Suki sivam Anmega sorpolivu |சுகிசிவம் ஆன்மீக சொற்பொழிவு

Поделиться
HTML-код

Комментарии • 22

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 5 часов назад

    அருமையான சொற்பொழிவு கள் நீங்கள் நோய் நொடியில்லாமல் வாழ. இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் நன்றிகள்

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 8 месяцев назад +6

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியார்க்கு அடி யாருக்கு அடியார்க்கு அடி யாருக்கு அடியார்க்கு அடி யார❤❤❤🎉🎉

  • @rajappas4938
    @rajappas4938 7 месяцев назад

    Suki ayya you are great person I am your fan and follower always ayya

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 6 месяцев назад +1

    ❤nandri aiya, nalla irunge

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 5 часов назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 7 месяцев назад

    நன்றி கள் கோடி!வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 8 месяцев назад +6

    வாழ்த்துகள் ஐயா.

  • @JDhanaradha
    @JDhanaradha 7 месяцев назад

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 8 месяцев назад +2

    Many Thanks for your inspirations Sir

  • @om8387
    @om8387 7 месяцев назад +3

    அருமை அருமையான வாக்கியம் கடல்நீரைக் கையால் அள்ளி தரையில் கொட்டிவிட முடியுமா அல்லது தரையில் நின்றபடி வானத்தைதான் எட்டித் தொட்டுவிட முடியுமா அதுபோல்தான் கடவுளும் அவரை யாரும் கண்டுவிடவோ அவர்கையில் தொட்டுவிடவோ முடியாது பக்திகொண்டவர் மனக் கண்ணில் தோன்றுவார் மற்ற யாருக்கும் காட்டிட முடியாது

  • @maniraju2031
    @maniraju2031 8 месяцев назад +3

    அய்யன்மீர்.. சுமார் 50. வருடங்களுக்கு முன்னர் தங்களின் சொற்பொழிவு கேட்க்கும் வாய்ப்பு பெற்றவன்.. அன்றிலிருந்து இன்றுவரை இடை. இடையில் தங்களின் சொற்பொழிவை கேட்டு ள்ளன.. தங்களின் திறந்த மனதுடன் அமைந்துள்ள கருத்து க்கள் அருமை யிலும் அருமை.. வாழ்க என்றும் தாங்கள் வளமுடனும் நலமுடனும்.... மணிராஜன்.. கோவை... 28..

  • @pmkandasamy
    @pmkandasamy 8 месяцев назад +15

    நல்ல விளக்கம் அருமை ஐயா

  • @pandianrajaraman3609
    @pandianrajaraman3609 8 месяцев назад +1

    Problems are mandatory But Suffering is your choice

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 7 месяцев назад

    பந்துக்கு எத்தனை பக்கம்

  • @j.sivakumar5133
    @j.sivakumar5133 8 месяцев назад +2

    உங்கள் ரசிகன்
    அருமையான பதிவு

  • @RajalakshmiLakshmi-ii4uv
    @RajalakshmiLakshmi-ii4uv 8 месяцев назад +4

    சுகசிவம்அய்யாவைவார்த்தையில்மிஞ்சமுடியாது

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 8 месяцев назад +1

    Cheee.......

  • @varadharajalagarsamy-xq9eh
    @varadharajalagarsamy-xq9eh 4 месяца назад

    கருப்பு நிறமாக இருந்தவரை பேச்சு அருமை. வெண்மை நிறம் மாறும்போது ...?...?...?...?...?மயிர்.

  • @012345678968297
    @012345678968297 8 месяцев назад

    Simply Bhagvat gita by kannadasan ( kannan) lord Krishna

  • @012345678968297
    @012345678968297 8 месяцев назад

    Kannadasan also avatar of lord Krishna