ஷிவமொக்காவில் YT சந்தாதாரர் வீட்டில் ருசியான விருந்து! CHE TO GOA EP 21|KK TEAM SHIMOGA ENTRY (KA)
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Support our New RUclips Channel KK FOOD N TRAVEL ------) bit.ly/KKFOODN...
Chennai to Goa Tour Episodes - • HYDERABADI MUTTON CURR...
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact: KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
If you like our videos do Like, Share and Subscribe.
Thanks for watching !!
அருமை அருமை, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் ஒரே சிரிப்புத்தான்.. அதிலும் ஒரு சிறுவன் சிக்கன் என்று பெரும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், அந்த அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்..
அந்த குழந்தைங்க முகத்துல அவ்ளோ சந்தோசம்.. சிறப்பு
கற்றது கையளவு குடும்பத்தார்க்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.🙏💐
இது வரைக்கும் எல்லோருக்கும் நீங்க சாப்பாடு கொடுத்து அசத்துவிங்க. உனக்கு உங்களுக்கு சாப்பாடு கொடுத்து அவங்க அண்ணா கடிடங்கhats off to them
உறவுகளே ஒரு தடவை ஈழம் யாழ்ப்பாணம் வந்து ஒரு காணொளி பதிவுடமும் பாண்டி அண்ணா உங்களுடம் தாழ்மையான வேண்டுகோள்💗💗💗
அருமையான பதிவு நம்ம குடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது👍👍👍❤❤❤
பாண்டியன் அண்ணா இவ்வளவு நாளா நீங்க சிறப்பான முறையில் நிறைய பேருக்கு சாப்பாடு கொடுத்து இருக்கீங்க ஆனா உங்களுக்கே சிறப்பான முறையில் விருந்து கொடுத்துட்டாங்க அவங்களுக்கு என்னுடைய சார்பா மிக்க நன்றி வாழ்க தமிழ்
கற்றது கையாளவு தொடர்ந்து வெற்றிநடை தொடரவாழ்த்துகள்.
சந்தோஷம்,சமையல்,சேவை,இதுவே கற்றது கையளவு RUclips channel.
Unga video kaga wait pannite irukka Anna's palaya video la marubadium pathutu irukka....
உங்களுக்கே செம விருந்து கொடுத்துருக்காங்க போல....அருமை
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க.
வாழ்க வளமுடன் 💐🙏
Indha travelling idea ungalukku yar sonnadhu ... Sema enjoy pandringa po...
😋😋😋😋😋😋😋
*அம்மாவின் கை வண்ணம்*
அதே இலை
அதே சாப்பாடு
அதே பொரியல்
அதே கீரை
அதே கூட்டு!
சமைத்த நெஞ்சம்
பரிமாரும் கை
மட்டுமே மாற்றம்!
அருமை 👏👏 அவரது ஆன்மா அமைதி பெறட்டும் 🙏
Dubai el erund s.madhu mega meha Arumaiyana nehalche katrathu kaialavu
Thanks to all
அருமையான பதிவு நண்பா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா நிங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா
Super3. Kk Malaysia Vikki varavendum👌👌👌🇲🇾🇲🇾
Welcome Tu Shivamogga Kovil Nadu
சூப்பர் 👍👍👍👌❤ இந்த வீடிக்கு சேக்கர் லைக் போத்தாச்சு
இவர்களுக்கு உணவு அளித்து அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
2:15 மாஸ்டர் எங்கள் ஊர் உளுந்தூர் பேட்டை சொன்னதுக்கு நன்றி 😂😂😂🤣🤣🤣
விருந்து அளித்த குடும்பத்திற்கு மிக்க நன்றி
Anna nan Badravathi than enga veedukum vanga
அருமையான இரண்டு குடும்பம் பார்த்த சந்தோஷம் திருப்தியான வாழ்த்துக்கள்
கற்றது கையளவு குழுவை தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அருகில் சந்தித்தேன் மனம் மகிழ்ச்சியாக இருந்தது
வீடியோ பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா கடைசியா அவங்க வாழ்த்து சூப்பர் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍 என்றும் உங்கள் அன்பு எல்லாத்தையும் கேட்டேன்னு சொல்லுங்க
Thank for shiva Moga family to supporting kk team
வாழ்த்துக்கள் உள்ள ❤️❤️ கட்டடங்களை அமைத்துக் கொண்டனர் #கற்றது கையளவு
Super kattrathu kaiyalavu team. Really very impressive.
Vikais 08 miss u brother
Your Soul in rest in peace brother.....
Maru jenmam yeduthu vaa thambi viknais
From 🕉 sanskrit brothers,kuala Lumpur.
Really super team ....I really enjoy when I watch tis kk channel.....I'm from Singapore
You guys are awesome may God bless you always and your family. From Malaysia I'm Rajan here 💖
செம்ம யா...... வாழ்த்துக்கள்
Congratulations katrathu.kaialavu.Deam.for.7lekes.subscribers.
அருமை அருமை அருமை அருமை அருமை
thangachi anjali semma azhaghu.
Unga voice 👌👌பாண்டி 😍👍
Super pandi mams, we thanks to that family
Super program super eappdi Karnadaka la erunthu thanjur poi Koduthutenka oooo....... Old Vedio and tour location kalanthu tharinkala 🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
ஷிமெக்காகாவில்இ௫ந்து60பது
கிலொமீட்டர்தெலைவில்
சோக்பால்ஸ்இ௫க்குபொய்வா௫ங்கள்இந்தியாவில்இரன்டாம்இடம்
அந்தபால்ஸ்அ௫மையாகஇடம்
Super super super vazhkavazhamudan.
அருமை அண்ணா வாழ்த்துக்கள் சூப்பர்
Shivamogga is my native place realy super place.....
Super anaa veraleval valtukal from Malaysia
There is a saying. 'Yelaigalin siripipilae iraivanai kaanalaam'. Pandi bro you channel should soon hit millions. Great effort.
Unmayana anbu great good family .....
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐 நகைச்சுவை சூப்பர்
Congratulations pandi Anna for 7 lacks subscribers
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஆஹா என்ன ஒரு அருமை
Pandi bro you have the best team superb ❤❤❤
Alagana kudumbam🙏💐
மிக அருமை
Welcome to our city
I'm a subscriber from mams masala too👏👏
ARUMAI ARUMAI VAALTHUKKAL NICE FAMILY 👪WATCH FORM KUWAIT 💜
Super pandiyan anna🥰🥰💯💯
Congratulations 7 lakh subscribers anna
Vera level Mr pandy team always superb
வாழ்த்துக்கள் அண்ணா
Super kk team.. vaazhthukkal
Kk teem super pandi bro super fmly
அம்மா : இப்டியே ஊரை சுத்திட்டு இருந்தா எப்படி டா பணம் சம்பாரிப்ப
நான் : அம்மா கற்றது கையளவு யூடூப் சேனல் பாத்ததில்லையா
Super anna
வாழ்க வளமுடன்
Unga channel la video fullah ve bloopers thana superb ah Originality keep it up
Just yesterday I posted not to miss shimoga. You are already there super.
Super cute very nice👍👍👏👍👍👏👏👏👍👏👏👏
Sema enjoy super brother👍👍👌👌💐💐
Love you kk அண்ணா s
You are so nice wish you all the best from uk
அருமை அண்ணா
சீக்கிரமா கோவா போங்க வெயிட்டிங்
Kk team addict 😇😇😇
Fan of katrathu kaialavu❤
Congrats 700k families....🤙🏻😍🔥
MAMS, sonathum pothum, PANDI ANNA ennum ungal manathu❤️ MARAVELLAI, pls note KRISHNA ANNA,
சுப்பார் பான்டிதம்பி
Superb sagos😍
நீடூடி வாழ்கஆண்டவனிடம்இந்த குடும்பத்தை
Hotel is. Closed kindly updated the address
Super anna and we'll doing anna👍👏😊
Nice god bless you
Superb very nice
Semma happy....😀😀😀😀😀😀
🤗🤗🤗🤗🙋🙋🙋🌹🌹🌹🌹
Bro you still there in this world behalf of this people RIP
Super anna very nice super
Shankar Anna "sub sky rubber" arrumai 😆😆😆
nalla ullam konda subscriber
I am form shivamog in Bhadharvathi
Thanks to came my home.....😘😘😘
Indha oru video podhum brother unga team perumaiya solradhuku.
சூப்பர் ஹை
May your soul rest in peace bro Vicnais 🇲🇾🙏
Anna oru nallaikku 10 video podunka please
Take care ❤🙂💕
Anna Unga tour plan sollunga , complete list Sema idea na
Om santhi
I feel very very pity to see all this ppl their condition of policing hope the TN government will help them place to stay from MALAYSIA
நல்ல சாப்பாடோ😝