விவாத மேடை | இளம் தலைமுறையினரையும் பெரியார் ஈர்ப்பது எப்படி? | 24.12.2022 | Periyar | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • விவாத மேடை | இளம் தலைமுறையினரையும் பெரியார் ஈர்ப்பது எப்படி? | 24.12.2022 | Periyar | Vivatha Medai | Sun News
    #periyar #vivathamedai #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 582

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +49

    இளம் தலைமுறையினருக்கு பெரியார் பற்றிய புரிதலை
    கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்

  • @josephraj902
    @josephraj902 Год назад +200

    சன் தொலைக்காட்சி மீது எனக்கு மிகுந்த வருத்தம் மற்றும் கோபம் உண்டு. காரணம், பெரியாரிய கொள்கைகளை பரப்ப/பேசக் கூட நேரம் ஒதுக்குவதில்லை என்பதே. இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் தொடர வேண்டும். வாழ்த்துகள் சன் டிவி 🙏🏻🙏🏻🙏🏻

    • @subramaniank763
      @subramaniank763 Год назад +8

      Yes correct

    • @superspecial3651
      @superspecial3651 Год назад

      அ்

    • @annoorchannel672
      @annoorchannel672 Год назад +7

      சரியான கருத்து

    • @ramjinagarajan1260
      @ramjinagarajan1260 Год назад +3

      பணம் பதவி புகழ் பின்னால் செல்கிறார்கள் அதுவே முக்கியம் அவர்களுக்கு

    • @sivaparam
      @sivaparam Год назад +2

      @@subramaniank763
      பெரியாரை திமுக புதைத்து வெகுநாளாகிவிட்டது.

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Год назад +47

    இளம் தலைமுறையினர் பெரியாரைப் பற்றி இந்த அளவு அறிந்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் நண்பர்களிடமும் பரப்புங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வாழ்வு மலரும் வருங்கால தமிழகம் சிறக்கும்

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 Год назад +59

    மகிழ்ச்சியாக இருக்கிறது இன்றைய தலைமுறைனர் தெளிவாக இருக்கிறார்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Год назад +63

    மிக சிறப்பான உரையாடல்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் தந்தை பெரியார் பற்றிய இப்படி ஒரு சிந்தனை இருக்கும்போது தமிழ் நாட்டை எந்த சங்கிகளாளும் ஊடுருவ முடியாது. இந்த நிகழ்வில் அம்மா அருள்மொழி அவர்களும் ஐயா சுப. வீ. அவர்களும் மிக சிறப்பான விளக்கம் அளித்தார்கள்.

  • @rasivakumar677
    @rasivakumar677 Год назад +58

    Superb குணா .கலந்து உரையாடிய இளையதலைமுறையினருக்கு என் ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.

  • @ganeshan-fv5nu
    @ganeshan-fv5nu Год назад +26

    பெரியார் என்றால் அறிவு, பகுத்தறிவு, அறிவியல், சுயமரியாதை, மனிதம்,
    அருமையான நிகழ்ச்சி குணாவிற்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல

  • @jabarullahshaikdawood1227
    @jabarullahshaikdawood1227 Год назад +19

    இக்கால இலைஞர்கள் மத்தியில் பெரியார் தாக்கம் அதிகம் இல்லையோ என்று நினைத்துயிருந்தேன் இந்த நிகழ்சி இருக்கு என்று உணர்த்தியது வாழ்த்துகள்

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 Год назад +59

    தற்போதைய தலைமுறையை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது ஆகவே தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 Год назад +35

    இக்காலத்திற்கு மிகவும் அவசியமான விவாத முன்னெடுப்பு. நன்றி குணா, நன்றி சன் டிவி. நம்முடைய இளைய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்..🙏

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +22

    அருமையான காலத்தின் கட்டாயமான விவாதம் பாராட்டுகள் இது போன்ற விவாதங்கள் மேலும் மேலும் நடக்க வேண்டும்

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Год назад +24

    அருமையான நிகழ்வு... தொடரட்டும் அறிவு பேராசான் தந்தை பெரியார் குறித்த கலந்துரையாடல்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Год назад +92

    தந்தை பெரியாரின் நினைவு நாளில் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் மிகச் சிறப்பாக இளைஞர்களை அழைத்து பெரியாரின் நினைவுகளை நேயர்களுக்கு தொகுத்து வழங்கியமைக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் நெறியாளர் அண்ணன் குணசேகரன் அவர்களுக்கு நன்றி

  • @gunab7931
    @gunab7931 Год назад +18

    மதிப்புக்குரிய நெரியாளர்குணசேகரன் அவர்கள் இன்று நடத்திய நிகழ்ச்சி அருமை அருமை சரியான நிகழ்ச்சி சன் டிவிக்கு வாழ்த்துக்கள்

  • @baludk5966
    @baludk5966 Год назад +13

    இன்றைய காலக்கட்டத்தில் தேவையான ஆரோக்கியமான விவாதம்... மேலும் எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @shinningart9349
    @shinningart9349 Год назад +18

    மிக சிறப்பான விவாத மேடை. மிக மிக சிறப்பு. இது போன்று மாணவர்களையும் பொது மக்களையும் வைத்து இன்னும் நிறைய மேடைகளில் பெரியார் பற்றிய விவாதம் நிகழ்த்த வேண்டும். ஏனெனில் ஐம்பதைக் கடந்தும் எங்களால் வெளிப்படையாக அவர் கருத்துகளில் இறங்க முடியவில்லை. காரணம் எங்களை விட மூத்தவர்கள் மனநிலை துளியும் உண்மையை மாற்றத்தை ஏற்க மறுக்கிறார்கள். அவர்களை வருத்த மனம் இல்லாமல் நாங்கள் மனதளவில் மட்டுமே பெரியார் ஆதரவு நிலையில் இருக்க வேண்டி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வாசல் திறந்து வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் போல் பெரியாரும் காலம் காலமாக வாழ்வார். கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @arasuarjun7110
    @arasuarjun7110 Год назад +5

    சிறப்பான நிகழ்வு. இளைய தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கல்வியைக் கொடுக்காதே என்ற சனாதனத்தின் எதிர் நிலையை சிறப்பாக முன்னெடுத்து சென்ற திராவிடத்தின் கருத்தாக்கம் இன்றைய அறிவியல் இனைய உலகில் வேகமாகப் பரவுகிறது. மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்வுகள் வேகமாகவும் அடிக்கடியும் நடைபெற வேண்டும்

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Год назад +25

    இன்றைய தலைமுறை பெரியாரை நல்ல புரிந்து கொண்டு பேசுவது அருமை பெரியார் பேசிய பெண் விடுதலை சமூக நீதி நவீன தமிழகம் அவரது பணி நாடு முழுவதும் தொடர்ந்து பேசுங்கள் நன்றி

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 Год назад +20

    மிக அருமை நெறியாலருக்கும் சன் நியூஸ் க்கும் மனமார்ந்த நன்றி! வாழ்க பெரியார்!வளர்க திராவிடம்!

  • @VV-yh4uh
    @VV-yh4uh Год назад +24

    உண்மை என்றென்றும் நிலைத்து நின்று பேசும்...
    பக்தினாலும் சரி
    பகுத்தறிவுனாலும் சரி
    சமத்துவம்தான் சரி....

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +35

    எல்லா செயல்பாடுகளையும் அறிவியல் பூர்வமாக அணுகினால் அங்கே பெரியார் இருப்பார்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      மணிதன் விமானத்தை படைத்தான் 🔺️🔻🔺️ மணிதனால் கடவுள் அனுகிரகத்தை உருவாக்க முடியும்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Год назад +22

    தந்தை பெரியாரை இந்த இளம் தலைமுறை சரியாக சிந்தித்து வாழ்வதை கண்டும் அவர்களின் தெளிவும் எதிர்காலத்தில் நல்ல சமுதாயமாக வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை

  • @selvakumar5715
    @selvakumar5715 Год назад +16

    பெரியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இது போன்ற பெரியார் குறித்த விவாதங்களை பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும்.. அங்கிருந்து பகுத்தறிவு வெளிச்சம் அனைவர் மீதும் பட வேண்டும். @ அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

  • @karunakarana3476
    @karunakarana3476 Год назад +11

    சிறப்பான முயற்சி. குணா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு 🔺️ எந்த கடவுள் காரணம் ♣️ ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் ♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟠🟤🔘

  • @natarajanm3072
    @natarajanm3072 Год назад +43

    வாழ்க பெரியார்..

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔺️🔻🔺️ ஈஷா யோக இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️

  • @vincyanes
    @vincyanes Год назад +16

    We are happy that the new generation appreciates Periyar.

  • @Ssss.con..
    @Ssss.con.. Год назад +73

    பெரியார் எப்பவுமே மாஸ்...நான் 16 வருட காலமாக பெரியாரின் கருத்துக்களை பின்பற்றி வருகிறேன்.... எனக்கு கோவில் வாசலில் நடந்த அவமானம் அன்றிலிருந்து கடவுள் பற்றை விட்டுவிட்டேன்...

    • @RG-Farms
      @RG-Farms Год назад

      சரி அப்படி ஓரமா போய் ஊம்பு 🤣🤣🤣🤣🤣

    • @Ssss.con..
      @Ssss.con.. Год назад

      @@RG-Farms நீ வந்து ஊம்பி விடு .உனக்கு நுரை கெளம்ப வாயில தர்ரேன்...இல்லைனா உன்னோட வீட்ல யாராச்சும் கூட்டிட்டு வா நல்லா சூத்தடிச்சு விடுறேன்...கஞ்சிய உன்னோட வாயில ஊத்துறேன்டா புடிச்சு குடிடா!!🤣🤣🤣🍆🍆🍆🥒🥒🍦

  • @shanmugakanigopalpillai5441
    @shanmugakanigopalpillai5441 Год назад +104

    பெரியார் ஐம்பதாண்டுகள் அல்ல, அய்யாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத மாமனிதர் பெரியார்!

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️🔻🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ●○● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🟤🔘🟤

    • @ravananjanijp764
      @ravananjanijp764 Год назад +3

      Ayya valga

    • @sankaris4748
      @sankaris4748 8 месяцев назад +1

      Correct 💯

  • @சோழதேசம்-ற1ட
    @சோழதேசம்-ற1ட Год назад +31

    தந்தை பெரியார் 🔥🔥🔥

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு ● எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟤🟠🔘

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so Год назад +25

    Congratulations kids periyar will live forever

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 Год назад +22

    வாழ்க பெரியார்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும்

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 Год назад +14

    Dear Mr Gunasekaran, Vanakkam. You've done a yeoman service to Tamil society. Hats off !

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Год назад +15

    ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை
    பெரியாரியம் தேவை இருக்கும்!!!!!!!.

  • @manomano9953
    @manomano9953 Год назад +10

    Periyaar Greatest Man in the World 🌎🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 WE Love 💕😘💕😘💕😘😘😘😘😘💕😘😘💕 ALL'

  • @arunarumugam6887
    @arunarumugam6887 Год назад +23

    ஜாதிமதம் இல்லாத சமுதாயமே நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்க்கும் இந்த உலகை நம் உறவாக நினைக்க வைக்கும் அய்யா பெரியாரின் சிந்தனை நம்மில்மான உணர்வை தூண்டும்

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Год назад +4

    பெரியார் பற்றி இன்றை இளைஞர் இளைஞிகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர் மகிழ்ச்சியாக உள்ளது

  • @sivam450
    @sivam450 Год назад +18

    இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட சாப்புட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் சொல்லனும் ⬜🟪⬜

  • @mohanraj371
    @mohanraj371 Год назад +19

    பகுத்தாய்வு சொன்னது யாராக இருந்தாலும் சிந்தனை செய்வது நாமாக இருப்போம் 🙏

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள்
      மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி.
      Reply

    • @mohanraj371
      @mohanraj371 Год назад +1

      @@sreethiyagarajah5590
      அவர்களே உங்களுக்கு எனது பதில்
      அவரைப் பற்றி எதுவும் நான் படித்ததில்லை இருப்பினும் யூகங்கள் அடிப்படையில் கூறுகிறேன் அவருடைய கொள்கையை பரப்புவதற்கு ஒரு சரியான ஆள் நம்பிக்கையுள்ள ஒரு ஆள் அதற்காகவே அவர் திருமணம் செய்து கொண்டார் என எண்ணுகிறேன் ஏனென்றால் அவர் பெண்ணாசை கொண்டு இருந்தால் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் . மேலும் ஒரு தலைமை பொறுப்பு போதும் என்றே நினைத்திருக்கலாம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருடைய முடிவு அதுவாக இருக்கும் எனது சிந்தனையில் இது.
      (குறிப்பு)
      இரண்டு தலைமை உள்ள கட்சிகள் எப்படி திண்டாடுகின்றன என்பதை இப்போது தமிழ்நாட்டில் கண்கூடாக காணலாம் அதற்காகவும் அவ் முடிவை எடுத்திருக்கலாம்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +2

    மிகச் சிறப்பான விவாத மேடை இந்த இளைஞர்கள் கையில் நாடு செல்வதை குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டும்

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 Год назад +7

    தமிழ் வாழ்க.... தலைவர் பிரபாகரன் வாழ்க....🔥🔥🔥

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Год назад +17

    Younger Generation needs to run more!!! Towards carrying the principles of Periyar!!
    Social Justice
    Social Equality
    Social Empowerment
    Womens Empowerment
    Political Equality
    Devolution of power
    Much more!!!
    Question & Answers session is great!!
    As usual Madam Arul Mozhi great answers.. Salute to both Subhavee Ayya great!!

  • @alawrence5665
    @alawrence5665 Год назад +8

    What an Excellent Programme. Thanks for the Sun TV and Guna. Thanks to all the young participants and to Comrade Arumozhi and Ayya Subavee.

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 Год назад +8

    Very useful program.
    All bhramin families should listen to this
    All of us should see this

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 Год назад +10

    பெரியார் தென்னகத்தின் சாக்ரடீஸ்.. ஆகவே அவரைப் பற்றி பேசுவதற்கே மிகப்பெரும் விழிப்புணர்வு தேவை..

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Год назад

      அது "தென்னகத்தின்" இல்லை... தெற்காசியாவின் சாக்ரடீஸ்... இதுவே எவ்வளவு பெரிய உருட்டு... யுனெஸ்கோ அப்படி ஒரு விருதை ஈ.வே.ரா வுக்கு கொடுக்கவே இல்லை

    • @cecilypushpam2073
      @cecilypushpam2073 Год назад +2

      ஆணும் பெண்ணும் சமம் என்றசமத்துவசிந்தனையை கூறிய அறிவு மேதை தந்தை பெரியார் அவர்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад +1

      பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள்
      மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி.
      Reply

  • @annoorchannel672
    @annoorchannel672 Год назад +5

    அருமையான பதிவு நன்றி சன் தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாளர் குணசேகர் அவர்களுக்கும் சன் குழுமத்தற்கும்

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 Год назад +15

    Very good conversation and message. 👏👍🏻🙏

    • @rajavarmanelango6412
      @rajavarmanelango6412 Год назад +1

      நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்.நான் பெரியாரை நேரில் பார்த்து அவருடன் உரையாடி அவர்கொடுத்த கடலை மிட்டாயை வாங்கிக்கொண்டு அய்யாவிடமே கடவுள் இல்லை என்பதைச் சொல்லத்கேட்டிருக்கிறேன் தஞ்சை மபெரியார் இல்லத்தில்.

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk Год назад +4

    இது போன்ற விவாதங்கள் இன்னும் நிறைய சன் டிவியில் வர வேண்டும் என்பது மக்களின் ஆசை 👏👏👏👏👏

  • @Senthamilan....j
    @Senthamilan....j Год назад +6

    I love periyaar I am 2k kids

  • @gtcreators512
    @gtcreators512 Год назад +9

    சன் டிவியில் காணப்படும் மாற்றங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, தயவுசெய்து இதுபோன்ற சீர்திருத்தப் பணிகளைத் தொடருங்கள்

    • @devakisathyamurthy6088
      @devakisathyamurthy6088 Год назад

      Makkalai.sariyana.pathaila.enthavayasukarangalukum..suntv.vazhikattiyaga.enimatramadaiyatam❤

  • @nagarajan4537
    @nagarajan4537 Год назад +8

    Thanks mr Gunarsekeran rembering , recalling, regagnise ing his taught s for younger generation

  • @narendranbalasubramanian6755
    @narendranbalasubramanian6755 Год назад +8

    அருமை சன் தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🔺️🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ♣️ நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ♣️ லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🟠🔘

  • @G.Munusamy-y1u
    @G.Munusamy-y1u 10 месяцев назад

    மிக மிக அருமையான பதிவு இந்த கலந்துரையாடல் நிகழ்வு இந்த நாட்டு மக்களுக்கும் வருங்கால இளைஞர்களுக்கும் மிகவும் பயன்படும் இனிமேல் இது போன்ற நிகழ்வை தொடர்ச்சியாக நடத்தவும் மிக மிக மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி

  • @beevikassim1924
    @beevikassim1924 Год назад +11

    A much need discussion. It should be taken as a continuous process by people like Mr Guna so as to inculcate Periyars progressive ideology in the young minds. Hats off to the team

  • @SyedAli-oj6qi
    @SyedAli-oj6qi Год назад +11

    அருமையான நிகழ்ச்சி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகெருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️♣️🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ● நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟠🟤🔘

  • @amigo4558
    @amigo4558 Год назад +6

    எனக்கு வயது 70. என் மகனுக்கு 35. என்னை விட என் மகன் பெரியார் பற்றித் தெரிந்து கொண்டுள்ளார். பெரியாரைப் பின்பற்றுகிறான். இத்தனைக்கும் நாங்கள் வெளி மாநிலத்தில் வாழ்கிறோம்.

    • @scandinavian3998
      @scandinavian3998 Год назад

      உங்க தலித் பையனுக்கு வாழ்த்துக்கள் 👍

    • @aravintharavinth432
      @aravintharavinth432 Год назад

      ​@@scandinavian3998thevidiyaa paiyyya vanta oombarthuku😂 poda kenapundaa

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Год назад

      சிறப்பு.
      வாழ்த்துகள் உங்கள் மகனுக்கு.

  • @seshadrir2057
    @seshadrir2057 Год назад +158

    பெரியார் காலத்தில் வாழ்ந்த பல தலைவர்கள்(rajaji, maraimalai adigal, barathiyar) address இல்லாமல் போயி விட்டார்கள். ஆனால் பெரியார் மட்டும் இன்னும் மக்கள் மனதில் இருக்கிறார். அவ்வளவு வேலை அவர் செய்துட்டு போயி இருக்கார்

    • @Ilusangee
      @Ilusangee Год назад

      ராஜாஜி,paadu பாரதி இருவரும் ஆரிய வந்தேறி இஸ்லாமிய பார்ப்பனர்கள் .

    • @keerthyrambarthi5393
      @keerthyrambarthi5393 Год назад +9

      உண்மை தான்

    • @adaikkalamthangarasu9403
      @adaikkalamthangarasu9403 Год назад +8

      🤔 உண்மைதான் தோழர்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள்
      மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி.
      Reply

    • @seshadrir2057
      @seshadrir2057 Год назад +1

      @@sreethiyagarajah5590 Mani raaj oru telungan. Watch Tamil chindanai peravai

  • @chelladuraic3741
    @chelladuraic3741 Год назад +9

    சிறந்த கருத்து பறிமாற்றம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️🔻🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ● நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🟠🔘

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங Год назад +12

    செம்ம நிகழ்ச்சி 💚💚😍😍😍😍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமுமு பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟠🟤🔘

  • @cendur
    @cendur Год назад +10

    38:00 நானும் அப்படி ஒரு சம்பவம் பார்த்த பின்பு தான் என் மனைவிக்கு தாலி கட்ட மாட்டேன் என்று முடிவெடுத்தேன்

  • @lathari9443
    @lathari9443 Год назад +2

    அருள்மொழி அம்மா பதில் excellent இது தான் பகுத்து+அறிவு 👍👍👍👍👍

  • @selvamkaniraj2315
    @selvamkaniraj2315 Год назад +20

    நல்ல நிகழ்வு ,தொடருங்கள் குணா.... வாழ்த்துகள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🔺️🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ○●○ நுங்கம்பாக்கம் சுவாதிக்கும் ●○● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🔘

  • @indira01abi47
    @indira01abi47 Год назад +5

    ஐய்யா ஆந்த எழுத்தை அறிவித்தவர் இறைவன் ஆவார் அந்த எழுத்தையே பகிர்ந்து கற்று தந்தவர்களுமே இறைவனுக்கு சமமாணவர்கள் தானே ஐய்யா அதான் பெரியார் என்ற பெரியோர் !

  • @firstmail5855
    @firstmail5855 Год назад +10

    பெரியார் பெயரை உச்சரிக்கும்போதே சுயமரியாதை தானாக வந்து நம்முடன் ஒட்டிக்கொள்கிறது.

  • @Senthilnathanintouch
    @Senthilnathanintouch Год назад +30

    பெரியார் இல்லை என்றால் அண்ணா கலைஞர் கிடைத்திருக்க மாட்டார்கள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      முருக கடவுளுக்கு அழகு குத்தினால் ரத்தம் வராது 🔻 இது அந்த காலத்தில் ஒரு மருத்துவம் 🔻 முறையற்ற மாதவிடாய் ஏற்பட்டால் ○ அந்த முருக வழிபாடும் விரதமுறையும் உதவும் ♣️ இது என் நம்பிக்கை

    • @justasking1623
      @justasking1623 Год назад

      @@jayalakshmiganesan6649 unga nambikkai ungalodu ma2m irundhal nalladhu

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      @@justasking1623 சந்தண கடத்தல் வீரப்பன் க்கு bank account இருக்கா ÷ அந்த பணம் எவ்வளவு ÷ அந்த பணம் தமிழக அரசுக்கு சொந்தமா ♣️⛑♣️ இந்திய அரசுக்கு சொந்தமா

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад

      @@jayalakshmiganesan6649 ,வீரப்பன் கடத்திய சந்தன மரத்தை வாங்கி விற்றவர்கள் பணம் யாருக்கு சொந்தமோ அதே நடைமுறைதான் வீரப்பனுக்கும் பொருந்தும்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      @@thulasishanmugam8400 தற்கொலை ÷ டைவஸ் /=/ இத தடுக்க முடியலனா கவர்மெண்ட் இருக்காது 🐜🐜🐜🐜📡🐜🐜🐜🐜🐜 இத சொண்னது 👋👋🈳️👋👋 நித்யானந்தா

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Год назад +1

    இந்த பிள்ளைகள் பெரியார் பற்றி பல கோணங்களில் சிந்திப்பது போல் பல கோடி இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும் சிந்திக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +2

    பெரியார் செய்த புரட்சி பெண்கள் முன்னேற்றம் அதை நம் வாழ்வில் கண்டோம் 🙏

  • @rajakkanisellamuthu68
    @rajakkanisellamuthu68 Год назад +6

    சன் தொலைக்காட்சிக்கு நன்றி
    தொடர்க

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      மணிதன் விமாணத்தை படைத்தான்)●)○( மணிதனால் கடவுள் அனுகிரகத்தை படைக்க முடியும்

  • @selvendrang6385
    @selvendrang6385 Год назад +12

    Great

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +1

    இவ்வளவு இளைஞர்கள் தந்தை பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இருப்பதை காணும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது

    • @JAI53k
      @JAI53k 6 месяцев назад

      உண்மை=பெரியார்

  • @Priya-uw7bu
    @Priya-uw7bu Год назад +3

    Thank you for initiating this program and please encourge more events about Periyaar..

  • @tailoringworld5490
    @tailoringworld5490 10 месяцев назад

    இளைய
    தலைமுறையிடம்
    ஈரோட்டு
    கிழவனை
    பற்றிய
    இவ்வளவு
    தெளிவான
    கருத்துக்களா
    ஆச்சரியமாக
    இருக்கிறது
    சிறந்த
    விவாதம்
    நன்றி
    அருள்மொழி
    சுப வீரபாண்டியன்
    வாழ்த்துக்கள்
    குணசேகரன்
    அவர்களுக்கு
    ❤❤❤❤❤❤

  • @SekarRasukannu
    @SekarRasukannu 8 месяцев назад +1

    அனைவரையும் வாழ்த்துகிறேன்

  • @natarajans4879
    @natarajans4879 Год назад

    மிகவும் பாராட்டுக்குரிய
    நிகழ்ச்சி.மாவட்ட அளவில் நடந்தால்
    ஆரியத்தையும்
    அறியாமையையும்
    அகற்றலாம்.
    .

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +16

    Tamilnadu is periyar soil

  • @பெருமாள்சாமி

    👌👏 அருமை 👏👏👏👏👍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🟤🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கம் ○ நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ○ லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟠🟤🔘

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 Год назад +5

    Periyar live always..

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 6 месяцев назад +2

    JAIBHEEM JAI PERIYAR

  • @duraisamykandasamy2739
    @duraisamykandasamy2739 Год назад

    அருமையான விவாதம் தொடர்ந்து இதுபோன்ற விவாத நிகழ்ச்சியை நடத்துங்கள்

  • @ravindranraviilaiya2837
    @ravindranraviilaiya2837 11 месяцев назад

    இது ஒன்று போதும்பா....இளைய தலைமுறையினர் இந்த அளவுக்கு பெரியாரை நேசிக்கிறார்கள்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு... மீண்டும் மீண்டும் பெரியார் சாகபோவது இல்லை... இனிமேல்.... பெரியார்...வாழ்ந்துக்கொண்டே இருப்பார்.. உங்களின் வழியாக..பல பெரியார்கள்.... மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்....

  • @ramasamym-ug1ov
    @ramasamym-ug1ov Год назад +2

    Great respect and appreciations to Shri.Gunsekaran and Sun TV.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Месяц назад

    ஆம்! பெரியார் தமிழக சாக்ரடீஸ் தான். இன்றைய இளைஞர்கள் தெளிவான அறிவு விவாத மேடை. நன்றி

  • @mariyappang7854
    @mariyappang7854 Год назад +6

    Very good topic chosen by kuna sir.. Like that more discussion need about periyar.

  • @Chandrabose-n8e
    @Chandrabose-n8e Год назад

    அருமை, அருமை, நாம் அனைவரும் இவவளவு சாதி, மனம், இனம்,மொழி .எல்லாவற்றையும் விட்டு நாம் எல்லோரும் ஒன்றே அதுமட்டுமல்ல. எனது பெண்பிள்ளைகள் படிக்கனு முன்னேறனு ஆனும், பெண்ணும் சமம் பெரியாரைப்பற்றி சொல்லிக் கொணடே போகலாம். இந்த மேடையிலே தைரியமாக பேசுவதற்கு படிப்பதற்கு பெருமை சேர்த்தவர் தந்தை பெரியா ஒன்றுபடுவோம். வரும்காலம் உங்களைப் போன்ற இளைஞர்கள் கையில் என

  • @sadiqameen8459
    @sadiqameen8459 Год назад +7

    Thalaivan speech 5:51 Started

  • @saik5320
    @saik5320 Год назад +5

    Great show

  • @ananths4075
    @ananths4075 Год назад +5

    Periyar ambedkar 🔥

  • @numberfive5600
    @numberfive5600 Год назад +2

    Nicely 👍 done.. arulmozhi speech was brilliant..

  • @Kalai631
    @Kalai631 Год назад +10

    Kgf version .one & only piece nobody cannot replacement.🔥🔥

  • @marimuthum7737
    @marimuthum7737 Год назад +1

    This is the first time discussing with young people very good 👍👌

  • @s.k.karuppuswamy1267
    @s.k.karuppuswamy1267 Год назад +4

    By speaking TRUTH

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +4

    கிரேக்கஞானி சாக்ரடீஸ் கருத்தை (பகுத்தறிவு, லிங்கனின் சம உறிமை,சமத்துவம் )இதை தமிழகத்தில் விதைத்தவர் பெரியார்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 месяцев назад

    நான் நேரில் சென்னை பெரம்பூரில் ஒரு மேடையில் பேசியதை நேரில் பார்த்திருக்கிறேன்.
    நன்றாக ஞாபகம் இருக்கிறது.
    பெரியார் வாழ்க. 🙏

  • @Divya0819
    @Divya0819 Год назад +1

    Wonderful person. I always proudly say that I'm periyar grand daughter 👍

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 11 месяцев назад

    மிகவும் அருமையான கலந்துரையாடல் சன் டீவி குணா அருள்மொழி சுபவி
    மேலும் இதுபோல் இத்தோடு இந்தபணிகள் நிறுத்திவிடாமல் மாவட்டம் தோறும் இந்த நேர்காணல்களை நிகழ்த்த்தி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 Год назад +2

    இப்படி பட்ட நிகழ்ச்சி தொடர வேண்டும்.

  • @ramasamym-ug1ov
    @ramasamym-ug1ov Год назад +1

    Periyar is a great leader,revolutionary leader.

  • @Kalai631
    @Kalai631 Год назад +7

    Periyar is not name .its emotion. Periyar idealogy epik . World wide we must spread periyar idealogy

  • @manimurugu3819
    @manimurugu3819 9 месяцев назад

    இளம் தலைமுறையினர் லல
    சிந்தனையில் முற்றியவர கள்
    வாழ்த்துகள்

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Год назад +5

    Iron man of Tamil nadu thanthai periyar

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 9 месяцев назад

    Excellent. Pls organise such debates and events regularly at least every 15 days or every month all over Tamilnadu.