நவ நாகரிக திருமணத்தை மிஞ்சிய நரிக்குறவ இன தம்பதியின் திருமணம் | GEM TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #Narikuravar #Marriage #Function #Culture #Tradiional
    For more Details :
    FOLLOW US ON
    RUclips : / gemtvlive
    FACEBOOK : / gem.tvmedia
    WEBSITE : www.gemlive.tv
    TWITTER : / gemtvm
    INSTAGRAM : / gemtvmedia
    EMAIL : gemtvnews@gmail.com
    WHATSAPP : 7550040971

Комментарии • 393

  • @gemtelevision
    @gemtelevision  3 года назад +57

    சாகுவதற்குள்ள தளபதி விஜய் பாக்கணும்,,ஏக்கத்தில் Choclate அக்கா.. - ruclips.net/video/VLp8A5_vXxI/видео.html

  • @remove-c8k
    @remove-c8k 3 года назад +327

    வரதட்சனை மாப்பிளை வீட்டார் தான் தரனும் என்கிற நடைமுறை நரிகுறவர்களின் மிக அருமையான பண்பாடு உலகத்துக்கே இவர்கள் ஒரு எடுத்தக்காட்டு

    • @thenitraveller
      @thenitraveller 2 года назад +4

      Already ipa apdi ta iruku.ponu vitla expectation more even 8 fail girl asking gov job groom r 2 lac salary nowadays 90 % of boys didn't expect dowry.90 % of girls expecting dowry

    • @ரசத்யr7x
      @ரசத்யr7x Год назад

      Apa sami unga appan thirudi vatchirukan enga kita ila

    • @santhirawathyindra1277
      @santhirawathyindra1277 8 месяцев назад

      9ò😊😊​@@thenitraveller

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 года назад +44

    அழகு ,என்ன அழகான பேச்சு,நடை,உடை,அழகான முறையில் திருமணம்.வாழ்க பல்லண்டு ❤️❤️💐💐

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 3 года назад +157

    நீங்களும் மனிதர்கள்தான் நீங்களும் முன்னேறவேண்டும் உங்களுக்கும் சக மரியாதைகள் கிடைக்க வேண்டும் ‌ அரசாங்கமும் இந்த சமுதாயமும் உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் 🤗🤗🤗👍🙏

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 года назад +1

      Naduveetula Kundhavachi Panni Grevi" Senji Tharuvan Onna Kundhikinu Sappuduvia...?

    • @harishharish8644
      @harishharish8644 3 года назад +3

      @@s.sridharsrisridhar3130 apoh nee chicken mutton sapduradhu thappu illiyah🙄🙄

    • @pavithran5515
      @pavithran5515 2 года назад +1

      @@harishharish8644 antha naye yarunu name ah patha terla

  • @girijap6995
    @girijap6995 3 года назад +94

    இன்று போல் என்றும் குறையாத அன்பும் அரவணைப்பும் புன்னகையும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 2 года назад +84

    வரதட்சணை இல்லாமல் பெண்களை திருமணம் செய்யும், இவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.. 👌👍💐

  • @paranjhothiarokiyasamyarok2083
    @paranjhothiarokiyasamyarok2083 2 года назад +8

    நரிக்குறவர் என்று சாதாரணமாக நினைத்து கொண்டு இருந்தேன் இந்த வீடியோ பார்த்தும் இவர் தான் உண்மையான பாசம் உள்ள மனிதர்கள் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @kayam9707
    @kayam9707 3 года назад +42

    ஒரு பெண் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் சிறப்பான உச்சரிப்புடன் பேசியது நன்றாக உள்ளது. சூப்பர்.

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 года назад +74

    பார்க்கவே போறாமையா இருக்கு சந்தோஷ்மாகவும் இருக்கு ,பத்து மாதம் சுமந்து பெற்றத இல்லாமல் குழைந்தையை யானைகட்டி சுமக்கும் தாய் குளம் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐

    • @sumithra4305
      @sumithra4305 3 года назад

      Great

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @sheelaraja5811
    @sheelaraja5811 3 года назад +10

    நம்ம இது வரை பார்க்காத நரிக்குறவர்கள் திருமணம் அருமை.புதிய முயற்சி.வாழ்த்துக்கள்.👍

    • @ManiMani-ls9lz
      @ManiMani-ls9lz 3 года назад

      அவர்கள் நரிகாரார்கள் ( குறவர் )அல்ல

  • @sramirtham2975
    @sramirtham2975 3 года назад +111

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு. மக்கள் பேறு பெற்று மகிழ்வுடன்வாழ்க.

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 года назад +4

    உங்கள் முன்னேற்றம் தொடங்கிருச்சி. தடுக்கிற சக்தி எதுவுமில்லை. கல்வி ஒன்றே முன்னேற்றத்தின் வழி. போராடுங்கள். எதிர்காலம் உங்களை வரவேற்க்கும். வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @JayaShree-de4pv
    @JayaShree-de4pv 3 года назад +33

    செய்தியாளர் உச்சரிப்பு அருமை.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад +1

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @maniguru8841
    @maniguru8841 3 года назад +10

    ஈசனின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க..

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 года назад +8

    மிக நல்ல பதிவு அருமை திருமண தம்பதியர் இருவரும் இணைந்து நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் நன்றி

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 года назад +16

    இந்த மணமக்கள் இருவரும் இனிதாக இரண்டு பிள்ளைப் பெற்று வளமாக வாழ்க பல்லாண்டு வாழ்க நூறாண்டு என வாழ்த்தும் எம் பாஷாரஜீயா பாண்டிச்சோரி

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 года назад +13

    வாழ்க மணமக்கள் பல நுறு ஆண்டு

  • @vikramvikraman4430
    @vikramvikraman4430 3 года назад +2

    நரிக்குறவர்கள் வாழ்க்கையை
    முதன் முறையாக
    பார்க்கிறேன்
    நன்றி நன்பா

  • @nandhakumarkumar9441
    @nandhakumarkumar9441 3 года назад +9

    Bro first ungalukku periya thanks 👍 vera level bro so cute solla varththa illa ❤️

  • @vasuthevanmurugesu6383
    @vasuthevanmurugesu6383 2 года назад +3

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை, உணர்வு எல்லாமே இருக்கும்.மனித பாகுபாடு காட்டாதீர்கள்...!

  • @Inbaraj1944
    @Inbaraj1944 3 года назад +99

    சாக்லேட் அக்கா இருக்காங்க. ரெம்ப சந்தோஷமாக உள்ளது.

    • @vijivishalam6135
      @vijivishalam6135 3 года назад

      Sss nanum patha chocolates

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 года назад

      Poyi Nakku"

    • @Inbaraj1944
      @Inbaraj1944 3 года назад +3

      @@s.sridharsrisridhar3130 முதலில் நாகரீகமாக பேச பழகுங்க.

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      @@Inbaraj1944 இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @anbuvijay7508
    @anbuvijay7508 3 года назад +4

    நரிக்குறவர் பெண்களின் பேச்சு பாவனை எல்லாமே செம அழகு ப்பா.....
    இவங்களை பார்க்கும் போது என் பழைய காதலி(நரிக்குறவர் பெண்) ஞாபகம் வருது ப்பா....

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 3 года назад +9

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.2o22 நான் வனித்தா என்னுடை வாழ்த்துக்கள்.💐💐💐💐👌👌👌👍👌👍👌👍👌👍😊😊👌👌😊👍😇😇🤗🤗🤗🙏அகர முதல எழுத்தயொல்லாம் ஆதி பகவன். முதற்றே உலகே.. திருவள்ளூவர்

  • @kandhasamy673
    @kandhasamy673 3 года назад +23

    ஜெம் டி வி க்கு நன்றி
    குறவர் குடும்ப திருமண
    தமிழர்கள் முறையில் சிறப்பாக நடைபெற்றது மக்கள் எளிய வழியில் வாழ்கின்றனர்
    விருந்து விழா காட்டவில்லை
    நன்றி மணமக்கள் சிறப்பாக வாழ்க

    • @RGYasodhachitra3580
      @RGYasodhachitra3580 3 года назад +1

      Super hand off to anchor and his an brilliant of talent in good

    • @ManiMani-ls9lz
      @ManiMani-ls9lz 3 года назад +1

      குறவர் அல்ல

    • @prasathart1768
      @prasathart1768 3 года назад +1

      எதற்க்காக ஜாதி பெயரை இனைத்து வீடியோ போடுறீங்க இவர்கள் நரிக்காரர் சமுதாயம் குறவர் சமுதாயம் அல்ல

  • @kingbaisekd2474
    @kingbaisekd2474 3 года назад +112

    ஏன் நரிக்குறவர் என்றால் திருமணம் அழகாக பன்ன கூடாதா ... அவர்களும் நமது நண்பர்கள் தான்... இனம் ஒன்றுதான் மனித இனம் ...

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை வண்மையாக கண்டிக்கிறன் இந்த பதிவின் தலைப்பை..இந்த நரிகாரர்கள் தமிழர்கள் இல்லை..

    • @shenbagamb9456
      @shenbagamb9456 2 года назад

      உன்மைதான்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      @@shenbagamb9456 இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

    • @jenila1735
      @jenila1735 2 года назад

      True anna

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      @@jenila1735 @shenbagam b இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்.

  • @kalieeswari355
    @kalieeswari355 3 года назад +17

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @kanchanakanchana6966
    @kanchanakanchana6966 2 года назад +4

    👌👌👌அருமையான திருமணம். வாழ்க வளமுடன்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @devayanic9933
    @devayanic9933 2 года назад +1

    Happy to see first time pakkara ivanga marriage la super

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 года назад +55

    இந்தமக்களின்வாழ்விடம்அருகே அனைத்து வசதிகளுடன் சமூகநலக்கூடம் கட்டித்தர. வேண்டுமாய் நம் முதல்வரிடம் தாங்களே கோரிக்கையாக முன்வையுங்கள் .நன்றி. Fr.

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @Inbaraj1944
    @Inbaraj1944 3 года назад +20

    உங்க உச்சரிப்பு அருமை. பேச்சினை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @priyakkk5000
    @priyakkk5000 3 года назад +31

    This anchorman is explaining everything beautifuly

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 3 года назад +43

    அவர்களும் மனிதர்கள் தான் இன்னும் வளரவேண்டும் வாழ வேண்டும்

  • @BALASUBRAMANIAN802
    @BALASUBRAMANIAN802 2 года назад +5

    உலகின் கடைசி தற்சார்பு மரபை ...மெல்ல மெல்ல விழுங்கும் நவநாகரீகம்...

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 3 года назад +4

    வாழ்த்துகள். வாழ்த்துகள். 👌👌👌

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 года назад +2

    Happy married Life வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 💐💐

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..

  • @vinsulexstanvin2448
    @vinsulexstanvin2448 3 года назад +1

    Valzhga pallandu💐 ....mapla seervarisa kodukurathu sema👍

  • @chitrachitra2090
    @chitrachitra2090 3 года назад +22

    வாழ்த்துக்கள் ‌🎉🎉🎉

  • @sundari7670
    @sundari7670 3 года назад +9

    Red saree girl very pretty....

  • @SelvaKumar-iq7yy
    @SelvaKumar-iq7yy 3 года назад +17

    வாழ்த்துக்கள்

  • @priscillapriscilla5936
    @priscillapriscilla5936 3 года назад +14

    Happy married life both of you 😍🌹

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 года назад +87

    பிராமணன் இல்லாமல்.. அவர்கள் முறைப்படி நடக்கும் திருமணம்... வாழ்த்துக்கள்...

    • @Anu-uf5iq
      @Anu-uf5iq 3 года назад +5

      பிராமணர்கள் யாரும் கல்யாணம் செய்ய கேட்க இல்ல நீங்க கல்யாணம் செய்ய கூப்பிட மட்டுமே வருவார்கள்

    • @shripiya
      @shripiya 3 года назад +3

      உங்களுக்கு ஏன் பிராமணர்மேல் இத்தனை துவேஷம்??

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад +1

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

    • @kunthavi2885
      @kunthavi2885 2 года назад

      @@KingofWorld1922 what is your problem?

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      @@kunthavi2885 What happen to you..What's Your Problem .See The History.. உலகில் குறவன் ஒருவனே அவன் பச்சை தமிழன் மட்டுமே..ruclips.net/video/M_MHNLrjKB0/видео.html... குறவர் கிட்ட இருந்து வந்த மறவர்,கள்ளர்(தேவர்)சமூகம்.. வரலாறு நாங்க தான்..

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 2 года назад

    வாழ்க்கையில் மேலும் ஏற்றம் பெற வாழ்த்துகள்

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 3 года назад +6

    இவங்களை. பார்த்த. குரியக்கார்மாரி. தெரியவில்லை. மாப்பிள்ளை. பொண்ணு. அருமை.

  • @ilankilis2040
    @ilankilis2040 3 года назад +21

    நம்ப வாழ்த்துக்கள் மட்டும் சொல்ல கூடாது நரி குறவர்கல கேவலமா நெனழ்கிற என்னம் மாரனும்

  • @redeagletexas.p5877
    @redeagletexas.p5877 3 года назад

    Super. yengaluku edhu katunadhuku thanks

  • @எம்.மணிகண்டன்

    இந்திய சுதந்திரம் நமது உயிர்
    இந்திய வாழ்வு நமது உரிமை
    தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்
    அண்ணன் தொகுப்பாளர் அவர்களுக்கு நரிக்குற இன மக்கள் வாழ்வாதாரரின் திருமண நிகழ்ச்சிகளையும் சிறப்பாக பேசி மகிழ்ததற்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பாக எங்கள் அன்பையும் நன்றியும் தெரிவிக்கிறோம் மீடியா நண்பர் அவர்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் என் அன்பை தெரிவிக்கிறேன்

  • @aasaithambi4779
    @aasaithambi4779 3 года назад +6

    உண்மையாக இது போல் நிகழ்ச்சியை நான் பார்த்தது கிடையாது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமானது . இருப்பினும் அவர்கள் முகத்தை பார்க்கும் பொழுது நாமளும் இதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை கவலைக்கொள்ள வைத்துள்ளது. ஆயினும் அந்த இனம் மேன்மேலும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள இந்திய அரசும் மற்றும் இறைவன் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன். All the best to the New Couple.

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai Год назад

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +8

    வாழ்த்துகள் 💙💚💙👍

  • @அமைதிபடை-ற8ம
    @அமைதிபடை-ற8ம 3 года назад +31

    எனக்கு ஒரு பொண்ணு குடுங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @arsadvocate9959
    @arsadvocate9959 3 года назад +16

    Ponnu paiyan sema cute

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 Год назад

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க🎉

  • @arirag2richest470
    @arirag2richest470 3 года назад +10

    Wonderful culture and custom.... further the couple's relationship will be strong and good understanding.. 👍👏👏👏🙏
    Make all communities Birth to Demise customs and culture...

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @madhumadhavan3931
    @madhumadhavan3931 2 года назад +1

    மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியாக நீண்ட காலம் நிலைத்து வாழ வாழ்த்தும் அன்பு இதயம் 💓❤️

  • @supertraders9564
    @supertraders9564 Год назад

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @joycejohn5011
    @joycejohn5011 3 года назад +15

    Happy marriage life God bless you both 💑💐💐💐🙌✝️👏👏👏👏🎊🎉🎁

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 3 года назад +5

    இனிய திருமனநாள் நல் வாழ்த்துகள் ...

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад

    Super neenga great

  • @keerthichirsty8834
    @keerthichirsty8834 3 года назад

    Anna neenga semma cute anna unga gem tv ku vanakkam

  • @D_eat
    @D_eat 3 года назад

    Super super avangalum manidarkal Dane modern agatum mueratum valtukal

  • @sathishpandian4214
    @sathishpandian4214 Год назад

    அருமை

  • @deepaj8006
    @deepaj8006 3 года назад +16

    Congratulations 💐💐💐

  • @danapalthana2489
    @danapalthana2489 3 года назад +5

    Ilke ivaroda voice maraintha Anandha kannan..

  • @sumasumithra3254
    @sumasumithra3254 3 года назад +19

    Happy marriage life God bls you both off 💐💐💐

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 6 месяцев назад

    Nare.kuravar.enam.valga.valthugal.valarga.

  • @remove-c8k
    @remove-c8k 3 года назад +12

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்♥

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @denisrani8241
    @denisrani8241 3 года назад +6

    Heii.. chocolate 🙋‍♀️

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 3 года назад +1

    vaazhthugal thambi thangaiku💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @vasuthevanmurugesu6383
    @vasuthevanmurugesu6383 2 года назад +1

    அவர்களும் மனிதர்கள் தானே.அவர்களுக்கும் அசை,உணர்வு எல்லாமே இருக்கிறது.மனிதர்களில் பாகுபாடு காட்டாதீர்கள்...?

  • @namachivayamnamachivayam6186
    @namachivayamnamachivayam6186 3 года назад +3

    Vaalththukkal 👍💐💐💐

  • @sivas5563
    @sivas5563 3 года назад +1

    Sprrrr ma 👌👌👌 congratulations.❤❤❤

  • @harshihari26
    @harshihari26 2 года назад

    The way you explained everything is really suprr

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 года назад

    வாழ்கவளமுடன்.நீடூழி..

  • @nisha8614
    @nisha8614 3 года назад +3

    ye brother mappillai seer kodukanumnone apdi kovam varuthu....penkalukum intha kovam varum.....ipppo tha happya iruku

  • @pandiyanpandiyan51
    @pandiyanpandiyan51 3 года назад +4

    என்று ம்.நலமுடன்.வாழ்க.

  • @preetyt7153
    @preetyt7153 2 года назад +1

    Blue colour saree Choclate akka ✨....we remember u still now akka

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 2 года назад

    நல்ல மணம் வழ்க என பல ஆண்டுகளாக வழ்க

  • @PoojaPooja-cq8gq
    @PoojaPooja-cq8gq 3 года назад +15

    Happy marriage life ❤️

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @subimuthuvel2653
    @subimuthuvel2653 3 года назад +11

    Wowwww nice🤩

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 года назад

    Super 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @sathiyaseelanm4570
    @sathiyaseelanm4570 3 года назад +1

    Super ma

  • @krishnansv5883
    @krishnansv5883 3 года назад +12

    Congratulations 👏 🎊

  • @alatubaby879
    @alatubaby879 3 года назад +11

    Happy marriage life 💞💞💞

    • @KingofWorld1922
      @KingofWorld1922 2 года назад

      இவர்கள் குறவர் இல்லை..இவங்க நறிகாரன்,ஊசிமணி வடமாநில வேற மொழிகாரர்கள்..வரலாறு உண்டு அதை கானுங்கள்..இதை

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 Год назад

    Sooper different marriage

  • @Hemalatha-dk6ne
    @Hemalatha-dk6ne 3 года назад +5

    Good bless u both of u

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 3 года назад +6

    God bless you my child

  • @dhanupriya5481
    @dhanupriya5481 3 года назад

    இந்த சானலை தயவு செய்து படத்தை போடுங்க சார் விளம்பரத்தை போட்டு கொல்றீங்க

  • @leelabai1003
    @leelabai1003 10 месяцев назад

    Super🎉

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 года назад

    Congratulations
    Manamakkal
    Vazhka valamudan

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 года назад

    Nalla community very super

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 3 года назад +1

    Many communities are in India like this. Everyone follow their own way of procedures in their marriage functions. All these communities procedures is called Indian culture...!! Let us all continue to follow our Indian culture. Politicians and Government should not interfere in this. Be Indian...!!
    Happy married life to the young couple..!!

  • @eswarjothijotjieswar1038
    @eswarjothijotjieswar1038 3 года назад +1

    Ayyo ponnu Rompa alaga irukku

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 3 года назад +18

    Wish u both happy married life God bless

  • @udhayakumar7161
    @udhayakumar7161 2 года назад

    Comparing super speech

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan Год назад

    நரிக்குறவர்கள் மட்டுமா கலந்து பேசுகின்றர் உங்கள் பேச்சிலும் கலப்பு இருக்கிறதே,-?

  • @selvanselvan4391
    @selvanselvan4391 3 года назад +2

    happy marriage life God bless you and your family, 🙏

  • @navithashan1923
    @navithashan1923 3 года назад

    The red sari look very very very preety. Carrying baby..

  • @sangeethak500
    @sangeethak500 3 года назад

    Anchor thambi nalla azhaga pesuringa

  • @koppukalikoppukali3426
    @koppukalikoppukali3426 3 года назад +1

    உங்கள் திருமணத்தை வாழ்த்த வயதில்லை அதனால் 🙏👍 வணங்குகிறேன்