மகாபாரதம் பகுதி-6 சுகி சிவம்/ Mahabharatham part-6 SukiSivam
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- மகாபாரதம் பகுதி-6 சுகி சிவம்/ Mahabharatham part-6 SukiSivam
#sukisivam #sukisivamlatest #sukisivam2019 #சுகிசிவம் #sukisivamexpressions #Vettrinitchayam #மகாபாரதம் #sukisivam mahabharatham #mahabharatham
அருமை அருமை ❤❤❤❤❤❤
மஹாபாரதம் 2,3 முறை ராஜாஜி எழுதியதை படித்து இருக்கிறேன். இருந்தபோதும் ஐயா அவர்கள் சொல்லுவது கேட்க மிக அருமை.
இளைய தலைமுறைகள் இவைகளை படிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் தெரியாததால் அவர்களால் படிக்க முடியவில்லை.
அதனால் நான் ரசித்து கேட்டு, என் குடும்ப இளையவர்களுக்கு ஒவ்வொரு பகுதியாக share பண்ணுகிறேன். அவர்களை 15 mts தான் ஒரு ஒரு பகுதியாக கேளுங்கள் என்று முயற்சி செய்கின்றேன். அது எனக்கு மன நிறைவாய் இருக்கிறது. ஐயா அவர்களின் நகைச்சுவையோடு கூடிய சொற்பொழிவு அருமை. நன்றி ஐயா..
Thank you sir....... It's really interesting
மகன் தந்தை அருமை பீஸ் ம ir ஐயா நன்றி ஐயா
உண்மையாக இவ்வளவு விரிவாக மஹாபிரத பூர்விக கதை கேட்டதில்லை நன்றி ஐயா
Arumai👌👌👌
Super...
Very good
Nanri iyya❤❤❤
நமஸ்காரம் குரு, அருமை.நன்றி
என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டி ஒளியூட்டிய.. சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
Thank you sir
Ayya, ungaludaya Maha Bharatham speech muluvathum miga arputham.
வாழ்க வளமுடன் இறை அருள் வாய்மொழியும் அற்புத விளக்கவுரை நன்றி ஐயா வாழ்த்துக்களுடன் தினேஷ்
Gdb
Arputham arumai 👌👌👌👌
Spr sir
இது வரை ஆல மரத்தின் ஆணி வேர்களை பற்றி பார்ந்தோம். இனி ஆலமரத்தின் கிளைகளின் செயல்களை பார்க்க உள்ளோம்...
15:11
Thank you so much sir
🙏🙏🙏
Deepawali valthukkal ayya
Vaalga valamudan 🌻 ayya
why re upload ?????????????????????????????????????????
Super sir . தொடர்ச்சியாக upload பண்ணுங்கள் sir. நன்றி
What is your opinion sir ?
Sir enakku kirshnan thambi sathagi kathai konjam sollunga sir
Hi bro
தத்துவமசி என்ன அர்த்தம்
உங்க சொந்த கதையை சொல்லாமல் மகாபாரத கதையை மட்டும் சொன்னால் கேட்க ஆர்வமாக இருக்கும்.
Sir why lordkrishna like butter very much is there any special reason for that ? Because butter is tasteless
🙏🙏🙏
தத்துவமசி என்ன அர்த்தம்
🙏🙏🙏