போருக்கு ஆயத்தமாகிறதா சீனா? | China | Taiwan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #China | #Taiwan | #War
    போருக்கு ஆயத்தமாகிறதா சீனா? | China | Taiwan
    Uploaded On 21/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 209

  • @வாயுஜி
    @வாயுஜி 2 года назад +11

    பஞ்சபூதங்களை வணங்கிணால் நம்மை பாதுகாக்கும் இயற்கை வலிமையுள்ளது

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 2 года назад +16

    அடேய் அமெரிக்கா உக்ரைன முடிச்சிட்டிங்க,இப்போ தைவான்தானா?

    • @sivasticker6546
      @sivasticker6546 2 года назад

      🤣🤣

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 2 года назад

      What Ours Amirthsha and Modi Also Ran America and Salute America Sand.? Chennai Indian.

  • @buvaneshwaran2057
    @buvaneshwaran2057 2 года назад +83

    எளியோரை வலியோர் அடித்தால் அந்த வலியோரை தெய்வம் அடிக்கும்

    • @அகோரிஅகோரி
      @அகோரிஅகோரி 2 года назад +3

      தெய்வத்த.அவனுக.அடிச்சிருவாங்க

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 года назад +1

      Kadavul nu onnu ila😛😛 but Karma nu onu iruku. Guilty feeling varum.

    • @sesha1974
      @sesha1974 2 года назад

      அருமையான பதிவு🙏

    • @அகோரிஅகோரி
      @அகோரிஅகோரி 2 года назад +3

      @cc இறங்கி கீட்டுத்தான்..மறுவேலை.

    • @saravananjangam6878
      @saravananjangam6878 2 года назад

      உண்மை நண்பா இது இலங்கைக்கும் புரியும்

  • @641nivethan9
    @641nivethan9 2 года назад +78

    Neenga 1 vaaram late uh😂

    • @sathiyanarayanan1181
      @sathiyanarayanan1181 2 года назад +3

      😊😊நடுல கொஞ்ச பக்கம் காணம் 😊😊
      🤩🤩தாமத செய்தி🤩🤩

    • @syedusman3324
      @syedusman3324 2 года назад

      3 masam late uh

    • @saisreerama4504
      @saisreerama4504 2 года назад +2

      நாடக கும்பலின் பலவித நாட்டிய நாடகங்களை போடவே நேரம் பத்தல🤦🤦🤦🤦🤦

    • @RamKumar-ge2eg
      @RamKumar-ge2eg 2 года назад

      Leave ah nu kelunga sir?------

    • @govindarajup9857
      @govindarajup9857 2 года назад

      @@sathiyanarayanan1181 qqq

  • @philosopheracd-
    @philosopheracd- 2 года назад +7

    போரை சைனா கையில் ௭டுத்தால் சைனா சிதறுண்டுபோகும்

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 2 года назад +8

    என்னா ஒரு நாடகம் மார்க்கெட் ஏறும் போது குப்பன் சுப்பனெல்லாம் buyபன்னக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நாடகம்

  • @kanthang836
    @kanthang836 2 года назад +10

    தைவான் நடோவிடம் சேர்க்கும் தைரியம் இருக்கா அமெரிக்காவுக்கு

  • @dharmalingam5768
    @dharmalingam5768 2 года назад +75

    அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தைவானை தனி நாடாக அங்கீகாரம் கொடுத்து நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே!.

    • @அகோரிஅகோரி
      @அகோரிஅகோரி 2 года назад +1

      நேட்டோ.நாடுகள்..புடுங்கறதுக்குள்ள..தைவான...காலி.பண்னிருவாங்க...சீனாக்காரன்.

    • @rangarajan117
      @rangarajan117 2 года назад +7

      nato அமைப்பு யூரோபோ கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு மட்டும்

    • @Ggtg34
      @Ggtg34 2 года назад

      North Atlantic la ilaye Taiwan

    • @ragu5790
      @ragu5790 2 года назад

      NATO la vaippu illa ,,but QUAD la serkalam already QUAD opposite Chinese

    • @dharmalingam5768
      @dharmalingam5768 2 года назад +4

      @@Ggtg34ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது. பெயர் எதாக இருந்தால் என்ன?
      எப்படி இருந்தாலும் தங்களின் பதில் சூப்பர்

  • @shanmugams47
    @shanmugams47 2 года назад +39

    அடப்போங்க சும்மா இவனுங்க எல்லாம் waste.russia மாதிரி தில் எல்லாம் இவங்களுக்கு இல்லை.

  • @sathiyanarayanan1181
    @sathiyanarayanan1181 2 года назад +7

    😊😊நடுல கொஞ்ச பக்கம் காணம் 😊😊
    🤩🤩தாமத செய்தி🤩🤩

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +25

    யாரும் கவலைபட தேவை தலை கால் தெரியாமல் ஆடுகிறவன் கூடியவிரைவில் இறைவன் அடக்குவான் உதாரணம் இலங்கை

    • @sivasticker6546
      @sivasticker6546 2 года назад

      👌👌👌

    • @thaparezpatel6028
      @thaparezpatel6028 2 года назад

      Namakum porundum

    • @padmav5773
      @padmav5773 2 года назад

      China firstreport corna isthedifficulti all world country peoples problem is cornaworldpeople diference corna attack isdangeresvertiescorna people's attack china vertiestank manfatchers no worth someboombs atameticuli chinacontry attack so is a problem allcontries take aucation amrika 100peresent to china attauck graderussiamelitry indiafullsufforwrittingk.vipranarayana

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 года назад +24

    சீனாவிற்கு பயம் வரும்போது எல்லாம் ஒரு நாடகம் போடும் சீனா

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 2 года назад

      China Not Afraid Why China Not Ran to 1) Australia 2) America 3) Britain 4) Canada 5) England 6) France 7) Germany What We Can Do So India Joined In World Christian Countrys" Chennai Indian.

    • @kssps2009
      @kssps2009 Год назад

      ​@@d.martinrobert9977 All the third world countries come to Chennai for defense

  • @sivanir1656
    @sivanir1656 2 года назад +14

    சப்ப மூக்கனுக்கு சரியான பதிலடி தர வேன்டும்

    • @sivanir1656
      @sivanir1656 2 года назад

      சரி

    • @deepakraja6153
      @deepakraja6153 2 года назад

      @@sivanir1656 bathiladi tharuvathu irikatum mudhalil nammidam(indiata) adi thangura shakthi irukudhanu paru sivani

  • @madanraj4852
    @madanraj4852 2 года назад +19

    எல்லாம் சீனா கப்பல் கைலன்கடைக்கு போட தானே சுத்திட்டு இருக்க

  • @abbasriders3478
    @abbasriders3478 2 года назад +2

    ப்ரோ அந்த Tv என்னா மாடல் எவ்வளவு ரேட் வரும் லோன் வசதிகள் உங்களிடம் உல்லதா..?😉

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 2 года назад +4

    Semi conductor supply will be freezed

  • @aboobakkara8748
    @aboobakkara8748 2 года назад

    News vaasikkumbothu enkalukum ketkumbadi vaasikkavum.

  • @azmymohomed8833
    @azmymohomed8833 2 года назад

    Amarica ella nadayumey aakkiramaththukku ullakkittuthaney irukku

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 года назад +5

    சரி பேசினது போதும் எப்ப சண்டை போட போறீங்க மட்டும் சொல்லுங்க பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ,

  • @C.M663
    @C.M663 2 года назад +22

    அமைதி வேண்டும் போர் தேவையில்லை

  • @alexbabuapk82
    @alexbabuapk82 2 года назад +4

    பத்து நாட்கள் பழைய செய்தி இது.மற்ற youtube channel செய்திகளை பாருங்க.

    • @ragu5790
      @ragu5790 2 года назад

      Correct bro,,,, old News

  • @belustar120
    @belustar120 2 года назад +2

    JAI SRI KRISHNA 100/100

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 года назад +9

    No wonder! Because, Russia's aggression on Ukraine could not be stopped by UNO for the past three months.

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 2 года назад +3

    கிராதகா... ஒரு வாரம் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று வந்தாயா... புது செய்தி சொல்லுடா நா... ஒரு வாரம் பழைய செய்தியா சொல்கிறாய்... 🤨

  • @rengarajsagar
    @rengarajsagar 2 года назад +1

    En thalaivan enga.. 👀

  • @ashokannaan7167
    @ashokannaan7167 2 года назад +4

    இந்தியா எப்பவுமே நடுநிலை தான்.

  • @wearecryptoteam297
    @wearecryptoteam297 2 года назад

    Bear market mudiyathu polayae

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 года назад

    இப்படி எத்தனை வருசத்துக்கு இப்படி சொல்லுவிங்க

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 года назад

    knw who occupy cocc islandss

  • @developmenthelptrustdevelo7456
    @developmenthelptrustdevelo7456 2 года назад

    Gd

  • @sasikumar-bo9l
    @sasikumar-bo9l 2 года назад

    Ena da thanthi you tube channels la erundhu news edukeringala too late thuuuu

  • @kssps2009
    @kssps2009 Год назад

    He speaks Tamil very clearly better than the one Salim or I do not know his name

  • @allin-qz4lj
    @allin-qz4lj 2 года назад

    Oru vela Rocky bhai ah kapatha us ship varudho 😅

  • @vasegarra4839
    @vasegarra4839 2 года назад +2

    இது கேட்டு கேட்டு காது அடன்ஜூ போசுப்பா .. சீனா ஒன்னும் பண்ண மாட்டான் bro

  • @reegan48
    @reegan48 2 года назад +6

    Tamil pokkisam parkkavum...you are too late.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +1

    அடே குப்ப தமிழக ஊடகங்களா, இந்தியா சீனாவை நேரடியாக எச்சரித்துள்ளது.
    இனிமே சீனா இந்தியாவை எதிர்க்க முடியாது.
    முடிந்தால் விவாதம் என்னுடன் செய் பார்க்கலாம்??

    • @ramumunu6413
      @ramumunu6413 2 года назад

      இன்னும் ஒரு தடவைக்கூட நேரடியாக சீனாவை இந்தியா எச்சரித்தது இல்லை. SILK ROAD, TIBAT, POK ஆக்கிரமிப்பு, அருணாச்சலம் PRADESH ஆக்கிரமிப்பு LAST WEEK அடுத்து அடுத்து 2 BRIDGE சீனா வால் கட்டப்பட்டுள்ளது அருணாச்சல BURDER ரில் இந்தியா வால் என்ன பண்ண முடிந்தது. 2024 தேர்தலுக்கு முன் இந்த ஒன்றிய அரசு ஒரு பெரிய சீன் போடுவாங்க சீனாவை எதிர்ப்பதுபோல்.

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад

    Unga news Channel ku arive illiya

  • @srpradeev976
    @srpradeev976 2 года назад

    America ella placeleu watch pannuranga. But idhu ellaru panna problem koreumle.

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 2 года назад +2

    தைவான் விசயத்தில்
    அமெரிக்காவுக்கு இந்தியா உதவலாம்.

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 года назад +1

    இந்திய நல்லா நேரத்தை பயன் படுத்திகொள்ளவேண்டும் அமெரிக்கவேடு இணைத்து கொள்ள வேண்டியதுதான்.

  • @Freesoul5995
    @Freesoul5995 2 года назад

    2months old news.. press people are slow

  • @kingofkingsanthoshmech6897
    @kingofkingsanthoshmech6897 2 года назад

    Super

  • @RamKumar-ge2eg
    @RamKumar-ge2eg 2 года назад

    Damn!!! Director have any good news For....?

  • @arjune6653
    @arjune6653 2 года назад +3

    Antha idathula America ku ena vela??? Asian countries America va kupidama irunthale Asia la peace vanthudum.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 года назад

    WATCH NIA TEAM BE 🇮🇳BUY🇮🇳👳

  • @josemichael2051
    @josemichael2051 2 года назад +12

    China oru potta Nadu 😂😂😂🤣🤣 America is the king of war💪......

    • @Haripriyan219
      @Haripriyan219 2 года назад

      Hahahaha
      China oru super power pa.
      ni mandaya poyi nalla Clean Pannu😄😄

    • @Haripriyan219
      @Haripriyan219 2 года назад

      America ku China. Ku war. Vandha.
      China kandipaa win Pannu..
      America ku. Support. Evanu varamattanga.

    • @Haripriyan219
      @Haripriyan219 2 года назад +1

      Nato country la waste fellows.
      Just nato country's are audeince watching war in the stage😁😁

    • @josemichael2051
      @josemichael2051 2 года назад

      2nd world war theriyatha Boss......China entha nadu kooda mothiirukku Boss......Only pechuvarththai....... pottaikal 😂😂😂🤣😂

    • @kiy3165
      @kiy3165 2 года назад

      @@Haripriyan219 potta chinna

  • @ramdassa6767
    @ramdassa6767 2 года назад

    ulagam aliya thuvangiyullathu......

  • @AkashAkash-vi3hi
    @AkashAkash-vi3hi 2 года назад +4

    China economy development 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад

    Ungaluku news pooda onnum kidaikalana epidi ellam sollathinga da

  • @maheswaran7596
    @maheswaran7596 2 года назад

    Indha tv la comments ku reply mattum edhirparkave mudiyaadhu... Because evanga trp ku news pooduradhoda sari.. oru comments um parkamattanga

  • @sivasticker6546
    @sivasticker6546 2 года назад +1

    June மாத ம் சீனா போர் தொடுக்க வாய்ப்பு இருக்கு 🙄

  • @rmjoseph5331
    @rmjoseph5331 2 года назад

    Hi Sir, give us details of current Ukraine & Russia conflict

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад

    Channel ooda trp ku vendi epidi ellam sollathinga sir

  • @arrowthavady
    @arrowthavady 2 года назад

    நல்ல LCD. என்ன விலை? 😜😜😜

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 2 года назад

    யப்பா ராசா நீ நல்லாருக்கணும்.
    தமிழ கொல்லாம பேசுறியே
    உனக்கு கோடி நன்றிகளப்பா..

  • @ArunKumar-mr6ph
    @ArunKumar-mr6ph 2 года назад

    Old news paper thandhi

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 2 года назад

    ஆமா சண்டைக்கு தயாராகிறது நீ கட்டி எடுத்துக் கொண்டு போ

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 года назад +1

    Sadly newspapers today yy means a allowed one side of a little bit more say formula India formula all Indian people over brothers and sisters I Love My country and am God's Gifts 🎁🙏😊😀

  • @thasthakir9656
    @thasthakir9656 2 года назад

    I am maximize weak position

  • @jayaramanvelappa5519
    @jayaramanvelappa5519 2 года назад

    War no chanceu

  • @Rbakct
    @Rbakct 2 года назад

    thaniya ranuvam vachuruntha thani naadu thaan

  • @kosopet
    @kosopet 2 года назад

    Russi will fully back brother China.

  • @freedom-gq5jx
    @freedom-gq5jx 2 года назад

    Ivanungalukku masamudinja kasu vanga venum enda ennavenum ennadalum solluranga🇱🇰🇱🇰🇱🇰

  • @morningstararun6278
    @morningstararun6278 2 года назад

    Thanthi tv, America kaaran kitta vaangi kudingada. Taiwan China oda province illana, appo Andaman and Nocobar islands um India odathu illa. apdi thaana?

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 2 года назад

    Salim enkke

  • @jpvel6005
    @jpvel6005 2 года назад

    ரொம்ப பழைய சேய்தி தந்தி நியூஸ் ,இல்ல இது நத்தை நியூஸ்

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад +1

    Summa kattu kathai sollathinga sir

  • @babutamilselvan5792
    @babutamilselvan5792 2 года назад

    Late news thanthi tv....

  • @hajanijamudeen7809
    @hajanijamudeen7809 2 года назад

    Weapon 🔫🔫🔫 viyabaram oooho

  • @padmanabhangajendran6723
    @padmanabhangajendran6723 2 года назад +1

    Dubakkur channal daily fake news

  • @AMAH3956
    @AMAH3956 2 года назад

    Taiwan want to read history Amarica never help anyone ex Afanistan , Siriya , ukraine lot more

  • @KingKing-ge1zn
    @KingKing-ge1zn 2 года назад +1

    Ukkraine nelama tha thiwan america va nambuna

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад

    PM. Modi irrukira varai India against war nadatha entha oru country kum தைரியம் இல்லை

  • @prabineditz5558
    @prabineditz5558 2 года назад

    Neenga poi paathingala

  • @dr.science9609
    @dr.science9609 2 года назад

    America summa vey irrukatha
    First Ukraine
    Ippo taiwan

  • @garinwiniger5004
    @garinwiniger5004 2 года назад

    makilchi naasama pokanun india congratulations China

  • @sasithangappan5026
    @sasithangappan5026 2 года назад

    L0

  • @dathatreya5948
    @dathatreya5948 2 года назад +3

    This is a well planned one by Chinese, the timing is very bad for India & advantage for Chinese.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 2 года назад +2

      Absolutely we'll said coz india is draining in to crisis, which is not noticed same like srilanka...

  • @nishanthansivarajah1635
    @nishanthansivarajah1635 2 года назад

    அப்ப இந்தியாவுக்கும் ஆப்பா சீனா வாழ்க, கககககககக

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 2 года назад

      Really Correct & Good True Status But Indian BJP & RSS and VHP all Koomuttai They're all Don't No China Country Power Chennai Indian.

  • @freedom-gq5jx
    @freedom-gq5jx 2 года назад

    Parungala Ivana ennamo engalukku world map theriyathu parunga orutharukku Inna orutharukku idail eppudi sandaya uruvakkuranga parunga

  • @tamilstatusvideo6444
    @tamilstatusvideo6444 2 года назад

    World war 3 America
    reason Iruka poghutu Russian Ukranian early America karanum thaivan china war ku America reason Iruka poghutu

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 2 года назад

    Indian people should alert because, Ukraine Russians war Indian students uncomplicated medical education, India given railway industry construction to ukren we loose,plantey time with us India not planned anything.if China war with Taiwan enter Taiwan destroying by china military, we should plan before war, scientists, electronic experts should bring to India,we develop so many industries in India, how many understand this subject I don't know, because NATO English speaking 🗣️ people's are looking and women's enjoying and conversation christianism, they never stop war such a big countries china, Taiwan is small, simply think, Taiwan can't win, china destroying everything, see Ukraine's and Russia, next 100 years will take re build Ukraine 🙄 we should bring many many experts to India, this is small investment to India, immediately Indian government should think this subject 🙏

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 2 года назад

    Old news

  • @sarwanmax9128
    @sarwanmax9128 2 года назад

    Tamil pokkisham paaruga friends. And Dream big with SKA channel um paruga. Latest news appropriate news true and clear news.

  • @kamalbasha3088
    @kamalbasha3088 2 года назад +1

    Cihana is povar

  • @rajasennhere
    @rajasennhere 2 года назад

    'வ'தந்தி டிவி

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 года назад

    Chumma Pa.
    All nations are just acting.

  • @mathankumar1070
    @mathankumar1070 2 года назад

    Pakkeee late news

  • @naveensfc4008
    @naveensfc4008 2 года назад

    Jayalalitha irukkum varai oru amblayum porattam pannale

  • @aruljonson8408
    @aruljonson8408 2 года назад

    சந்துல சிந்துபாடபாக்குறான்

  • @Haripriyan219
    @Haripriyan219 2 года назад

    America nallava kettavana.
    Naradar Vela nalla pakranga americans😄😃

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 2 года назад +1

    ஏதாவது எலெக்ஷன் நம்ம நாட்டில் வருது என்று தெரிகிறது

  • @nirmalyuva4270
    @nirmalyuva4270 2 года назад

    Agatum agatum India dhan chinavuku business central so indiva seendamatan

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 2 года назад

    What A Commedy in India All The BJP Politicians Leaders and RSS and VHP Telling Anytimes " Hindutuva Hindutuva But Ran World Christian Countrys Helps" China Troubles" What Now Not Talking 1) Appatakkar Annamalai 2) Arjun Sampath 3) H.Raja 4) Manamketta Maridass 5) L.Murugan 6) Vanathi Srinivasan all Why Now Nobodys Can,t Give Videos Chennai Indian.

  • @kkp7hills834
    @kkp7hills834 2 года назад +2

    Ntk LTT

  • @subashgraj5482
    @subashgraj5482 2 года назад

    USA making again narathar character

  • @vigneshs8241
    @vigneshs8241 2 года назад

    Russia ke adi balam, ivanugaluku athuve oru padam

  • @pandid2433
    @pandid2433 2 года назад

    Mutual kanipula lose

  • @alphajaykarthick5
    @alphajaykarthick5 2 года назад

    socialism vaallga❤

  • @morningstararun6278
    @morningstararun6278 2 года назад

    Taiwan is an Island province of China. Just like Hainan.