Enaku en maamiyar maamanar iruvaraiyum romba pudikkum, ennoda parents kooda irkkurada Vida en husband's parents kooda irukkuradu than Enakku happy, avaga rendu perum enaku nalla support and unmaiyana anbum kaattuvaga.
திருமணத்தை முடித்து விட்டு அந்த மனைவியின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. மனைவிஎன்பவள் ரொம்ப பிரச்சினை சந்திக்கிறோம். சில கணவர்கள் அம்மா அவங்க இரத்த சொந்தங்களை பேசி கேட்டு எங்கள ரொம்ப கஷ்ட்ட படுத்துறாங்க. கணவனின் அம்மா ரொம்ப திட்டிவிடறாங்க. எங்களுக்காக பேச யாரும் இல்லை. ரொம்ப கஸ்ட்ட படுறம். உங்கட அம்மா பேசுறது சரியா என்ற கணவன்கிட்ட கேட்ட என்ன செய்ய விடுங்க தாய் மனம் நொந்த அல்லாஹ் விரும்ப மாட்டான் சொல்ராங்க. அப்போ எங்களுக்கு மனசு இல்லையா ஹஸ்ரத் எங்களுக்கும் வலிக்குது. அழுது அழுது கண்ணீரும் இல்லை... தயவு செய்து இப்படியான கணவர்களுக்கு ஒரு bayan சொல்லுங்க அல்லாஹ்கஹா......
எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்களாகி உள்ளது . நான் கூட்டுக் குடும்பத்தில் முதல் மருமகள். எனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆண்கள் வெளியே செல்லும் வரை இயற்கையை கட்டுப்படுத்த முடியுமா? இறுதியில் எனக்கு யூரினரி இன்ஸ்பெக்சன் வந்துவிட்டது. இந்த பயான் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்ஷா அல்லா எல்லா ஆண்களும் கேட்க வேண்டும். குறிப்பாக எங்கள் வீட்டில்.
Assalamu alaikkum wa rahmathullahi wa baragathugu... Alhamdulillah...engal veetilum intha pblm irunju ennoda mamiyarku ena pidikave ila daily ethavathu oru pblm vanthute irukkum...so ennoda husband enmela entha thappum ilanu purunjukitu ena thaniya kootitu poitanga ...ena nalla pathukiranga masha allah...ipdi oru husband ah enaku kuduthathuku na allah ku nanri sollukirean....
Suffering with same problem... Living in rented house even though my hubby is paying rent but we are suffering here... Hubby brother is using master bedroom... All partiality is going on here... I'm suffering every second.. Getting lot of mental stress
நிறைய கணவன்மார்கள் இந்த தவறை செய்கிறார்கள் ஏன் தாயியாக இருப்பவர்களே இப்படி செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டாலே அப்பெண்ணை அவளுடைய பெற்றோருக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அவள் பெற்றோருக்குக் கூட அவளைப் போய் பார்க்கும் உரிமையோ அல்லது அவளிடம் ஏதும் பேசும் உரிமையோ இல்லை என்கிறார்கள்.தவ்ஹீத்வாதிகள் என்று சொல்கிறார்களே அவர்களிடம் இந்த போக்கு நிறைய இருக்கிறது. தன் பெற்றோர்களை உறவினர்களை அனுசரித்து இருக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் சொல்கிற மாதிரி தலாக் என்று பயமுறுத்தியே காலத்தை கொண்டு போகிறார்கள்.அவர்களுக்கு உங்கள் பயான் நல்ல ஓரு படிப்பினை. இன்ஷாஅல்லாஹ் எல்லா ஆண்களும் இந்த பயானைக் கேட்க வேண்டும்.
Assalamu alaikum varahamathullahi barakathahu.. neenga sona inda bayan en mamiyar veetla potu katamumnu aasapadra evlo katnalum avanga thirunthamatanga avanga veetla ellarum aalim Hafiz ta nanga jonit family ta ellarum tholuvuranga but nalla manasu ella en husband nallavanga but Full support avanga ammaku ta because Jannah avanga dua la ta irukunu ellathayum adjust pana soluvanga
Masha allah.... I'm undergoing in same situation... Nammala oru kodumbame senthu verukurabatchathilum kanavanukaga thangitu vazhrathu romba kashtam.... Atleast we would have get some of sympathy from husband... In my husband point of view how ever you will suffer I dont mind only thing is I want to be with my mom and brother
என்வீடும் கூட்டு குடும்பம் தான் இரண்டு மறுமகள் நான் வெளி நாட்டில் இருந்தேன் என் தாயாருக்கு உணவு கொடுக்காமல் இருந்ததினால் நோய்வாய்ப்பட்டு மௌத் ஆகி விட்டார்கள் இதனை நான் நினைக்கும் போது என் மனது மிகவும் வேதனை அடையும் இப்படி மாமியாருக்கு உணவு கொடுக்காத மனைவி மார்களுக்கு சிறப்பான பயான் சொல்லவும்
இப்போதைய காலகட்டத்தில் எந்தப் பெண்ணிடமும் வீடுவாசல் வாங்காத ஆளில்லை சில பெயர்களை தவிர கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தால் மனைவி வீட்டில் இருந்து காணவன் போவதே இப்போது வழக்கமாயிற்று
Ennudaiya kanavaruku na awaru kuda irukuradha vida awanga parents kuda irukanum nu dha aasai paduraru 2months ku oru vati ku ennaiyum kolandhaigalaiyum paaka kuda vara matraru enaku edhachum dua solunga ennudaiya kanavar ku emmeala pasanga meala pasam vara madhri
En mamiyar Ena neriya koduma paduthunanga en husband apo enkuda ila varthaiyala konnanga suside atten panura alavu en 10 month babyoda en husband kuda ipo chennai vanthuten. Inga vanthu 6 months aaguthu but avanga pesuna varthaigala enala marakave mudiyala. Ovoru nimishamum atha than yosikiren Ena panrathu
அஸ்ரத் எனக்கும் இந்த நிலமை தான் இதற்கு பதில் சொல்லுங்கள் தினமும் நிம்மதி அற்ற வாழ்க்கை தயவுசெய்து பதில் கூறவும் அல்லாஹ்வுககுகாக தயவுசெய்து பதில் கூறவும்
Iam Halima from Arabic Thendral channel fourty day la haajath nerai vera namma channel ah check pannunga.en frnd ku same prblm irundhuchu athai odhi avangaluku sari aagirchu eemaan oda odhunga
இந்த நிலைமை 20 வருடங்களுக்கு முன் வரை இல்லையே இமாம் அவர்களே. நீங்கள் சொல்வது முற்றிலும் நல்லது ஆனால் கணவனின் பொருளாதாரத்தையும் கவனிக்க வேண்டும்.. Respect Please
Jazakallah........... Usthath❤
சுப்ஹானல்லாஹ்
மிகப் பெரிய உண்மையை தைரியமாக இந்த சமுதாயத்திற்கு சொல்லுகிறீர்கள் இறைவன் உங்களுக்கு மென்மேலும் கிருபை செய்வானாக.
Allah ungalukku rahmath seiyvanaha
Yes.valga
Alhamdulillah அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.
Enaku en maamiyar maamanar iruvaraiyum romba pudikkum, ennoda parents kooda irkkurada Vida en husband's parents kooda irukkuradu than Enakku happy, avaga rendu perum enaku nalla support and unmaiyana anbum kaattuvaga.
Jazakallah khairan kasiran kasiraa......
mashaallah pengalin manathai puriyatha aangaluku aarumayana seithi.allah ungaluku arul purivanaga
திருமணத்தை முடித்து விட்டு அந்த மனைவியின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. மனைவிஎன்பவள் ரொம்ப பிரச்சினை சந்திக்கிறோம். சில கணவர்கள் அம்மா அவங்க இரத்த சொந்தங்களை பேசி கேட்டு எங்கள ரொம்ப கஷ்ட்ட படுத்துறாங்க. கணவனின் அம்மா ரொம்ப திட்டிவிடறாங்க. எங்களுக்காக பேச யாரும் இல்லை. ரொம்ப கஸ்ட்ட படுறம். உங்கட அம்மா பேசுறது சரியா என்ற கணவன்கிட்ட கேட்ட என்ன செய்ய விடுங்க தாய் மனம் நொந்த அல்லாஹ் விரும்ப மாட்டான் சொல்ராங்க. அப்போ எங்களுக்கு மனசு இல்லையா ஹஸ்ரத் எங்களுக்கும் வலிக்குது. அழுது அழுது கண்ணீரும் இல்லை... தயவு செய்து இப்படியான கணவர்களுக்கு ஒரு bayan சொல்லுங்க அல்லாஹ்கஹா......
🤲
Porumayaga Dua seinga sister Insha Allah sari agum
அருமையான பதிவு
Masha Allah Masha Allah...... Arumaiyaana bayan... En manadhil Ulla kelvigalukku aetra vilakam....... alhamdulillah 😌
.... Masha Allah this all Islamic bayan is very great 😍💞🤗.... Dr: mubarak madani ur all Islamic bayans is very great & very true life setutoins ❤️🤗
Nice speech
யா ஷெய்க், ஜஸாகல்லாஹ் கைரன் அருமையான பயான்
எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்களாகி உள்ளது . நான் கூட்டுக் குடும்பத்தில் முதல் மருமகள். எனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆண்கள் வெளியே செல்லும் வரை இயற்கையை கட்டுப்படுத்த முடியுமா? இறுதியில் எனக்கு யூரினரி இன்ஸ்பெக்சன் வந்துவிட்டது. இந்த பயான் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்ஷா அல்லா எல்லா ஆண்களும் கேட்க வேண்டும். குறிப்பாக எங்கள் வீட்டில்.
Best bayans ever! May almighty allah bless uw
Alhamdulillah sirappana bayan. Idhai en kanawarukku indre potu kaata pogiren. Aanal inda maadari bayan galai avargaluku potu kaanbithalum kaadhil vaanguwadhum illa.
Paarkave maattarkal
S sister
Assalamu alaikkum wa rahmathullahi wa baragathugu...
Alhamdulillah...engal veetilum intha pblm irunju ennoda mamiyarku ena pidikave ila daily ethavathu oru pblm vanthute irukkum...so ennoda husband enmela entha thappum ilanu purunjukitu ena thaniya kootitu poitanga ...ena nalla pathukiranga masha allah...ipdi oru husband ah enaku kuduthathuku na allah ku nanri sollukirean....
Mee too
Masha Allah
Jazak Allah Khair 🙏
Romba kastama iruku maamiyar veetula irukurathu🥲🥲
Same
Suffering with same problem... Living in rented house even though my hubby is paying rent but we are suffering here... Hubby brother is using master bedroom... All partiality is going on here... I'm suffering every second.. Getting lot of mental stress
Porumayaga dua seinga Insha Allah sari agum
Indha bayanai kooriyadhatku Allah ungalukku rahmath seivanaha
Masha allah indhiya kalaacharaththai thavidupodiyaakki islamai puriya vaiththadharkku mikka nandri allah ungalukku nanmayai alliththaruvaanaaga
Very useful msg for all jazzakallahu khairan
Tq sir super speech
I am so lucky wife .yennayum yenda family yayum Husban .Nandraha purindhu kondu Andhan padi vaalraru. Masha allah. Jeszakallah. Naan sandhosama eekkanamdu yenda umma home laye irukka vechchi eekiraru.yennathaan maami anbaa eendhaalum Yenda umma oottla irukkira sandhosam irukkadhundu sollvaru. Minji pona 3 days maami home la Nikka uduvaru.maamiyum ippa mouthu.Avakku allah suvarkatha kuduppan ippidi oru mahana thandhu eekiraa.
masha allah
Masha Allah
Ennoda husband kum enakum ithanala taan niraiya prachina varaum ennoda mamiyar enna onnume illam vanthavanu solli kaatite iruppanga mami veetla bayandu bayandu vaaluren husband kum therium awvanga umma appdi peasuradhu iwvaru nallavaru taan prachina vantha enna taan samalichi poha solluvaru antha time la taan enKum iwvarukkun sanda adihamakum
@@fathimaasma2237 Neega ongada vaalkka nalla eekinamdu nenachaa samalichi ponga.avanga vayasanavanga.sinna pulla thanamaa thaan eeppanga. Porumaya iringa.
Zameena Haleel sis neenga nenaikira mari awvanga illa ennala mudium aana alavu samlichi poren enaku ummaum illa mowtthahittanga athanala taan na iwvolo kastatha thaangi poren en husband enaku ellame kalawla taan ella vaangi tharuvaru dress sappadu gifts ellam atha marachi marachi irekkirdhuleya antha santhosam illama pohum pakkathula irundhu paatha taan sis antha kastam purium sis
அஸ்ஸலாமு அலைக்கும்
Best bayan ❤mash allah
ஜசாக்கல்லாஹு ஹைரா
மனைவியின் பெற்றோரிடம் கூட பேச அனுமதிக்காத கணவர்களுக்கு ஒரு பயான் சொல்லுங்க
Appadiii ellam Solluwangalaaa 😢😢
Oppositeaaa than nadakkudhu
@@arshadfarhanmohamediqbal3958 😢😢 Asthahfirullaaaah
Ungaloda Sister oda kanavarukku seekkiram Allaaah Nalla Hidhayaththai walanguwaan.... Aaameeen.
Kandipa solunga
@@naseenafee6440 solranga en sontha life ye appudi the iruku.... En kanavar appudi pattavar tha....
Masha Allah beautifully explained
நிறைய கணவன்மார்கள் இந்த தவறை செய்கிறார்கள் ஏன் தாயியாக இருப்பவர்களே இப்படி செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டாலே அப்பெண்ணை அவளுடைய பெற்றோருக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அவள் பெற்றோருக்குக் கூட அவளைப் போய் பார்க்கும் உரிமையோ அல்லது அவளிடம் ஏதும் பேசும் உரிமையோ இல்லை என்கிறார்கள்.தவ்ஹீத்வாதிகள் என்று சொல்கிறார்களே அவர்களிடம் இந்த போக்கு நிறைய இருக்கிறது. தன் பெற்றோர்களை உறவினர்களை அனுசரித்து இருக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் சொல்கிற மாதிரி தலாக் என்று பயமுறுத்தியே காலத்தை கொண்டு போகிறார்கள்.அவர்களுக்கு உங்கள் பயான் நல்ல ஓரு படிப்பினை. இன்ஷாஅல்லாஹ் எல்லா ஆண்களும் இந்த பயானைக் கேட்க வேண்டும்.
Maa shaa Allah...
Masha allahh.... Arumaiyana bayan👌
Well explained ...jazakkallahu khairan brother ...
Thank you sir
Very Important Information that every man should know !
Alhamthulilllah miha nalla vidayam. Ungalku Allah rahmath seiwaanaha...😃
Masha allah
Assalamu alaikum Brothers and sisters time irundha ennoda recipes parunga pidichirundha adharavu kodunga
Super super message, God bless you...
Wow great words sir
جزاكم الله خير
இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தினர் பேசப்பட வேண்டிய விசயம் இது.
Very informatic bayan. Thank you so much. (requesting bayan pleas, thotathirkellam kutram kanum mamiyar, manaiviyidam adikadi kobith peasamal irukum husband,kanavanin pasathirkaga eangum manaivi. *Neengal ipadipata kanavan margaluk koorum bayan**n
Nice speech sir.
Very correct
Arumayana pathivu
Jazakallah haira sir
Alhamthulillah🧕
Masha allah.
Allahu akbar miga arumaiyana bayan
Assalamu alaikum...gud speech...thank you .....
Oh
True sir👍👍👍
You talking everything 💯 true .
Masha allah nice speech
வாருங்கள் மிகவும் குறுகிய காலத்தில் ஆழமாகவும் அவசரமாகவும் உர்து மொழி கற்போம்
Alhamdulillah
Sariya sonninga iyya
Arumaiya sonninga hajrath.yellame nadakkuthu
Assalamu alaikum varahamathullahi barakathahu.. neenga sona inda bayan en mamiyar veetla potu katamumnu aasapadra evlo katnalum avanga thirunthamatanga avanga veetla ellarum aalim Hafiz ta nanga jonit family ta ellarum tholuvuranga but nalla manasu ella en husband nallavanga but Full support avanga ammaku ta because Jannah avanga dua la ta irukunu ellathayum adjust pana soluvanga
😏
எங்கள் ஊரில் நாங்கள் ஒரு முன்னுதாரண கூட்டுக் குடும்பம். என் மகளுக்கு சர்வாதிகார குடும்பம் அமைந்து விட்டது.இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
Insha Allah brother
Alhamdulillah eallorukum vilangum alavuku alahana murayil solgireergal alhamdulillah
திருமணத்திற்கு பிறகு அவர்களது சொந்த வீட்டிற்கு வரும் பெண்ணை பெண்ணின் பெற்றோரே ஏதோ மூன்றாமவர் போல நடத்துகிறார்கள் என்பதும் வேதனையான ஒரு உண்மை 😕
Yes miha kodumaiyyana wishayam tan thai veetuku virundaliyaha poradu😢
Ithuku dan nenga muslim kudumathulula marumagala poganum... Oru cafir kalyanam panikitu avanga kudumathula pona.. Iapdi dan nadakum.
Aiyoo chi.
Unmai Ayya
இது எல்லாம் எனக்கு இப்ப தான் விளங்குகிறது
Masha Allah
Masha allah....
I'm undergoing in same situation... Nammala oru kodumbame senthu verukurabatchathilum kanavanukaga thangitu vazhrathu romba kashtam.... Atleast we would have get some of sympathy from husband... In my husband point of view how ever you will suffer I dont mind only thing is I want to be with my mom and brother
Same to me Aaiesha
May allah help all of us
Be patience and dua every thing will change Insha Allah
👌maasahaa allah
Masa allah
Romba namri
Ennoda life la ithu ellame nadanthu mudinjiruchu. Ennoda kanavar enna kadaisi varaikkum purinchukkala, ennoda maamiyar ennoda kanavar kooda onna seanthu veliya anuppa maattanga, onna utkara Vida maattanga, rendu perum sirichu pesakkooda Vida maattanga, ippadi neraiya visayam irukku, ippadi ennoda kanavara en kitta irunthu pirichuttanga ippa patta maamiyaarukkaga oru payaan sollunga.
ennai pontra Pala pengalin vazhkai kelvi kuriyaai nirkintrathu. Innoru ponnukkavathu unmaiya manasatchi padi allahvirku payanthu vazhungal. Alla rahmaane en maamiyar seitha paavangalaiyum, ennai kaivitta kanavaraiyum mannithu yetru kol rahmaane 🤲aameen
Am hindu but am watching ur videos
Alhamdulillah ❤️
என்வீடும் கூட்டு குடும்பம் தான் இரண்டு மறுமகள் நான் வெளி நாட்டில் இருந்தேன் என் தாயாருக்கு உணவு கொடுக்காமல் இருந்ததினால் நோய்வாய்ப்பட்டு மௌத் ஆகி விட்டார்கள் இதனை நான் நினைக்கும் போது என் மனது மிகவும் வேதனை அடையும் இப்படி மாமியாருக்கு உணவு கொடுக்காத மனைவி மார்களுக்கு சிறப்பான பயான் சொல்லவும்
alhamdulillah super
அல்ஹம்துலில்லாஹ்
💯💯💯
Super
Alhamthulillah
Kanavarin kodumai padurhinal pirinrhi vidalama
Assalamualaikum enru athika kudumbagalil neegal sona mathirithan irukukinrathu
Walaikum assalam enakkumthan 😔
@@hamsabv7510 enakum than entha nilamani Allah ethil irunthu pathukapanaga
Ameen
Walaikmussalam
Alhamdulillah masallah
Assalamu alaikum hazrath dua seiyungal
👍👍👍🙏🙏🙏🙏
Assalamu alaikum.pls remember me on your dua.more than 10years lam waiting for baby
கவலை வேண்டாம் அல்லா உங்களுக்கு நன்மை செய்வாராக
Tawbha neraya seinga Insha Allah baby undagum
Assalamu alaikum
Todays family is the same they treat daughter in law is like non living or house maid just a being no feeling or emotions
15yrs um nimmathi illamathan ieuken yen mamanar family nala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭intha nimisham varai😭😭😭😭
Don’t worry
Allah irukan ma
Sabr seinga podhum
Soon you will get a great happiness in your life
@@benazirfazil9271 ungal thuva nirai veratum ameen🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Kavalai padatheenga sagodhari porumayaga dua seinga insha Allah sari agum
@@madhurastamilkitchen8468 ameen🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
இப்போதைய காலகட்டத்தில் எந்தப் பெண்ணிடமும் வீடுவாசல் வாங்காத ஆளில்லை சில பெயர்களை தவிர கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தால் மனைவி வீட்டில் இருந்து காணவன் போவதே இப்போது வழக்கமாயிற்று
@Dilshad Navabkhan na
@Dilshad Navabkhan Raju Dhee 10
Alhamthulliah
Assalamu alaikkum. Welinattil ulla kanawanudeiyya maneivi yarudeiyya weettil irukka vendum kanavanudeiyya weettila or maneiviyin thayinudeiyya weetila pls reply me
Same problem sis
Answer at 8.00 min
பெண் பெண்ணின் தாய் வீட்டில் தான் இருப்பது நல்லது.
Antha pen virumbi kanavan veetil irndha alhamdhulilah.. ilaiyendral kanavan avaroda veetil irkumpadi kattayam seiyakudadhu
Walaikmussalam
Please pray Lord Allah my sister family she husband not good
மணமகன் தனது மாமியாரைக் கவனித்தால் தயவுசெய்து இந்த தலைப்பைப் பற்றி சொல்லுங்கள்
Kawanippu enru panthay solgireergala.....
Thavaraga illigal relationships irukum kanavanuku bayan solunga....(Hindu ladies kuda)
Ennudaiya kanavaruku na awaru kuda irukuradha vida awanga parents kuda irukanum nu dha aasai paduraru 2months ku oru vati ku ennaiyum kolandhaigalaiyum paaka kuda vara matraru enaku edhachum dua solunga ennudaiya kanavar ku emmeala pasanga meala pasam vara madhri
Ithula paathi ennoda life la nadakkuthu
Y sister
Y
En mamiyar Ena neriya koduma paduthunanga en husband apo enkuda ila varthaiyala konnanga suside atten panura alavu en 10 month babyoda en husband kuda ipo chennai vanthuten. Inga vanthu 6 months aaguthu but avanga pesuna varthaigala enala marakave mudiyala. Ovoru nimishamum atha than yosikiren Ena panrathu
Manaiviyin thevaikku mulu panam tharamal pathi thanthu vittu kovapaduvathu illai ennal tharamuduyathu un petravaridam kel enru kurum husbanduku oru payan sollunga pls
Yen kanavar avaga amma ku kodukura haq koduthituthan erukaru erunthalum yenga maamiya saabam viduraga athu palikuma
அஸ்ரத் எனக்கும் இந்த நிலமை தான் இதற்கு பதில் சொல்லுங்கள் தினமும் நிம்மதி அற்ற வாழ்க்கை தயவுசெய்து பதில் கூறவும் அல்லாஹ்வுககுகாக தயவுசெய்து பதில் கூறவும்
Ji 7 like vandu eruke thavira sariyana bathil illai onnum kavalai vendam
Unga veettu pakkathula eruka palliku ponga nimmathiya entha oru cinthanayum illama ALLAH nu 2du rakayath poi tholunga duva kelunga
Athihama tholunga
Unga thappa nenga kandu pidinga apram matthavanga thappa parunga ellorkittayum porumaya na Allah mela baratha pottu pesaporen amaithiya pesungannu pesunga inshallah ellam sari ahidum
Nenga pallila tholunga pengala thayavu seythu vetula thola sollunga appathan vetuku parakath kedaikum
Mudinja (thajuth) tholunga inshallah
ruclips.net/video/PwA84m0nrV4/видео.html
Ella kudumabathulayum nadakrathu allahthaan ipdipatta manaivi maarhaloda kastatha pokkanum paavam purusan nalla purusan kidachum suthanthirama vaala mudiyama thavikranga
Aama 😔
Asalam alaikum naanum idhae suzhalil iruken en mamiyar avanga ponnanalaa en Mela thappu Allah manikavum mamiyar marumagal urava pathi solunga night agitaa bayama iruku enga husband adiparonu
Iam Halima from Arabic Thendral channel fourty day la haajath nerai vera namma channel ah check pannunga.en frnd ku same prblm irundhuchu athai odhi avangaluku sari aagirchu eemaan oda odhunga
Nan dua sairean ma porumaya erunga
Allahukkaaha thawaraaha irindha mannichchi widunga. Whts app number kuduththirikkeenga, enga parachchinakki aarzal Eppadi solreenga. Answer panna maatteengale.
கூடுதல் கேள்விகள் வந்துள்ளதால்
சிரமத்திற்கு மன்னிக்கவும்
@@DrMubarackMadaniPhD inda answer kooda aarezalaa irikka. Jazakallahu hair. Ungal bayangalaal pirachchinai maranda, mana amaizi adaihirom. Allahukkaha manniKkawum.
இந்த நிலைமை 20 வருடங்களுக்கு முன் வரை இல்லையே இமாம் அவர்களே. நீங்கள் சொல்வது முற்றிலும் நல்லது ஆனால் கணவனின் பொருளாதாரத்தையும் கவனிக்க வேண்டும்..
Respect Please
Kanavanin porulatharathirku erppa veithu kolalam....
@@afridhajasmine4195 நல்லது, அதற்கு அவர்கள் ஒற்று வர வேண்டுமே
Idhu sammandamaha sila visayangal thelivu paduthanum personal aha mudiyuma,please.
Iam Halima from Arabic thendral channel neega solradhu yanaku pureedhu Allah lasakuvaan