கண் திருஷ்டி உண்மையானதா ?_ᴴᴰ ┇ துஆ ஏதும் உண்டா ? ┇

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #கண்_திருஷ்டி உண்மையானதா ?_ᴴᴰ ┇ துஆ ஏதும் உண்டா ? ┇ #Shorts
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜɴsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp....
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubara...
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 41: chat.whatsapp....
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani #Short #Islamic #Reminder

Комментарии • 45

  • @mohamedyousuf248
    @mohamedyousuf248 3 года назад +1

    Alhamdhulillah

  • @Jkookie007
    @Jkookie007 7 месяцев назад

    Arumaiyaana paadhivu❤

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 года назад

    Alhamdulillah

  • @iqbalkuwait2221
    @iqbalkuwait2221 3 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ குழந்தைகளுக்கு மட்டும் தானா கண்டிருஷ்டீ வரும்

  • @KatharM-k5j
    @KatharM-k5j 28 дней назад

    m

  • @mahibashafia8008
    @mahibashafia8008 3 года назад +1

    Allah pothumanavan

  • @madhina17
    @madhina17 3 года назад +1

    Bபாரக்கல்லாஹு Fபீக் ஹஸ்ரத்

  • @mohamednasar7915
    @mohamednasar7915 3 года назад +2

    Assalamu alaikum.... Epdi avugaltaiye poi oolu seiya sonna seivagala apo rasullah sonnaga senjaga ipo yaru keka poraga sonna kovam than paduvaga so konjam antha dua Arabic ilana tamil poduga please reply achum pannuga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaizervathuth7182
    @kaizervathuth7182 3 года назад

    Helpful msg thank you

  • @mdbasithalbukhari1854
    @mdbasithalbukhari1854 3 года назад +2

    (Rukya) seivathu endral enna

  • @HNajmaNajmaH
    @HNajmaNajmaH 3 года назад +4

    குலா கொடுக்க வேண்டும் அதற்காக என்ன செய்ய வோண்டும் அதற்கு என்ன சட்டம் எனக்கு விளக்கம் வோண்டும்

    • @mdathif2165
      @mdathif2165 3 года назад +1

      Pengal kula koduppadharku mun yosingal

    • @ashikvis5254
      @ashikvis5254 3 года назад

      Pls make video for this

  • @rskuttyma2305
    @rskuttyma2305 3 года назад

    குழந்தைக்கு முதல் மொட்டை போடும் போது செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று பயான் போட முடியுமா சகோதரா அந்த முதல் முடியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரா

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹம்துக்கும் ஷுக்ருக்கும் உள்ள வித்தியாசம் என்ன plz help me

  • @noohaabdeen6312
    @noohaabdeen6312 3 года назад +3

    Allah poothumanavan

  • @pureheart5033
    @pureheart5033 2 года назад

    Wiral atuwadhu patri please

  • @fathimafareeha6791
    @fathimafareeha6791 3 года назад +4

    கண் திருஷ்டிக்கு என்ன செய்ய வேண்டும்????

    • @madhina17
      @madhina17 3 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் சகாேதரி ஒளு செய்து விட்டு கண்ணேறு நீங்குவற்குறிய துஆவை ஓதி தண்ணீரில் ஊதி குடிக்கவும் ,கைகளிலும் ஊதி உடல் முழுக்க தடவி காெள்ளலாம் இன்ஷா அல்லாஹ்....... 🧕

    • @fathimafareeha6791
      @fathimafareeha6791 3 года назад

      @@madhina17
      Valaikku musselam sister
      Jasakkallahu haira
      Thuaa send pannunge

    • @madhina17
      @madhina17 3 года назад

      @@fathimafareeha6791 warahmathullahi wabaraqathuhu, wa anthum fa jazakumulla gheir, oru sagodharar hazrath Mubarak Madani avargal odhiya dhuavai kaettirukanga(i'm also waiting for the response),naan oadhum dhuakalai ungalukku anuppukirean In Shaa Allah,
      1) சூரத்துல் பாத்திஹா : 3 தடவை
      2)ஆயத்துல் குர்ஸி அல்லாஹு லாயிலாஹா (end)ஹாலிதூன் :3 தடவை
      3)Fபல்லாஹு ஹைரன் ஹாFபிலன் வஹுவ அர்ஹமுர் ராஹிமீன் :3 தடவை
      4)வஇன்(ய்)யகாதுல்லஜீன கFபரூ லயுஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமிஉஜ்ஜிக்ர வயகூலூன யின்னஹூ லமஜ்னூன் :3 தடவை
      5)மாஷா அல்லாஹ லாஹவ்ல வலா குவ்வத : 3 தடவை
      6)ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல் நிஃமல் மவ்லா வநிஃமன் நஸீர் :3 தடவை
      தமிழில் ஓத முயற்சிக்க வேண்டாம் அரபில் ஓதவும் இங்கு உள்ளது நான் ஓதும் துஆக்கள் மற்றபடி அல்லாஹ் சுபுஹான தஆளா நமக்கு அருளியுள்ள அனைத்து துஆக்களும் நன்மைகள் அளிக்க கூடியது இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் அல்லாஹ் சுபுஹான தஆளா தவ்பீக் செய்வானாக ஆமீன்.பிழைகள் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும் சகாேதரி....... 🧕

    • @madhina17
      @madhina17 3 года назад +1

      @@fathimafareeha6791 enakku enga hazrath oadha solli koduthadha, ungalukku ezhudhinaen sister wassalam...... 😊

    • @fathimafareeha6791
      @fathimafareeha6791 3 года назад

      @@madhina17
      Jasakkellahu haira sister
      Enakkahe ivvelavu type panni anuppi irikkeyal

  • @mhbmhb4374
    @mhbmhb4374 3 года назад +2

    குல்ஹுவல்லாஹ் சூரா ஓதினால் போதுமா...

    • @anas-nx3ok
      @anas-nx3ok 3 месяца назад

      ruclips.net/video/oSbHtWcntFM/видео.htmlsi=UN5HWgR2m-2L3VsX😅😅😅

  • @AbulkalamAzadM2008
    @AbulkalamAzadM2008 3 года назад +4

    கண்_திருஷ்டி​ என்றால் என்ன ?

    • @fathimafareeha6791
      @fathimafareeha6791 3 года назад

      கண்ணூறு(கண் படுதல்)

    • @AbulkalamAzadM2008
      @AbulkalamAzadM2008 3 года назад +1

      @@fathimafareeha6791 Thank you ! அதாவது பொறாமை எண்ணம் கொள்வதை சொல்கிறீர்களா ?

    • @mohamedrafi9948
      @mohamedrafi9948 3 года назад

      evil eye

  • @mohamedsajith9157
    @mohamedsajith9157 3 года назад +13

    அந்த துஆவை கொமன்டில் சொல்ல முடியுமா

    • @sardarsyed786
      @sardarsyed786 3 года назад +5

      நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்" என்று ஓதிப்பார்ப்பார்கள்.
      (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).
      ஸஹீஹ் முஸ்லிம் : 4402.
      அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
      Try to this one

    • @madhina17
      @madhina17 3 года назад +1

      @@sardarsyed786 Bபாரக்கல்லாஹு Fபீக்........ 🧕

  • @mdashar2579
    @mdashar2579 Год назад

    குழந்தைகளுக்கு திருஷ்டி படக்கூடாது என்பதற்கு பொட்டு வைக்கலாமா

  • @ayshabegam4427
    @ayshabegam4427 3 года назад +1

    Veetil ulla mulaigalil kannimuku irukiradha. adhu unmaya

  • @safamohamed7804
    @safamohamed7804 11 месяцев назад

    இவ்வளவு சொன்ன நீங்க அதற்கான துவா வையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்??
    அதனை அடுத்த வீடியோ வில் எதிர் பார்க்கலாமா?

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹம்துக்கும் ஷுக்ருக்கும் உள்ள வித்தியாசம் என்ன plz help me

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹம்துக்கும் ஷுக்ருக்கும் உள்ள வித்தியாசம் என்ன plz help me

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹம்துக்கும் ஷுக்ருக்கும் உள்ள வித்தியாசம் என்ன plz help me