திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா (ரலி ) அறிவித்தார்.
SUBHAANALLAH ❣️
Aameen
Mashallha ❤️🤲
Ya subbhuhun kuthusun rabbul malayikathi varooh ya allah..
Allah. Alhamdulilah
Jazzakallah
Aameen Aameen
Ameen
🤲🤲🤲🤲🤲
❤❤
Allahu Akbar
Asalamualaikum
Vaalikumsalam rahumathullahi barakathuhu
9 manikku mel yendral night 11.30 manikku porunthum thaanay
Edhu tiyp panni anuppunga
அல் குத்தூஸ்
🤲🤲🤲
1000.தடவை. ஒத.வேண்டும். என்று. எந்த. ஹதீஸில். உள்ளது.
திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்
@@tamilthakkva1103 குர்ஆன். ஹதீஸில். இருந்தால்.மட்டுமே நாம். அமல்.செய்ய. வேண்டும்
இது. நபி.வழியில். உள்ள தா
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா (ரலி ) அறிவித்தார்.
@@tamilthakkva1103 குர்ஆன் ஹதீஸில். இருந்தால்மட்டுமே.அமல்செய்யவேண்டும்
Ameen
❤❤