ராகுல் காந்தியை ஆச்சரியப்படுத்திய பள்ளி மாணவி | Rahul Gandhi addresses a public meeting

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2019
  • ராகுல் காந்தியை ஆச்சரியப்படுத்திய பள்ளி மாணவி | Shri Rahul Gandhi addresses a public meeting in Kerala | Mobile Journalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 2,5 тыс.

  • @rpsaraswathi
    @rpsaraswathi Год назад +75

    நாம் இந்தியர்கள் என்று பெருமை அடைகிறோம் மகளே நீ என்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 3 месяца назад +142

    இந்தச் சிறுமி கற்ற கல்வியின் பெருமையில் நாங்கள் மட்டுமா மகிழ்ந்தோம். நாளைய பாரதப் பிரதமர் அதைக் கண்டு மகிழ்ந்ததால் இரட்டை மகிழ்ச்சியை நாங்கள் அனைவரும் அடைந்தோம்

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 Год назад +126

    சிறுபிள்ளைக்கு தோதுவாக சிறிய சிறிய வாக்கியங்களாக சுருக்கமாக பேசியுள்ள சிறந்த தலைவர்

  • @jeyamdigitalstudio3685
    @jeyamdigitalstudio3685 3 месяца назад +73

    மாணவியினை அனுமதித்து ஊக்கப்படுத்திய இளைய தலைமுறையின் தலைவருக்கு வாழ்த்துக்கள் வரலாற்று நாயகியே வாழ்க இந்த பாக்கியம் யாருக்கும் வாய்க்காது. மொழிபெயர்த்த மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,

    • @saravananmk8980
      @saravananmk8980 3 месяца назад

      சர்வதேச தலைவராக, மக்களோடு மக்களாக இருக்கிறார், வாழ்க வளமுடனன்

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh Месяц назад

      Great

  • @srivenkateshvenkatesh1994
    @srivenkateshvenkatesh1994 3 года назад +207

    பலரின் முன்னிலையில், மேடையில் தைரியமாக, எந் தவித தயக்கமும், கூச் சமுமின்றி ராகுல் காந்தியின் பேச்சுக்கு,மொழிப்பெயர்த்த மாணவிக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்,

  • @mowlayousuf
    @mowlayousuf 3 года назад +52

    உன்னால் பள்ளி க்கும் பெற்றவருக்கும்...பெருமை மகளே. வாழ்க

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Год назад +28

    🇮🇳🕉️☪️✝️💐❤️🌹🙏👍 மனிதரில் மாணிக்கம் ராகுல் காந்தி என்னுடைய பேத்தி சிறுமிக்கு நல்வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரியட்டும் வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் காந்தி வாழ்க 🎉❤🎉

  • @kadermohideen7783
    @kadermohideen7783 3 месяца назад +9

    அருமை வருங்காள இந்தியாவின் விடிவெள்ளி இவரைபோல் பல பல

  • @syedbasheer8072
    @syedbasheer8072 3 года назад +133

    ஷபாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இருந்தாலும் வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @elangok3750
    @elangok3750 2 года назад +61

    எளிமையானவர் ராகு‌ல். திறமைமையும் தைரியமாவல் இந்த பெண். வாழ்த்துக்கள் நீங்களும் வாழ்த்துங்கள்.

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +2

      ❤😊 💐 🇮🇳 🌍 உலகமே வாழ்த்தும் 🌹👰 🦁 சிங்ப் பெண்.

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh Месяц назад

      Great

  • @user-hj3uh9lz3w
    @user-hj3uh9lz3w 3 месяца назад +36

    இது இறைவனின் அருட்கொடை.
    மிக்க நன்றி நன்பரே

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 3 месяца назад +14

    சூப்பர். அந்த ஸ்கூலுக்கு வாழ்த்துக்கள். ஆசான்களை மிஞ்சிய மாணவி

  • @homelyqueen2707
    @homelyqueen2707 4 года назад +1147

    இதான்டா உண்மையான சிங்கப்பெண்.....

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 4 года назад +239

    மாணவியினை அனுமதித்து ஊக்கப்படுத்திய இளைய தலைமுறையின் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

  • @francisxavier1773
    @francisxavier1773 Год назад +13

    அருமை வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉... இது போல பிள்ளைகள் வளர்த்து எடுத்த பெற்றோர்கள்... ஸ்கூல் டீச்சர்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @dhanushkodi6611
    @dhanushkodi6611 3 месяца назад +11

    தேசத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நமது தலைவர் ராகுல் அவர்களுக்கும் அவர் தலையில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதற்கும், அறிவிற்கும் மதம் தடையில்லை என்பதை தைரியமாக மேடையேறி நிரூபித்த மாணவிகளுக்கும் அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh Месяц назад

      Good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen

  • @mohamedazarudeen9911
    @mohamedazarudeen9911 3 года назад +56

    மாஷா அல்லாஹ், கண் கலங்கி விட்டது, வாழ்த்துகள் சகோதரி,

  • @venugopalsankaranarayanan7007
    @venugopalsankaranarayanan7007 3 года назад +73

    ஆசீர்வாதிக்கப்பட்ட கடவுளால் அனுப்பபபட்ட அறிவுசார் சிறுமி..வாழ்க!! வளமுடன்!!🎉🎉🎉

  • @user-kl4rp8lc4r
    @user-kl4rp8lc4r 3 месяца назад +7

    உண்மையில் பிரமாதம் அந்த சகோதரியின் ஆற்றல் வளர இறைவன் துணை புரிவான்

  • @gnanaprakasamcsichurchathi6667
    @gnanaprakasamcsichurchathi6667 3 года назад +23

    Very nice. God bless you pappa
    இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பு இளைஞ தலைவர்களுக்கு உண்டு. அதிலும் ராகுல்காந்தி அவர்களுக்கு ரொம்பவே இருக்கிறது. எனது பாராட்டுக்கள்

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 года назад +107

    அந்த பள்ளி மாணவிக்கு நல்ல
    தைரியமானதும்
    உண்மையான வழி
    காட்டல் கல்வியும்
    வழங்கிக் கொண்டிருக்கும்
    பள்ளி ஆசிரியருக்கும்,
    பள்ளி நிர்வாகத்திற்கும்
    அந்தப் பள்ளி மாணவிக்கும்
    பத்தாயிரம் பாராட்டும் வாழ்த்துக்களும்

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 4 года назад +1104

    இது தான் பாரதி கண்ட புதுமைப்பெண்.இப்பெண் அரசு பள்ளி மாணவி.

    • @tajg4143
      @tajg4143 4 года назад +3

      e

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 года назад +16

      கேரளா பாரதி

    • @Umar_Al_Qadri
      @Umar_Al_Qadri 4 года назад +1

      @@RajKumar-yn3yg kirukaa ni

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg 4 года назад +1

      @@Umar_Al_Qadri naa kirukku illa
      NRC CAA na mulusaa theriama
      Congress dmk pechha kekuringle neenga thaanda periya muttalunga...

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg 4 года назад

      @@Umar_Al_Qadri thalaivaa...indha sattam konduvandhadhu romba nalladhukka because..
      Atthu meeri ulla Vara Muslims ku maatum than indha sattam.. sirupaanmaiyinarkku Alla...

  • @hajanajumudeenhajanajumude2203
    @hajanajumudeenhajanajumude2203 3 месяца назад +8

    அறிவு சார்ந்த பிள்ளை. பாராட்டுக்கள்.

  • @abdulhakeem379
    @abdulhakeem379 3 месяца назад +4

    அருமை. அருமை. மாணவிக்கு நலவாழ்த்துக்கள்

  • @maniratnam3820
    @maniratnam3820 3 года назад +132

    இந்த சகோதரி மிகவும் அருமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்🙏🏼🙏🏼❤❤☺☺☺

  • @rragunathan4297
    @rragunathan4297 4 года назад +858

    இந்தச் சிறுமியிடம் இருக்கும் ஆர்வம்...துணிச்சல்....மொழி ஞானம்....இதெல்லாம் பாராட்டிற்குரியது வாழ்த்துகள்...👏👏👏💐

    • @abdulhameedansari6485
      @abdulhameedansari6485 3 года назад +4

      Fantastic

    • @Velusamy-lu8zr
      @Velusamy-lu8zr Год назад +4

      ❤❤

    • @murthyvinayagar6633
      @murthyvinayagar6633 Год назад

      யயயணணணணணணணணரர

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад

      Islaamiya makkalai thurathum intha naattil islaamiya sirumikku putthur oouttiya bharatha thaaiyin thavapputhalvan RAGHUL meethu ulla aarvam sirumiyin mukathil terikirathu. Intha sirumiyin ethirkaalam ippothu aacharamaakirathu. Ethirkala kerala Congress thalavi vaazka vazarka.

    • @mohamedtajudin869
      @mohamedtajudin869 Год назад +4

      Fantastic

  • @politicstalks786
    @politicstalks786 Год назад +4

    எனக்கு மலையாளம் எழுத்து கூட்டிப் படிப்பேன். ஆனால் எதிரில் உள்ளவர் மலையாளம் பேசினால் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சிறுமி, ராகுல் பேசுவதை மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்வதை உணர முடிகிறது.

  • @elangoms9644
    @elangoms9644 Год назад +18

    Full of tears flowing from my eyes for that girl. May God bless her and may the present govt live long, and all prosperity be blessed to the people of Kerala.

    • @muhammadbinfayis672
      @muhammadbinfayis672 Год назад +2

      You are really a good human being. your tears shows ദാറ്റ്‌

  • @selvendharan2279
    @selvendharan2279 3 года назад +105

    இந்த சகோதரி போன்று நிறைய சகோதரிகள் தோச்சி பெற்று நாட்டை வழி நடுத்துபகர்களில் ஒருவராக வரவேண்டும். இவர் மற்ற சகோதரிகளுக்கு முன் மாதிரி .இந்த தமிழனின் வாழ்த்துக்கள்.

    • @sheikalavutheen400
      @sheikalavutheen400 Месяц назад

      Rahul Rahul Rahul Rahul Rahul Rahul Rahul🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mothermusic8001
    @mothermusic8001 4 года назад +143

    இதான்டா உண்மையான சிங்கப்பெண்.....
    பாரதி கண்ட புதுமைப்பெண்.
    இப்பெண் அரசு பள்ளி மாணவி.

  • @hakeemabdulhakeem9572
    @hakeemabdulhakeem9572 Год назад +12

    தாய், தந்தையாய் இருந்து இன்றும் மோட்சத்தை தரும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று! ஷ ஃபாவிற்கு பாராட்டுக்கள்!! மக்கள் தலைவன் ராகுல்!!!

    • @pedestrian5571
      @pedestrian5571 Год назад

      What you meant?

    • @hakeemabdulhakeem9572
      @hakeemabdulhakeem9572 Год назад

      காசுக்காக மட்டும் இல்லாமல்,உண்மையாக உழைக்கும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

    • @pedestrian5571
      @pedestrian5571 Год назад

      @@hakeemabdulhakeem9572 speak english or english letter thamil

  • @sahulhameed2595
    @sahulhameed2595 3 месяца назад +1

    ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மிக தெளிவாகவும் இயல்பாகவும் அழகிய முறையில் மலையாள மொழியில் மொழிபெயர்த்து அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ள அருமை மகளே எதிர்காலத்தில்
    மென்மேலும் நீ பேரும் புகழும் பெற்று விளங்குவாய் என்பதில்
    சந்தேகமில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் உனக்கு
    எல்லா பாக்கியங்களையும் தந்து
    நீண்ட புகழுடன் வாழ அருள்புரிவானாகவும்.

  • @ramkumarkumar2629
    @ramkumarkumar2629 4 года назад +441

    உன் வளர்ப்பு மிகச்சிறப்பு ...நல்ல எதிர்காலமும் அல்லாவின் பார்வையும் உன் மீது பட்டுவிட்டது.இறைவன் மிகப்பெரியவன்

    • @b.o.mohideen1197
      @b.o.mohideen1197 3 года назад +7

      Super bro

    • @mikearun4672
      @mikearun4672 3 года назад +7

      Oru tamizhanin mattume Ivvalavu parantha manathudan ,madha veriyillamal parattamudiyum,

    • @dhiya..........294
      @dhiya..........294 3 года назад +2

      Yessss

    • @sabinashahul4438
      @sabinashahul4438 3 года назад +1

      👍

    • @BalaDKaveri
      @BalaDKaveri 3 года назад +2

      Vazthukal safa .....
      Ethavathu oruthan aethavathu panna, avan matham enna , jaathi enna paakura palakam Eppa than oliyumo...

  • @englishhelper5661
    @englishhelper5661 4 года назад +807

    *Safa'parents and teachers deserve big clap👏👏👏*

  • @AlahudayanNagan
    @AlahudayanNagan 3 месяца назад +1

    அன்பு மகள் சபாவின் பேச்சு அருமை மொழிபெயர்ப்பு அருமை வாழ்த்துக்கள் மகளே

  • @r.josephthiraviyamrajandur3427
    @r.josephthiraviyamrajandur3427 Год назад +1

    இந்த சின்ன பெண் இந்த சிறுவயதில் அனைவர்மத்தியில் தைரியமாய் மொழிபெயர்த்தது. பாரட்டுக்கு உரியது வாழ்த்துக்கள்

  • @natarajp5762
    @natarajp5762 4 года назад +679

    வரலாற்று நாயகியே வாழ்க இந்த பாக்கியம் யாருக்கும் வாய்க்காது உடன் பிறப்பே

    • @adhilibrahim3577
      @adhilibrahim3577 4 года назад +7

      Neengal ta unmayaana manithar 🙏

    • @mohamedashik5784
      @mohamedashik5784 4 года назад +2

      Unga own sister ah?

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +1

      🇮🇳🌍

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +1

      ​@@mohamedashik5784 தங்கை - ஒரு தாய் மக்கள். பெற்றால் தான் பிள்ளையா ?. நமக்குல் ஒற்றுமை வேண்டும். திறமையின் வெளிப்பாடு. 🤝 🇮🇳🌍

  • @palaniveluramasamy9317
    @palaniveluramasamy9317 3 года назад +50

    அ௫மை. இதுவல்லவோ குழந்தை. ஈன்ற பொழிதிற் பொிதுவக்கும் சான்றேன் எனக்கேட்டதாய் என்ற வளளுவாின் வாக்கிா்க்கு ஏற்றபடி வரும் குழந்தை🙌🙌🙌

  • @Raseek-qs7zi
    @Raseek-qs7zi 2 месяца назад +2

    இந்த மாணவியின் பெற்றோர்களுக்கும் ஆசிரியை,ஆசிரியர்களுக்கு ம்,விசேஷமாக மாணவிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். CONGRATULATIONS FROM.CMH.RAHMAN, JP, THOPPUR,TRINCOMALEE,SRI LANKA.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 2 месяца назад +1

    இது மிக அருமையான நிகழ்வு ஆனால் இது கடந்த ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூடுதலாக தந்தமைக்கு மிக்க நன்றி.nanni safa.

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 3 года назад +120

    மொழிபெயர்த்த மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,
    மிகச்சரியாகச் செய்தார்,
    தைரியம் பாராட்டத்தக்கது,,

  • @abilashnair5266
    @abilashnair5266 4 года назад +948

    She is a government school student

    • @ahalyavinothkannan7477
      @ahalyavinothkannan7477 4 года назад +21

      Oh really awesome

    • @nithin5798
      @nithin5798 4 года назад +13

      Kerala

    • @ashokkumar-wz2gy
      @ashokkumar-wz2gy 4 года назад +2

      No she's convent school

    • @jaseen8926
      @jaseen8926 4 года назад +24

      @@ashokkumar-wz2gy No.. ji she is studying in government school.. Government higher secondary school Karuvarakundu.. this school situated in my native place.. now I am in Chennai.. if you any doubt pls Google it..

    • @anaspookottor6790
      @anaspookottor6790 4 года назад +6

      @@ashokkumar-wz2gy Dear which base you say? that is near us. Govt.School.what interest you have to say Convent school ??

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 Год назад +8

    IT'S A GREAT MOTIVATION SPEECH. THAT TRANSLATOR HAS A BRIGHT FUTURE. MY BEST WISHES FOR HER.MAY GOD BLESS ALL OF US.

  • @vimalapaul8380
    @vimalapaul8380 3 месяца назад +1

    Sabha well done.You will grow to greater heights.God Bless you.I am a retired Lecturer from Bangalore.

  • @shakirmuba556
    @shakirmuba556 4 года назад +136

    She is translating like an Experienced one without hesitation and fear..
    Excellent , respected ..

  • @selvamani2498
    @selvamani2498 3 месяца назад +1

    ❤❤❤. Rahulji. Sir🙏👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @seba99navy
    @seba99navy 4 года назад +788

    Excellent , South Indians are mostly educated

  • @ronaldregan5515
    @ronaldregan5515 4 года назад +32

    always Kerala rocks in education 👏👏👏👏👏love from Tamil Nadu 🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍

    • @thinkforwell.jaffarelat4791
      @thinkforwell.jaffarelat4791 Год назад

      We are also love 💕 the people of Tamilnadu

    • @thirikudarajappan6292
      @thirikudarajappan6292 Год назад

      தமிழ்நாடுதான் அறிவுசார்ந்த சிந்தனைகள் எல்லாவற்றிற்கும் முன்னோடி. 😎😎😎😎😎😎

    • @mariyammaliyakkal9719
      @mariyammaliyakkal9719 Год назад

      Her father is a poover madrassa teacher.....

  • @srb-sm2uf
    @srb-sm2uf 2 месяца назад +1

    Safa you are so lucky chosen for translator for Jananayak.
    Rahul ji is very polite political leader now a day
    We love both of you 🙏🏽

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 года назад +9

    சிங்க பாப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 3 года назад +13

    நல்ல எதிர்காலம் உண்டு மானவிக்கு வாழ்த்துகள்

  • @mohammedashik-hq5ld
    @mohammedashik-hq5ld Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤very good talent 🎉🎉good luck for your future ❤love from Sri lanka

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Год назад +1

    ❤🌹🫅👰 💐 சிங்கப் பெண் 🦁வருங்கால புகழ்வாய்ந்த திறமையின் 🗽🌄 சிகரம் தன் கையில் வாழ்த்துக்கள் 💐🤝🤲, ✋️🖐 😊 🇮🇳 🌍.

  • @assardeen4477
    @assardeen4477 3 года назад +110

    I can too translate😉 but courage playing a major role in stage speech.. hatsoff sister..

  • @yogeshsrinivasan2299
    @yogeshsrinivasan2299 4 года назад +87

    It's big task but beautifully translated without any hiccups. God bless.

  • @thangarajs8936
    @thangarajs8936 2 месяца назад

    சிறுமியின் துணிவும் மொழி மாற்றம் செய்த விதமும் மிகவும் அருமையாக இருந்தது. அவளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள்.

  • @shreeannaitv
    @shreeannaitv 4 года назад +39

    ,
    மாணவிக்கு நல் வாழ்த்துக்கள்

  • @mani67669
    @mani67669 4 года назад +169

    I appreciate the teachers of the school who infused bravery for such a task with a tall politician. Long live. Thanks.

  • @syedhm4972
    @syedhm4972 Год назад +2

    Suprim star Rahul jee my lovely brother Rahul jee bayya your valuable public protectar Allah saport you and your family and your party and public friends my sister super transliteration I happy

  • @ShahulHameed-jm5ou
    @ShahulHameed-jm5ou 3 месяца назад +1

    The translation which was done by Mrs. Safa was very good..! 🎉❤

  • @aviator7050
    @aviator7050 4 года назад +137

    This is a government school from kerala. Giving best education. Hats of kerala

  • @hamidmohamed157
    @hamidmohamed157 4 года назад +183

    she is a young malabar puli.

  • @sheiknilamohideen
    @sheiknilamohideen 3 месяца назад

    இறைவன் கொடுத்த ஞானம திறமை அறிவு மனத்திடம் இந்த குழந்தைக்கு இருக்கிறது வாழ்க எனது பேத்தி

  • @user-nc6dd5ll8d
    @user-nc6dd5ll8d 2 месяца назад

    சபாவுக்கு எனது வாழ்த்துக்கள். Congratultion

  • @balakrishnansankaresan6368
    @balakrishnansankaresan6368 4 года назад +58

    Excellent translation.. without fear. With meaningful expression..
    A student from a govt school..and we should appreciate the school management also for bringing up students such a way..

  • @ettuinthu
    @ettuinthu 4 года назад +79

    Rahul's attitude deserves every appreciation.

  • @jawadhussain9316
    @jawadhussain9316 3 месяца назад

    இத்திரு நாட்டில் வடக்கிற்கும் , தெற்கிற்கும் உள்ள வித்தியாசத்திற்கு இந்த மேடை ஒரு சாட்சி.

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Год назад +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @vanaja-5241
    @vanaja-5241 4 года назад +145

    The girl did an, exelent job, and Rahul g this shows ur humble. God bless you both

  • @avilaa1256
    @avilaa1256 4 года назад +324

    Singapennne....😎😎👍

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 3 месяца назад

    சூப்பர் மகளே வரும் காலத்தில் சாத்திக்கவேண்டும் வாழ்க வளமுடன்

  • @TambaramVoice
    @TambaramVoice 2 месяца назад

    இவனல்லவா மக்களை நேசிக்கும் மாபெரும் மக்கள் தலைவன்!

  • @muhammadhamzah6443
    @muhammadhamzah6443 4 года назад +279

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துகள் சகோதரி

    • @rsugarseenivasan
      @rsugarseenivasan 4 года назад +8

      தயவுசெய்து மத சாயம் புசாதிங்க please

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 года назад +12

      @@rsugarseenivasan mathasayam illa namba
      It's just saying thanks to God
      That's it

    • @magadheerakumar4796
      @magadheerakumar4796 4 года назад +6

      Jai Sri ram

    • @bujjukuttychannel8668
      @bujjukuttychannel8668 3 года назад +1

      @@rsugarseenivasan bro avanga Masha Allah nu sonnathuku Artham.. miha nandru nu Artham veara onnu Illa bro.. Ithula mathasayam Ethum Ella..

    • @praveenrio1200
      @praveenrio1200 3 года назад

      Ithu ethuku da matha tha kondu varinga😠😠😠 arivu kettavanungalaa....

  • @rajaprabu17
    @rajaprabu17 4 года назад +122

    மாணவிக்கு எண் வாழ்த்துக்கள்

  • @syedabbas1101
    @syedabbas1101 Год назад +1

    Power of Kerala and South Indian states❤❤❤

  • @NasVirah
    @NasVirah Месяц назад

    ❤Maa Shaa Allah 🤲🏻 safa baby nd vry good speech Mr raghul bro 🎉

  • @sriramns7011
    @sriramns7011 4 года назад +354

    very brave and intelligent child. may god bless her

    • @s.abdullattif2133
      @s.abdullattif2133 4 года назад +2

      Super sir

    • @bapputty1000
      @bapputty1000 4 года назад

      @CRESCENT POULTRY ssssooopperb

    • @bapputty1000
      @bapputty1000 4 года назад

      Good....God bless you all

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 года назад +1

      Omg a bharmin wishing a Muslim
      Girl
      A miracle

    • @saipro92
      @saipro92 4 года назад +1

      @@oiitsmeraffic2407 change your stereotypical thinking!. Not all brahmins are like that.

  • @srkrishnamurthymurthy3650
    @srkrishnamurthymurthy3650 3 года назад +20

    She has come there bold enoughly translating the. speeches of Honourable MP. Mr.Ragul Gandhi is being appreciated very much.

  • @user-gn9qb9gb3p
    @user-gn9qb9gb3p 3 месяца назад

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்❤🎉

  • @gunasekarankrishnasamy6958
    @gunasekarankrishnasamy6958 4 года назад +39

    The task of Safha is very talented and appreciable. Very good Kerala girl.

  • @nithiyavathaniaaron4948
    @nithiyavathaniaaron4948 4 года назад +71

    She did fabulous brave job
    Congratulations to her and to the school.

  • @BNS58
    @BNS58 Год назад +2

    Need such leaders 👍
    Beautiful translation 👌👍

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Год назад +1

    Weldon super star safa betee welcome to tamilnadu safa betee goodmorning betee kerla india

  • @ikhaleelneo7138
    @ikhaleelneo7138 4 года назад +103

    സഫ മോൾ ക്‌ മലയാളത്തിൽ മാത്രല്ലാട്ടാ അങ്ങ് തമിഴ്‌നാടിലും പിടിപാടുണ്ട് ,,💐💐✌️✌️💥💥⭐️⭐️😻കൊട് മല്ലൂസ് ഒരു ലൈക് ഇവിടെ

  • @ZakirHussain-jr2wf
    @ZakirHussain-jr2wf 4 года назад +190

    She did a fantastic Job. It is
    Extraordinary Brilliance to
    Translate instantly at a Public
    Meeting. May Allah Bless her
    with Prosperity and Big Achievements in her life.
    The Country needs more
    Miss. Safas like this young girl.

  • @kingashtube
    @kingashtube 2 месяца назад

    வாழ்த்துகள் வருங்கால பிரதமருக்கும்,ஸபாவுக்கும்❤

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад +63

    Great confidence.of the young student
    And this is the example of great leader
    Sir you are so humble .hats off

    • @veerapandian8612
      @veerapandian8612 4 года назад

      Good job

    • @arshiasulthana2860
      @arshiasulthana2860 4 года назад

      Safa did a wonderful job by translating the context exactly.... Good job Safa👍 keep going.......

  • @harithamahadev5379
    @harithamahadev5379 4 года назад +20

    இந்தியாவின் இளயதலைமுறை
    சிறந்து வழற்க வாழ்த்துக்கள் மகளே

  • @ushab3463
    @ushab3463 Год назад

    அருமை அருமை அற்புதம் பர்வின்சுல்தானாபோல்பேச்சுஇருந்ததது

  • @senguttuvandrr1404
    @senguttuvandrr1404 3 месяца назад

    வா ழ்த்துக்கள் அதீத தையரியத்துடன் அரசியல் மேடையில் தனது ஆளுமையை வெளிபடுத்திய பெயர்த்திக்கு என் வாழ்த்துகள்

  • @user-hw6wq9th7x
    @user-hw6wq9th7x 3 года назад +9

    Without any prepreparation! this is marvelous, amazing, courageous, extraordinary, pioneering. May God bless this girl- Safaa.

  • @srameshbabu2658
    @srameshbabu2658 4 года назад +40

    Congratulations ma. God bless you.

  • @beermohamedmohamed7773
    @beermohamedmohamed7773 Год назад

    எல்லாபுகழும்இறைவனுக்கே. மாணவிக்குஎன்வாழ்த்துக்கள். இறைவன்அருள்என்றும்உன்னைவந்தடையும்

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 3 месяца назад

    பேத்தியின் தன்னம்பிக்கை, திறமை அறிவுக்கு நிறைவான வாழ்த்துக்கள்.

  • @gomathilnathan6580
    @gomathilnathan6580 Год назад

    மேன் மக்கள் மேன் மக்களே.. டீ வித்த திருடனைப் போல் அல்லாமல்.. அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவதில் ராகுல் ஒரு கோகுல்..

  • @hamidmohamed157
    @hamidmohamed157 4 года назад +50

    very talented girl marhaba may Allah bless her and gives her success in her efforts.Amin

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 3 года назад +5

    மாணவிக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ktvenkatesh654
    @ktvenkatesh654 4 года назад +33

    Super sister... congratulations

  • @choosenjoy
    @choosenjoy 4 года назад +387

    ഡാ...മലയാളീസ് ഇവടെ ബാ... ഒന്ന് ലൈകിട്ട് പോ...😂😁

  • @hussainkaja3367
    @hussainkaja3367 Год назад

    Romba brilliant translator ( mozhi pagarpalar) . She is a brilliant girl.Vaazhthukkal.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️