Pattima eil urundai saptta mathavidai sariya varuma
அம்மா, வாய்வுக்கு என்ன செய்வது?
பெருங்காயத்தை சுடு தண்ணிரில் போட்டு வெது வெது குடிங்க.
Super👍👍🌹🌹🎁🎁
Amma My whole body very itchy...wat is te medi
Super.amma
எள்ளுருண்டை அருமையாக செய்து காண்பீர்திர்கள் அம்மா
Karukiruvji
@@suryakotijain6082 m
Super grandmother
Super grandma
சூப்பர்
நன்றி நன்றி அம்மா
ஏதாவது படத்தில் நடித்திருக்கிறார்கள்
நாதஸ்வரம் சீரியல் ல நடிச்சிருக்காங்க
Super patti
Pregency try pantravanga ellu urundai saptalama
Sapidakudathu
Tq...for your reply...
Super
Super Ammatha..
A5
நன்றி பாட்டி
Please do understand not only indian see this youtube channel all races looking forward for health remedy if Amma want to share your knowledge is great but will be more greater while speakers do put English-language subtitles above it will benefit the worldwide
pls wait ,we are in process for subtile.
@@mrstv3588 Thank you Amma madurai if Amma can help to find remedy to cure diabetes..an .help colon to push stool will be great help for every people who have this problem including me senior
Arumai
Thanks amma
💓👍👍👍👍
எள் உடல் சூட்டை அதிகரிக்குமா அல்லது குறைக்குமா?
உடல் சூடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா?
body heat ah kammi pannum .
tharalama sapidalam heat ah kammi pannum.......
pregnant ladies sapida koodathu(கூடாது )
@@mrstv3588 thank you
Thanks grandmothier
அம்மா எனக்கு இடுப்புவலி கழுத்துவலி ஒரு மருந்து சொல்லுங்க உங்க போன் நம்பர் குடுங்க நான் பேசனும்
𝓗𝓲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aaron’s Anna super 👏👏👍
எள்ளை அரைமணிநேரம் ஊறவைத்து கல் இல்லாமல் களைந்து அரைமணிநேரம் வடிகட்டிவைத்து பின்னர் வறுக்க் வேண்டுமென்பதுதான் என அம்மா சொல்லிகொடுத்தார்.
Thanks amma....
Thank you
Wow Anna it's really good to see and hear from you that for healthy foods and medicines gain for health home remedy u will be blessed IN heaven abudentely given good health and strength peace and courage Amen from Mrs Esther Edwin from Bangalore
Consive ku try panravanga ellu saapdalama
No
Superamma
அருமை
Patti pls ur version of Venthiam,karujeeragam and Oman and tell us.most people never say proper method.please patti
Karupu ellu nalladha?
Vellai ellu nalladha?
2kum enna different?
Karupu ylu than nallathu
நீங்க actor ra
Your information is I think correct
Yellu weight potruma?
Illa weight podathu... Evvalavu vendumaanalum sappidalam
Amma super 😘
Pregnant women Saappitalaama
No nga sapda kudathu
@@PriyaPriya-sq3wi yen koodathu
Thanks amma
Good
Super amma amma yannku garlicpickle venum amma
My dear paati.. Kunda irukkuravanga ellu sapdalama..
Sappidalam... Bad Colestrol irukkaathu... Good cholesterol thaan irukku... Evvalavu vennaalum neenga sapdlam... Healthy reciepi...gunda irukkaravanga sappittaalum body weight podathu... Body strength aavum Face shine aavum... Enga paattimma senji tharuvaanga... Don't worry sappidunga gundaaga maattinga
@@Vijay.487 tqq
.supar.patina.ongada.marutuwam.👍👌👏
super Amma
Super ma
Super
Thank u so much patty
Thanks
Low LA
Lpotwz .்ய
I'm Rajesh from Andra... Titel English le vecha naglam padichi purinjikurom Mother please...
sure sir.
Thanks Ahma
Patti super
Buu
0
Amma ungkalode samayal ellame rompe nalla errukuma, murungkai sup rompe supera errukuma.
Mikka nanri paatimaa....
Is it good during pregnancy?
Veera Krisna No
Ammatha pregnant ledie ellu sapitalama pls replay me
Saapda koodathu
Sappida kudathu
Please add title name in English also
சக்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா அம்மா
Nn
Super amma
By by ft
என் அம்மா எள்ளுருண்டை செய்முறை ;எள்ளை முதலில் வருத்து பின்பு ஒரலுகல்லு போட்டு
வெல்லம் சேர்த்து இடித்து பின்புதான் உருண்டை பிடிப்புப்போம்.... அதன் சுவையே தனி...👌👌👌👌
samirasatish 2017 it is called Simili
@@SunnyAkira what
Thanks Pattiiii
Ada romba pesadhenga
Sooper ma
Super ma. Nalla porumaiya solli kudukareenga. Very nice
Super.ur phone number pl
அருமையான விஷயங்கள்
@@rudhraassociates4026 do go Mo no but Xu
Amma kuladay patrugaluk kulmbu solli thaga
Super
Super ma
Thanks
Super