சாவகச்சேரி வைத்தியசாலை விடயம் என்ன அரசியலா? / Canadian Tamil Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 30

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад +7

    மிகவும் தெளிவான முறையில் உண்மையான தகவல்களை விபரமாக விளக்கியுள்ளார். சினிமா பற்றியே தங்களது சுய இலாபத்திற்காக அதிகம் பேசும் RUclips channels மத்தியில் நீங்கள் பல சமூக பிரச்சனைகளை தெளிவாக கூறுகின்றீர்கள். அதிலும் மேலாக அயல் நாட்டு தமிழ் உறவுகள் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பேசுவது மிகவும் பாராட்டத்தக்கது. யாழ்ப்பாணத் தமிழன் என்று வகையில் நான் பெருமைப்படுகிறேன். உங்களுடைய சமூக பொறுப்பை மிகவும் பாராட்டி ஆதரிக்கின்றேன். நான் உங்கள் channel ஜ் நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.

  • @ThaneeshUthayakumar
    @ThaneeshUthayakumar 3 месяца назад +8

    Good news

  • @sasipaarathan305
    @sasipaarathan305 3 месяца назад +9

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    அன்பர்களே வைத்தியர் அரசியலுக்கு வருவரோ வரமாட்டாரோ சூழ்நிலைகள் தான்
    மனித இனத்தை மாற்றும்
    தமிழர்களுக்கும் பழய பல்லவி பாடுகிற அரசியர் கட்சிகளும் பழய
    சண்டைகளுமே தொடர்கிறது
    பல லட்சம் தமிழர் இனத்திக்காக
    மண்ணில் உயிர் விட்டு மற்றவர்கள்
    உலகம் முழுவதுமே நாடற்றவர்களாக வாழ்கிற நிலையிலும் பழய பல்லவிகளும்
    சண்டைகளும் போட்ட போட்டிகளுமே நடக்கிறது
    தமிழ் இனத்திக்கு புதிய இளையோர் அரசியலுக்கு வந்து
    உலகத்துடன் போட்டி போட்டு
    நவீனமாக ஓட வேண்டும்
    இது நவீன அறிவியல் A I தொழில்நுட்பங்கள் கொண்ட உலகம் தமிழ் இளையோர் அரசியலுக்கு வரவேண்டும்
    ஆனால் இந்த உலகை ஆழ்கிற
    உலக வல்லாதிக்க வியாபார பண
    முதலைகள் நிழல் அரசாங்கங்கங்கள் தமிழரை
    சரியாக நியாயமாக நேர்மையாக
    அரசியல் செய்ய விடுவார்களா?
    உலகில் இனம் மதம் மொழி சாதி
    இப்படி பல சண்டைகளை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்கிற வியாபார முதலாளித்துவ
    உலகம் பல சூழ்ச்சிகளை செய்து
    பிரித்தாளும் தந்திரங்களைப் பயன்படுத்தி உலகையே பிரித்தாழ்கிறது அந்த சூழ்ச்சிவலையில் ஏற்கனவே
    சிக்கவைக்கப்பட்டு ஒற்றுமையாக
    போரடிய 5 இயக்கங்களையும்
    இந்திய யூரபிராமணன் தெலுங்குவடுகன் RSS மற்றும் புலனாய்வுகளைக் கொண்டு சகோதரச்சண்டைகளை உருவாக்கி இயக்கங்களையே
    இல்லாமல் ஆக்கி பல உயிர் இழப்பு வந்தது மட்டுமே மிச்சம்
    தமிழன் எண்ணிக்கையில் குறைந்தது மட்டுமே தான்
    இந்த உலக வல்லாதிக்க சூழ்ச்சிகளில் நாம் சிக்காவிட்டாலும் ஏதோ சூழ்ச்சியால் வற்புறுத்தியாவது
    சிக்கவைக்கப்படுவோம்
    ரஷ்சியாவா அமேரிக்காவா போட்டி
    வைத்தே உலகின் அப்பாவி மக்களை அழித்துவிடுவார்கள்
    இலங்கையிலும் ஆட்சியிலிருப்பவன் உண்மை சிங்களவன் அல்ல விஜய நகர அரசு இந்திய தமிழ் நாட்டை பிடித்த போது இலங்கையின் கண்டியையும்
    பிடித்த தெலுங்கு வடுகர்கள்
    இந்த வடுகர்களே கண்டிச் சிங்களவர்கள் நாயக்கே நாயுடுக்கள் இவர்களே இன்றுவரை
    தமிழ் நாட்டையும் கையில் வைத்திருக்கும் வடுகர்கள்
    தமிழன் போர்வையில் இருக்கும் தெலுங்கன் சிங்களப் போர்வையில் இருக்கும் தெலுங்கன் இவனுக்க விடுவானுகளா? தமிழனை
    தமிழன் தமிழனையே சண்டை
    மூட்டி பிரித்தாளும் சூழ்ச்சிகள்
    தொடர்ந்தே நடக்கும்
    அறிவே தெய்வம் அவ்வறிவை
    அறிந்திடும் அறிவை வேண்டி
    வணங்குவோம்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 3 месяца назад +8

    Some one behind every thing political good information thanks. Kannan

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 3 месяца назад +19

    டாக்டர் என்பவர் உயிர்களை காப்பாத்தும் கடவுள். தமிழன் பணத்திதை வைத்து உயிர்ருடன் விளையாடுகிறான். வெட்கமாக உள்ளது. 😭😭😭நியாயம் வெல்லும் 👍👍🙏

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 3 месяца назад +8

    நடந்தது உன்மை
    ஊலல் அருயிநா வால்க

  • @anandili8292
    @anandili8292 3 месяца назад +9

    Well analyzed❤❤👍
    Trudeau oh my god😂🤣

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 месяца назад +8

    👌❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 месяца назад +10

    நல்ல கருத்துகள் இருவருக்கும் நன்றி❤❤

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe 3 месяца назад +10

    தமிழர் பகுதியில் எல்லாமே அரசியல்தான் மககள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @SREBaystore
    @SREBaystore 3 месяца назад +8

    வடக்கு மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்களை கூறிஉள்ளீர். வெள்ளம் வரும் முன் காப்போம் எமது இடத்தை. 👌

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  3 месяца назад

      நன்றி,உங்கள் கருத்துக்கு🙏👍🇨🇦❤️

  • @SREBaystore
    @SREBaystore 3 месяца назад +10

    Good information

  • @Varathanmk
    @Varathanmk 3 месяца назад +9

    🎉

  • @sarujanview
    @sarujanview 3 месяца назад +11

    உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

    • @Jay2809
      @Jay2809 3 месяца назад +1

      Sarujan this is the 1st video I've seen of you. Your opinion & thoughts were true & impressive.
      I hv shared to many of my friends. Looking forward to many more.

    • @sarujanview
      @sarujanview 3 месяца назад

      @@Jay2809Thank you for your words 👍🏼

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 месяца назад +8

    👍👍👍👍👍👏

  • @Ravanan646
    @Ravanan646 3 месяца назад +11

    இப்போது தியாகி வாமதேவா, பாஸ்கரன், அருச்சுனா போன்ற மூன்று புதிய அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். இருவரும் நன்றாக யோசித்து பேசுகிறீர்கள். .

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  3 месяца назад +1

      நன்றி,
      ஏமாறுபவர்கள இருக்கும் வரை ஏமாற்றபவர்கள் இருப்பார்கள்

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 3 месяца назад +2

    Hats off Dr Archchuna. Real hero .

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj 3 месяца назад +7

    Low. No. Judge. No. Srilanka. Have a only. Ministers and. Police and army. Wat. Are you. Thinging

  • @airportlimo3582
    @airportlimo3582 3 месяца назад +2

    👍✔️🙏😘

  • @thamvijay6081
    @thamvijay6081 3 месяца назад

    தற்போதைக்கு தேர்தல் இல்லை