கல்யாணம் கட்டாதீங்க சாமி😅😷 | Rj Chandru Menaka Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024
  • #RjChandruMenaka #CoupleVlogs #shorts #funny
    When your wife gets suspicious of you and your phone and does not stop asking questions...Watch the latest comedy video of married life problems to spark your day with laughter.
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 192

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Год назад +36

    மேனகாவோட சந்தேகம் மிகச் சரியானது. மேனகா உங்களுடைய தமிழ் பேச்சிற்கு நான் ரசிகை. நன்றி

    • @samsudeen2132
      @samsudeen2132 Год назад

      உடனே டைவர்ஸ் செய்

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +38

    மிகச் சிறந்த தம்பதிகள் மக்களின் கவலைகளை சிறப்பாக மறக்க வைக்கிறார்கள். 😊😊😊

  • @amudhansaravanan1614
    @amudhansaravanan1614 Год назад +6

    மேனகா அவர்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ashoksrinivasan1723
    @ashoksrinivasan1723 Год назад +36

    மேனகா அவர்கள், கருவுற்றிகிறார் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +23

    பெண்கள் என்றால் இப்படித்தான் நாம் தான் வளைந்து கொடுத்து போகணும் 😍😍

    • @sivagnanamswamivel6396
      @sivagnanamswamivel6396 Год назад

      அவர்கள் செய்தால் நியாயம் என வாதாடுவார்கள்

  • @nandha5088
    @nandha5088 Год назад +6

    அற்புதமான பதிவு சந்தேகம் வரும் படி நடந்து கொள்ளக்கூடாது " அதா மறுபடியும் கமித்தி வச்சாச்சு " இன்னொரு முறை சொல்லி இருக்க வேண்டும், " சொல்லுகிற அதை கேட்டாலும் பிரச்சனை கேக்கலை நாளும் பிரச்சினை " இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டரது முடியலை . நல்ல பதிவு

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +30

    சந்தேகம் சரியா தான் இருக்குது சந்துரு போச்சா
    😂😂

  • @manoharanthilakshan2476
    @manoharanthilakshan2476 Год назад +16

    Phone a கவுட்டு வச்சது ஒரு குத்தமாடா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад +2

    என்னாடா! சந்துருக்கு வந்த சோதனை, பாவம் ரொம்பவே சமாளிச்சு பார்க்கிறார், முடியலடா சாமி!

  • @subramaniann4958
    @subramaniann4958 Год назад +57

    மேனகா இப்போதான் ஒரு நியாயமான கேள்வி கேட்டுருக்கு.

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад +28

    மேனகா உங்ளோட தமிழ் கேட்டால் காதிலே, தேன் பாய்ந்தது போல் உள்ளது.

  • @moovmoo9357
    @moovmoo9357 Год назад +10

    வேற மாரி வேற மாரி... தரமான சம்பவம் 🤣🤣🤣🤣

  • @dmurugesanexpress1781
    @dmurugesanexpress1781 Год назад +16

    போனை கவுத்தி வைத்தது குற்றமா😂😂😂😂😂😂

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Год назад +5

    மேனகா அக்கா சொற்றதுதானே சரியாக்கும்.

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Год назад +2

    பல பெண்களின் சந்தேகம் இது .....very nice comedy....god bless your family...

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Год назад +11

    நானும் பெரும் பாலும் கவிழ்த்தும், silent mode லும் வைப்பேன்.

  • @rathymarkandu191
    @rathymarkandu191 Год назад +1

    எல்லா வீட்டிலையும் போன் பிரச்சனை தாங்க முடியலை👌

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +14

    😂😂😂😂😂😂கவுத்து வைச்சது குற்றமா போச்சே!!! பாவம் சந்துரு 😅

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад +4

    Ungalin tamil pechi kettaal enaku romba santhosama irukum super sariyana kelvi mam 🎉🎉❤😂

  • @Balav1881
    @Balav1881 Год назад +2

    நீங்க எப்போதுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்போதுமேவா.😅

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +1

    கள்ள தனம் தான்😃 😅🤣🤣

  • @123rajaind
    @123rajaind Год назад +2

    கண நேரம் - அருமையான சொற் பயன்பாடு

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +2

    மேனகா நடிப்பு ✅

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +10

    🤣🤣🤣🤣🤣🤣 ... மேனகா சகோ..... ஆரம்பித்து.... விட்டார்.... பாவம் சந்துரு சகோ.... நிலைமை தான்..... சரியான கேள்வி தான்..... நன்றி..

  • @joybvictor
    @joybvictor Год назад +8

    Valid point. Convey such good messages. No need to hide things.

  • @skydp2972
    @skydp2972 Год назад +7

    சூப்பர் அண்ணா அக்கா ❤❤🎉🎉

  • @lakshmidevi169
    @lakshmidevi169 11 месяцев назад

    இதெல்லாம் ஒரு தப்பா பாவம் சந்ரு மேனகா ஜாக்கிரத🥻🆗☔😮

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 Год назад +4

    Menaka is 100 percent okay; every married man should obey his wife to have pleasurable life!

  • @HajaMohideen-f7f
    @HajaMohideen-f7f Год назад +2

    மேனகா அக்கா சூப்பபர்😢😮😢😮😅

  • @AmuLanuKumu20105
    @AmuLanuKumu20105 Год назад +6

    எங்க வீட்லையும் இப்படி தான்

  • @selvakogila9947
    @selvakogila9947 Год назад +3

    ஐயோ ஐயோ அண்ணாவ இப்ப என்னதான் பன்னசொல்லுரிங்க மேனகா

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 10 месяцев назад

    மேனகா அக்கா நீங்க என் மாதிரிதான் இரருக்கிறீங்க நானும் எதையும் தேய்க்க வேண்டுமென்று தோன்றினால் மரைக்காமல் கேட்டுவிடுவன்😂😂😂😂😂❤❤❤

  • @anithakaruppiah4019
    @anithakaruppiah4019 Год назад +4

    You guys makes me happy 😅
    God bless you both

  • @lakshmaninside
    @lakshmaninside Год назад +7

    அண்ணன் சந்துரு மீதான அண்ணியாரின் குடைச்சலை பார்க்கும் இளைஞர்கள் கல்யாணம் செய்ய ரொம்பவே பயப்படுவார்கள்தானே! 😍🤠

  • @devilight2429
    @devilight2429 Год назад +6

    😅😅😅super ra iruku👍

  • @KAVITHAKAVITHA-si3lh
    @KAVITHAKAVITHA-si3lh Год назад +1

    ஆனா சூப்பர்

  • @RiyasMohamed-x6m
    @RiyasMohamed-x6m Год назад

    😂😂😂😂 Sariyana kelvi akka hatsoff. Ellarukum irukum sandeham thaan

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +2

    Super மேனகா

  • @bommifarms9328
    @bommifarms9328 Год назад +2

    சிரிப்போ சிரிப்பு

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад

    என்ன ஒரு அழகான தமிழ்.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Год назад +1

    ஆமா என் கணவரும்கவுத்துதான் வைப்பாறு.

  • @kannapiran1932
    @kannapiran1932 Год назад +3

    எவ்வளவு இயற்கையான conversation, questions...tone ஏற்ற இறக்கம்!Super !👏

  • @RameshD-v4o
    @RameshD-v4o 8 месяцев назад

    சிறப்பு ❤😂🎉❤😂🎉

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +1

    அடக்கடவுளே எது செஞ்சாளும் இந்த மேனகாவோட ஒரே வம்பா போச்சிப்பா

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +10

    Both of them are really too too good.

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 Год назад +1

    ஐயோ சாமி அவள் உனக்கு வேண்டாம்,சும்மா சும்மா போடுறாளே சண்டை,

  • @25491000
    @25491000 Год назад +1

    Vidhi yarium vidathu😂😂

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Год назад

    Real wife couple super akka😂😂😂❤❤❤

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 Год назад

    சூப்பர் கேள்வி மேனகா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி

  • @kirubakaran8298
    @kirubakaran8298 Год назад +1

    Enga vetula nadakira mathireye eruku😅😅

  • @kumar6301
    @kumar6301 Год назад

    Thanga mudiyala Samy 😂😂😢

  • @gopinathanjai
    @gopinathanjai Год назад

    Dravida thamizha vida ungal thamizh miga arumai. Vaazhga valamudan.

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 Год назад +1

    மேனகா கேள்விக்கு.பதில் தெரியாமல்.முழிக்கிறார் சந்ரு

  • @aasha0727
    @aasha0727 Год назад +2

    Ultimate concept 😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Год назад +1

    Super Mr. Chandru

  • @tigerpass4216
    @tigerpass4216 Год назад +2

    Super argument 😂😂😂

  • @ramachandransandanam7370
    @ramachandransandanam7370 Год назад

    real wife...nice couple

  • @balajibilla5161
    @balajibilla5161 Год назад

    Naga YAbdiii vecha lum paakura thu neega tha ...Athu ku tha kavu thu Vechu rom 😅

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku Год назад

    ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் ஶ்ரீலங்கன் தம்பதி அல்ல நீங்கள் எமது அண்ணனின் கணவு எமது ஈழ தேச தம்பதிகள் .திருத்தி கொள்ளுங்க . வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

  • @RasilaRaailaABDULRAHMAN
    @RasilaRaailaABDULRAHMAN Месяц назад

    Aiyo Aiyo 😂 supper

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Год назад +2

    Sister superb👍

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 Год назад

    தரமான பகிர்வு.

  • @graceveronika9470
    @graceveronika9470 Год назад +1

    Super akka God bless you

  • @Danieldwilson
    @Danieldwilson Год назад

    Kelvi ketpadhu easy, pathil soluradhu kashtam😂

  • @gobigayle3841
    @gobigayle3841 Год назад

    இந்த விசயத்தை நானும் செய்வேன் அண்ணா

  • @ZakirHussain-lr4bi
    @ZakirHussain-lr4bi Год назад +1

    Chandru அண்ணா, மேனகா அண்ணியோட எப்படியன்ன குடும்பம் நடதுறீங்க. கொஞ்சம் சொண்ணீங்கன்ன எங்களுக்கும் உபயோகமாக இருக்குமில்லை.....!!

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад

    அக்கா அண்ணா பாவம்

  • @narmathan7718
    @narmathan7718 Год назад +2

    1st comments oru hai sollunka.

  • @azraraafeek-vx3uw
    @azraraafeek-vx3uw Год назад +1

    Relatable point 😂

  • @vijayaraghavanarumugham2516
    @vijayaraghavanarumugham2516 Год назад

    Akka you are really great

  • @vinushal8680
    @vinushal8680 Год назад +2

    Super Anna 😂

  • @bamashankar4890
    @bamashankar4890 Год назад +1

    He 🤣 he 🤣🤣 semma 👌

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 Год назад +1

    Super 😀😀😀👍👍👍

  • @clicksnchips9882
    @clicksnchips9882 Год назад

    Aha sema 😂😂

  • @thulasimano9929
    @thulasimano9929 Год назад +1

    Ha Ha Ha 😀😀😁😁😁😂😂😂😂

  • @ilanchekar5912
    @ilanchekar5912 Год назад

    HALLOW SANTHRU SIR PHONA THIRUPI VAITHAL DISPLAYLA UNKA PHOTO ERRUKU ENTRU SOLLA VANTYATHUTHA NA

  • @PNVGIRI
    @PNVGIRI Год назад

    Oh epadi oru matter irukka😂

  • @jananisun2
    @jananisun2 Год назад +1

    Thank you so true akka

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu Год назад +1

    மேனகா க்கு பயித்தியம் கூடிட்டுது.

  • @fatmaa5034
    @fatmaa5034 Год назад +1

    Ayyo ayyo 😂😂😂😂

  • @diwakarsanthakumar6609
    @diwakarsanthakumar6609 Год назад

    Wonderful 😂😂😂😂

  • @hidhayahisham7379
    @hidhayahisham7379 8 месяцев назад

    Nanum always upside down la than weppen.. reason marandhuten actually

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад

    நல்ல கேள்வி ரூம் போட்டு யோசிப்பாங்களோ🤔🫡

  • @niventhanasokan7299
    @niventhanasokan7299 Год назад

    மூடிட்டிருங்கோ என்று சொல்ல தான்

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Год назад

    இது உமையான சண்டையை போலவே இருக்கு சண்டை புடிக்காதிங்க

  • @saropillai5231
    @saropillai5231 Год назад +1

    Same problem 😊

  • @sifanawsaranawsara3810
    @sifanawsaranawsara3810 Год назад +1

    Super question

  • @shanthanvijitha803
    @shanthanvijitha803 Год назад

    Hi am from mullaitivu❤

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 Год назад

    Shebbaaaa manushana pirandha kalyanam pannama irundhathan sandhoshamda samy.

  • @supasinimohanarajah6151
    @supasinimohanarajah6151 Год назад +1

    Hi
    😄😄😄Super

  • @MohammedFayas-fp6br
    @MohammedFayas-fp6br Год назад

    akkaa.supear..edu.angavettullyou.natanduerekke

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад +1

    Super ❤

  • @savethink9704
    @savethink9704 Год назад

    போன் கோவித்து கொள்ளும்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Год назад

    ஃபோன் திருப்பி வைத்தது ஒரு குற்றமா? 🤦🏻‍♂️

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 Год назад +1

    🤣😂🤣omg🤣😂🤣

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 Год назад

    Bro careful,she is suspiouse you dont,stick in to trap🤗☝️🤭

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +1

    உண்மை தான் என் கணவரும் இதே மாதிரி தான் செய்வார் 😆😆😆😆😆😆

  • @rfnature6995
    @rfnature6995 Год назад

    Awesome 🎉

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад

    ஐயோ அண்ணா போச்சா

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc Год назад

    மேனகா வோட குடைச்சல் தாங்கமுடியலை