மனைவியிடம் கோபத்தை காட்டும், திட்டும் கணவன்மார்களே !_ᴴᴰ ┇ As Sʜᴇɪᴋʜ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ Pʜ.D

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #மனைவியிடம் #கோபத்தை காட்டும் திட்டும் கணவன்மார்களே !
    Husbands who show anger towards their wives!
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ Sᴀʟᴀғɪ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp....
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubara...
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 43: chat.whatsapp....
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Комментарии • 66

  • @ameermohammed4908
    @ameermohammed4908 3 года назад +12

    உங்கள் பேச்சில் என் கணவரை கான்கிரேன்.இன்றைய கால கட்டத்தில் நிரைய பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் போகிறது.

  • @Maryam-rx8oh
    @Maryam-rx8oh 3 года назад +2

    Masha allah best bayan ......Crt msg both of .....

  • @IPPADIKKUISLAM
    @IPPADIKKUISLAM 3 года назад +8

    ஜஸாக்கல்லாஹு ஹைர் ஷேக்.. 😣

  • @fancyguy26
    @fancyguy26 3 года назад +4

    யா அல்லாஹ் எண்ணகு அதிக அதிகமாக கோபம் வருகிறது, என்னை அதிலிருந்து விடுவிபாயாக..

  • @sumaiyairshad2178
    @sumaiyairshad2178 3 года назад

    Jezakallahu kahir

  • @happylifearc748
    @happylifearc748 3 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ் சிறந்த முறையில் விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @yasminfaruk4313
    @yasminfaruk4313 3 года назад +3

    இன்றய நாட்களில் தேவையான யதார்த்தம் ஆன பயான்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +27

    யா அல்லாஹ் எனக்கு ரோஷமும் கோபம் அதிகமாக இருக்கிறது அதை குறைத்து விடு

    • @zarazarook1654
      @zarazarook1654 3 года назад +3

      Aameen

    • @எல்லாபுகழும்இறைவனுக்கே-ர4ள
      @எல்லாபுகழும்இறைவனுக்கே-ர4ள 3 года назад +1

      மார்க்க விசயத்தில் முரண்படும் போது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அல்லாஹ் பொருமையை தரவேண்டும்.

    • @anasruby8526
      @anasruby8526 3 года назад +1

      ஆமீன்

    • @rasithbanurasithbanu8035
      @rasithbanurasithbanu8035 3 года назад +1

      Insha allah...

    • @alihaneef3689
      @alihaneef3689 3 года назад +1

      ரோசம் இருக்கலாம் கோபம் தேவையான விஷயத்தில் நிதானமாக இருக்க வேண்டும்

  • @nusmus2922
    @nusmus2922 3 года назад +1

    Alhamdulillah..தெளிவான விளக்கம்.. Masha allah

  • @abdulnawsar1936
    @abdulnawsar1936 3 года назад

    Mashallah arumayana bayan pala pengaludaya walkkai ippedithan irukirathu

  • @nasneemsafran5280
    @nasneemsafran5280 3 года назад +2

    Masha allah best bayan nalla sonnigga super

  • @abdulkaderjailani647
    @abdulkaderjailani647 3 года назад +2

    மாஷா அல்லாஹ்

  • @zoharakizar2370
    @zoharakizar2370 3 года назад +4

    100 True

  • @MSFFaroosa
    @MSFFaroosa 3 года назад

    Masha allah best bayan

  • @familymart4213
    @familymart4213 3 года назад

    Mashalla super bayan 👍

  • @rizlahafeel609
    @rizlahafeel609 3 года назад +8

    Unmay than nanum etea soolnileyyiltaan waalthutu erukean. Allah poathumaanawan. 😢😢
    Aanal owworu tholugeylaum na allah kita keakura thuwa oannea onnutaan 😢
    Ean arumaya allah awaruku pureya weykanum. Eanakkaga oru sottu kanner wedanum😢

    • @ameenabeeve7924
      @ameenabeeve7924 3 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கும் துஆ செய்க

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 3 года назад +2

    Masha Allah

  • @rushnahusna9299
    @rushnahusna9299 3 года назад +3

    Jazakallah hairan mawlavi😢😢

  • @mohamedriyas1245
    @mohamedriyas1245 3 года назад

    Masa allah nalle bayan a

  • @yarab3073
    @yarab3073 3 года назад

    alhamdulillah

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 3 года назад

    Zazakhallah khair Sheikh Allah unghalukku immailum marumailum manmaiyakki vaippanaha Ameen.very nice bayan MashaAllah tabarakkallah 👍👌💐💐💐💖

  • @rchanel8710
    @rchanel8710 3 года назад

    Mashaallah mashaallah

  • @helloraja0786
    @helloraja0786 3 года назад +1

    மனைவி அடிக்கடி கோவம் பட்டு கணவனை அவதூறு செய்தால்
    கணவன் என்ன செய்ய வேண்டும்...

  • @tamilaadtamil
    @tamilaadtamil Месяц назад

    கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் கோபம் பட வேண்டிய நேரத்தில் மனிதன் கோபம் படலனா அவன் மனிதனே கிடையாது

  • @zamrarizna
    @zamrarizna 3 года назад +2

    Nan ungada video pakuran.alhamdulillah,,,,,michcham theriyaadei vishiyam padichi kondan.jazakallaah,,
    enda video la,,,,,Epidi kovapadra kanavanku...markam enna solludu?enna dandana eriki endu video ondu podunga,,,

  • @abumuhammad4589
    @abumuhammad4589 3 года назад +1

    👍👌

  • @sfmmm3957
    @sfmmm3957 3 года назад +1

    Masha allah

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 года назад

    Alhamdulillah

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 3 года назад

    பலவீனர்கள் தான் எளிதில் கோவபடுவார்கள்

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv 3 года назад +1

    mashallah Allah bless all. Muslims inshallah

  • @ismailmydeen5033
    @ismailmydeen5033 3 года назад

    Goot

  • @shakeelaghouseriza6458
    @shakeelaghouseriza6458 3 года назад

    True

  • @nowsathali2305
    @nowsathali2305 3 года назад +4

    அதே மாதிரி கணவன்மார்களுக்கு கோவம் வராத மாதிரி எப்படி நடந்துகிறது என்று பெண்களுக்கு ஒரு வீடியோ போடுங்க அப்பயாவது கோவப்படாதமாதிரி இருக்காங்கலான்னு பார்ப்போம் ....

    • @rasithbanurasithbanu8035
      @rasithbanurasithbanu8035 3 года назад +2

      @Raja Mohamed adutha kanavanai ready pannu yentru sollukira alavukku pengal irukkiraarhalaa...ningal kooruvadhu nampaudiyamal ulladhu sago..kanavan asingamaaha pesuvathum...manaivi yentraal aanukku adimaiyaaha dhaan irukka vendum yentrum..manavikkum manadhu ontru irukkirathu..avalukkum unarvuhal irukkum yentru purinthu kolladha yethanaiyo aangal adhuvum nam maarkathil iruppathu thaan.yerpudaiyadhaaha illai...allah yentru solla koodiya vaayil yeppadi,adingamana,aruvaruppana, mihavum keeltharamana vaarthaihal pesamudihirathu..manaiviyidam kanavanum nadanthu kollum vidhathil thaan ulladhu.aval veru oru vaalkai theduvathu kurithu yosippadhu

    • @shifashifa7954
      @shifashifa7954 3 года назад

      Kovam shaithanin maruruvam aahum.

  • @heenakc3609
    @heenakc3609 3 года назад

    Assalamu alaikum Warahmatullahi Wabarkatahu

  • @madhina17
    @madhina17 3 года назад

    ஜZஸாக்கல்லாஹு Fபீ GHகைரா ஹஸ்ரத்

  • @fathimaishafa9564
    @fathimaishafa9564 3 года назад

    Exactly right sir. Oru pennuku ivvarana sandarpangalin podu thanmaanam ilakkapaduhiradu.islathil penkalin thanmaanam, suya gowravam ivatrukku idam unda sir?or kanavanukku adi paninde poha venduma?plz vilakkam tharavum.

  • @najoohasarooj354
    @najoohasarooj354 3 года назад

    It's true

  • @minequeen99
    @minequeen99 3 года назад +2

    Crct ah sonniga hazrath kovam enpathu shaithan idathula iruthu varathu namba Ellam shaidhaan Ku idam kudukurum yaarumae kovam paduthae virumba matanga ORU penna ah irukatum ORU aanaga irukatum pudikathu yaarukum kovam patta ..markam visiyam therinchi nadantha en kovam pada porum ...pengal unmailayae balavina manaval than ...ORU ponnu porantha veeta vitu kanavara nambi pugantha veetuku Vara ...avala kannu kalangama pathukanga ellarum..daily ah love sollunga chlm ah pesunaga ORU ponnu ithuna natural ah virumbuva ...plz pengal la kora kootama avala Rani maari vachikanga ...Rani maarina panam sotthu veetu vasanu illa ...avala unga anbala ungaloda anbayum padathayum kudunga yaartayum vitu kudukathinga... epavumae husband manasula wife than irukanum annaiya pengal kidayathu....Allah pothumanavan ...

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 года назад

    Jazzakallah hair moulavi

  • @sadamth6714
    @sadamth6714 3 года назад

    எந்த கணவனும் ஒரு போதும் தன்னுடைய குடும்பத்தார் முன்னிலையில் திட்டமாட்டான். அதையும் மீறி திட்டுவாரான்றால் மனைவி கணவனுடையே பேச்சை ஒழுங்கா கேட்பதில் இல்லை என்று அர்த்தம்

  • @innomominsgbyashathaj202
    @innomominsgbyashathaj202 3 года назад

    Assalamu alaikkum
    Muthalil ungal youtube monetisation off seyyungal
    Atharkku markathil anumathi illai

  • @saharbanu4610
    @saharbanu4610 Год назад

    I am working women, I don't have much knowledge about our Islam, in my working atmosphere they are speaking ill about thaalak, I don't have clear knowledge to explain them. Can u plz

  • @halimasaatheya8935
    @halimasaatheya8935 3 года назад

    😭😰

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 года назад +5

    என் கணவனும் அப்படி தா

    • @arifkpm9070
      @arifkpm9070 3 года назад +1

      அல்லாஹ்விடம் து ஆ செய்யுங்கள் பொது வெளியில் இதுப் போன்று சொல்லாமல் இருப்பது நன்று. ஒரு சகோதரனாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

    • @sakhaa286
      @sakhaa286 3 года назад

      Yellam husband um apditha sis

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 3 года назад

      @@sakhaa286 No.

  • @R_F_R_F
    @R_F_R_F 3 года назад +2

    சலாம் அலைக்கும்(வரஹ்), கோபம் கொல்ல கூடாது சரி ஆனால் கோபம் வர வைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா?

    • @merisathmh8569
      @merisathmh8569 3 года назад

      Super

    • @mohammedsugails5257
      @mohammedsugails5257 3 года назад

      ان الله مع الصابرين

    • @mohammedsugails5257
      @mohammedsugails5257 3 года назад

      நிச்சயமாக பொறுமையாளர்களுடன்அல்லாஹ் இருக்கிறான்

  • @abdhulmuttalib5767
    @abdhulmuttalib5767 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத் நாங்க வட்சப்ல என்ன கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் கூறுவது இல்லை ஏன்

    • @abdullasadik5647
      @abdullasadik5647 3 года назад +1

      அவருக்கு நேரம் இல்லை இப்போ இவர் பேசுவார் சில காலத்திற்கு பிறகு இஸ்லாமியர் போல் வேடமிட்டு மற்றுஓருவர் பேசி. இஸ்லாத்தை மாற்று வழியில் திசை திருப்பி விடுவார்கள் எனவே வீட்டில் குரானையும் ஹதீஸ் தினமும் படித்து வாருங்கள் இறைவன் உங்களுக்கு வாழ்க்கையீல் வெளிச்சத்தையும் வெற்றியையும் தருவான்

  • @sameernisasameernisa7146
    @sameernisasameernisa7146 3 года назад

    Assalaamu alaikum..imam..unga center..moolam..baby adoption panna mudiuma...

  • @hz5928
    @hz5928 3 года назад +1

    Anda MR kku Subah tholattiyum poyy sonnaalum appidi kovam varum tension aahiruvaru.thappi thavari sari poyy sollira koodadhu allah adhula eendhu paadhu kaakkanam.

  • @basimanahyan2208
    @basimanahyan2208 3 года назад +2

    Muhatthai moodi pengal veliye selvathu kattayama.. Islathil itharku anumathi unda...

    • @yousufahamed3089
      @yousufahamed3089 3 года назад +1

      Kattaayam kedeyaazu. But thatpaazuhaappukkahawum face cover pannalaam sis

  • @Maryam-rx8oh
    @Maryam-rx8oh 3 года назад

    Masha allah best bayan ......Crt msg both of .....