சராயம் குடிக்காதீங்க ! அனுபவத்தில் சொல்றேன் ! - காந்தராஜ் பேட்டிJeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #JeevaToday #
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 182

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +4

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Год назад +23

    வெளிப்படையாக பேசுவதில் அதுவும் தன்னைத்தானே சிறுவயது தறுதலை என்று வேறு கூறுகிறார்.இவரைப்போல் எவரும்
    பேச வாய்ப்பில்லை.பாராட்டுவதைத் தவிர
    வார்த்தைகள் இல்லை.காந்தராஜ் ஐயா
    அவர்கள் நீடுழி வாழ வேண்டும்.நன்றி ஜீவா.
    🙏🇨🇦

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 Год назад +18

    அப்பா! இமேஜ் ஐ பொருட்படுத்தாமல் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் காந்தராஜ் அவர்கள் போற்றப்படவேண்டியவர். அருமையான நேர்காணல். வாழ்த்துகள்.

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Год назад +19

    இளம் கன்று பயமறியாது என்பது போல் இளமை பருவத்தின் துள்ளல் அனுபவம் டாக்டர் சாரிடம் கொஞ்சம் அதிகம் தான் போல😅😅பேட்டி எங்கோ போவது போல இருந்தாலும் முடிவில் மது எவ்வழியில் பயன்படுத்தினாலும் கேடு என பொட்டில் அடித்து விட்டார் டாக்டர்!!! சபாஷ்🎉

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +22

    மக்கள் போற்றும் மகத்தான மனிதர் ஐயா காந்திராஜ் அவர்கள்

    • @noelgeorge3
      @noelgeorge3 Год назад

      Dr. K. Kantharaj

    • @noelgeorge3
      @noelgeorge3 Год назад

      PAZHAYA SOKKAALI enum Peyar peti mudundhadhum sindhaiyil thondriyadhu.

  • @robertkuppanrajamanickam1056
    @robertkuppanrajamanickam1056 Год назад +23

    சபாஸ் சரியான பேட்டி.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +7

    நன்றி லும் நன்று 👍🤲👍👏👏👌👌💕💐💕💐💕💐💕💐💕

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    மிக அருமையான நேர்காணல்,🔥

    • @anandasatya483
      @anandasatya483 Год назад

      கேள்வியாளருக்கே கேள்வி பதிலால் போதை தலைக்கேறி வக்ரமாய் கேட்க ஆரம்பித்துவிட்டார்....பதிலும் அவரே பேசுகிற மாதிரி கேள்விகளை உளர ஆரம்பிச்சுட்டார்.......
      சாராயத்தில் நல்லது கெட்டது கிடையாது... அரசாங்கம் வித்தா நல்லது........ மற்றவர் வித்தா
      கள்ளசாராயம்........
      அரசாங்கம் வித்தா கெடுதல் இல்லைங்கிறமாதிரி
      நெனைச்சுட்டிருக்கிறார்னு தெரியுது....😅

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Год назад +12

    நம் மாநிலத்தை சுற்றிலும உள்ள மாநிலங்களில் மதுகடைகள் உள்ளபோது சுற்றிலும் நெருப்பு எரியும்போது நடுவில் கற்பூரம் போல் தமிழ்நாடு இருக்கமுடியாது என்று மதுகடைகளைத்திறந்தார்.இப்படி ஒரு உதாரணம் யாரால் சொல்லமுடியும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      இது நாகர்கோவில் பலான பாதிரிக்கும் பொருந்தும் தானே. குடும்ப குத்துவிளக்கு அவிழ்த்துப் போட்டு அம்மணமாக நிற்கிறாளே பலான பாதிரி பொலிகாளை 80 பேருக்கு பாவமன்னிப்பு கொடுத்தானாமே பண்ணாடை

  • @alexkoki8473
    @alexkoki8473 Год назад +29

    குடிக்கிறவன் !! விற்பனை செய்பவன் !! இதை கண்டும் காணாது கமிஷன் வாங்குபவன் !! இந்த மூவறையும் திருத்த முடியாது

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      குடிப்பவர்கள். திருந்தி னால்.
      எந்த பிரச்சனையும். வராது.

  • @srmadab
    @srmadab Год назад +2

    Enna oru perumai! Intha erumai ku!

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 Год назад +13

    Dr.Kantharak is a good man with very good habits. His advice should be followed by younger generation.

  • @elangovanm8581
    @elangovanm8581 Год назад +5

    இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆரம்பத்திலிருந்தே😅 ஒரே சிரிப்புதான்.நன்றி ஐயா.அறிவார்ந்த மனிதர்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Год назад +16

    காந்த ராஜ். அவர்கள். சொல்வது. 💯உண்மை.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +7

    சிறப்பு Dr.காந்தராஜ் ஐயா மற்றும் ஜீவா

  • @tamilagam811
    @tamilagam811 Год назад +2

    மது அறவே. கூடாது.

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 Год назад +7

    super speech மது எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது இங்கே எல்லா தெய்வத்தற்கும் மது தேவை ,மது இல்லாமல் எந்த ஒர பூஜையும் கிடையாது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +2

      பணம் படுத்தும் பாடு. கள் இறக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்

    • @kathyayaniragavan4039
      @kathyayaniragavan4039 2 месяца назад

      Whereis Madhu in the pojai

  • @sakthir3875
    @sakthir3875 Год назад +5

    அய்யாவின் பதிவு உண்மை மிக அருமை

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Год назад +3

    ஆனானப்பட்ட சவூதியிலேயே மதுவை ஒழிக்க முடியவில்லை.

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    Super 🌷👌

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +3

    8:15 ஒற்றைமரத்துக்கள் என்பது "ஒரு பானையில் சொக்கத் தங்கக் காசு ஒன்றைப் போட்டு பனை மரத்தின் உச்சியில் கட்டி வைப்பர். கள் ஆனது சொட்டுச்சொட்டாகச் சுரந்து அதில் இந்தப் பொற்காசு கரையுமாம் (infuse ஆகும்)". அவ்வகைக்கள்ளைத்தான் ஒற்றைமரக்கள் என்பர். It's literally gold infused toddy. The point here is not alcohol. It's an intake of gold in some form.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      மூடுடா மூதேவி கதை ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. மரத்தில் தங்கக் காசு போட்டால் மரமே இருக்காது காலையில் பார்த்தால்

  • @victorsam1131
    @victorsam1131 Год назад +7

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yovanpichai474
    @yovanpichai474 Год назад

    தறுதலையாய் இருந்து இன்று இவ்வளவு தரமாக கருத்துக்களை சொல்கிறார். ஏனென்றால் ஒரு கட்டத்தில் அவரை அவரே சீர்படுத்தி இருப்பார்.ஹேட்ஸ் ஆஃப் டாக்டர்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 месяцев назад +1

    Good speech keep it up Dr 👍🏿

  • @staling8078
    @staling8078 Год назад +4

    கல் மரம் கட்டினா குடிக்காத பறவை எது தோழர்...
    பாம்புகள் ஏறி கல் குடித்து விழுவதும் பூரான், பல்லி ,தேல், தேனீக்கள் கிடக்காத கல் உண்டா தோழர்...
    இப்படி பட்ட பழக்கம் இங்க எல்லா இடங்களிலும் வாழ்வியலின் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டு இருக்கிறது தோழர்

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Год назад +5

    👍👌

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 15 дней назад

    எங்கள் காலத்தில் தறுதலையாகத்திரிந்த மூத்தமாணவர் இன்று வெற்றிகரமான மூத்த சினிமா இயக்குனராக உள்ளார்.

  • @diesal-w2x
    @diesal-w2x Год назад +7

    எங்க salem 🎉❤.....yercaud. Hosur... கஞ்சமலை.. பெருமாள் மலை...johnson பேட்டை. ககாயன் sudukaadu... famous.. ஶ்ரீரங்கம் அயங்கர் பூரா போதை 😢. டாக்டர்ஸ் are all real daans

  • @selvaselva3211
    @selvaselva3211 Год назад +6

    💯✔️🙏

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 Год назад +4

    Dr. kantharaj is a good guy and his brother was a man of high integrity. Doctor should have gone to US . He would have become a great surgeon. He speaks truth always. He knows everything.

  • @dhayanidhi1
    @dhayanidhi1 Год назад +2

    ஐயா எங்கள் ஊரு திருச்செங்கோடு என்பதில் பெருமிதம்.. கொள்கிறேன்..

  • @yechat3616
    @yechat3616 Год назад +11

    ஓ ..கடை இருக்கும் போது கள்ள சாராயம் 🤣🤣🤣அப்போ எதுக்கு செத்தவசனுக்கு10 lecham கொடுக்கணும்..ஏன் ன்னு..அதையும் சொன்னது அய்யா தான்👈👈😜😜

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +3

    டாக்டர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @jaleelabegam455
    @jaleelabegam455 6 месяцев назад

    ❤❤❤salute காந்தராஜ் ஐயா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +4

    நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Год назад +1

    ஒளிவுமறைவற்ற எதார்த்தமான கருத்துக்கள். "குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை சாராய கடையை ஒழிக்க முடியாது ".

    • @panneerselvan8006
      @panneerselvan8006 Год назад

      அரசு சாராய கடைகளால் அரசுக்காவது வருமானம் வருகிறது. கடை ஏலம் விட்டால் ஒன்றுக்கொன்று அடித்து சாகு வார்கள் பணம் கொழிப்பார்கள். ஈட்டிய பணத்தால் நாட்டின் பட்ஜட்டையே நிர்னினைப்பார்கள்.

  • @SuryassRP-ik7my
    @SuryassRP-ik7my Год назад +2

    Open talk 😂😂😂 மரண பங்கம்.

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Год назад +14

    Justice for shrimathi pappa

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 Год назад +4

    Cho. Ramasamy is a partner in MIDAD, then how his name is escaped from Jayalilatha's case? Who saved him?

    • @anandasatya483
      @anandasatya483 Год назад

      பார்ட்ன.ர் இல்லே.....அட்வைஸர்...
      நாய் வித்தகாசு குலைக்காது....அண்ணே....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +2

    கள் வேறு . சுரா பானம் வேறு.
    பனை மரப்பாளையில் இருந்து இயற்கை ஆக வடியும் நீர் கள்
    சுரா பானம் என்பது காய்ச்சிய சாராயம்.

  • @abamqc
    @abamqc Год назад +12

    எல்லாம் சரி..இதே வேற ஆட்சின்னா வேற மாதிரி பேசிருப்பீங்க..

  • @newbegining7046
    @newbegining7046 Год назад

    It takes guts and boldness to tell truth. In hypocritical society, right or wrong, Gandharaj is very honest about himself 👏👏

  • @sidd1072
    @sidd1072 Год назад +5

    சுகமான உரையாடல்.

  • @nijamkather8840
    @nijamkather8840 Год назад +1

    Dr mass

  • @ShaTaaz1907
    @ShaTaaz1907 Год назад +4

    Jeeva brother i like ur channel one only reason
    Highlights karumalam ila 😛

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Год назад

    Yes, u r right, in the sabarimala.

  • @rathasaravananrathasaravan8648
    @rathasaravananrathasaravan8648 Год назад +2

    ஜீவா சாராயத்தைபற்றி தெரியனுமா?
    தொடர்புகொள்ளுங்கள் பேசுவோம்!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      அவன் அடுத்து கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை பற்றி பேசுவான் தறுதலை 😂😂😂😂

  • @jayabalk7704
    @jayabalk7704 Год назад +1

    அது ஒன்றும் இல்லை கர்நாடக தோர்தலில் காங்கிரஸ் குடும்பதலைவிக்கு ரூபாய் 2000 தருவதாக கூறினார்கள் அதனால் 2000 ரூபாய் செல்லாது என்று செல்விவிட்டால் கொடுக்கமுடியாது B.J.Pஅறிவு கடல்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +4

    மிக அருமையான விளக்கம் மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @gunaseger
    @gunaseger Год назад +2

    நமது டாட்டர்ரும் மூன்பு ஒறு போதை
    கைதான் போல😂

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Год назад +3

    Lizard tail is not poisonous
    Congrats to doctor for enjoying

  • @paranthamank7854
    @paranthamank7854 Год назад

    Vtrue

  • @kganeshk7019
    @kganeshk7019 Год назад +2

    ஐய்ய்யா தமிழ் ஜீவா டுடே யூடுயூப் சேனல் ஊடகங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா நீங்களும் இந்த காந்த ராஜன சொல்லுவதை யெல்லாம் யாரய்யா கேட்க போகிறார் கள் யார் உங்களை யெலால்லாம் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது கிடைக்காது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே நீங்கள் புலம்புவதை யெல்லாம் உளறுவதை யெல்லாம் ஒப்பாரி வைப்பது கண்ணிர் விட்டு கூறினாலும் ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும் இதெயெல்லாம் இந்த ஜென்மத்தில் உங்கள் கருத்துக்களை எந்தவொரு மடையனும் கேட்க போவது கிடையாது எதற்க்காக யாருக்காக இப்படி வெட்டியாக இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு துப்பில்லை வக்கில்லை வகையில் லை திறமையில் லை தீரானியில்லை தைறியமில்லை என்னய்யா இந்த ஜீவா டுடே இந்த காந்த ராஜனை வைத்து கொண்டு எதையாவது உலகமே
    இந்த காந்த ராஜன
    ஆலோசனையை கேட்டு அதை தலைமேல் வைத்துக் கொண்டு ஆடுவது போல இந்த காந்த ராஜனுக்கு நினைப்பு பிழைப்பை. கொடுக்க போவது போல என்பார்கள் முன்னோர் கள் அதுதான் உண்மை இதுதான் இந்த ஜீவா டுடே இப்படி வேலை வெட்டி இல்லாமல் பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள்

    • @rajuraj9936
      @rajuraj9936 Год назад

      உண்மையை உரக்கச் சொன்னீா்....🎉

    • @kganeshk7019
      @kganeshk7019 Год назад

      @@rajuraj9936 ஐய்ய்யா ராஜூ ராஜ் இதுதானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இதுதான் உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவதில் சொல்லுவதில் என்னய்யா இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் இந்த தமிழக மக்கள்ளை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள இந்த யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் ஆதாரமற்ற தகவல்களை அநாமதேயமான தகவல்களை கற்ப்பனையான தகவல்களை பரப்புவது அநாகரீகமாக பதிவுகள் போடுவது மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் இல்லாததை யெல்லாம் நடக்காததை யெல்லாம் வைத்து கொண்டு போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக தமிழக மக்களை ஏமாற்றி நாடகமாடி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது இதுவரை எந்தவொரு விடியலும் கிடைக்காமல் பாவமய்யா தமிழக மக்கள் இந்த யூடூயூப் சேனல் ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜாதூக்குவதே பிழைப்பாக செய்து கொண்டு இருக்கிறார் கள் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @kirubaduraibalaraman4980
    @kirubaduraibalaraman4980 Год назад +2

    Evan lam ethkku than erukkane theriyala

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 15 дней назад

    கள் இறக்கும் இடத்தில் அந்தப்பாணையைப்பார்த்தால் பதனீர்கூட குடிக்க மாட்டோம். அந்தப்பானையில் அத்தணை பூச்சிகள் மட்டும் வண்டுகள் செத்து மிதக்கும்.

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 Год назад +2

    சும்மா நானும் குடித்தேன் என்று கதை விட்டு செயலற்ற திராவிடத்திற்கு முட்டுக் கொடுக்காதே

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 Год назад

    Really it's a esctasy for Mr.kanthraj on screwing Aryans and Brahmins. Vazhga valamudan

  • @user-od2oi9ym4d
    @user-od2oi9ym4d Год назад +2

    எல்லாரும் குடி
    ச்சு சந்தோஷமா இருங்கப்பா ஏதோ பைத்தியக்காரர்கள் உளறி கொண்டிருப்பார்கள் எல்லோரும் குடிச்சி சந்தோஷமாயிருங்க

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 Год назад +1

    வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் வெட்டி,ஒட்டி இவர் கருத்துக்களை திரித்து கூறுவதோடு கடந்த கால பேட்டிகளின் மெய்த்தன்மையும் கேள்விக்குறியாகி விடும் அபாயம் உள்ளது.
    கடந்த கால வரலாறை கூறும் பெரியோர்களை கவனமாக ,கெளரவமாக கையாள வேண்டும்.

  • @jayadossjayakeerthi9713
    @jayadossjayakeerthi9713 Год назад +1

    இந்த ஆளை விட்டால் வேறுயாரும் கிடைக்கவில்லையா ஜீவாஇவருடைய விருப்புவெறுப்புகளை நாங்கள்கேடகவேண்டுமா

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 5 месяцев назад

      என்ன செய்வது ?? யாரும் ரூ.200/=க்கு குறைவாக வரவில்லை...........இந்த கிழவன் ரூ.71/=க்கு ஒப்புகொண்டு பேட்டி அளிக்கிறான் .................. இந்த யூட்யூபில் அதற்கு மேல் கட்டுப்படியாகாது.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 5 месяцев назад

      ரூ.71=க்கு பேட்டியளிக்கும் ஒரே ஆள் இக்கிழவன்.... அதனால்தான் வேறு ஆள் இல்லை.

  • @natarajanvenkatapa7236
    @natarajanvenkatapa7236 Год назад +2

    69 வாலிபனாக எனக்கு காந்தராஜ் அவர்கள் மூலம் உபயோகமான தகவல் தெரிந்தது கொண்டேன் நன்றி ஜீவசகாப்தம் சார் உங்கள் சேனல் வாழ்க பல்லாண்டு

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 Год назад

    Iyya vazhga our pugazh pnguga?

  • @easanadvocatesalem
    @easanadvocatesalem Год назад

    சேலத்து மண்ணின் மைந்தர் டாக்டரால் சேலம் பெருமிதம் கொள்ளும்

  • @kuttiepies5894
    @kuttiepies5894 Год назад

    Jeevautampusarellya

  • @campingtamilan6231
    @campingtamilan6231 Год назад +3

    My area Salem district...is out of control in india....
    im also
    salem five roads...area

  • @saleemviews6424
    @saleemviews6424 Год назад +2

    Don’t promote usage of liquor
    what he is telling about salem is true

  • @ShahjahanMohammad-x2p
    @ShahjahanMohammad-x2p Год назад +1

    Dai jeeva now you see Tanjore then kanja more circulation for Tanjore thiruvarur dtk

  • @kumara1334
    @kumara1334 Год назад +7

    செம்படிக்கவும் ஒரு திறமைவேண்டும்.....அந்த தகுதி உங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கு.....

    • @pvc7731
      @pvc7731 Год назад +1

      உண்மை சிலருக்கு சுடும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      திக கழிசடை டாக்டர் 😭😭

  • @ShahjahanMohammad-x2p
    @ShahjahanMohammad-x2p Год назад +1

    Dai jeeva answer for this

  • @vishva9350
    @vishva9350 Год назад

    Jeeva sir one man army nu comments podum pothu like poduriga en karutha sona no likes ela irukartum sir it's ok

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Год назад +2

    Respected jeeva sir
    This doctor cleverly mix 80% truth and 20% poisonous information. He had criticise Kamaraj rule and blindly supports ANNA.
    HIS WORDS ARE TRUE IN BLAMING BJP AND RSS. I HAD HEARD GIVING FALSE INFO ON KAMARAJ.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      Illicit liquor Kamaraj not responsible.

    • @vasanthadorairajan2493
      @vasanthadorairajan2493 Год назад

      This man is for ever finding fault with old dead and gone people like Rajaji, Cho....why don't you change, and do things rightly now, rather than blaming the dead enough cannot challenge him... Funny man

  • @rajav4038
    @rajav4038 Год назад +1

    Anaalum alum katchikilu sema mottu. Pathu valikaama seinga😂

  • @muthukannappan206
    @muthukannappan206 Год назад +1

    காந்த ராஜ் கேட்டுக் கேள்வி என்ன நீங்க விடலாம் புரடா

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 Год назад +6

    ஐயா வணக்கம் டாக்டர் காந்தராஜ் அவர்கள் மிகவும் நன்றாக அறிவு சான்றுடன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விஷயங்களும் நன்கு அறிந்து உணர்ந்து தெளிந்து பேசுகின்றர் டாக்டர் வாழ்க வாழ்க வாழ்க.

  • @SangiBahi786
    @SangiBahi786 Год назад +5

    குடிகார நாடாக மாறிவிட்டது ஆளும் அரசை முதல் முறையாக விமர்சனம் ❓️
    அப்போவும் குஜராத்ல மது குடித்தீர்களா இல்லை தமிழ் நாட்டில் 😂
    அய்யோ அய்யோ யார் ஆட்சி அப்போ காமராஜர் ஆட்சி
    நம்ம ஆளு :- அப்பாடா திமுக இல்லை 😂😂😂
    உங்க முட்டு தொடரட்டும்👌

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Год назад +2

      குஜராத்தில் எங்குபோனாலும் மதுகிடைக்கும்.

    • @jolyfy
      @jolyfy Год назад +1

      😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      ​@@josephmariyaraj8931 😊 கிடைக்கட்டும் அது நான் வாழும் நாடு கிடையாது

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Год назад

      @@SangiBahi786 அப்புறம் தமிழ்நாட்டில் மட்டும் மதுகிடைப்பது போலவும் தமிழர்கள்தான் குடிகாரர்கள் போலவும் பேசவேண்டும்.

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@josephmariyaraj8931 அதானே உண்மை இல்லை என்று சொல்ல முடியுமா

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 Год назад

    Kudika than thirupathi ponan,,,,haaaaaaaaaaa,,masss

  • @nagarajans9012
    @nagarajans9012 Год назад +1

    காசு மணி துட்டு =அரசியல்

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад

    சராயம் அல்ல, சாராயம். எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்.

  • @chagoulhamidabdoulssamadou7376

    THEERCKA THARISI MR DR KAANDHA RAAJ AND ASAATHIYA DHILL

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Год назад +1

    அரசு சாராயம் தாராளமாக கிடைக்கும்போதே கள்ளச்சாராயம்! நாட்டில் டாஸ்மாக்கை மூடிவிட்டால் சாராய பழக்கம் நிற்கும் என்று சிலர் சொல்வது உண்மையில் சாத்தியமா? காமராஜ் காலத்திலேயே கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருந்தது. (ஆதாரம்: 1. அரசியல் விமர்சகர் திரு. தராசு ஷியாம். 2. திரைப்பட முதுபெரும் கதாசிரியர் தயாரிப்பாளர் திரு. கலைஞானம் தனது வாழ்க்கை வரலாற்றில் கள்ளச்சாராயத்தை அவரது தாய் மாமன் மதுரையில் புல்லாக குடித்து விட்டு அடிப்பார் என்றும், அவரது ஒன்றுவிட்ட அண்ணனும் பிரபல நடிகருமான காமாட்சி தினமும் கள்ள சாராயம் தி.நகரில் வாங்கி குடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.) எனவே, மதுவிலக்கு will be a total failure. அரசு பொது இடத்தில் மது அருந்தி நடமாடுவதை சட்டம் போட்டு தடுப்பதன் மூலம் ஓரளவு குடிப்பழக்கம் social culture ஆக பரவுவதை தடுக்க முடியும். குற்றங்கள் குறையும்

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Год назад

    London

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Год назад

    திராவிட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு தரமானா சாராயம் எப்படி குடுப்பாங்க😁

  • @aswinsaravanan9113
    @aswinsaravanan9113 Год назад

    Title: சாராயம்🤔

  • @khanba07
    @khanba07 Год назад +1

    தாத்தா 🤣🤣🤣🤣🤣

  • @kathyayaniragavan4039
    @kathyayaniragavan4039 2 месяца назад

    Recent kallacharayam news the TN gov is the root cost for everything.All gvt are bad.
    What u are going to do now?

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +4

    நல்லா கயிறு திரிக்கிறார்! முரட்டு முட்டு!

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +3

    திராவிட??😂😂 Today
    வணக்கம்.இன்று எங்களுடன் இணைந்திருப்பவர் முட்டாள் தனமாகப் பேசும் நன்கு கற்றவர்.😂😂

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      அப்ப உன் ஆரிய மோடி கிட்ட பேசு.

    • @Kl.varman5089
      @Kl.varman5089 Год назад +2

      @@Thamizh23 நான் தமிழன்டா? எனக்கு எதுக்கு சோடா மூடி?👆

  • @DineshYadav-yy2qb
    @DineshYadav-yy2qb Год назад

    Correct vothukuninge nee dharudhalai yandru periya kudigaran yendru jeeva nallavangalai interview panunge indha madhiri dharudhalai interview pannadhinge

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy Год назад +2

    கோமாளி சோ

  • @venkataramangopalan1951
    @venkataramangopalan1951 Год назад

    This old man blindly follows DMK

  • @lalshandnuv9598
    @lalshandnuv9598 Год назад +1

    Uruttu naaigal

  • @nadesanag83
    @nadesanag83 Год назад

    😮Thamizh naatula eathavathu oru prachana molachite irruke,apuram epadi aatchiya olungga nadathurathu,???

  • @vishva9350
    @vishva9350 Год назад

    What is telling in sabarimala is absolutely wrong may be it would have happened in his old days its not acceptable MR.Dr u will pay for this statement soon

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +1

      When it is not acceptable. Mostly all in Kerala drink. How it is possible.

    • @vishva9350
      @vishva9350 Год назад

      @@Thamizh23 po da dai naye

    • @vishva9350
      @vishva9350 Год назад

      @@Thamizh23 elrum Nala padikuraga anga enga apadiya iruku musikitu po da naye

    • @vishva9350
      @vishva9350 Год назад

      @@Thamizh23 ayyapan pathi pasina avana irudhalaum nasama poga poranuga artham pathu neyum antha list iruka pora

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      @@vishva9350poramboku nee enna da ennai solrathu. Antha thaguthi irrukka da unakku. Maalu ipdi thanda ituppan. Athuvum mallu Iyer sollavae vendam. Muttal nu othukkuna athuvae pothum. Dei naikku kooda nandri irukkum da. Ana unga mallus ku poramai than irukku. Moolai illai. Athan problem.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Год назад

    Nadari tharudalai cho enna sampadhichara.nee Kalla sarayam kudichu sethu po. Natuku nalladhu

  • @syedimran7411
    @syedimran7411 Год назад

    Ivaru left wing ah left side ukara vechi interview

  • @unccstar
    @unccstar 9 месяцев назад

    Dey Anchor, Un vaya moodu.

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Год назад +1

    காந்தராஜ் ஒரு அடங்காபிடாரி இப்பவும், அப்பவும்.

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Год назад +1

    Poda lusu kuthi

    • @rrao7963
      @rrao7963 Год назад

      This guy is a half mental ayyappa will punish him

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      Echa da nee. Peru poruthama irukku.

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 Год назад

      @@Thamizh23 unnoda perum echaku poruthama iruku

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +3

    அறிவு உள்ளவனுக்கு அறிவின் செயல் அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்

  • @mddass9047
    @mddass9047 Год назад +2

    குடிகாரனாய் நிறுத்தாவிட்டால் மதுவை ஒழிக்க முடியாது 🤔