நண்பா, பழமையான கோயில்களில் உள்ள கதவுகளில் இயற்கையான முறையில் பதப்படுத்தி பாலிஷ் செய்துள்ளனர் அதைப் பற்றிய முழுமையான தகவல்கள் தங்களுக்கு தெரிந்திருந்தால் முழு தகவல்கள் அடங்கிய தொகுப்பை பதிவிடவும். நன்றி தங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது தங்களுடைய சேவை மேன்மேலும் இனியதாக வாழ்த்துக்கள்......
Thanks bro மெட்டல் பேஸ்ட் பட்டி Seelar அடித்த பிறகு தான் பார்க்கவேண்டுமா? பட்டி பார்த்த இடத்தில் வெள்ளையாக தெரிவதை மாற்ற. சீலரில் கலர் பவுடர் கலந்து அடிக்கலாமா.
நண்பா, பழமையான கோயில்களில் உள்ள கதவுகளில் இயற்கையான முறையில் பதப்படுத்தி பாலிஷ் செய்துள்ளனர் அதைப் பற்றிய முழுமையான தகவல்கள் தங்களுக்கு தெரிந்திருந்தால் முழு தகவல்கள் அடங்கிய தொகுப்பை பதிவிடவும். நன்றி தங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது தங்களுடைய சேவை மேன்மேலும் இனியதாக வாழ்த்துக்கள்......
கண்டிப்பாக அதனுடைய விளக்கத்தை தேடிப்பார்த்து பதிவிடுகிறேன் அண்ணா
Super,bro
நல்ல தகவல் நண்பா
Sleek polishku mele
Assian paint clear adikamudiyuma
Touchwood பற்றி கேட்கிறீர்களா
Sir simple wood polish tutorial video please sir
Super video, oru doubt, Touch up kku enna material use paninga?
உழிதகுடு எப்படி sharp பண்றீங்க bro
பூ அரத்தில் தீட்டிக் கொள்ளலாம்
Thanks bro
மெட்டல் பேஸ்ட் பட்டி
Seelar அடித்த பிறகு தான் பார்க்கவேண்டுமா?
பட்டி பார்த்த இடத்தில் வெள்ளையாக தெரிவதை மாற்ற. சீலரில் கலர் பவுடர் கலந்து அடிக்கலாமா.
Hi
mat polish பற்றி சொல்லுக அண்ணா
எனக்கு ஒரு டவுட் நா.pu. polish. ஸ்டாண்டிங் சிலர் போடலாமா. வேணாமா. எனக்கு தெரியல இதுக்கு ஒரு வீடியோ போடுங்க
கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் அண்ணா
Bro eppo asianlo pu polish lo siler vere polish vere erukuma elle rendume onnudana please tell me bro
இரண்டும் வேறுவேறு அண்ணா
Properly first stage to final stage pu polish method.....
Already video irukku bro
Bro nega door siura beled enga kidakkum
ஐந்தடி மரம் அறுக்கும் வாலை வாங்கி பட்டறையில் கொடுத்து நாம் சரியான அளவில் வெட்டிக் கொள்ளலாம் அண்ணா
Longa erukku atha nala ketta enga atha mathiri kidakiruthu ella
முதல்ல wood தேய்க்கும் போதே மெட்டல் பேஸ்ட் பார்க்க கூடாத ?
ஆம் அண்ணா முதலில் தான் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் வேலை சுத்தமாக இருக்கும்
How any times re
Same vedio
Do different.
Yes but different tips bro