நன்றி சகோதரர். இந்த மண்வெட்டி பரமத்தி வேலூர்/ வேலாயுதம்பாளையம்(புகளூர் ) சந்தையில் வாங்கியது(₹550). 18" நீளம் . நமக்கு எப்படி வேண்டும் என்று வியாபாரியிடம் சொல்லி பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி சகோதரர். மண்வெட்டி வேலைக்கு செல்லும் நபருக்கு slope குறைவாக , கைப்பிடி அளவான அளவு இருப்பது சிறப்பு. கைப்பிடி நீளமாக இருக்கும் பொழுது அதிக விசை தேவைப்படும். மேலும் அதிக மண் எடுக்கமுடியாது. வேலை நேரம் அதிகரிக்கும். சரியா /தவறா ஆலோசனை வழங்கவும். நன்றி
மாட்டு சாணம் குப்பை யுடம் 1.500 kg உரம் சேர்த்து போடலாம். உரம் மட்டும் போடுவது என்றால் 2 kg போடலாம். புதிய யுத்தி மீன் கருவாடு மட்டுமே போடலாம் நல்ல மகசூல் பெறலாம். (திருச்சி காந்தி மார்கெட்டில் கிடக்கும் 1kg ₹15)
இந்த மண் வெட்டி எங்கு வாங்கியது நண்பரே
நன்றி சகோதரர். இந்த மண்வெட்டி பரமத்தி வேலூர்/ வேலாயுதம்பாளையம்(புகளூர் ) சந்தையில் வாங்கியது(₹550). 18" நீளம் . நமக்கு எப்படி வேண்டும் என்று வியாபாரியிடம் சொல்லி பெற்றுக்கொள்ளலாம்.
@Rengs_samy நன்றி நண்பரே
கேரள மாடல் மண்வெட்டி இருந்தால் நின்று கொண்டு வேலை செய்யலாம்.... சுமை குறையும்.
நன்றி சகோதரர். மண்வெட்டி வேலைக்கு செல்லும் நபருக்கு slope குறைவாக , கைப்பிடி அளவான அளவு இருப்பது சிறப்பு. கைப்பிடி நீளமாக இருக்கும் பொழுது அதிக
விசை தேவைப்படும். மேலும் அதிக மண் எடுக்கமுடியாது. வேலை நேரம் அதிகரிக்கும். சரியா /தவறா ஆலோசனை வழங்கவும். நன்றி
Per coconut tree, how many kilos.