ஐயாவின் முறையில் சந்தேகங்கள் எனக்கு இருந்தது இந்த சந்தேகங்களுக்கு தெளிவான ஒரு பதில் இந்த காணொளி மிக்க நன்றி இது போன்ற விவசாய சாதனையாளர்கள் உலகிற்கு அறிமுகப் படுத்துவதும் அல்லாமல் அவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்க வேண்டும் 🌾🌾 மேலும் உங்களது யூடியூப் சேனல் வளர எனது வாழ்த்துக்கள்
விருதும் பாராட்டும் பரிசும் எதாவது பிரயோஜனம் இருக்க அறிவும் ஞானமும் தருவது அன்பின் இறைவன் நாற்று நடவு செய்வது ஆயராக இருந்தாலும் விவசாய விளைச்சலை உண்டு பண்ணுவது பரலோக பரிசுத்த அன்பின் இறைவனின் செயல்கள் மனிதர்களின் விப்பத்தை நிறைவு செய்வதும் இறைவனின் செயல்கள் தான் நாகரத்தினம் என்ற விவசாயி ஒற்றை நாற்று நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 90 மூட்டை எடுத்து உலக சாதனை படைத்தது உள்ளார்
🌴🌴. நீஒருஅதிசையவிவசாயி. 🌾🌾🌾🌾🌾நன்றி. வாழ்த்துகள். 🙏🙏🙋♂️🙋♂️
ஐயாவின் முறையில் சந்தேகங்கள் எனக்கு இருந்தது இந்த சந்தேகங்களுக்கு தெளிவான ஒரு பதில் இந்த காணொளி மிக்க நன்றி இது போன்ற விவசாய சாதனையாளர்கள் உலகிற்கு அறிமுகப் படுத்துவதும் அல்லாமல் அவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்க வேண்டும் 🌾🌾 மேலும் உங்களது யூடியூப் சேனல் வளர எனது வாழ்த்துக்கள்
❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
விருதும் பாராட்டும் பரிசும் எதாவது பிரயோஜனம் இருக்க அறிவும் ஞானமும் தருவது அன்பின் இறைவன் நாற்று நடவு செய்வது ஆயராக இருந்தாலும் விவசாய
விளைச்சலை உண்டு பண்ணுவது பரலோக பரிசுத்த அன்பின் இறைவனின் செயல்கள் மனிதர்களின் விப்பத்தை நிறைவு செய்வதும் இறைவனின் செயல்கள் தான் நாகரத்தினம் என்ற விவசாயி ஒற்றை நாற்று நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 90 மூட்டை எடுத்து உலக சாதனை படைத்தது உள்ளார்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊
பெருமாள் சொன்னதுபோல் விளையாட்டை சீரியஸாகவும் சீரியசை விளையாட்டாகவும் பாக்கிறாங்க!
Adt 45 nel il oru 10kg pottu seithen..nalla magasool...seeraga samba avg magasool....
அய்யாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாரம்பரிய நெல் ரகம் விதைநெல் கிடைக்குமா சார்
ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்களின் அலைபேசி எண் கிடைக்குமா
உரம் மேலாண்மை பற்றி சொல்லவும்
இவரின் பங்களிப்பு மிகப்பெரியது அரசு அங்கீகாரம் தேவை
அரசு அரசியல் வேலைகள் செய்யட்டும் விவசாயம் செய்கிறவர்கள் விவசாயத்தை செய்யட்டும் அரசை எதிர் பார்த்தல் மீண்டும் நவீன பசுமை புரட்சி வரும்
பாரம்பரிய நெல் ரகம் எந்த மாதத்தில் பயிர் செய்ய வேண்டும் என்ற தகவலையும் கொஞ்சம் சொல்லுங்க
மாப்பிள்ளை சம்பா சீரகச்சம்பா இது மாதிரியான ரகங்களில் கிடைக்குமா
👏👏👍
Good
Nel name enna ?
ஆலங்குடி பெருமாள் நெல் சாகுபடி
Super
Super