90களை கலக்கிய நடிகை Sivaranjani-ன் கதை | Ooha | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Here is the life story of sivaranjani ( Ooha ) who is very famous 90's actress in tamil cinema. She is married meka srikanth who also well known actor in telugu cine industry
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Комментарии • 266

  • @anbuselvananbuselvan1141
    @anbuselvananbuselvan1141 Год назад +14

    சிவரஞ்சனி, மிகச் சிறந்த பெண். சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றார். வாழ்க நலமுடன் உமா மகேஸ்வரி...

  • @muralikumar610
    @muralikumar610 4 года назад +57

    முரளி அவர்களுடன் நடித்த, தங்க மனசுக்காரன், செம படம். மணிக்குயில் இசைக்குதடி பாடல் சூப்பர்.

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 4 года назад +135

    உண்மையிலே சிவரஞ்சினி ஒரு நல்ல கதாநாயகி ஒரு நல்ல குடும்பத் தலைவி வாழ்க்கையிலயும் திரைத்துறையிலும் முழுமையான வெற்றி கண்டவர் வாழ்க வளமுடன்

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 4 года назад +130

    அழகான ஜோடி. அழகான குழந்தைகள். வாழ்க மகிழ்வுடன். Srikanth super. Sri superpa

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 года назад +8

    இவர்கள் எடுத்த முடிவு மீகசரியானது சினிமாவில் வெற்றி பெற்ற வில்லை என்று யார் சொன்னது அன்றும் இன்றும் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும் அவர் அழகு நிறைந்த கண்கொண்ட போறழகி தான் இது எல்லோரும் தெரியும் இவர் 7 பட்டம் பெற்று சாதனை படைத்து நேர்த்தியுடன் இன்று வரை தன் பெயரை பதிவு செய்து காத்து உள்ளார் 1, தலைசிரந்த நடிகை 2, நல்ல காதலி 3, நல்ல மனைவி 4, நல்ல மருமகள் 5,நல்ல தாய் 6, நல்ல தோழி 7, நல்ல குடும்பத்தலைவி மொத்தில் நல்ல பெண். நான் எவருக்கு ரசிகைஅல்ல ஆனால் என்னை இவர் படம் பார்க்க வைத்தது இதில் நதியா ,ரேவதி, குஷ்பு ,ரேக்கா ,கஸ்த்துரி , இவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் நடிப்பு திறமை அற்புதம் நிரைந்த திரம்மை கொண்டவர்கள் இவர் அன்று முதல் இன்றுவரை கண்அழகிதான்

  • @RamKumar-bg4yc
    @RamKumar-bg4yc 3 года назад +7

    எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சிவரஞ்சனி வாழ்க வளமுடன் என் பெயரும் உமா மகேஸ்வரி தான் so i love you❤❤

  • @user-ue3tl1bv4f
    @user-ue3tl1bv4f 4 года назад +166

    தென்றலிலே மிதந்து வரும் தேவ மங்கை வாழ்க அழகி

    • @skkavi6850
      @skkavi6850 3 года назад +3

      எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ப்ரோ

    • @dineshshivam3485
      @dineshshivam3485 3 года назад

      d

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +49

    சூப்பர் சிவரஞ்சனி நல்ல குடும்பம் வாழ்க. 🙏👌

  • @radhigab2776
    @radhigab2776 4 года назад +37

    Intha actor Chinna vayasula irunthey enaku romba pudikum including avanga eyes so beautiful

    • @ajithpanja9078
      @ajithpanja9078 4 года назад +1

      Enakkum dhan

    • @radhigab2776
      @radhigab2776 4 года назад +2

      Hmm ippo Iruka heroine lan antha alavuku azagu illa avanga kanna parthaley pothum ippo lan make up illama Partha heroinekey adaiyalam theriyathu

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 года назад +74

    ரொம்ப நாள் கேள்வி காந்த கண் அழகி எங்கே பறந்து விட்டது என்று பதில் கிடைத்து விட்டது
    நல்லதோரு குடும்பம் வாழ்த்துக்கள்

    • @esshetha7thh751
      @esshetha7thh751 4 года назад +1

      Super

    • @andril0019
      @andril0019 2 года назад

      Ivarudaya magan roshan than tharpothu telugungil sakkai podum paadal “doriki doriki dorikindi” padalil adubavar

  • @pallavipallavi5964
    @pallavipallavi5964 4 года назад +63

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்

  • @sivaranjani5012
    @sivaranjani5012 4 года назад +19

    Really she great.. தாத்தா பாட்டி வளர்ப்பு நா சும்மாவா

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 4 года назад +201

    மெதுவா தந்திஅடிச்சானே என் மச்சானே சூப்பர் சிவரஞ்சனி

  • @vetrivelvetrivel729
    @vetrivelvetrivel729 4 года назад +23

    எனக்கு பிடித்த நடிகை

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 года назад +48

    தெளிவாக உள்ள பெண் வாழ்த்துக்கள் 🙌🙌🙌

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 4 года назад +98

    இவரின் முக அழகை விட இவரின் வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு

  • @bebinstella7640
    @bebinstella7640 3 года назад +4

    குழந்தைத்தனமான முகம் .சூப்பர்😍

  • @smaheshwaran7609
    @smaheshwaran7609 3 года назад +3

    நல்ல நடிகை நல்ல குடும்பம் நடத்தி வருகிறார் வாழ்த்துக்கள்

  • @devaraja7400
    @devaraja7400 4 года назад +47

    Life than mukkiyam... Atha tholachuttu pala nadigaigal kaanama poitanga.. Neenga edutha mudivu correct madam.. 👍👌👏👏👏

  • @aaru4310
    @aaru4310 3 года назад +5

    Ponvilangu movie la.. oru kola kili sonnathe.. song all time hit

  • @p.ku.k7459
    @p.ku.k7459 3 года назад +3

    என் தேவதை நான் மிகவும் ரசித்த ரசிக்கின்ற என் தேவதை.

  • @Venkat.266
    @Venkat.266 4 года назад +44

    Ivangala yenakku rompa pitikkum👌👌👌👌👌👌vandi solai cinnaraasu. Movila. Ivanga act Panna. Ithu sugam..... Sugam....... Intha songa kettaatha thamizharkale illai 👍👍👍🤗🤗🤗🤗🤗💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 3 года назад +6

    She is my neighbor only. Such a smart girl.

  • @markantonymarkantony5710
    @markantonymarkantony5710 4 года назад +6

    Srikant super soft actor and sivaranjini ....and childrens
    Super🌹🌷🌷🌹🌺🌺🌺
    Like 🌷🌹🌺
    Share🌷🌹🌺

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 4 года назад +4

    இவர் 1991ம் ஆண்டு என் இனிய எந்திரா என்ற சுஜாதா அவர்களின் கதையில் உருவான நாடக தொடரில் நடித்திருக்கிறார்

  • @suryabommima4705
    @suryabommima4705 4 года назад +13

    athikalai kaatre nillu song enaku rompa pidikum

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 года назад +14

    மயக்கும் கண்கள் 💓

  • @eshainfonet8956
    @eshainfonet8956 4 года назад +18

    செந்தமிழ்செல்வன் சூட்டிங் எங்க ஊர்ல நடந்தது . அப்ப ரொம்ப பக்கத்துல நின்னு பார்த்திருக்கேன். நான் ஒரு ஹாய் சொன்னேன் சிவரஞ்சனியும் பதிலுக்கு ஹாய் சொல்லிச்சி நாலு நாள் தூக்கம் போச்சி😀😀😀😀பேரழகு😍😍😍😍

    • @subramanic5824
      @subramanic5824 4 года назад

      நீங்க எந்த ஊர் ப்ரோ

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 4 года назад +23

    Cutest girl, once my friend b4 she entered film industry, hope I could get her contact, happy for her successful family life and cute children

  • @apoorvaalagesan7912
    @apoorvaalagesan7912 3 года назад +4

    Great sivaranjani I like her eyes too hands off to her dedication

  • @mageshcharles6225
    @mageshcharles6225 3 года назад +10

    நல்ல முடிவை சரியான நேரத்தில் எடுத்த நடிகை😘😘

  • @ashvikavarnika8108
    @ashvikavarnika8108 3 года назад +5

    Fav heroine .unnai thotta thendral endru ennai thottu sonnathoru seythi

  • @newmanshahul1153
    @newmanshahul1153 Год назад +3

    மனம் கவர்ந்த அழகி!

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 года назад +14

    வாழ்க பல்லாண்டு.. சிவரஞ்சணியும் அவர் குடும்பமும்..

  • @evergreenentertainment7278
    @evergreenentertainment7278 4 года назад +5

    Good . One of my favourite heroine in 90s

  • @avmtalesavmtales2870
    @avmtalesavmtales2870 4 года назад +3

    Sivaranjaniya enaku romba pudikum💛💛💛

  • @sureshraj5285
    @sureshraj5285 3 года назад +6

    Methuva thanthi adichane my always favourite

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +3

    Sivaranjani eyes. Super

  • @arunprabhuarunprabhu1401
    @arunprabhuarunprabhu1401 4 года назад +21

    Cute Actor sivaranjani

  • @jegaathirujegaathiru2996
    @jegaathirujegaathiru2996 4 года назад +24

    காத்திருந்தேன் தனியே...........

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 4 года назад +11

    Sivaranjani eyes super

  • @nooririya6845
    @nooririya6845 4 года назад +7

    super ooha super husband and wife i love ur family and also roshan is very cute like hrithik roshan

  • @GBP143
    @GBP143 4 года назад +18

    I think she entered in Tamil Serial before movies. That is called En Iniya Iyandhira..

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 года назад +17

    எருக்கஞ்செடி ஓரம் இருக்கி புடிச்ச என் மாமா....தேவா பாடலுக்கு நன்றாக நடித்திருப்பார்

    • @nisha7364
      @nisha7364 3 года назад +1

      என்ன கதாநாயகன் தான் சரியில்லை

  • @priyadharshiniias8842
    @priyadharshiniias8842 4 года назад +35

    Still I have a great confusion between Sivaranjini and Mohini

  • @Aledgamingtamil
    @Aledgamingtamil 4 года назад +3

    Romba azhagu rendu perum. Nijathila epdinu therila but srikanth romba soft character madhiri thonum . Ivangalum nalla theliva lifea lead panni irukanga.

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 4 года назад

      ദീപിക കാർത്തിക് nijathileyum srikanth romba nalavar tha
      Avanga pilinge yelorum ore face cut le tha irupange google pani parunge fren I respect malayali girls coz they willing to learn husband’s language n culture. Not like some particular arrogant moron just look guy for fuck only they not even address them with telugu husband family name .

  • @dineshmskumar
    @dineshmskumar 4 года назад +6

    My most favorite actress

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 года назад +11

    Ithu sugam sugam athu meendum venum😘😘😘

  • @edrissithik814
    @edrissithik814 4 года назад +10

    Unnai thotta thentral song my favourite ❤️

  • @Doll_Sai
    @Doll_Sai 3 года назад

    Thendralilae mithanthu varum theiva mangai vaazhga..(Semma song)..

  • @fathimafarzana3815
    @fathimafarzana3815 4 года назад +9

    Super ranjani hatts off..

  • @vishnumoorthi3751
    @vishnumoorthi3751 3 года назад +3

    Sivaranjani super artist...👍

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 года назад +2

    Erukkanchedi Oram irukki pidicha en mama my favourite song till now

  • @Sasi-Teju
    @Sasi-Teju 2 года назад +1

    My evergreen favorite film Raja magan,Thaalaatu

  • @ramayiraman601
    @ramayiraman601 4 года назад +7

    Congrats! Blessfil Happy Wedding Life & God Blessed this Beautiful Happy Family Always!! 👍✨✨✨🌹🌹🌹🌹
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @irulandiirul2785
    @irulandiirul2785 4 года назад +6

    All super songs i love you

  • @mbmalar3660
    @mbmalar3660 4 года назад +7

    Great 👍👍👍👍👍👍👌👌👌👌

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 3 года назад +2

    Very nice ...

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 4 года назад +22

    உன்மையில்.நல்ல.குடும்ப.பெண்..நல்ல.தாய்..

  • @ammunaveen5015
    @ammunaveen5015 4 года назад +6

    Love you Shiva ranjini

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 2 года назад +1

    She gained weight so cant recognize but she is ever lasting beauty ..

  • @kanmanijacklin2976
    @kanmanijacklin2976 4 года назад +7

    Wow amazing woman

  • @indumathi4149
    @indumathi4149 3 года назад

    Mam.all super. Dance master baaba baskar avarai pathina visayangalai podunga mam pls

  • @UVTAMIL
    @UVTAMIL 4 года назад +37

    அழகு நடிகை

  • @sheelaprabu362
    @sheelaprabu362 2 года назад +1

    அருமை

  • @alaghuraja4708
    @alaghuraja4708 3 года назад +3

    Erukanjedi ooram song biggest hit song

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 года назад +4

    Congratulations. Sivaranjani madam.

  • @nagaranikannan3740
    @nagaranikannan3740 4 года назад +5

    Née kattum vetti madipula naan mayangi ponene... In the padalile Sivaranjani dance superra irukkum 💃

  • @nicethings9211
    @nicethings9211 4 года назад +6

    11:52 her face totally changed..!!!!

  • @hemalatha519
    @hemalatha519 2 года назад +1

    My all time favourite akka

  • @aisram8310
    @aisram8310 4 года назад +6

    13.47 minutes vidama pasuriga... Ivolvu information solriga super mam unkaluka subscribe panitan

  • @kadirvel5839
    @kadirvel5839 4 года назад +4

    Nice information about ooha

  • @titanictamilan3390
    @titanictamilan3390 4 года назад +145

    நல்லவேளை அப்ப சிம்பு தனுஷ் இல்லை.

    • @devaraja7400
      @devaraja7400 4 года назад +25

      Navarasa nayagan karthik irunthrukare 😜😂

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 4 года назад +10

      @@devaraja7400 சரியாக சொன்னீங்க

    • @2000stalin
      @2000stalin 4 года назад +24

      ஓவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பிளே பாய்.
      எம்ஜிஆர் ருசி பார்க்காத நடிகைகளே கிடையாது.

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 4 года назад +3

      @@2000stalin super sivijium than

    • @noobplayer9181
      @noobplayer9181 4 года назад +2

      @@2000stalin nee pathiya

  • @gopaldayalan652
    @gopaldayalan652 3 года назад

    Chinna mappillai.Thalattu. pon vilangu.Vandicholai chinrasu.Thalaivasal.Thanga Manasukaran.Rasa magan.Aranmanai kavalan.Kalaingan. Raja durai.Super hit Evergreen movies in SIVARANJANI

  • @needhusanthana1537
    @needhusanthana1537 4 года назад +5

    Super

  • @senthilvel5478
    @senthilvel5478 3 месяца назад

    91 மே மாதம் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் 'மனசார வாழ்த்துங்களேன்' படப்பிடிப்பு... மறைந்த புகழ்பெற்ற சிவாஜி கால இயக்குனர் பி. ஆர். பந்துலுவின் மகளும் தமிழ் சினிமாவின் முதல் பெண் காமெராவுமன் பி. ஆர். விஜயலட்சுமி தான் படத்தின் இயக்குனர். மலையாள ரகுமான் ஹீரோ. சிவரஞ்சனி நாயகி. சின்னப் பெண்ணாக படப்பிடிப்பு நடந்த இரண்டு மூன்று இடங்களில் நடந்துகொண்டிருந்தார். நானும் நண்பர்களும் சிவரஞ்சனியிடமே என்ன படம்... எனக் கேட்க பெயரைச் சொன்னார்... அவர் பெயர், என்ன வயது, என +2 முடித்த நாங்கள் கேட்க அவர் நான் 9th படிக்கிறேன் எனச் சொன்னார். அவர் சாதாரணமாக எங்களிடம் உரையாடிய ஆச்சரியம். ஏதோ சின்ன சகோதரி மாதிரி உணர்ந்தோம். கமலின் கலைஞனின் வித்யாசமாக நடித்து ஆச்சரியப்பட, நல்லா வளர்ந்திட்டார் என சந்தோஷப் பட வைத்தார். அவருக்கு அழகான ஸ்ரீ காந்த ழ கணவராக, நல்ல மணவாழ்க்கை அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நல்ல பெண்ணிற்கு சிவரஞ்சனி ஒரு உதாரணம். சகோதரி சிவரஞ்சனி கணவர், குழந்தைகளுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்க.. வாழ்க. 💝🙏💐💐💐

  • @rameshbalakrishnan1677
    @rameshbalakrishnan1677 2 года назад +1

    It's good to hear

  • @Imboy-ub2st
    @Imboy-ub2st Год назад

    Enakku romba pidiukkum shivaranjini mam eye romba alaga irukkum 💖💖💓💓💗♥️ i love you actress shivaranjini mam ♥️♥️♥️💖💞💕😘

  • @user-oh7dr8ni9m
    @user-oh7dr8ni9m 5 месяцев назад

    Super family ❤

  • @m.journalist8251
    @m.journalist8251 4 года назад +6

    Super actars

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад

    அருமை அருமை சூப்பர்

  • @shaliniy4225
    @shaliniy4225 4 года назад +1

    Final dd thumbnail semmaaaa

  • @developer872
    @developer872 4 года назад +15

    She was called as Chinna Kushboo those days

  • @anandaraj3366
    @anandaraj3366 4 года назад +2

    she was a cute actress

  • @sivaranjani4157
    @sivaranjani4157 4 года назад +2

    Thalattu film my favourite

  • @srirathis4936
    @srirathis4936 4 года назад +7

    My fav heroine sivarachani ❤

  • @KIDS_ANIME777
    @KIDS_ANIME777 4 года назад +14

    Kannazhagi, uthattazhagi

  • @ponniradhikadurai3270
    @ponniradhikadurai3270 3 года назад +1

    My favourite herion Sivarajni

  • @kumarandmk651
    @kumarandmk651 13 дней назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உன் அடிமை நான்

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 4 года назад +15

    அஞ்சு கெஜம் காஞ்சிப் பட்டு..சுத்திக் கட்டிய அத்த மக கன்னிச் சிட்டு.

  • @pr3322
    @pr3322 4 года назад +5

    She was in Nesappakkam K K anger.studied in JRK student.when she was in standard 8 she entered fine field

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 года назад +45

    பூனை கண்ணு மோகினி சிவரஞ்சனி

    • @manikam-j3j
      @manikam-j3j 3 года назад

      ❤️❤️😀😀😂 but sivarajine good 👍

  • @krishnaveni7487
    @krishnaveni7487 4 года назад +2

    I love sivaranjini

  • @user-ic2ef1gk4o
    @user-ic2ef1gk4o 4 года назад +3

    Avanga correct decision eduthurkanga ipadiya happy a irunga

  • @user-vc6ud8ch4l
    @user-vc6ud8ch4l 4 года назад +2

    Super ya

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 года назад +3

    Super heroine

  • @mohamed-wx7me
    @mohamed-wx7me 4 года назад +17

    உன்னை தொட்ட தென்றல் பாடல்

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 4 года назад +7

    V. Good cractors, good girl I'm your fan, once upon a time

  • @parveenbanu6293
    @parveenbanu6293 3 года назад +1

    Rahman Shiva ranjani Jodi super

  • @umamaheswari5613
    @umamaheswari5613 4 года назад +8

    she is first introduced as nila in a serial from doordharahan in 80's which is very additictive at that time and siva is a hero in that.

    • @newtoninspections928
      @newtoninspections928 4 года назад +3

      Superb mam I too recall the same thing.That serial based up on Robo
      Story.....

    • @subha8894
      @subha8894 4 года назад +3

      Yes. The serial name is En iniya yiyandira.

    • @newtoninspections928
      @newtoninspections928 4 года назад +3

      Really I feel happy after this much long time some body remember the childhood memories like you madam......

    • @muthukrishnan6138
      @muthukrishnan6138 4 года назад +1

      super madam

    • @subha8894
      @subha8894 4 года назад +4

      @@newtoninspections928 I still remember that cute robotic dog named jeeno in that serial