தேவேந்திரன் சார் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் சிறந்த மூன்று கவிஞர்கள், மூன்றும் மூனு வைரங்கள், புலமைபித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, இயக்குனரின் திறமை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அனைத்தும் சிறப்பு. திறமையாளர்களை சிறப்பாக தேர்வு செய்துள்ளார். தேவேந்திரன் சாரை ஏன் தனது அடுத்த அடுத்த படங்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வியப்பாக உள்ளது.
இவ்வளவு காலம் வரை இவரின் இசை என்பது தெரியாமல் அதை ஒரு சிலர் மட்டுமே இசை மேதை என்றும் இப்படி பட்டவர்கள் எல்லாம் ஓரம் கட்டி விட்டு வெளியே தெரியாமல் மறைத்து விட்டன
எனது தந்தை செவாலியே சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர்.எந்த படத்தையும் திரையில் பார்த்து விடுவார்கள். எங்கள் குடும்பத்தோடு இந்த படத்தை பரமக்குடி ஓம் சண்முகா தியேட்டரில் பார்த்த ஞாபகம் வருகிறது.
பெருவாரியாக பேசப்பட்ட பாடல்கள். ( இளயராஜா சார் என்று நினைத்து இருந்தேன்.) தேவேந்திரன் சார் bass effect அருமை ! இவரின் பிற படங்கள் இசையமைப்பு எப்படி இருந்தன ? என்னென்ன படங்கள். ?
தேவேந்திரன் அவர்கள் இசையில் ஆறு பாடல்களும் இனிய...
My mathar
Iniya paatalgal thaan
தேவேந்திரன் சார் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் சிறந்த மூன்று கவிஞர்கள், மூன்றும் மூனு வைரங்கள், புலமைபித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, இயக்குனரின் திறமை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அனைத்தும் சிறப்பு. திறமையாளர்களை சிறப்பாக தேர்வு செய்துள்ளார். தேவேந்திரன் சாரை ஏன் தனது அடுத்த அடுத்த படங்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வியப்பாக உள்ளது.
Yes
இன்றளவும் இந்த பாடல்கள எவர் கிரின் அருமையான இசை நந்த தெய்வேந்திரன் சார்க்கு நன்றிகள் பல.
இவ்வளவு காலம் வரை இவரின் இசை என்பது தெரியாமல் அதை ஒரு சிலர் மட்டுமே இசை மேதை என்றும் இப்படி பட்டவர்கள் எல்லாம் ஓரம் கட்டி விட்டு வெளியே தெரியாமல் மறைத்து விட்டன
unmaithan
Dhevendran.. sir . Arbutham..aanantham..🙏🙏🙏🙏🙏❤️💖💖💖💖💖💖💖💖💖💖
இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை
Yes (17.3.2023)
பள்ளி பாடம் வாசித்தால் நீ தான் கண்ணில் தெரிகிறாய் .கடல் கூட குளமாகும்
நம் காதல் வற்றாது. போன்ற வரிகள் நெஞ்சை தொடும் வரிகள்.
எனது தந்தை செவாலியே சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர்.எந்த படத்தையும் திரையில் பார்த்து விடுவார்கள். எங்கள் குடும்பத்தோடு இந்த படத்தை பரமக்குடி ஓம் சண்முகா தியேட்டரில் பார்த்த ஞாபகம் வருகிறது.
Hi bro i am ilayangudi
@@rahthickff6395 thaayamangalam kovil arugilea thaane
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடலும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌 💙💙💙💙💙💙💙💙
சூப்பர்🌹🙋🙏
Same
சூப்பர் பாடல்கள்
தேவேந்திரன் இசை மிக சிறப்பு
2007ல்கேஸட்டில்.கேட்டேன்.அடுத்துஇப்போது.2021ல்கேட்கிறேன்.இப்பாடல்.டிஸ்க்ரிக்கார்டிங்.பதிவு.செய்துஅதுஒரு.இனிமையானநினைவுகள்.
நன்றி
Correct. மலரும் நினைவுகள்....
super songs weldon devendran sir🙏🙏
Audio ரிலீஸ் 1986.. அக்டோபர்
thiramasaligal
maraikkapatuvathu.vethanai.super.music.teventeran.sir
Devendran sir music very best
All songs are very good in this Movie
From childhood I like the song because there is low theater I was seeing VCR by colour tv
Thank you sir congratulations
Dheventhiran avargal isaiel aaru patalgalum iniya paatalgal...
My son
Iniya song's
All songs super
பெருவாரியாக பேசப்பட்ட பாடல்கள். ( இளயராஜா சார் என்று நினைத்து இருந்தேன்.) தேவேந்திரன் சார் bass effect அருமை ! இவரின் பிற படங்கள் இசையமைப்பு எப்படி இருந்தன ? என்னென்ன படங்கள். ?
Good morning
Super song
சூப்பர்🙏🌹🙋
Devendra.sir.music.supero.super.honey.songs.
Songs super
Thanks
nandri (17.3.2023)
super.music.teventeran.sir
Everyone star ✨✨ s special
காளிமுத்து 2:55
❤🎉🎉
இசை ஞானி இளையராஜா ராஜா ராஜா தான்
தேவேந்திரன்
Not Ilayaraja.Devandran music director in this Movie
தேவேந்திரன் இசை இது
Songs super
Thanks
நம்ம ஊர் திருவிழாக்களில் இந்த பாடல்களை இப்பவும் கேட்கலாம்.
அருப்புக்கோட்டை தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில்
அருப்புக்கோட்டை தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் சிறு வயதில் (1983ல்) பாடல்கள் கேட்டேன்...
நான் இந்த பாட்டை 2000 ஆம் ஆண்டில் கேட்டேன் அதன் பிறகு 2023 தான் கேட்டேன் அமிர்தம்