#

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • my new RUclips channel : • ##பக்ரீத் பண்டிகைக்கு ...
    ##நமது சேனலில் விவசாயம் கால்நடை பற்றி வீடியோக்கள் பதி விற்று வருகிறோம்..
    ##அதில் அதிகமாக செம்பரி ஆடு வளர்ப்பை பற்றி அதிக வீடியோக்கள் பதிவு செய்கிறோம்..
    ##இந்த வீடியோ செம்மறி ஆடுகளின் எடையை அதிகரிக்க ஆடுகளுக்கு கொடுக்கப்படும் துவரம்பருப்பு,சிவப்பு சோளம்,குச்சி புண்ணாக்கு, தவுடு இவை அனைத்தும் கலவையின் பெயரில் ஆடுகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..
    செல்::9150896650

Комментарии • 146

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    SUPER,PRIYA,MANADHUDAN,VILAKKAM,KUDUKKIREENGA,,THANK,U,,,GOD,BLESS,YOU

  • @muthukumar-ve9qg
    @muthukumar-ve9qg 4 года назад +2

    அருமையான பதிவு நாம் 13 குட்டி வளர்ப்பவர்கள் துவரம் துசி மொத்தமாக கொடுக்கும் பொழுது எந்த எந்த குட்டி என்ன அளவு சாப்பிடுகிறது என்பது நாம் பார்க்க முடியாது ஒரு சில குட்டி திவனம் அதிகமாக சாப்டும் எனவே நாம் துவரம் துசி எப்படி கொடுப்பது

    • @mariselvam8908
      @mariselvam8908 2 года назад

      தூவரம் தூசி தேவை

  • @kanithaperiyasamy6463
    @kanithaperiyasamy6463 4 года назад +1

    Nanga Lum aadu vachurukam sir Indha Mari thivanam ana uluntham dhusi vakkiram Nalla iruku kutty unga video use full la irunthathu

  • @selvaselva-e9m
    @selvaselva-e9m 7 месяцев назад +1

    ❤❤❤

  • @பயிர்தொழில்பழகு

    கிலோ என்ன விலை யில் கொடுக்கிங்க. உயிர் எடை.

  • @DineshThiru-qn2th
    @DineshThiru-qn2th 8 месяцев назад

    துவரம் தூசி கிடைக்குமா விலை

  • @king-power
    @king-power 3 года назад +1

    சூப்பர் சார் ❤

  • @karthickp7726
    @karthickp7726 4 года назад

    Bannai aarampikka good information

  • @jahangiralam-wz9dl
    @jahangiralam-wz9dl 3 года назад +2

    4/5 Month kids price ?

  • @mohamedajis2109
    @mohamedajis2109 Год назад

    Bro yanake mayelapadi venum bro kadaikuma

  • @balaindra7365
    @balaindra7365 Год назад

    bro oru nalaikku 2 time vachi valakklmaaa

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 года назад +1

    Bro, 100 kuttikku 100 grand na Ethna kilo dhoosi,ethna kilo sigappu solam,ethna kilo kuchi punnakku mix pannuveenga brother???

  • @muthumariselvaraj5463
    @muthumariselvaraj5463 2 года назад +1

    Bro botekutteku potalama

  • @RGvathiyar
    @RGvathiyar 4 года назад

    மயிலம்பாடி, பொட்டு குட்டி இதில் எந்த கறி சுவையாக இருக்கும்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    BROTHER, THEEVANA,,THOTTI,ERUMBULA,,,ADIKKANUMA,,PALAKAILA,,ADIKKANUMA,PLSE,RPLY

  • @Thanjavur883
    @Thanjavur883 Год назад

    Farm enga iruku bro

  • @sunderGopal-b4d
    @sunderGopal-b4d 11 месяцев назад

    Ok

  • @mohamednizar79
    @mohamednizar79 4 года назад

    Virpanaiki oru masam munnadi 250kiram morning, evening 250kiram kodukanumaa bhai?

  • @mubindurai9837
    @mubindurai9837 4 года назад +1

    Thuvaram thusi Enka kidaikkum pls reply

  • @sathisathi2821
    @sathisathi2821 4 года назад +2

    Jodi enna rate sales panuga Anna solluga

  • @manimuthug3049
    @manimuthug3049 4 года назад

    Super nanri bro

  • @dineshlingasamy878
    @dineshlingasamy878 3 года назад

    Bro sales pannurathuku idea sollunka yenka ooru Madurai 50 🐐 iruku

  • @sathishbp6961
    @sathishbp6961 4 года назад +4

    Please mention ingredients in English

  • @JP-hb3vn
    @JP-hb3vn 4 года назад +2

    Thuvarai thusi enga vangrathu anna

  • @KrishLaksh-xc2kl
    @KrishLaksh-xc2kl Год назад

    Supar

  • @subasha9534
    @subasha9534 3 года назад

    Tq

  • @prakashzion1059
    @prakashzion1059 3 года назад

    Where you buy this toosi whole sale rate aa

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 4 года назад

    Bro nega concern feed yena la kudukrga plz tell

  • @smilybharath8840
    @smilybharath8840 3 года назад

    Kutty ku kudukalama bro

  • @mohamedibram2628
    @mohamedibram2628 4 года назад

    செம்மறி ஆடு பச்சை உணவு பற்றி சொல்லுங்கள் please.

  • @rajamanoharan5027
    @rajamanoharan5027 4 года назад

    Function ku Kutty tevai patal live weight eval rate bro

  • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு

    கால் கிலோ தூசியில் எவ்வளவு தண்ணிர் செக்கனும் எவ்வளவு நேரம் ஊற வைக்கனும் கொஞ்சம் சொல்லுங்கள்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад +1

      small 1 டம்ளர் தண்ணீர் போதுமானது புட்டு மாதிரியாக இருக்கும்.. சில பேர் அதிகமான தண்ணீர் ஊற்றி தூசி மிதக்கும் போல் கொடுப்பார்கள்..

    • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு
      @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு 4 года назад

      @@nellaipasumaifarm8930அதில் கொஞ்சம் உப்பு செக்கலாமா அந்த தண்ணிர் உடன் கழித்து தூசி உடன் செர்ந்து குடுக்கலாமா

    • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு
      @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு 4 года назад

      @@nellaipasumaifarm8930 நன்றி

    • @thiru9634
      @thiru9634 4 года назад

      துவரம்தூசி குச்சிபுண்ணாக்கு சிகப்புசோளம் மூன்றும் 3*100=300 கிராம் மா நண்பா

  • @maridon2992
    @maridon2992 4 года назад

    Good infarmation bro super

  • @manikandana1730
    @manikandana1730 3 года назад

    Super

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 года назад

    அண்ணா சிகப்பு சோளத்தை ஊறவைத்து கொடுக்க வேண்டுமா

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад

      ஊற வைத்தும் கொடுக்கலாம் ஊறவைக்காமல் கொடுக்கலாம்.. ஊற வைத்து கொடுத்தால் கூடிய விரைவில் செரிமானமாகி விடும்.

    • @muthuganeshi3823
      @muthuganeshi3823 4 года назад

      Nellai Pasumai Farm thanks anna

  • @DineshThiru-qn2th
    @DineshThiru-qn2th 8 месяцев назад

    உளுந்ங்குருனை விலை

  • @mohamedalhaj
    @mohamedalhaj 4 года назад +1

    உயிர் குட்டி கிலோ எடை எத்தனை ரூபாய்?

  • @user-sl2by3ku7e
    @user-sl2by3ku7e 4 года назад

    கெடாயிக்கு சத்துமாவு வைக்கலாமா
    வைத்தவுடன் வயிறு உப்புன மாதிரி இருக்கு என்ன செய்வது

  • @thirumuruganp9563
    @thirumuruganp9563 4 года назад +2

    இந்த வீடியோவில் இருக்கும் அனைத்து குட்டி இளம் வயது என்ன னே

  • @mohammedismail9928
    @mohammedismail9928 4 года назад

    Tq Anna

  • @யுகா-ல7ந
    @யுகா-ல7ந 4 года назад

    சூப்பர் அண்ணா நண்றி

  • @slmohan9475
    @slmohan9475 4 года назад

    மயிலம்பாடி குட்டி என்ன ரேட்டு புடுச்சிங்க சகோ

  • @djhfghdhjff3701
    @djhfghdhjff3701 3 года назад

    How much sal

  • @samsusamsutheensamsu9046
    @samsusamsutheensamsu9046 4 года назад

    Jii karunchi kutty na nattu kuttygala

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад +1

    Nice

  • @rjkarthick4101
    @rjkarthick4101 3 года назад

    Uire edai kilo enna rate bro
    Nan ipothan arambitchurukken enaku therila sollunga bro

  • @Rajadurai-rp4ve
    @Rajadurai-rp4ve 4 года назад

    puthu mylambadi kutty jodi rate and vayasu enna bro

  • @mariyemahemseyd..5338
    @mariyemahemseyd..5338 4 года назад +1

    I am shabeer from trivandrum i need 30 kutti kidai naatu approx 20 kg i need regularly how to transport please give me detail

  • @kumaravelv.m.kumaravel4171
    @kumaravelv.m.kumaravel4171 4 года назад +1

    What is the cost for one kg feed ??

    • @umarempire5931
      @umarempire5931 4 года назад

      25

    • @tajudeen8945
      @tajudeen8945 4 года назад

      Address kidaikkum a

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад

      1kg 23

    • @mohammedsuhail9365
      @mohammedsuhail9365 4 года назад

      புரோ பருத்திவிதை மற்றும் மக்காச்சோளம் தீவனம் அளிக்கின்ற வீடியோவும் போடுங்கள் புரோ...

  • @rameshayyanan1704
    @rameshayyanan1704 4 года назад

    நல்ல பதிவு பிரதர்

    • @auntoaunto305
      @auntoaunto305 3 года назад

      Super sir, rate how much per kgs

  • @pandikumar3918
    @pandikumar3918 4 года назад

    Anna kadalaponaku kodukalama anna

  • @sathishsathish-pl1rj
    @sathishsathish-pl1rj 4 года назад +1

    Segappu cholam evola anna kg

  • @bahurdeen6108
    @bahurdeen6108 4 года назад

    👍👍👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    SCHOOL,PADIKKUMBODHU,,SIR,,AADU,,MAADU,,MEIKKA,PONGADA,NNU,SOLLUVAR,,BUT,,AVAR,KITTA,ENTHA,,FARM,,KUDUTHHU,TEST,,PANNANUM,,,ANDI,THALLIRUM,AVARUKKU,,,,,

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 года назад

    Bro ,oru kuttikku oru nalakki rendu velai 200 +200=400 or 100+100=200 ??? Please answer brothet

    • @aravindthangam2337
      @aravindthangam2337 4 года назад +1

      Don't worry too much, The logic is "give as much you can it will be good but only limitation is it shouldn't get loose motion (kalichal) till that extent you can give. 200/300/400 or even 500gram per day per sheep . But give in 3or 4 times per day

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад +2

      3masam Kutty vanki fast masam 100 kiram 2masam 200 kiram virpanaiki oru masam munnadi 250 kiram varaikum kutugalam bro

    • @aarupadayappansri
      @aarupadayappansri 4 года назад

      @@aravindthangam2337 thanks bro

    • @aarupadayappansri
      @aarupadayappansri 4 года назад

      @@nellaipasumaifarm8930 thanks bro

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 4 года назад

      @@nellaipasumaifarm8930 oru time or rendu time ( example:- first month kutti morning 100g & evening 100g). Eppadi kudukkanum? Ellam serthu 100grama or mix panni 100grama, ore confusion.

  • @emuchannel4248
    @emuchannel4248 4 года назад

    This all madurai breed ah.

  • @solaisathish5321
    @solaisathish5321 4 года назад

    அண்ணா குச்சி புண்ணாக்கு அப்படின KS feed ah

  • @BalamuruganMBala-hx6ic
    @BalamuruganMBala-hx6ic 4 года назад

    Thuvaram thusi enga kitaikkum bro

  • @mariyemahemseyd..5338
    @mariyemahemseyd..5338 4 года назад

    லைவ் நாட்டு ஆடு கிலோ என்ன விலை bro

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад

      உங்களுக்கு எந்த ஊரு ப்ரோ

    • @mariyemahemseyd..5338
      @mariyemahemseyd..5338 4 года назад

      @@nellaipasumaifarm8930 சொந்த ஊர் சேலம்.. திருவனந்தபுரம் செட்டில்... 4 மாசம் வெள்ள ஆடு குட்டி வேணும் விற்பனைஇக்கு வேலை எப்படி உங்கள் ஆலோசனை படி
      செய்யரே திருவனந்தபுரம்இக்கு கொண்டு வருவது எப்படி.. உங்கள்லை நேரில் எங்கு சாந்திஇக்காலம்...

  • @riorazith6106
    @riorazith6106 4 года назад

    😍😍

  • @maruthumurugesan1238
    @maruthumurugesan1238 2 года назад

    சிகப்பு சோளம் ஊற வச்சு குடுப்பிங்களா மாமா

  • @jillufarms2036
    @jillufarms2036 3 года назад

    துவரம் தூசி எங்கு கிடைக்கும் தொடர்பு எண் வேண்டும்

  • @saleem6672
    @saleem6672 4 года назад

    Bro துவரம் தூசி எங்க கிடைக்கும்

  • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு

    எனக்கு இந்த துவரம் தூசி சில்லரைக்கு வேண்டும் எங்கே கடைக்கும் என்னிடம் இரண்டு ஆடு உள்ள ஒரு வெள்ளை ஆடு மற்றும் ஒரு செம்மறி ஆடு எனக்கு முடை வேண்டாம் துவரம் தூசி சில்லரைக்கு வேண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கே கிடைக்கும் எனக்கு அம்பாசமுத்திரம்...

  • @haroonrasheed8059
    @haroonrasheed8059 4 года назад

    ரொம்ப நாள் விடியோவே இல்லையேனா ஏன்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  4 года назад

      போடணும் ப்ரோ பக்ரீத் பண்டிகை விற்பனைய

  • @ananthananth5623
    @ananthananth5623 4 года назад

    Enakku50kgkidaikuma

  • @ahamedhussain9662
    @ahamedhussain9662 4 года назад

    Wattspla poduga baii

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    ME,,TENKASI,IA,INTREST,SATAR,BUSINESSES,

  • @thirumuruganp9563
    @thirumuruganp9563 4 года назад +3

    தோறும் தூசி மூடை என்ன விலை னே

  • @தீரன்ஆட்டுபண்ணை

    1 Kg ena rate

  • @ahamedhussain9662
    @ahamedhussain9662 4 года назад

    Gorpla

  • @shaikdawood9144
    @shaikdawood9144 4 года назад

    You want worker

  • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு

    துவரம் தூசி வாச்கிவிட்டேன்

  • @subramaniyan7554
    @subramaniyan7554 4 года назад

    Farm address bro

  • @muthupattan8814
    @muthupattan8814 4 года назад

    பசுந் தீவனமே கிடையாது போல

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 года назад

    இது உங்களுக்கு நாட்டு குட்டி அப்ப
    மைலம்பாடி நாட்டு குட்டி இல்லையா இது என்ன சினால இருந்து வந்துச்சா

  • @MohamedMohamed-io4nf
    @MohamedMohamed-io4nf 4 года назад

    Ooeru yati yavloo boy

  • @mohammedsadiq7850
    @mohammedsadiq7850 Год назад

    Nellai pasumai farm mobile number

  • @appaduraia.s.m.923
    @appaduraia.s.m.923 3 года назад

    Super