006_SURAH AL ANAAM-CATTLE_அல் அன்ஆம் -கால்நடைகள்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- அத்தியாயம் : 6 அல் அன்ஆம்
மொத்த வசனங்கள் : 165
அல் அன்ஆம் - கால்நடைகள்
கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகின்றன. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.
CHAPTER : 6
AL AN’AM - CATTLE
Total verses: 165
There were many superstitious beliefs among the ancient Arabs about the cattle. They have been warned in the verses 136,138,139,143 and 144 of this chapter. Hence,this chapter is named ‘Al Anam’.
006_SURAH AL ANAAM-CATTLE_அல் அன்ஆம் -கால்நடைகள்
#SURAHALANAM #TAMILQURAN #QURANVIDEO
அல்ஹம்துலில்லாஹ் . ❤❤❤,1.2.25
மாஷாஅல்லாஹ் ❤❤❤,1.2.25
Assalamu alaikum ww