வீட்டை குப்பையாக வைக்கும் சில மனைவிமார்_ᴴᴰ ┇ Some wives who litter the house ┇ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • வீட்டை #குப்பையாக வைக்கும் சில #மனைவிமார்_ᴴᴰ ┇ Some wives who litter the house
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ Sᴀʟᴀғɪ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜnsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp....
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubara...
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 43: chat.whatsapp....
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Комментарии • 95

  • @Pride_Star
    @Pride_Star 3 года назад +18

    கணவன் வீடு னு தெளிவான முறையில் சொன்னதற்கு நன்றி.
    ஏனென்றால் சில கணவன்மார்கள் எங்கள் அம்மா வீட்டில் வந்து குடிகொண்டு விட்டு இத இப்படி வைக்கனும் அதை இங்க வைக்கவும் னு ஒரே தொல்லை.
    எப்படி எங்கள் பெற்றோர் இருக்க வேணும் வீடு எப்படி வைக்க வேணும் னு சொல்லி தருகின்றார்கள் .இன்னும் கணவருடைய பெற்றோரும் சேர்ந்து அதே வழிக்கு வருகிறார்கள்.
    இந்த நிலமை மாற வேண்டும்.
    கணவன் தன் உழைப்பிலோ தன் பெற்றோரின் வீட்டிலோ இருந்தால் நீங்க சொல்வது ஓரளவுக்கு சரி.

  • @smubeen4315
    @smubeen4315 3 года назад +15

    Masha Allah, romba Nalla nallada solringa, Alhamdulillah. Engalai ketka cheida Allah vuke Ella pugazhum

  • @noortheentheen8223
    @noortheentheen8223 3 года назад +24

    நல்ல அறிவுறை மாஷாஅல்லாஹ்

    • @alberteinstein7806
      @alberteinstein7806 3 года назад

      மாஷா அல்லாஹ் னா என்ன அர்த்தம் செல்லுங்க பீளிஸ்

    • @noortheentheen8223
      @noortheentheen8223 3 года назад

      @@alberteinstein7806 இறைவன் நாடியதே நடந்தது..இறைவனாலே நடந்தது ..

    • @alberteinstein7806
      @alberteinstein7806 3 года назад

      @@noortheentheen8223 thank you...

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 3 года назад +15

    Super en home romba neet ah irukum ellarukum en kitchen rmba pdkum avlo sutthamaga vaithu kolven ellarum solvanga...alhamdhulillah en home allahudaiya uthaviyal suthamaga irukindrathu alagavum irukindrathu....

  • @abusid87
    @abusid87 3 года назад +4

    Excellent nowever days worth bayam
    Masha Allah

  • @MuhammadJafran
    @MuhammadJafran 3 года назад +5

    Good information

  • @ameerudeen.m5161
    @ameerudeen.m5161 3 года назад +2

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

  • @nishanishu1146
    @nishanishu1146 3 года назад +84

    Bby porakra varum veedu kannadiyaa tan pathktom......
    Bby poradthtaa....
    Samayal vela bby ku sapadu kuliyal nu ipdiyee tan pohthu....
    Indha kalath kolandhaigaalku vaal onu tan molaiklaa...
    Adhkahaa wife ah kora solamaa
    Mudijaa wife ku help panga...
    Adhum ilanaa atleast en wife ivlo naal cleaana tana vachrdhanu perumaya vitukudukamayavdhy pesgaa...(insha allah andha varthaikahavum pasathirkahvey naga xtra effort potu clean ah maintain panvom)

    • @ayshahyroon3340
      @ayshahyroon3340 3 года назад +2

      Yes

    • @rashidharafi484
      @rashidharafi484 3 года назад +6

      100%true sister..

    • @mikehalely6059
      @mikehalely6059 3 года назад +2

      இது கூட சில பெண்களுக்கு இல்லையே சிஸ்டர் அதுதான் எங்களை போன்ற கனவான்மர்களுக்கு பிரச்சனை

    • @ashnow7790
      @ashnow7790 3 года назад +1

      When will men understand

    • @mohamedrifan1951
      @mohamedrifan1951 3 года назад

      Crct

  • @fouziaayub7494
    @fouziaayub7494 3 года назад +3

    மாஷா அல்லாஹ் அருமையான அறிவுரை

  • @rameesfathima29rameesfathi20
    @rameesfathima29rameesfathi20 2 года назад

    Alhamdulillah jazakallah khair 👍💐

  • @benasirrafiq798
    @benasirrafiq798 3 года назад +3

    Masha Allah

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 3 года назад +49

    பெண்களை கூறை கூறுவது ஆண்களுக்கு மிகவும் பிக்கும், பெண் கள் ஆண்களை குறை கூறினால் ௮வள்?

    • @annikareva9973
      @annikareva9973 3 года назад +5

      அப்படி சொல்லுங்க சகோ. ஆண்கள் எப்போதுமே இப்படித்தான்.

  • @kathijabanu7748
    @kathijabanu7748 3 года назад +10

    Insha Allah ☝️

  • @falinsalma8576
    @falinsalma8576 3 года назад +2

    Correct very true n useful information jazakallhu haira ❤💯

  • @thasneemahanas8187
    @thasneemahanas8187 3 года назад +7

    Since the time we married till date my husband is trying his best to keep our kids n my self happy! His only goal is to make his family comfortable n free of stress. I can see he is working hard for that! Therefore I never call or ask him to help me in my household chores. Even in the weekends, I allow him to stay in rest, where he can refresh himself mentaly n physicaly! Because most husbands face sudden death n heartattacks due to pressure facing from both d sides!

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 3 года назад

    Alhamdulilah... It's really a very benefits Bayan for all ladies who just got married... Masha allah.. 💕

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 3 года назад

    jazakallahair ....rmba nalla visahyam sollirukinga...

  • @abdulazeez1264
    @abdulazeez1264 3 года назад

    الحمد لله... ماشاء الله

  • @TheBABYinme
    @TheBABYinme 3 года назад +33

    Husband's must also try to help her. At least he must put the things back in it's place. It's irritating to do the same thing over and over again .

    • @seyedaajura6493
      @seyedaajura6493 3 года назад +2

      Well said...they r irregular n irresponsible..it irritates us....

  • @rajeswaris1180
    @rajeswaris1180 3 года назад +35

    Kuppaiya vakirathu aankal athai sutham seivathu penkal

  • @Mub-s4x
    @Mub-s4x 3 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    மிகவும் அருமையான விடியோ இதுவரை யாரும் விட்டு சுத்தம் பற்றி சொல்ல வில்லை. எனக்கு விடு சுத்தம் செய்ய மிகவும் பிடிக்கும்.விட்டில் உள்ளவர்கள் அனைவரும் மனது வைக்க வேண்டும். பெண்கள் பேச்சு குறைக்க வேண்டும் டி. வி பார்ப்பது பிறர் பற்றி பேசுவதுநிறத்த வேண்டும் விடு சுத்தம் ஆகும். செல்போன் வந்த பிறகு மக்கள கெட்டு போய் விட்டார்கள். அல்லாஹவை மறந்து விடாதீர்கள்.
    யா அல்லாஹ் இப்படி பட்டவர்களை காப்பாற்ற வேண்டும்🤲🤲🤲🤲.

  • @farhanafarhana7077
    @farhanafarhana7077 3 года назад +18

    Assalamu alaikum
    Athenna hajrath kanavanoda veedu nnu sollurinka kalyanam aana anda veedu 2 perukkum thaane sontham

    • @mohammedmuthahar7327
      @mohammedmuthahar7327 3 года назад +1

      Walaikum salam... Allah marumai naalil kelvi kepan nu apdinu sonadhu hazrath... Pengalin kadamai nu solraru..

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 года назад +4

    ஈமானின் பாதி சுத்தம்
    அல்ஹம்துலில்லாஹ்
    அருமையான ஒரு கனோலி

  • @abdulrahman-tt1xf
    @abdulrahman-tt1xf 3 года назад +4

    👍

  • @jasmineshibi277
    @jasmineshibi277 3 года назад +10

    என் கணவர் மிகவும் உதவியாக இருக்கின்றார் .. ..

  • @therubiksmaster25
    @therubiksmaster25 3 года назад

    Good information...

  • @famithaazeez1184
    @famithaazeez1184 3 года назад +3

    الحمداللہ

  • @farishaleem2764
    @farishaleem2764 3 года назад +16

    ஜசாக்கல்லாஹு ஹைரா
    இவ்வாறான விடயங்களை வெளியில் சொல்ல முடியாத கணவன் மார்கள் எத்தனையோ பேர்கள் உள்ளார்கள்.
    அல்லாஹ்வே அறிந்தவன்.

    • @mikehalely6059
      @mikehalely6059 3 года назад

      Unmai bro

    • @banugajendran4758
      @banugajendran4758 3 года назад

      Gents also do this same....2perum senthu seivathu tha alagana family

    • @mikehalely6059
      @mikehalely6059 3 года назад

      @@banugajendran4758 மனைவிமார்கள் வீட்டின் பொறுப்பாளி. நீங்கள் தான் அதிகாநேரம் சலவிடுவிர்கள் வீட்டில் . கணவன் எல்லாநேரத்திலும்
      பங்களிப்பு குடுக்க முடியாத சூழ்நிலை இருப்பார்கள்

    • @syedmohamednajumudeen376
      @syedmohamednajumudeen376 3 года назад

      இஸ்லாத்தின் முழூதாக தெறிந்த ஆண்மகன் ரொம்பகுறைவுதான் காரணம் மனைவியுடைய உபாதையான நேரங்களிலும் அவளை குறைகூறும் கணவன்மார்கள்தான் அதிகமாயிருக்கு காரணம் மார்க்கமும் மனிதநேயமும் இல்லாத ஆண்களால்தான் சகோதரர்களே,,,,,

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 года назад

    Arumai ayya

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 3 года назад +5

    All should cooperate with their mother or wife to keep the house clean. If you live in the house , do your own cleaning. Our Nabi SAW used to mend his own shirt. We have sahih hadith. Some inferiority compkexed men are in mission to look for wife fault, soon she looses heart in her house. A house wife's pride is her home, if she lost interest in home making, it means she lost interest in her husband. No use trying to please a thripthi illa janthu.

  • @poongodis7124
    @poongodis7124 3 года назад

    Thanks you appa

  • @azadbukhari2833
    @azadbukhari2833 3 года назад +4

    நல்ல அறிவுரை

  • @mummaapy8857
    @mummaapy8857 3 года назад +6

    Cleaning is a basic life skill, not a gender role

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 года назад

    Nandri ayya

  • @subhashinip2653
    @subhashinip2653 3 года назад +2

    Thinamumathea velai seithu seithu manaivigal soornthu pokirarkal athai patri pesunga sir

  • @rafeeqbond1447
    @rafeeqbond1447 3 года назад

    Inshaallah

  • @padmaja132
    @padmaja132 3 года назад +3

    I always clean and arrange properly at home. But husband not cooperative, he doesn't sell or give old things out.

  • @angayarkanni8257
    @angayarkanni8257 3 года назад +1

    Veera suthama azaka vachittu avanga kanavanuku theriyama enna vena panalama....... Guruji

  • @mohamedikram1311
    @mohamedikram1311 3 года назад +4

    Mannikanume hasarethe kanaven veeda veettayum manaivitame thane seethanema edukkuranga?

  • @shashasha9695
    @shashasha9695 3 года назад +2

    Mashallaha unmaiyana widayam tan

  • @jasminejasmineibrahim7168
    @jasminejasmineibrahim7168 3 года назад +15

    சில பெண்கள் வீட்டை சுத்தமா இருக்க மாட்டார்கள் ஆனால் அவர் வீட்டில் பரக்கத் நிறைய இருக்கு அது எப்படி

    • @jubithabegum1725
      @jubithabegum1725 3 года назад +3

      இந்த சந்தேகம் எனக்கும் உண்டு சகோதரி......😄😀😄

    • @rubinarubi4378
      @rubinarubi4378 3 года назад +1

      Correct.... Itha nanum neraya edatthula patthuruken....

  • @madhina17
    @madhina17 3 года назад +4

    ஜZஸாக்கல்லாஹு Fபீ GHகைரா ஹஸ்ரத்

  • @nargeesbanu4194
    @nargeesbanu4194 3 года назад +2

    My world's best acitivity is cleaning my house for barakath

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 года назад +1

    சரியாக சொன்னீர்கள் என்னால் சரிசெய்ய ஆசை தான் ஆனால் முடியவில்லை ஏன் என்று தொரியவில்லை

  • @kalpanaj2470
    @kalpanaj2470 3 года назад

    Job going girl

  • @khadheejafathima535
    @khadheejafathima535 3 года назад

    Alhamdhulillah

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 3 года назад +1

    இதை என் மனைவிக்கு சொல்லி சொல்லி பார்த்து விட்டுடேன் ஒரே நாள் இரு நாள் செய் வார்கள் அப்புறம் விட்டு விடுவார்கள்

  • @thameematamy9550
    @thameematamy9550 3 года назад

    Assalamu alaikum velaiku poravargal veetai suttam seyyamal irupadu sariya

  • @rajaa8890
    @rajaa8890 3 года назад

    குழந்தையும் பாத்துகிட்டு வீட்டையும் சுத்தமா வைக்கணுமா. பேபி mor எழுத்திருக்கிறாங்க அப்போவும் யாரும் help panna matanga mor food ready pannidu ellarukum kuduthudu. Afternoon 1, 2hours baby sleep pannuvanga. Antha capla dress wash, home cleaning panuvom. then baby crying vilayata toys kutha avanga vittaye mathi vachi irupanga, hus vanthu vittu eppadi iruku. Summathana iruka edha suththam panna enanu keppanunga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @syedibrahim7194
    @syedibrahim7194 3 года назад +1

    En v2la ellam suththamaka irukkum ana parakath illai athanal mikuntha mana vethanai

    • @rubinarubi4378
      @rubinarubi4378 3 года назад

      Insha allah...
      Allahu vin naattam irunthal ellam kidaikum

  • @abdulazeez1264
    @abdulazeez1264 3 года назад

    انا انظف بيتي دائما.... البركة فيها

  • @azifrahman2998
    @azifrahman2998 3 года назад

    First arivu irukanum 2du perukum 😆

  • @deepap4351
    @deepap4351 3 года назад

    Now a days husband and wife both are working. Why wife should clean the home alone? Women is not a slave for men. Men must understand about women.

  • @thaslimabanu5585
    @thaslimabanu5585 3 года назад

    Unmaiyathan enda family le kuda ippadi oru family pirinchsi viddathu

  • @rizlanya
    @rizlanya 3 года назад +1

    Intha Mawlavi nember kedakuma?

    • @rizlanya
      @rizlanya 3 года назад

      Please send me

  • @vijaypoopoo9900
    @vijaypoopoo9900 3 года назад

    Ayya nan ennoda husband thangachikku maadu mechu kudukkanum enga v2la than maadu nikkuthu paal mattum avuga kudippaga athula paal kuda engalukku kidaiyathu .intha maari neraya kastangala anupavachu than valgaya nadathurom nan atha seiyalaina ennoda husband adipparu. Nan b.ed paduchurukkan but ethallam ennoda husband kkaga pannuren.vaalkkaina summa illa.

    • @aneesb2197
      @aneesb2197 3 года назад

      Yen sis avaga vetula edam illaya maadu katta

    • @vijaypoopoo9900
      @vijaypoopoo9900 3 года назад

      Edam irukku maadu valakka theriyatham. Ennoda mamiyar than inga kondu vanthu katti pottu meikka solluranga.enakku moonu nathunar ellarum appatithan sis.

  • @nusrafathima6312
    @nusrafathima6312 3 года назад +2

    Aangalum andha veligali seiyalam thaane

    • @mohammedmuthahar7327
      @mohammedmuthahar7327 3 года назад +4

      First ladies oda kadamai dan idhu.. Ladies senja dan aangalum paathu help pannuvanga... Pengale seiyelena aangala sollakudadhu nu solranga..

  • @rukshanirshad3387
    @rukshanirshad3387 3 года назад +1

    Islam pengelukahe mattum alle, aankelukum thaan, maarkem kathaikurendu, pengele pathiye kurai koori, maarkethil irunthi points eduthu kathaikurethu. Nabihel naayahem sallellahu alaihi vasellam, aangel eppedi iruke vendum enbethum, namudeye brothers heluku sollunge.. Appediyathu thirunthurangela endu papom..

  • @shiyanafarook3849
    @shiyanafarook3849 3 года назад +3

    👍