Hi what Mr. Mano says is true I constructed my 800 sft house using 1st quality solid blocks I saved about 2.3 lacs on overall construction thanks chandramouli coimbatore
We are building our industrial factory size of 90 feet x 56 feet. Please advise the best option is concrete roofing or industrial shed. What will be the approximate price difference for both?🙏🏽
உங்க வீட்டை இதே கல்லுல கட்டுனீங்களா?? இது மால்களுக்கு ஷாப்களுக்கு சரி.. ஏன்னா இண்டீரியல் பண்ரதால மறைக்கப்படும்... மற்றபடி வீட்டுக்கு அதுவும் கீழ்தளத்துக்கு சரியில்லை.. நேரில் பலரின் வீட்டை பார்த்த அனுபவம்..
தம்பி, உங்க பதிவுகளைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்;ஆனால் எனக்கு ஒருவிஷயம் புரியல! என்னன்னா? பொதுவாக எல்லா கொத்தானாராக்ட்டும்,அல்லது ஒப்பந்ததாரர் ஆகட்டும் யாராக இருந்தாலும் இந்த மாதிரியான பொருட்களை வைத்து வீடு கடட்டுவதால் வரக்கூடிய பணமிச்சத்தை நமக்கு குறைத்து வாங்குவதில்லை.எப்படியிருந்தாலும் சதுரடிக்கு இவ்வளவு தான் என்று கேட்கிறார்கள்;அதனால் இந்த பலன்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஒருவழியுள்ளது,தினக்கூலிக்கு கொத்தனார் வந்தால் நாம் வாங்கித்தரும் அதாவது இந்த மாதிரியான பணமிச்சமாகும் பொருட்களை நாமும் நம்ம வீட்டுக்கு பயன்படுத்தலாம். ஆனால் இன்று அம்மாதிரியான மேஸ்திரிகள் இல்லையே! எவனும் வரமாட்டேஙகிறான். சாதாரண கல்லைகொண்டு வேலைசெய்தால் பத்துநாள் ஆகுதுங்க;இந்த கல்லுல கட்டுனா இரண்டுநாள்ல முடிக்கலாம் மேஸ்திரி, நீங்க சதுரடிகணக்குல விலை கம்மி பண்ணிக்கிங்க என்று கேட்டால் அது முடியாதுங்க; நீங்க எந்த கல்லை கொண்டு கட்டினாலும் எங்க விலை அதுதாங்க என்று சொல்லும் போது நாங்க என்னசெய்வோம்? மாமூலா பண்ணும் முறைக்கே தள்ளப்படுகிறோம். முதல்ல இவங்க மாறனும்.
@@ManosTryAnna Unga Video 2 yrs ah pakuren follow panren Coimbatore la house low budget la style ah build pannaum 3d elivation pakkava interiors ellam nalla architect and builder solunga Anna pls 😊
Useful information
Thank you
Anna Pondicherry la house loan epdy vanguradhu, endha bank la vanguradhu and full details konjam sollunga pls
Anna epdy bank loan potu oru pudhu or pazhaya veedu vanguradhu pondy la,konjam sollunga pls
Tiruvannamalai la construction panna nalla builders ah suggest pannunga sir
Solar water heater entha company vangalam
Hi what Mr. Mano says is true I constructed my 800 sft house using 1st quality solid blocks I saved about 2.3 lacs on overall construction thanks chandramouli coimbatore
Porotherom brick vs sengal iuthula euthu best nu solunga bro
Anna sengal nallathaa ella alli block nallathaa pls reply
Bro itha solid brick use panni water tank kattalama ?
Ji thiruvallur location la nalla sengal iruntha sollunka 4k kallu veenum
Anna evolo video podoinga amount saving solluinga aparam yean neenga ACC or solid block use pannala
Saving evlonu video laye solli irukane. Naan yen use pannalana, Adhukana labour kidaikala. Adhoda sengal inga kammiya kedachudhu
Evlo ku vankuneenga @@ManosTry
We are building our industrial factory size of 90 feet x 56 feet.
Please advise the best option is concrete roofing or industrial shed.
What will be the approximate price difference for both?🙏🏽
Shed is budget friendly. Approx 30% less
Anna sengal veedu nallathaa ella allo block nallathaa pls reply pannunga anna ethu long life varum pls reply pannunga anna
அண்ணா எங்க வீட்டுல தரைக்கு கிரானைட் டைல்ஸ் போட்டு இருக்காங்க..எனக்கு ரெட் oxide தரை பிடிக்கும்...எப்படி மாற்றுவது? Plzzz ans me anna
கபோர்டு ஒர்க் பண்ண pvc நல்லா இருக்குமா அல்லது UPVC நல்லா இருக்குமா எது வீணாகாமல் நீண்ட நாள் உழைக்கும்
அண்ணா.கேரளா
வெட்டுக்கள் பற்றி ஒருவீடியோபோடுங்க
Brother I am interested in porotherm construction
If Solid Bricks is so good, why you didn't use it for your house and you're brother house? Any particular reason?
@mano pls respond
Yes, Red brick price is low compare with solid brick in pondicherry. That is the reason. 1 Brick Rs. 7.50 only
@@ManosTry I need 5,000 quantity with that price for house construction, can i get it in Coimbatore.?
@@kavinkumar3408 Call - 8220713333 / 88705 47888 / 7708695666
@@ManosTry Are you living in Pondicherry sir?
Anna❤
Go for sengal .... don't buy this kal
உங்க வீட்டை இதே கல்லுல கட்டுனீங்களா??
இது மால்களுக்கு ஷாப்களுக்கு சரி.. ஏன்னா இண்டீரியல் பண்ரதால மறைக்கப்படும்...
மற்றபடி வீட்டுக்கு அதுவும் கீழ்தளத்துக்கு சரியில்லை..
நேரில் பலரின் வீட்டை பார்த்த அனுபவம்..
ஏன் பூசு வேலை செய்தாலும் இந்தக் கல் மறைந்து விடுமே?
தம்பி, உங்க பதிவுகளைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்;ஆனால் எனக்கு ஒருவிஷயம் புரியல!
என்னன்னா? பொதுவாக எல்லா கொத்தானாராக்ட்டும்,அல்லது ஒப்பந்ததாரர் ஆகட்டும் யாராக இருந்தாலும் இந்த மாதிரியான பொருட்களை வைத்து வீடு கடட்டுவதால் வரக்கூடிய பணமிச்சத்தை நமக்கு குறைத்து வாங்குவதில்லை.எப்படியிருந்தாலும் சதுரடிக்கு இவ்வளவு தான் என்று கேட்கிறார்கள்;அதனால் இந்த பலன்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஒருவழியுள்ளது,தினக்கூலிக்கு கொத்தனார் வந்தால் நாம் வாங்கித்தரும் அதாவது இந்த மாதிரியான பணமிச்சமாகும் பொருட்களை நாமும் நம்ம வீட்டுக்கு பயன்படுத்தலாம்.
ஆனால் இன்று அம்மாதிரியான மேஸ்திரிகள் இல்லையே!
எவனும் வரமாட்டேஙகிறான்.
சாதாரண கல்லைகொண்டு வேலைசெய்தால் பத்துநாள் ஆகுதுங்க;இந்த கல்லுல கட்டுனா இரண்டுநாள்ல முடிக்கலாம் மேஸ்திரி, நீங்க சதுரடிகணக்குல விலை கம்மி பண்ணிக்கிங்க என்று கேட்டால் அது முடியாதுங்க; நீங்க எந்த கல்லை கொண்டு கட்டினாலும் எங்க விலை அதுதாங்க என்று சொல்லும் போது நாங்க என்னசெய்வோம்?
மாமூலா பண்ணும் முறைக்கே தள்ளப்படுகிறோம்.
முதல்ல இவங்க மாறனும்.
என்ன,ஒரு விஷயம் மட்டும்
நமக்கு லாபம்; அதாவது சிமென்ட் பயன்பாடு குறையும். அந்த ஒன்றுக்காக எத்தன பேர் மாறுவாங்க?
நீங்கள் சொல்வது சரிதான் பல பேர் தினக்கூலிக்கு வருவதில்லை
@@ManosTryAnna Unga Video 2 yrs ah pakuren follow panren Coimbatore la house low budget la style ah build pannaum 3d elivation pakkava interiors ellam nalla architect and builder solunga Anna pls 😊
Anna coimbatore la office irukana..
Anga Office Illa