ஆடுகளுக்கு சிறந்த உலர்தீவனம் சீனி அவரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ‪@deejayfarming8335‬
    சீனி அவரை சாகுபடி இரண்டு விதமாக சாகுபடி செய்யப்படுகிறது.
    தொழிற்சாலை பயன்பாடு, காய்கறி
    பயன்பாடு ,இதில் தொழிற்சாலை
    பாயன்பாட்டில் விதை எடுத்தபிறகு
    அதனுடைய மேல் கழிவுகள் சிறந்த
    ஆட்டுத்தீவனமாக பயன்படுகிறது.
    இத்தீவனத்தில் புரட்டீன் இருப்பதால்
    ஆடுகள் நன்கு சதைபிடித்து வளர்கின்றன.
    #guargum #சீனிஅவரை #உலர்ஆட்டுத்தீவனம்
    தீவனத்திற்கு
    Mr. சீனிவாசன் mob.7558142437

Комментарии • 78

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 года назад +3

    இது எனக்கு தெரியாது நல்ல பதிவு தெளிவான பதிவு வேண்டும்

  • @thamizharam5302
    @thamizharam5302 Год назад +1

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 2 года назад +8

    பிஞ்சி.காய்யா.இருக்கும்போது.மழை.பெய்தால்.காய்க்குள்.பஞ்சி.மாதிரி.இருக்கும்.அதில்,நீர்.உருஞ்சி.ஊறுக்கொள்ளும்.விதை.வளற.இடம்.இல்லாமல்,நீர்.அடைத்துக்கொள்ளும்.

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +4

    வணக்கம் சார், அருமையான தகவல் மிகவும் நன்றி சார் .

  • @alithambin1803
    @alithambin1803 2 года назад +1

    சிறப்பு.
    தென்னை குரும்பை பூ கொட்டாமல் இருக்க மண்
    பொழுபொழுப்பாக மாற்ற
    என்ன மாதிரி உரம் பயன்
    படுத்த வேண்டும்.

  • @antonyselvan56
    @antonyselvan56 3 года назад +4

    கோழி உரம் என் ரிச் செய்வது பற்றி போடுங்கள்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Год назад +1

    மிக நல்ல பதிவு. வாழ்க.

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b 3 года назад +2

    Super

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper Supper supper supper supper

  • @psaravanan4036
    @psaravanan4036 Год назад +4

    தயவு செய்துயாரும் இவரிடம் பொட்டு வாங்காதிர்கள் ஏமாத்துராங்க

  • @soundarapandi.v9906
    @soundarapandi.v9906 9 месяцев назад

    அருமையான விளக்கம் விதை எங்க கிடைக்கும் சார் மதுரை மாவட்டம்

  • @shrijeeth
    @shrijeeth 3 года назад +3

    I m learning from u ayya.....thank you

  • @sukumarsundaramurthy.903
    @sukumarsundaramurthy.903 2 года назад +4

    ஐயா ஒரு மூட்டை என்ன எடை விலை?.

  • @ishakind141
    @ishakind141 3 года назад +18

    ஐயா நீங்கள் பேசுவதை குறைத்து விட்டு அவரை பேச விடுங்கள்

  • @krishnaaagro4262
    @krishnaaagro4262 2 года назад +1

    வணக்கம். இந்த விதை எதற்காக பயன்படுகிறது என்பதை தெளிவாக சொல்லவும். அடுதது இந்த விதை மார்க்கெட் எங்கு உள்ளது இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக இதை விற்பனை செய்ய வேண்டும் அதற்கு என்ன வழி

  • @SailuSakthi-dy1rd
    @SailuSakthi-dy1rd Месяц назад

    Seed venum kidamkuma

  • @CHANDRUPRIMAD
    @CHANDRUPRIMAD 3 года назад +6

    சார் சாப்பிடும் கொத்தவரை பச்சையாக ஆடு. மாடுகளுக்கு கொடுக்கலாமா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад +2

      தரலாம், enzyme ஆக வேலை செய்யும்

  • @sriathifarms3382
    @sriathifarms3382 3 года назад +2

    Sir nenga yennalam valakkuringa unga vittula

  • @palaniyappanthatchinamoort8255
    @palaniyappanthatchinamoort8255 2 года назад

    Aiyya vanakkam...ungaladhu anaithu video kalum vivasayikalukkum, kaalnadai valarporkum migundha payan alikkiradhu.
    Melum kaalnadai valarppu mattrum theevanangal pattriya vivarangal ariya ungalai neriloo alladhu tholaipesiyiloo thodarbu kolla iyaluma??

  • @CHANDRUPRIMAD
    @CHANDRUPRIMAD 3 года назад +8

    விதை எங்கே கிடைக்கும் சார்

  • @treeleaf8591
    @treeleaf8591 3 года назад +1

    Hari patti seed kidikuma pls sollunga appa

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 года назад +1

    ❤️

  • @appusamybalasubramanian8110
    @appusamybalasubramanian8110 3 года назад +1

    Very interesting sir

  • @njayakumar2861
    @njayakumar2861 3 года назад +1

    💐🙏🥰

  • @grajan3844
    @grajan3844 2 года назад

    Sir pramadham. Valuable information

  • @AmuriAmuri-wc9jm
    @AmuriAmuri-wc9jm Год назад

    Ayya vidal edukkamal apdiye aattuku vaikkalama

  • @shankarram7250
    @shankarram7250 3 года назад +6

    மாடுகளுக்கு கொடுக்கலாமா

  • @sriathifarms3382
    @sriathifarms3382 3 года назад

    First view

  • @user-ix8ze7ls4z
    @user-ix8ze7ls4z 3 года назад +3

    ஐயா ஆடுகளுக்கு கத்தரிகாய் பொடியாக நறுக்கி கொடுக்கலாமா?

    • @gopal9436
      @gopal9436 2 года назад

      கொடுக்கலாம் நல்ல கொழுப்பு சத்து உண்டாகும் ஆனால் கத்தரிக்காயில் உள்ள சூத்தைபகுதியை நீக்கிவிட்டு கொடுக்கலாம்.சூத்தை பகுதியை ஆடு தின்றால் ஒரு சிலநேரம் செரிமான பிரச்சினை வரம்

  • @farmfriend-.8080
    @farmfriend-.8080 3 года назад +1

    2 mudai thevai kedaikuma

  • @sundarsundar644
    @sundarsundar644 2 года назад

    Yenga ooru pakkam

  • @apiapi5414
    @apiapi5414 2 года назад

    சார் நான் இ ல ங் கை எ ன க் கு வித்து அனுப்புங்க சார் நான் எப்படி எ டு க் கு ற து எ ன் று தெ ரி யா து எ ங் க ளு க் கு உ த வி செ ய் யு ங் க ள்

  • @manikandangovindarajan8930
    @manikandangovindarajan8930 3 года назад +2

    For goats we should use full dry vegetables or seeds or only husky

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      Only husk

    • @babukarthick7616
      @babukarthick7616 Год назад

      @@deejayfarming8335 oru moottai yenna vilai madungalukku kudukalamaa.... intha theevanam vachuttu thanni vaikka koodathunu kelvipatten aadungalakku vairu oothum so thanni mattum vaikka koodathu...

  • @selvarajannamasivayam3854
    @selvarajannamasivayam3854 3 года назад +2

    Sir இந்த விற்பவரின் போன் நம்பர் பதிவிடுங்கள் சார்

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj Год назад

    விதை வேண்டும் கிலோ என்ன விலை

  • @makemanureorganicsfertiliz1404

    Epdi sir thayar pannurathu

  • @harish.s46bcomgs22
    @harish.s46bcomgs22 3 года назад

    Aiyyaa Hari Patti kedacha solunga

  • @ManikandanMani-ey7dm
    @ManikandanMani-ey7dm Год назад

    ஐயா மூடை எவ்வளவு

  • @rajmohan6191
    @rajmohan6191 2 года назад

    Sir seed yenna rateku eduppanga sir

  • @vengatindia2577
    @vengatindia2577 3 года назад +3

    ஐயா இதன் விதை கிடைக்குமா

  • @mohamedhidayathulla9562
    @mohamedhidayathulla9562 2 года назад +1

    விதை தேவை Perambalur dist

  • @ponniamoritti4347
    @ponniamoritti4347 3 года назад

    Sir vanakkam Nan ariyalur mavattam oru muttai enna rate parcel anuppa mutiyuma oru muttai enna edai erukkum

  • @antonyselvan56
    @antonyselvan56 2 года назад +3

    ஆட்டுக்கு வீதையோட சேர்த்து கொடுக்கலாமா

  • @antonyselvan56
    @antonyselvan56 2 года назад

    தலைவர வெரும் கொத்தவரை மட்டுமே கொடுத்து ஆண்டு கடா வளர்க்கலாமா

  • @soundarapandi.v9906
    @soundarapandi.v9906 6 месяцев назад

    விதை எங்கு கிடைக்கும்

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 3 года назад +4

    ஒருமுட்டை என்னவிலை

  • @kalai333mech
    @kalai333mech 2 года назад

    ஐயா, சீனி அவரை பொட்டு, உழுந்தப்பொட்டு, துவரை பொட்டு இவைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம் என்று சொன்னீர்கள், உளுந்தம்ப்பொட்டு சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள் இதை மட்டும் சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாதா அல்லது மற்ற தானிய வகை பொட்டுகளையும் சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாதா அப்படி கொடுக்கலாம் என்றால் ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை பற்றி ஒரு காணொளி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @imranameer5243
    @imranameer5243 3 года назад

    Cost

  • @vion407
    @vion407 2 года назад +1

    இந்த போட்டு எங்க கிடைக்கும்

  • @rajpress1958
    @rajpress1958 5 месяцев назад

    ரொம்ப அறிவுரை sollvathai நிறுத்து அய்யா. அவரை pesa vudu.

  • @sachinsmithran827
    @sachinsmithran827 2 года назад

    Pesiaa yaggala kollathiga please

  • @j.k.mohideen2615
    @j.k.mohideen2615 3 года назад

    ஓரு முடை எத்தான கிலோ weight

  • @imranameer5243
    @imranameer5243 2 года назад

    Seenavarai pottu yevlo sir oru mootai

  • @kalaisteen8751
    @kalaisteen8751 2 года назад

    Velaya solluka

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 3 года назад

    Athigam sapda kalichal varum

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 3 года назад +1

    சார் இந்த தீவனம் ஒரு மூட்டை என்ன விலை

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      ₹400

    • @ubaidullahusts9487
      @ubaidullahusts9487 3 года назад +2

      @@deejayfarming8335 சார் எனக்கு கடலூர் மாவட்டம் தாங்கள் அனுப்பி வைக்கமுடியுமா? பணம் எப்படி செலுத்துவது போன் நம்பர் தரவும் தொடர்பு கொள்ள .

    • @kodigoatwarriors
      @kodigoatwarriors 3 года назад +1

      Unga phone number குடுங்க

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Год назад

    செடியில்.காய்.பிஞ்சி.விடும்போது.மழைபெய்தால்.காய்ல்.பஞ்சு.போல்.இருக்கும்.அதில்.நீர்.கோர்துக்கொள்ளும்.விதை.பெருக்க.முடியாது.

  • @kirubakaran7681
    @kirubakaran7681 Год назад

    விதை வேண்டும் ஐய்யா 🙏 உங்கள் தொலைபேசி எண் வேண்டும்