Rishaba Lagnam, Guru Dhasa ? ரிஷபலக்னம் குரு தசா என்ன செய்தது? By Aalayam G.Swaminathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 34

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Год назад +2

    அருமையான பதிவு நன்றி சார் !சகோதரிக்கு நல்ல வரன் அமைய பிரபஞ்சம் ஆசிர்வதிக்கட்டும்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @KalviGuruTnpsc
    @KalviGuruTnpsc Год назад

    தங்களின் பதில் கடவுளின் பதிலாக பார்க்கிறேன்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @jebasily4360
    @jebasily4360 Год назад

    Arumaiyana vilakkam

  • @bhuvaneshwarij6376
    @bhuvaneshwarij6376 Год назад

    30/11/1981 5,20PM RESABALAGANAM THANUSU RASI PALN SULUNGA

  • @kumarg4466
    @kumarg4466 3 месяца назад

    Reshba laknam age36 எப்படி குரு திசை puriyallai sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 месяца назад

      விரைவில் பதில் வரும்🤝👍

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Год назад +1

    சார் எனக்கு 57 வயது நான் இதுவரை எனது ஜாதகம் பார்த்ததில்லை.எனது குடும்ப ஜாதகம் பற்றி ஆராய வேண்டும்.விரைவில் சந்திக்கிறேன்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @radhikap763
    @radhikap763 Год назад

    அண்ணா வணக்கம் என் பிறந்த நாள் 17.11.1990 பிறந்த நேரம் 6.45 காலை பிறந்த இடம் திருப்பூர் எப்போதும் திருமணம் நடக்கும் நீண்ட நாள் முயற்சி செய்து வருகிறேன் 🌾🌾🌾

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

    • @radhikap763
      @radhikap763 Год назад

      நன்றி அண்ணா

  • @vimalsachi
    @vimalsachi Год назад

    Thank u sir 🙏🇮🇳

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Год назад

    Nice Sir

  • @Parasuram1504
    @Parasuram1504 Год назад

    பெயர் பரசுராம்..
    பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. ஊர்
    சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @mohanan6265
    @mohanan6265 Год назад

    உண்மை ங்க.
    என் மகள் சித்ரா தேவி.17.04.92.
    9.10 am. Coimbatore.
    திருமணம் தட்டிப் போகிறது.
    தங்களது மேலான பதில்ங்க சார்.

    • @Parasuram1504
      @Parasuram1504 Год назад +1

      ​@@kavithaikadal pls reply me bro...பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

    • @kavithaikadal
      @kavithaikadal Год назад

      ​@@Parasuram1504​@Parasuram6 அண்ணா, வணக்கம். உங்க ஜாதக அமைப்பில் எனக்கு தெரிந்த சில விஷயத்தை கூறுகிறேன்...
      திடமான உடலும் உறுதியான மனமும் கொண்ட நீங்கள் பிறந்தநாள் முதல் அவையோக தசைகளால் முன்னேற முடியாமல் இருந்துள்ளீர்கள்... அவை இந்த வருடம் 4ம் மாதம் முடிந்து யோக தசைகள் தொடங்கி இருக்கு.. இனி வரும் காலம் முழுதும் உங்களுக்கு ஏற்றம் தான்..
      தகப்பன் வழியில் பெரிதும் உதவி இல்லையென்றாலும் தயார் வழியில் உங்கள் மீது அளவு கடந்த அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு...
      வீடு வண்டி வாகனம் தயார் மேன்மை பெண் சுகம் என இனி உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமைய இருக்கிறது.
      ஒருவர் கீழ் வேலை செய்ய பிடிக்காத உங்களுக்கு சொந்த தொழிலே நாட்டம் அதிகமா இருக்கும். நீங்க சொந்த தொழில் செய்யும் போது தான் உங்கள் வாழ்க்கையும் மலரும்..
      சந்திர கேந்திரத்தில் சூரியன் உச்சத்தில் இருந்து சுக்ரனை அஸ்தமனம் செய்து மேலும் வலுவாகி நவம்சத்திலும் உத்தமமாகி மிகுந்த வலிமையாகி இருக்கும் நிலை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் ஆகி விட்டது.. எப்படி இருந்தாலும் அரசிடம் நேரடி வேலை அமைப்பு இல்லையென்றாலும் மறைமுகமாகமா அரசிடம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
      இங்கே சூரியனுக்கு அடுத்த நிலை அதிக சுபத்துவம் சந்திரனே அவரின் காரகத்துவமான நீர், நீர் வழி சாதனம், வெண்மை சார்ந்த பொருள் மூலம் அதாயம், குளிந்த திரவம், குடிப்பதற்கு ஏதுவான பானம் அதன் மூலம் ஆதாயம் போன்ற நிலையில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்..
      எடுத்து காட்டக அரசிடம் நேரடியாக இல்லாமல் மறைமுகமான வழிகளில் ஆவின், பால், ஐஸ், குடிநீர், போன்ற நிலையில் ஏஜென்சி எடுத்து சொந்தமாக செய்யும் போது உங்களுக்கு குறிப்பிட தகுந்த வருமானம்கண்டிப்பாக கிடைக்கும்...
      இவை வருகின்ற சந்திர தசையில் அனைத்தும் கை கூடி நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்..

    • @kavithaikadal
      @kavithaikadal Год назад

      @@Parasuram1504 ​@Parasuram6 அண்ணா, வணக்கம். உங்க ஜாதக அமைப்பில் எனக்கு தெரிந்த சில விஷயத்தை கூறுகிறேன்...
      திடமான உடலும் உறுதியான மனமும் கொண்ட நீங்கள் பிறந்தநாள் முதல் அவையோக தசைகளால் முன்னேற முடியாமல் இருந்துள்ளீர்கள்... அவை இந்த வருடம் 4ம் மாதம் முடிந்து யோக தசைகள் தொடங்கி இருக்கு.. இனி வரும் காலம் முழுதும் உங்களுக்கு ஏற்றம் தான்..
      தகப்பன் வழியில் பெரிதும் உதவி இல்லையென்றாலும் தயார் வழியில் உங்கள் மீது அளவு கடந்த அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு...
      வீடு வண்டி வாகனம் தயார் மேன்மை பெண் சுகம் என இனி உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமைய இருக்கிறது.
      ஒருவர் கீழ் வேலை செய்ய பிடிக்காத உங்களுக்கு சொந்த தொழிலே நாட்டம் அதிகமா இருக்கும். நீங்க சொந்த தொழில் செய்யும் போது தான் உங்கள் வாழ்க்கையும் மலரும்..
      சந்திர கேந்திரத்தில் சூரியன் உச்சத்தில் இருந்து சுக்ரனை அஸ்தமனம் செய்து மேலும் வலுவாகி நவம்சத்திலும் உத்தமமாகி மிகுந்த வலிமையாகி இருக்கும் நிலை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் ஆகி விட்டது.. எப்படி இருந்தாலும் அரசிடம் நேரடி வேலை அமைப்பு இல்லையென்றாலும் மறைமுகமாகமா அரசிடம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
      இங்கே சூரியனுக்கு அடுத்த நிலை அதிக சுபத்துவம் சந்திரனே அவரின் காரகத்துவமான நீர், நீர் வழி சாதனம், வெண்மை சார்ந்த பொருள் மூலம் அதாயம், குளிந்த திரவம், குடிப்பதற்கு ஏதுவான பானம் அதன் மூலம் ஆதாயம் போன்ற நிலையில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

    • @kavithaikadal
      @kavithaikadal Год назад

      @@Parasuram1504 ​இங்கே சூரியனுக்கு அடுத்த நிலை அதிக சுபத்துவம் சந்திரனே அவரின் காரகத்துவமான நீர், நீர் வழி சாதனம், வெண்மை சார்ந்த பொருள் மூலம் அதாயம், குளிந்த திரவம், குடிப்பதற்கு ஏதுவான பானம் அதன் மூலம் ஆதாயம் போன்ற நிலையில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்..
      எடுத்து காட்டக அரசிடம் நேரடியாக இல்லாமல் மறைமுகமான வழிகளில் ஆவின், பால், ஐஸ், குடிநீர், போன்ற நிலையில் ஏஜென்சி எடுத்து சொந்தமாக செய்யும் போது உங்களுக்கு குறிப்பிட தகுந்த வருமானம்கண்டிப்பாக கிடைக்கும்...
      இவை வருகின்ற சந்திர தசையில் அனைத்தும் கை கூடி நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்..

    • @mohanan6265
      @mohanan6265 Год назад

      @@kavithaikadal நன்றி ங்க.
      நான் எதையும் மறைத்து சொல்ல
      இல்லை. மகள் அரசுப்பணிக்கு
      முயற்சி செய்து வந்தாள். அதனால்
      அவளது திருமணம் குறித்து எதுவும் நாங்க பேசவில்லை. ஆனால் கடந்த நான்கு மாதங்கள்
      ஆக வரன்கள் பார்த்து வருகிறோம். உங்களுக்கு
      சோதிடம் தெரியுமா.🙏🙏

  • @sasikaladhanraj4904
    @sasikaladhanraj4904 Год назад

    என் மகள் சிம்மலக்கினம்‌நான்‌துலாலக்கினம் ஒத்து போவதில்லை ஏன் என்று புரியவில்லை

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @KalviGuruTnpsc
    @KalviGuruTnpsc Год назад

    நான் யாரை திருமணம் செய்வேன்? யார் என்னை உண்மையாக நேசிக்கிறார்? சிவா 18.05.74 அதிகாலை 2.35 am திருவண்ணாமலை. பென் 1 அனு 26.8.81 மதியம் 3.35 அரியலூர். பென் 2 ஆனந்தி 22.10.85 காலை 8.30 திருவண்ணாமலை.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 3 месяца назад

    Torn into pieces. Unable to find proper profession