அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவி செய்த நபரும் , குடும்பமும்!, Solvathellam Unmai , Zee Tamil , 898

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 130

  • @jayasiljai1592
    @jayasiljai1592 7 месяцев назад +9

    அக்கா பாட்டி தம்பி நல் உள்ளங்கள் 🤗🤗
    நல்லவர்கள் செரும் போது நன்மை வந்து செருமே 👏👏

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 2 месяца назад +6

    Laksmi mam ❤❤❤❤❤❤❤❤❤❤ur great mariyamma Jothi அக்கா family spr ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 8 месяцев назад +36

    மாரியம்மா ரொம்ப வெள்ளந்தியா பேசுறாங்க இது தான் நாங்க கிராமத்தான்❤😂😂

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 4 года назад +63

    தம்பி ரவிகுமாருக்கும்..அன்புச் சகாேதரி ஜோதி லட்சுமிக்கும் தாயார் அவர்களுக்கும் இதையம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.இறவைன் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக..

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +50

    நன்றி.
    உதவி புரிந்த எல்லோருக்கும் நன்றி.
    தேவன் உங்கள் வாழ்வை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 4 года назад +56

    மதுரை என்றாலே வீச்சருவாள் மீசை என்று பயம் காட்டுவார்கள். இங்கே என்னடா என்றால் இப்படியும் நல்ல உள்ளங்களா என்று வியக்க தோன்றுகிறது. வாழ்க மனிதாபிமானம் உள்ள குடும்பம்.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +3

      அப்படி இல்ல.. மதுரை கார ங்க ஈர மனசு 🥰

  • @Praveena-bs8nu
    @Praveena-bs8nu 8 месяцев назад +7

    பாவம் அந்த பொண்ணு

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 11 месяцев назад +24

    மறுபடியும் இந்த நிகழ்ச்சி ஔிபரப்பு பன்னுங்க

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +13

    Family என்றால் இப்படி தான் open ஆக பேசி கல கல னு இருக்க வேண்டும் 😂😂😂😂

  • @arunoffset8718
    @arunoffset8718 6 месяцев назад +1

    Super family God bless you

  • @prithikavino2283
    @prithikavino2283 8 месяцев назад +11

    Madam vera level sim card kandupudichigale😂 anga nikiringa unga team❤

  • @afrahsulthana452
    @afrahsulthana452 Год назад +16

    Entha mathuri Nalla pasanga neraiya per erukanga great thambi Allah bless your family

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 5 лет назад +55

    நல்லார் சிலர் பொருட்டு இவ்வுலகில் பெய்யன பெய்யும் மழை...
    நன்றி!!
    திருமதி .. ஜோதி .. மற்றும், மாரியம்மாள்...
    ஜோதி. நீங்கள் பெயருக்கு ஏற்ப்ப உண்மையில் ஜோதி தான்...
    வாழ்த்துக்கள் தோழி!!..

    • @jothimani8140
      @jothimani8140 5 лет назад +1

      Bosco Lawrence MARIANATHAN yen perum jothithaan

    • @boscolawrencemarianathan760
      @boscolawrencemarianathan760 5 лет назад +3

      @@jothimani8140 வாழ்த்துக்கள் தோழி!!..
      நீர் வாழ்க!!..
      நின் குலம் வாழ்க!!..
      நீர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ!!
      இறைவனை வேண்டுகிறேன் தோழி!!..

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 года назад

      @@jothimani8140 😂

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 5 лет назад +37

    20 வயசு பொண்ணுக்கு 60 வயசு பொழப்பு கெடக்குல்ல
    அன்பு வந்து இந்த செகனட் வண்டிய ஓட்டுங்க அப்ரம் அந்த பாதுகாத்த பையனுக்கு பாராட்டுங்கள்

  • @sheiksheik7584
    @sheiksheik7584 Месяц назад

    Maariyammal and Jothi Laxmi Allah bless you and your family Ravi Kumar you super bro 🤝

  • @jessiejessie3376
    @jessiejessie3376 4 года назад +19

    Ninga avangaluku yevulo periya help panni erukinga romba perumaiya eruku

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn 10 месяцев назад +7

    Nice madurai family

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 лет назад +40

    Solvathellam unmai team superb!! Sim card kandupidichangeh parthingela👍👌👌👌👏👏👏

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +93

    தமிழரசி வாழ்வில் ஒழி விளக்கேற்றிய பிரவீன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்

    • @timind7934
      @timind7934 3 года назад +4

      அது ஒழி விளக்கில்ல.... ஒளி விளக்கு

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 Год назад +12

    Thanks prabeen his athai and his grandma n lioness lak mam n team sollavadellam unmai zeetamil social responsibility on society is really appreciable

  • @DravidSaran
    @DravidSaran 3 года назад +12

    உதவிய குடும்பத்திற்கு சல்யூட்...❤

  • @vanithanithyanandham6519
    @vanithanithyanandham6519 Год назад +10

    Where is the real hero praveen. Show la katierukalamae

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад +12

    மதுரை தமிழ் சூப்பர்

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +19

    Excellent work mam my sincere thanks to madurai family

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +17

    வெளிநாட்டு புருசன்மார் பொண்டாட்டிமார சந்தேக படாதீங்கப்பா

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 4 месяца назад +2

    உதவி செய்தமைக்கு நன்றிசொன்னாலும் இதெல்லாம் வழில போற ஓனான எடுத்து காதுக்குள்ள விட்டுட்டு குத்துது கொடையுது என்றானாம்.

  • @Thillai-S.T
    @Thillai-S.T 2 месяца назад +2

    ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்றாள்

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 10 месяцев назад +2

    Thnx Praveen save pannairuka 🙏

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +23

    முதல் நாளே போலீஸ் மூலமாக காப்பகத்தில் விட்டு இருக்கலாம்.

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 5 лет назад +19

    Lakshmi Madam is very clever in investigation. Great 👍

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 4 года назад +4

    laxmi mam really cute smile. the amma n her daughter so kind.

  • @SubathraPalanisamy
    @SubathraPalanisamy 11 месяцев назад +2

    Gud help thanks ma❤🎉🎉🎉

  • @தனலட்சுமிதுரையப்பா

    இந்தப்பெண் இன்று எப்படி இருக்கிறார்? குழந்தையும் தாயும் உயிரோடு இருக்கிறார்களா? தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிவிடுங்கள்!!! சுவிஸ் நன்றி

  • @SureshAnandh-o3r
    @SureshAnandh-o3r 9 месяцев назад +1

    Super solvathalam unmay❤

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 8 месяцев назад +2

    Lakshmi creating unnecessary tension.

    • @rajirajan7920
      @rajirajan7920 7 месяцев назад

      Oh really??

    • @Rajeshwari123-s5b
      @Rajeshwari123-s5b Месяц назад

      Ohhh is it apo ninga poi judgement kudunga 😂😂periya pudingi antha edathula ukatu apro pesanum atha vitutu periya mairu Mari comments poda kudathu😂😂😂

  • @anestraju385
    @anestraju385 4 года назад +7

    Thanks zee Tamil tv

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +12

    Mam ungala rombo pidikum mam

  • @Ashapriya17
    @Ashapriya17 5 месяцев назад +1

    Nalla chittappa😂

  • @SambasivanS
    @SambasivanS Год назад +3

    GOOD EFFORTS

  • @_murugan_bala_saloon9095
    @_murugan_bala_saloon9095 4 года назад +8

    Thamil arasi valga valamudan sister

  • @nihamedia1145
    @nihamedia1145 5 лет назад +22

    அவளோட ரகசியங்களை வாங்கி உலகத்துக்கே தெரியப் படுத்திட்டிங்க

  • @ratheeshks5999
    @ratheeshks5999 6 лет назад +15

    Really appreciate

  • @nihamedia1145
    @nihamedia1145 5 лет назад +27

    இதற்கு பதிலா அந்த பொண்ண காப்பாத்தாமலே இருந்திருக்கலாம்

  • @estherthomas4481
    @estherthomas4481 4 года назад +14

    நல்லா பாதுகாத்துடீங்க மேடம் Showtimeமுடியறவரைக்கும்.சம்பளம் வாங்கிட்டு தானே போனீங்க.அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கோ!

  • @durgaaprasaad7537
    @durgaaprasaad7537 4 года назад +7

    Super family
    God bless you

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +16

    சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்வது பெற்றோரின் முட்டாள்தனம்

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 10 месяцев назад +1

    Intha kalathula vayasu pasangala kuda nambalam mam vayasana allungatha elamea pamdranga😤

  • @bijimol9384
    @bijimol9384 6 месяцев назад

    👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼💕💕😍💕

  • @shoukathalishoukathali4126
    @shoukathalishoukathali4126 4 года назад +3

    Velilala poradhu eduthu ulla uttukittu kudaithu kudaithurangadhu idhudhan indha kalathilyarukkum endha nalladhum yarrukkum seya koodathu

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 5 лет назад +29

    She have another problem please try to understand please

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 года назад +4

    Good job ZTv. 👏👏👏👏👏👏

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +9

    வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதைமாதிரி பஸ் ஸ்டாண்டில் அழுது கொண்டிருந்த வயசுப் பொண்ணை நீங்க ஏய்யா வீட்டுக்கு கூட்டிட்டு வர்ரீங்க?

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 Год назад +3

    👌👌👌👌👌👍🏽

  • @akkaakka1203
    @akkaakka1203 4 года назад +2

    tanks

  • @dragonballa150
    @dragonballa150 7 месяцев назад +1

    😂😂

  • @mgeller3266
    @mgeller3266 4 года назад +13

    Simply why to force a gal into marriage then say her she should see the child.

  • @SelviAdhi-ki7jv
    @SelviAdhi-ki7jv 4 месяца назад

    Num solunka mam

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 11 месяцев назад +1

    parvaaling madam

  • @timind7934
    @timind7934 3 года назад +3

    Such things happen bcuz in todays' lifetyle early marriage for girls below 25 years age is a wrong idea...

  • @neelaayyaduraiakhilbharath8209
    @neelaayyaduraiakhilbharath8209 4 года назад

    super madam. u r same like annai therasa .

  • @kalaikarthik8025
    @kalaikarthik8025 4 года назад +4

    Mariyaththa nee samy aaththa great

  • @nihamedia1145
    @nihamedia1145 5 лет назад +16

    ஊருக்கு அவ இனி போக முடியுமா? ?

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +2

    She is innocent this age not good for marriage

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 4 года назад +1

    Hi

  • @deviloganadhan2288
    @deviloganadhan2288 4 года назад +2

    Antha payaa rompa naila payaa 🤝🤝🤝😆😆😆

  • @papabridalworld
    @papabridalworld 4 года назад

    🙏🙏🙏

  • @VinothKumar-lk1yu
    @VinothKumar-lk1yu 5 лет назад +25

    Ooma oora kedukum Best example ever

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +5

    இவ. இந்நேரம் அன் போட. அன்பா இருப்பாளா? இல்ல
    சந்தோஷ் ன்னு ஒருத்தனை புடிச்சி
    சந்தோஷமா இருக்காலா.

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +1

    Velinaattil velaie seium naaie varathashsanai keppatha

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 5 лет назад +10

    நெறியாளர் தலையில் பூ வைத்திடும் பழக்கத்தை ஊக்குவிஉ்கலாமே !

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 4 года назад +5

    Lady police vaichu 4 sathu sathanum

  • @arunkumarponneri3656
    @arunkumarponneri3656 4 года назад +6

    Enna criminal vele seyringa ma

  • @saja1283
    @saja1283 5 лет назад +2

    Rsr

  • @sivarama9874
    @sivarama9874 4 года назад

    This is a definite case of intruding into the privacy of an innocent village women.

  • @sivarama9874
    @sivarama9874 4 года назад +1

    Lakshmi can be legally sued. 100%

  • @mamathanatraj743
    @mamathanatraj743 4 года назад +2

    Jodhi sareyanaaa Thagudu polaaaa mudri podhuo

  • @iniyam4703
    @iniyam4703 Год назад +1

    How is this gal? Pity her

  • @monalidinusha9284
    @monalidinusha9284 6 лет назад +25

    Anda ponna bayangarama poi vrada.

  • @devikamani9597
    @devikamani9597 4 года назад

    BBC

  • @Arjunan1988
    @Arjunan1988 4 года назад +8

    *இந்த எபிசோடில் தான் அதிகமா சிரிச்சுட்டேன், ஆனா பாவம் பிரவீன், மாரியம்மா, ஜோதிலட்சுமி அக்கா*
    *வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளுங்க*

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 4 года назад +1

    Jothi escaped

  • @sivarama9874
    @sivarama9874 4 года назад +1

    The three women gange saved the girl to create this show.. Very similar to trafficking. .

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 11 месяцев назад +1

    பாவம் அந்த பொண்ணு

  • @timepassda5984
    @timepassda5984 4 года назад +1

    Ivaru la oru chitthappa va 😁😁😂😂semma

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +5

    Awalda purusan oru thewadiya mawan awanukku uyiroda karumaathi pannanum

  • @nihamedia1145
    @nihamedia1145 5 лет назад +8

    இதல்லாம் ஒரு பொழப்பு

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +2

    Thavarana pathaiel senriruppal Athan purushsan kantithu eruppar

  • @suaibsuaib180
    @suaibsuaib180 3 года назад

    Samuthgthukku velepp nar iu lodukkum s l unmaiko kode na rekal la

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +1

    Kotumaiyata suwvamy

  • @damaraisivanappu7652
    @damaraisivanappu7652 4 года назад +1

    ㅓㅜㅊㅎ나ㅛㅎㅎㅍㅍ 포로ㅠㅗㅗㅗㅗㅗㅗㅗㅗ홓호ㅗㅎㅎㅎㄹㄱ

  • @gpmuthufan6989
    @gpmuthufan6989 4 года назад +2

    Sim card thukki sirappu pattala poduta samy mutiyala saryana aalu dii nee Thu........

  • @hra345
    @hra345 4 года назад +5

    Idhunga moonjingala part hale theriyudhu fraudnnu....
    Idhungalukku yen help panreenga....

  • @hemadani2463
    @hemadani2463 4 года назад

    🤪

  • @noushadussan2901
    @noushadussan2901 Год назад

    🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌

  • @indrakrishnaswamy5993
    @indrakrishnaswamy5993 6 лет назад +2

    5th àm9ĺ
    Ub

  • @redtshirt4611
    @redtshirt4611 Год назад +13

    யோவ் சித்தப்பா எங்கய்யா இருக்க 😁

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 Год назад +7

    இந்தப்பொண்ணுக்கு "மௌன கீதங்கள்" சரிதா ன்னு நெனப்பு !.

  • @davidraja6490
    @davidraja6490 8 месяцев назад

    கிழவி ரொம்ப பேசுது

  • @veeramanikrishnan265
    @veeramanikrishnan265 4 года назад

    Hi