Drip irrigation detail explanation 100% subside | Sotuneer pasanam | சொட்டுநீர்பாசனம் 100% மானியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #dripirrigation
    sotuneerpasanam
    #Arumu
    #iyarkaivivasayam
    #Tamil
    #OrganicFarming
    சொட்டுநீர் பாசனம் 100% அரசு மானியம் மற்றும் முழுமையான விளக்கம்.
    Thus video describes how we got 100% subside and detail explanation about drip irrigation.
    இயற்கை விவசாயத்தை காப்போம்!
    Spread information about organic farming as it saves our future generation.
    Subscribe Here shorturl.at/jFNW5
    Please subscribe and support us.
    Thanks,
    Arumbu

Комментарии • 104

  • @manojprabhakar2342
    @manojprabhakar2342 Год назад +2

    Thanks very useful endha madiri video va tha romba nalla theditu irundean

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 года назад +4

    Nice 👍, saving water is important in summer.

    • @Arumbu
      @Arumbu  3 года назад

      Thank you

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 2 года назад +2

    நன்றி சகோதரி

  • @Sunshine-rb3yk
    @Sunshine-rb3yk 2 года назад +5

    Really great information Thanks for the Effort.i have a question
    which pump(How much HP or KW motor ) used for the Drip Irrigation from the cement tank you said in the video ?
    thank you hope i will get an update soon :)

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 года назад +1

    Amangaa Appuudie thangaa Neengga Roombaa Roombaa Arumaieyyaa Sonningaa Very good Nengaa Roombaa Roombaa Vivaramm Maa
    Purinjkiraa Matherie
    Sollrennga. ...
    Roombaa Nallaa ierukku
    Santhosammm. Pakkallam. .......100/95 Mark's. ...good Video.
    Okay tq.😀 Pakkallam

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Thank you

  • @தென்னைவிவசாயம்307

    Super akka

    • @Arumbu
      @Arumbu  2 года назад +1

      Thank you

  • @peterjack2404
    @peterjack2404 2 года назад +2

    என் நிலம் மேடு பள்ளம் மற்றும் சாய்வான கோணத்தில் உள்ளது.
    சொட்டு நீர் அமைத்தாலும் நீர் மேட்டு நிலத்தில் சரியாக செல்லாது என்று சிலர் கூறுகின்றனர். உங்கள் பயன்பாட்டில் எப்படி உள்ளது??
    ஆலோசனை கூறுங்கள்

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      சீட்டு நீர் பாசனம் அமைக்கும் போது pvc pipe மேட்டு நிலத்தில் போட்டு lateral pipe சாய்வான பக்கம் அமைக்கவும் அப்பொழுது drip pipe மேட்டில் இருந்து சாய்வான பக்கம் வரும். சொட்டுநீர் என்பதனால் தண்ணீர் சீக்கிரம் மண் உறிஞ்சப்பட்டு

  • @maharaja2675
    @maharaja2675 Год назад +2

    அரசு வழங்கிய சொட்டு நீர் பாசன உபகரணங்களின் மதிப்பு ரூபாயில் எவ்வளவு என்று சொல்லுங்கள் அம்மா...

    • @Arumbu
      @Arumbu  Год назад

      மூன்று ஏக்கர்கு 1.20 லட்சம் மதிப்பு பொருட்கள்

    • @maharaja2675
      @maharaja2675 Год назад +1

      @@Arumbu தங்களின் பதிலுக்காக மிக்க நன்றி அம்மா...

  • @pillappanppillapilla376
    @pillappanppillapilla376 3 года назад +1

    👍

  • @raviharibabu3679
    @raviharibabu3679 3 года назад +1

    Nice sister 👍

    • @Arumbu
      @Arumbu  3 года назад

      Thank you Ravi

  • @arumugam2486
    @arumugam2486 3 года назад +3

    பெண் பெயரில் 4.8 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தால் 100 சதவிகித சொட்டுநீர் பாசணத்திற்கு சிறு குறு சான்றிதழ் எடுக்க தேவையில்லையா?

    • @Arumbu
      @Arumbu  3 года назад +1

      சிறு குறு சான்றிதழ் தேவை

  • @KTM12571
    @KTM12571 2 года назад +1

    Vera lavel🤗 Mala AKASH???

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад +2

    4 ஏக்கர் குறு சிறு விவசாயிகளுக்கு, அரசு எவ்வளவு ரூபாய் செலவில் இந்த சொட்டுநீர் பாசன வசதியை நமக்கு ஏற்படுத்தி தருகின்றது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      5 ஏக்கர் வரை உள்ள நிலத்திற்கான சொட்டுநீர் பாசன செலவை அரசு ஏற்க்கும்.

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 2 года назад +1

      @@Arumbu மன்வலம் காப்போம்
      மனித நேயம் காப்போம்..நன்றி.

  • @VP_Tech
    @VP_Tech 2 года назад +2

    Black hole pipe ulla மண்ணு அடைக்காத அதன் life evlo nall irukum atha பத்தி சொல்லுங்க அக்கா

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Filter poturukom, so Maan adaikathu. Life for pipes depends on quality. Averageaa 2 years varum

    • @VP_Tech
      @VP_Tech 2 года назад +1

      @@Arumbu நன்றி ...

  • @anandr1133
    @anandr1133 7 месяцев назад +1

    Superb pa

    • @Arumbu
      @Arumbu  7 месяцев назад +1

      Thank you

    • @anandr1133
      @anandr1133 7 месяцев назад +1

      It's k pa ..eapdi erukinga pa

    • @Arumbu
      @Arumbu  7 месяцев назад +1

      I am good 👍🏻

    • @anandr1133
      @anandr1133 7 месяцев назад

      K tq eantha uoorpa neenga

    • @Arumbu
      @Arumbu  7 месяцев назад +1

      Our farm is in Krishnagiri

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp 2 года назад +2

    how to apply drip with subsidy,kindly explain in tamil

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Sir, I have explained the same in this video. In short there will an dealer in your location who will help you to get drip with subside. if you have all documents like patta, adangal, small stroke/marginal certificate it will be easy and fast.

  • @eswaramoorthyeswaramoorthy3612
    @eswaramoorthyeswaramoorthy3612 7 месяцев назад +1

    Water tank cost yavlo sister pls soluga

    • @Arumbu
      @Arumbu  7 месяцев назад

      We constructed it. Coast based on depth and cost for construction in your area.

  • @lovelyalone4889
    @lovelyalone4889 2 года назад +1

    Bore motor koodave set pannalama illa athuku thaniya motor potu use pannalama sis.?

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Water pressure nalla iruntha podalam

  • @revathivaradharaja1892
    @revathivaradharaja1892 2 года назад +2

    அரை ஏக்கருக்கும் குறைவான நிலத்துக்கு சொட்டுனீர் பாசனம் மானியம் கிடைக்குமா?

  • @abisek234
    @abisek234 2 года назад +1

    Akka...... Pipe load namaku varumbothu... Namma vehicle 🚜 rent kudukunuma....?
    And
    Pipe fittings set pandravangalukum... Namma tha rent kudukunuma...?
    Nangalum sottu neer pasanam pottu irukom...

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      As per process we don't want to give for loding vehicle and fitting. If the dealer demand some money then we can give.

    • @raghuvasthu1970
      @raghuvasthu1970 Год назад

      Nama koduka kutathuu

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 года назад

    Nan plantation seithuiruken engal mavatathil drip irikationpatriye yethum solvathu ilai

  • @chuttiscolourmagic4034
    @chuttiscolourmagic4034 2 года назад +2

    Online apply pannalama

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      No we cannot apply online, only respective dealers can apply online.

  • @rmpfarms
    @rmpfarms Год назад +1

    Installation free ah? Farmer side la irrunthu evlo investment irrukum??? Please

    • @Arumbu
      @Arumbu  Год назад

      No installation fee. If you need any additional valve then you have to put in your cost.

    • @rmpfarms
      @rmpfarms Год назад

      @@Arumbu thank you

  • @sureshramachandhiransuresh4306

    சகோதரி லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் சொட்டு நீ வாங்கினீங்களா

  • @ArunKumar-rj8nr
    @ArunKumar-rj8nr 2 года назад +1

    சொட்டு நீர் பாசணத்திற்கு தொட்டி அவசியமா? நேரடியா போர் லேர்ந்து செய்ய முடியாதா ?

    • @Arumbu
      @Arumbu  2 года назад +1

      தண்ணீர் போரில் நன்றாக இருந்தால் சொட்டுநீர் பாசணம் போரில் இருந்து எடுக்கலாம்

    • @karthij2097
      @karthij2097 2 года назад +1

      Mam... thaneer thotti um subsidy la construct paninigla??

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      @@karthij2097 we constructed ourself, you can claim if you come under kuru vivasayiee, but separately not with drip

  • @ajithkumarmurukesan578
    @ajithkumarmurukesan578 2 года назад +1

    Sister onga form la water save eppadi panrenga thanni thotti Eruka atha paththi solluga sister government subsidy Eruka sister

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Drip system la thaan thani save panurom. Thanni thotiku subsidy iruku but naanga enga selavulayee thoti katinom

    • @ajithkumarmurukesan578
      @ajithkumarmurukesan578 2 года назад +1

      @@Arumbu evvalo litter thotti sister evvalo selavu aagum

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      @@ajithkumarmurukesan578 40,000 liter, cost around 50,000 to 60,000

    • @ajithkumarmurukesan578
      @ajithkumarmurukesan578 2 года назад +1

      @@Arumbu thank you sister

  • @dhivakark1084
    @dhivakark1084 3 года назад +1

    Hi mam, kuli edukarathuku sqft ku evlo rate achu? Whether it will also included in scheme or extra?

    • @Arumbu
      @Arumbu  3 года назад +1

      We did it by JCB per hour basis. It's not included in scheme its extra.

    • @dhivakark1084
      @dhivakark1084 3 года назад +1

      Also the motor excluded in the scheme?

    • @Arumbu
      @Arumbu  3 года назад

      @@dhivakark1084 Yes excluded.

  • @tnpscshortstamil
    @tnpscshortstamil 7 месяцев назад +1

    கூட்டு பட்டா க்கு தருவார்களா

    • @Arumbu
      @Arumbu  7 месяцев назад

      கொடுப்பார்கள் உங்கள் ஏரியா ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்கவும்

  • @krishnannavaneetha7144
    @krishnannavaneetha7144 8 месяцев назад

    16mm lateral pipe price.

    • @Arumbu
      @Arumbu  8 месяцев назад

      Please check with nearest Agro product dealers as it varies from place to place

  • @lovelyalone4889
    @lovelyalone4889 2 года назад

    Sister government kudukura tools ellam use pannalama? Evlo year ku varum...?

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      Use pannalam 2 years ku varum

  • @paranthamansilk2490
    @paranthamansilk2490 2 года назад +2

    மத்திய அரசு மானியம் என்று விளக்கமாக போடுங்க..
    பொதுவாக அரசு மானியம் என்று சொல்ல கூடாது..எந்த அரசு கொடுக்கிறது என்று சொல்ல ஏன் தயக்கம்..

    • @Arumbu
      @Arumbu  2 года назад +1

      Ok Sir

  • @mowneshm4942
    @mowneshm4942 3 года назад +1

    Hi mam evlo subsidy vanthuchu ?...evlo namma pay pannanum ?

    • @Arumbu
      @Arumbu  3 года назад +1

      100% subsidy kedachuthu. If you need any additional pipes for splitting you have to buy and give them for installation

    • @mowneshm4942
      @mowneshm4942 3 года назад +1

      @@Arumbu Fine mam thank you for your kind info🙏

  • @gokulgv6933
    @gokulgv6933 Год назад

    Apply panni ya piraku how many days of subsidy?

    • @Arumbu
      @Arumbu  Год назад

      One month but depend on agency

  • @chansdcreation
    @chansdcreation 2 года назад +1

    Mam minimum land evlo erukanum

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      1 acre

    • @chansdcreation
      @chansdcreation 2 года назад

      @@Arumbu mam 1 acr la half own, half leased
      It's applicable aa mam?

    • @Arumbu
      @Arumbu  2 года назад +1

      @@chansdcreation own land only will be considered as kuru vevasayi certificate is required. you can check with any drip system agency in your area for reference.

    • @chansdcreation
      @chansdcreation 2 года назад +1

      @@Arumbu hmm ok mam👍👍

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 года назад +2

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

    • @Arumbu
      @Arumbu  3 года назад

      கிழக்கு மேற்கு பெஸ்ட்

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 года назад +1

      @@Arumbu காய்கறிக்கு தெற்கு மற்றும் வடக்கு தான் பெஸ்ட் என்று சொல்லுகிறார்கள்

    • @Arumbu
      @Arumbu  3 года назад

      @@B.Apattathariviyavsay அப்படியா , அப்படியே செய்து பார்கிறேன்

    • @duraimurugan1453
      @duraimurugan1453 2 года назад +1

      தெற்க்கு வடக்கு பெஸ்ட்

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      @@duraimurugan1453 காற்று வீசும் திசை நல்லது என்று கேள்விப்பட்டேன்

  • @mohamedabdullah7317
    @mohamedabdullah7317 2 года назад +1

    வணக்கம் சகோதரி உங்கள் அமைத்து கொடுத்த company number

    • @Arumbu
      @Arumbu  2 года назад

      [Name] Mohan M
      [Other] +919443587672
      [Home] Tamil Nadu, India
      [Work info] Netafilm Drip.