தென்னையின் நீர் மற்றும் உர மேலாண்மை | குருத்து அழுதல் நோய்க்கு தீர்வு | மீன் அமிலத்தின் பயன்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #iyarkaivivasayam #மீன்_அமிலம் #இயற்கை_உரம் #thennai
    அம்பாசமுத்திரம் ஊரை சேர்ந்த திரு.ராஜா ( மென்பொருள் பொறியாளர் ) அவர்கள் தென்னையின் நீர் மற்றும் உர மேலாண்மை மற்றும் தென்னையின் குருத்து அழுதல் நோய்க்கு என்ன தீர்வு என்பதையும் தெளிவாக பேசியிருக்கிறார். அதனை பற்றி இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
    மேலும் விவரங்களுக்கு திரு.ராஜா ( மென்பொருள் பொறியாளர் ) - 93854 79184
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750

Комментарии • 4