Idly Dosa Batter: இட்லி தோசை அருமையா இருக்குறதுக்கு இதான் ரகசியமா | அரிசி உளுந்து அளவு இதான்!
HTML-код
- Опубликовано: 29 янв 2023
- இட்லி தோசை அருமையா இருக்குறதுக்கு இதான் ரகசியமா | அரிசி உளுந்து அளவு இதான் | Idly Dosa Batter |
In this video we discuss about how we ready idly dosa batter, there was lots of tricks to get soft idly and roast dosa, we say the solution for this
#Idly #Dosa #IdlyDosaBatter
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Развлечения
தோசை யாருக்கு எல்லாம் புடிக்கும்
Yen kekrenga!?
@@prasanthvino18 எனக்கு புடிக்கும் அதனால்
Gibson
Enakum pudikum
பிடிக்கும்
எந்த உனவாக இருந்தாலும் எனக்கு எங்க அம்மா சமையல் தான் புடிக்கும் 🥰🥰🥰🥰
😢😂 BL 😮🎉
😊
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே. விரைவில் நான் மெஸ் ஆரம்பிக்க இருக்கிறேன். Very very useful for me. 🙏
Super thalaiva...thanks
சூப்பர்
தோழமை...
பதம்
பக்குவமானசொற்கள்
அருமை...
All time favorite channel
Thanks for your information.
4:1 இது தான் இட்லி அளவு. தோசை அளவு 6:1 இப்படி அரைத்தால் தோசை, கடை தோசை மாதிரி Special தோசையா வரும். என் பதிவில் போட்டேன். முழு கோதுமையை அரைத்து இட்லி ,தோசை செய்யலாம். 4 பங்கு கோதுமை, அரிசி 2 பங்கு உளுந்து ஒரு பங்கு , இட்லிக்கு Super.a இருக்கும். எந்த அளவாக மாவு இருந்தாலும் வெந்தயம் முக்கியம் பங்கு.வெந்தயம் மணம், குளிர்ச்சி, தோசை சிவக்கும். பெண்களுக்கான நல்ல பதிவு.👏👏🤝🤝
👉#CURRENT_ADUPPU_SAMAYAL VIDEO Pls for BACHELOR'S :--🙋♂️🙋♂️🙋♂️
🤷♂️ NaanStick Thava.la Current Aduppu.la Yeppadi Sariya Dosai Suduvathu...❓...
💯Sariyave Varamattuthu...😭
Nonstick la +current aduppula superahh varum broo.
Ratio correct ahh pottu maavu arainga
There is a difference between making and cooking food. Cooking is all about the right ingredients, right method plus love..
Idali => Oru Rs. 10 -12
Dosai=> Onnu Rs. 40 to Rs. 80..
Hotel ku ponna, Idali illa, Dosai sapita Solluranga.. Super Business..
Idali? Or Idli
kadalaparuppu na add pannathu ila good information brother and sister
அருமை 👏
Sooper conversation 👌
Very useful information for dad little princess ❤️❤️kept it Anna 🙏👍
Appidiyeah hotel la lam plastic paper use panranga, athukku pathilla vaala ilai use panna nalla irukkum. Ithukku oru video pootta nalla irukkum. Cancer varatha koraikalaam
sir LIC pathi oru vedio podoka sir LIC Reason problems
Akka and anna super kulipaniyaram seivathu eppadinu solluga
Superb explanation thangachi...
Super tips.....
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
kirruku bunda prabanjan
Vantan da kiruke
Yaaru saami nee
Poda puda
Anna akka unga video yellame super na
I'm addicted to.. Taste piiinnirummm 😜😜
I like the customer fellow, he is cute 😍 and chubby
Chiropractor pathi oru video pannunga
இன்று வரை ஆட்டுக்கல் மற்றும் தோல் உளுந்து மாவு அரைக்க நாங்கள் பயன்படுத்துகிறோம்
so ?
Nice
Super
Tks anna
Nice information
Nice information 😊
Nalla pesuringa
அருமை நண்பா
Good. Good.
Super ma
Super. ya 🤗🤗🤗🤗
Anna poori & chapathi solluka
useful tips
superb Jodi ❤️
Hai super Dhosai
உண்மையான வரிகள் தான் வெளியூருக்கு வேலைக்கு வருபவர்களுக்கு வயிரார பசியை ஆற்றும் ஒரு அற்புதமான சாலையோர கடைகள் அதன் சுவை வேறு எங்கும் சென்றாலும் கிடைக்காத ஒன்று வயிறார சாப்பிட்டு மனநிறைவாக செல்ல எங்கள் கடைக்கு வாருங்கள்
Anna oru doubt
Eb aadhar link la vera oruthar oda connection la en aadhar number ah link pannite
Atha epdi remove pandrathu
Athuvum ilama kaiku Kai mavu taste maarathuku mukkiya Karanam Microorganisms. Each every person have different kinds organism and different quantity.
enga veetlayum .. eppadi tha maavu araipum
Super first comment
Hi enaku youtube channel epdi aarampikanum epdi vedio edukkanum theriyala plz explain Pani solluvingala
Tasteu pinnirum 🔥
Unga office pathu merandu poiten nanba
Super Bro vera level
pulikka vaika venama?
Dosaiku ulunthu & arisi serthu onave araikakama?
SP😍😍😍😍😍😍Vera level Alagu Cute
1 comment super anna
👌
Vellam Panayaram epdinu Sollu bro...
👌👌👌
Mutual fund best ah illa ya video podunga bro
Yen yarumn indha channel ku oru angigaaram tharla... Thevail iladha sila channel Content laam attention...
They are very society oriented.. Humanity is high with these ppl...
Definitely u want to go heights..
Naan dosai saptukitae pakuran
Anna ennoda chennala Gmail verification panna this account already existed in the device nu kamikkuthu bro enna panrathu udaney sollunga bro
தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤩🤩🤩
Akka DOSAI ku OIL Roimba uthuriga
👍
Ivala semaya seiyanum
I love u akka ❤️🤣❤️
👏
Nan dosa butter thaniya than ready pannuven
👌👌👌👌👌
Which type of dosa tawa is best
Best iron tawa only
👍👌👌👍👍
Video la theva illama, neraiya idathula BGM poduringa. BGM repeat ta keakuthu, irritate aaguthu
Blade
Apdiyae ethathu oru hostel la poi saptutu review kudunga.
Anga iruka pasangaluku nalla sapadu kidaikum .. 👈
Pachai arisi potta thosai kalu maari varuthu
ஆவண்ணா கட்டி தோசை மாவு 👌
I am Always Amma mess idli and Pongal.
கை யேந்தி பகவான் உணவு🍴🍕🍔
👉#CURRENT_ADUPPU_SAMAYAL VIDEO Pls for BACHELOR'S :--🙋♂️🙋♂️🙋♂️
🤷♂️ NaanStick Thava.la Current Aduppu.la Yeppadi Sariya Dosai Suduvathu...❓...
💯Sariyave Varamattuthu...😭
Ezuvayae konjam kurraingaa..yaaae yaae
Yaruda sonna hotel la idli dosa yellom Nella iruku..... Naan yellom vera valziya illana hotel la sapado vanguven........
Hotela சோடா உப்பு சேர்ப்பாங்க ..
இட்லி நான் 10சாப்பிடுவேன். அப்பத்தான் எனக்கு தூக்கம் நன்றாக வரும்
Yes nanumthan
👌🏻👌🏻😁
3 இட்லிக்கு மேல சாப்பிட்டா அது பொதுவுடமை கொள்கைக்கு எதிரானது.😆😆😆😆
நீங்க சாப்பிடுற நாலாவது இட்லி
வேற ஒருத்தனுக்கு சொந்தம். இதுக்கு பேருதான் கம்யூனிசமுன்னு தளபதி சொல்லியிருக்கார்.
தோசை யாருக்கு எல்லாம் புடிக்காது 😁
இட்லிய அவிப்பாங்க சுடமாட்டாங்க
ஒவ்வொரு ஊருல ஒவ்வொரு மாறி சொல்லுவாங்க.
நாங்க, இட்லி ஊத்துனும்,சுடனும் தா சொல்லுவோம்
@@LakshuMouni Yes. Enga orula idiliya poripomnuthan solluvom..🤨
@@akravi8787 🤔🤔😂
@@akravi8787 ennaa ur ningq
@@LakshuMouni virudhunagar
மாவு அரைக்கும் போது கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்துக்கிட்டா தோசை பொன்னிறமாக இருக்கும்
இதெல்லாம் secret இல்ல.. தோசை மாவுல கடலை மாவு, மைதா, அரிசி மாவு, சீனி nu கலப்பாங்க..
நல்லா சாப்பிடுங்க.. மூட்டு வலி வரும் அந்த ஆங்கில வைத்தியர் மூட்டு தேய்ந்துவிடும் மாற்ற சொல்லுவாங்க..
தின்ன தின்ன திகட்டாத உணவு
Ithu yarukume teriyatha tips paru ivanga itha soli video vera podranga.ooh ooh channel development kaha ethachu video poda vendiyathu hmm mm
Hey girl please work on ur facial expressions,in this video it's too much of expression
சொல்ல வந்த விஷயத்த டக்குனு சொல்லுங்கடா சீரியல் மாதிரி இழுக்காம
ஏன்னா அத என் பொண்டாட்டி சுடலை
Super
👌👌
👍