ஆபாவாணன் அசத்தலான பாடல்கள் | Aabhavannan Hit tamil songs | ஆபாவாணன் சூப்பர்ஹிட் பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 130

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Год назад +23

    தமிழ்த்திரை உலகையே புரட்டிஎடுத்த தாய்நாடு திரைப்படப்பாடல்கள். ஐயா டி.எம். எஸ். அவர்களின் ரீஎன்ட்ரி.

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Год назад +61

    எங்கே போனாய். ஆபா.
    திரை உலகில். உன் போல்
    இசையும் காட்சி வடிவமைப்போரும் இல்லையே
    மீண்டும் வா
    ஆபா வானா

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +4

      BABU BABU
      COME BACK ABAVANNAN GREAT

    • @kesavanr4309
      @kesavanr4309 3 месяца назад

      ஆம்👍. அவருடைய ஊமை விழிகள். உழவன் மகன். செந்தூரப்பூவே. இணைந்த கைகள். மிகவும் பிரபலமானவை. தாய் நாடு படமும்❤❤❤❤❤❤

    • @pandiyarajanm7972
      @pandiyarajanm7972 7 дней назад

      அருமையான இசை

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai 5 месяцев назад +30

    ஆபவாணன் அவரகளுக்கென்று ஒரு தனி ஸ்டைல். அதில் வேறு எந்த சாயலும் இருக்காது என்பதுதான் அவருடைய unique rare style. Hats off to him. நாங்களெல்லாம் மெய்மறந்த காலம் ஆபாவணனின் இசையால்…..

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs Год назад +29

    பாடல்கள் அனைத்தும் வேற லேவல்.சூப்பர்.நன்றி சார்

  • @prabakaranprabakaran80
    @prabakaranprabakaran80 3 месяца назад +6

    ❤ திரு ஆபவாணன் அவர்கள் பன்முகம் கொண்ட மனிதர். இவர் படைப்புகள் மிகவும் அருமை. உங்கள் படைப்புகளை மீண்டும் காண ஆவலாய் உள்ளோம். ❤

  • @thiyagarajanthaiyagu7879
    @thiyagarajanthaiyagu7879 Год назад +8

    இணைந்த கைகள்..மலையோரம்.. குயில்பாடும்.பாட்டு..திரை யில்ஒளிப்பதிவு.தண்ணிலாரியிலே..காதல்பாட்டு..

  • @alagarrajm9880
    @alagarrajm9880 Год назад +19

    தமிழ்த்திரை உலகையே புரட்டி போட்ட, தன் நிகரில்லா தலைவன், சிறந்த டைரக்டர், சிறந்த கதை ஆசிரியர் சிறந்த பாடல் ஆசிரியர் தயாரிப்பாளர் பன்முகம் தன்மை கொண்ட ஆபாவாணன், அவர்கள் இயக்கிய அனைத்து படமும் சூப்பர் சூப்பர் ஹிட்,
    மற்றும் மனோஜ் கியான் இசை பாராட்டத்தக்கது போற்றத்தக்கது காலத்தால் என்றும் நிலைத்து நிற்கும், நம் செவிகளை விருந்தோம்பல் செய்யும் இவரின் இசைக்கு, மயங்காதவர் எவரும் உண்டோ!
    நன்றி🙏

  • @georgepeter1463
    @georgepeter1463 Год назад +14

    சூப்பர் மகிழ்ச்சி நன்றி

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +29

    ஆபாவாணன் அவர்களின் திரைப்படங்கள் ஹாலிவுட் தமிழ் திரைப்படங்கள் அனைத்துப் படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட்

  • @kesavanr4309
    @kesavanr4309 3 месяца назад +5

    இணைந்த கைகள் படத்தில் இடைவேளை காட்சி. ஊமை விழிகள் படத்தில் குதிரை🐎 வண்டி காட்சிகள். செந்தூரப்பூவே ரயில் காட்சிகள். கருப்பு ரோஜா சூரிய கிரகணம். தாய் நாடு ராணுவ கதை. ❤❤❤❤அருமையான காட்சி பதிவு தருவதில் வல்லவர்❤👈👍

  • @sakarsathish6625
    @sakarsathish6625 Год назад +22

    விஜயகாந்த் பாடல் இயற்றியதற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @anandpalani6424
    @anandpalani6424 Год назад +10

    எங்கள் புரட்சி கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் படத்தின் இசை பாடல் கள் சுப்பர் அய்யா ❤ இனி யாரும் வர மாட்டாங்க இப்படி ஒரு நல்ல இசை பாடல் கள் அமைப்புக்கள் தர 🎉

  • @raj-po3nc
    @raj-po3nc Год назад +140

    ஒரு பாடலைக் கேட்கின்ற பொழுது அதன் இசையும் அதன் வரிகளும் மனதில் பதிய வேண்டும் அதுதான் சிறந்த இசை அந்த வகையில் ஆபாவாணன் அவர்கள் படைப்பு மிகவும் இதெல்லாம் எங்களைப் போன்று 80 ஹிட்ஸ் தான் அமைந்தது அருமை

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +17

    இவர்தான் இந்த பாடலுக்கு இசை அமைப்பாளர் என்று பல போருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாதிரி இசை அமைக்க. ஒரு திறமை வேண்டும் சூப்பர்🎉🎉🎉😊😊😊

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 Год назад +1

    ஆபாவாணன் சார் மீன்டும் வாருங்கள் சார் 80 ரசிகர்கள் எல்லாம் நாங்கள் என்றும் அன்புடன் உங்கள் ரசிகர்கள் இசை அமைப்பாளர் கியான் சார் அவர்களுக்கும் நன்றி சார் மீண்டும் வாருங்கள் சார் உங்கள் ரசிகன் 🕺🪅🎊🎉💥💐💐💐🙏

  • @mahalaksumy100
    @mahalaksumy100 Год назад +5

    நிழல் சுடுவதில்லை திரைப்படம் 1982
    அனைத்து அரியபாடல் போடுங்கள் நண்பா

  • @tamilazhagi4892
    @tamilazhagi4892 Год назад +3

    Sooper sir🎉...Naa Karuvula keatta paadalgal....yeangappa 5.1 vachu fulla sound la keappaaru....indha isila thaan na valarndhean....39 vayasula boAt airbutla keakkum bothu aluga varuthu...isai vera level..abavanan. Vachu seanjuttaaru...itha neenga ippo irukka isai membaduthi koduthathukku romba nandree🙏

  • @arulmanims
    @arulmanims Год назад +6

    சூப்பர்....நடிகர் அருள்மணி

  • @balajigeetha7696
    @balajigeetha7696 5 месяцев назад +20

    தமிழ் சினிமாவின் திசையை திரும்பியவர் களில் ஆபாவாணன் முக்கியமானவர்

    • @DIsaivanan
      @DIsaivanan 4 месяца назад

      ❤❤😊😊😊❤❤😊😅😅😢

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 4 месяца назад +4

    ஆபாவாணன் தமிழ் திரையுலக பொக்கிஷம் என்றால் மிகையல்ல.

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks 3 месяца назад +2

    இது இவர் பாடல்களா என்று ஆச்சரியமாக இருந்தது மனதை மயக்கும் இனிமையான பாடல்கள் அருமை 25/8/2024.ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @jagenjagen8633
    @jagenjagen8633 Год назад +6

    Oru mullai poo .....super ..

  • @rajajeeva2322
    @rajajeeva2322 6 месяцев назад +37

    தயாரிப்பாளருக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் அது திரு.ஆபாவாணன் ஒருவருக்கு மட்டுமே dts சை தமிழ் படத்தில் அறிமுகம் செய்தவர்

    • @kesavanr4309
      @kesavanr4309 3 месяца назад +1

      ஆபாவாணன் அவர்களை அடையாளம் காட்டியது நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்👍❤

  • @SenthilkumarSenthil-k5n
    @SenthilkumarSenthil-k5n 11 месяцев назад +1

    SUPERGOODVERYSOUNGS.VERIGOODMUSIC.SIR.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GEETHARANJITH
    @GEETHARANJITH Год назад +4

    மிகவும் அருமைான அமைப்பு நன்றி ❤❤❤🎉....

  • @ravipoorvikatex7372
    @ravipoorvikatex7372 Год назад +14

    இனிமையான காலத்துக்கு அழைத்து சென்று விட்டிர்கள் சூப்பர்

  • @mathumathimuthukumar5474
    @mathumathimuthukumar5474 Год назад +12

    Super

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Год назад +6

    ABAVANNAN LYRICS , STORY , CO MUSIC, PRDUCER - MULTI TALENTED LEGEND
    AL TIME EVERGREEN FLMS SONGS
    TQQQ CHNL 🙂👍👌💙❤️👏💅🙏

  • @AmeerSeeni
    @AmeerSeeni 3 месяца назад +1

    உழவன்.மகன்.படத்தில்.
    அனைத்து.பாடல்களும்.
    அருமை

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Год назад +14

    நல்ல அருமையான பாடல்கள் நன்றி ❤

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Год назад +12

    super👌

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Год назад +12

    All Songs SUPER ❤

  • @sathiya8871
    @sathiya8871 4 месяца назад +2

    அருமை❤❤

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +4

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Год назад +61

    தரமான இசையில் பாடல்களை தந்து அசத்தி விட்டீர்கள் போங்கள்❤❤❤❤❤❤

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Год назад +19

    ஐ லவ் திஸ் songs. . மை ஃபேவரைட் song .. அந்தி நேர தென்றல் காற்று .....மென்மையான ததாலாட்டும் சூப்பர் ஹிட் song ❤❤❤❤❤❤❤❤❤

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 Месяц назад

    ஆபாவானன் வழங்கும் திரை சிற்பியின் உமை விழிகள்
    டைட்டில் அழகா இருக்கும்

  • @prakashm3841
    @prakashm3841 Год назад +11

    Sasi Rekha Amma voice

  • @rameshms8553
    @rameshms8553 5 месяцев назад +5

    எங்க ஊர்காரர் ஆபாவாணண் சார்..மீண்டும் வருக..🙏 திரைபடைப்பை பிரமாண்டமாய் தருக..🙏

    • @srikanna4995
      @srikanna4995 Месяц назад

      இவர் இன்னும் உயிருடன் இருக்காரா ரா எந்த ஊர் மாவட்டம்

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 Год назад +1

    இவர் படம் எல்லாம் அருமை 🌹

  • @VimalRaj-tn9ov
    @VimalRaj-tn9ov Год назад +6

    இந்த பாடல்கள் இதே தரத்துடன் single track ல் கிடைக்குமா?? அண்ணா please

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 5 месяцев назад +1

    80/90 பாடல்கள் அனைத்தும் அருமை

  • @mathialagan254
    @mathialagan254 Год назад +13

    ARUMAI ARUMAI SUPER👌👌👍🙏

  • @kalpanarishi897
    @kalpanarishi897 3 месяца назад +1

    முதல் பாடல்ல வர்ர மியூசிக் ரொம்ப பிடிக்கும்

  • @c.m.muruganmurugan6415
    @c.m.muruganmurugan6415 Год назад +2

    Ever beat this drums beat in naan muthan mutual vandiya paattu
    .

  • @c.m.muruganmurugan6415
    @c.m.muruganmurugan6415 Год назад +3

    Drums specialists...tr ...and aabavanan sir...ever green...

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    நிழல் சுடுவதில்லை திரைப்படம் 1982
    பாடல்
    1 ) தென்னைமரத் தோப்பிலே
    2 ) ஆட்டுக்குட்டி செல்லம்ம
    இந்த பாடல் போடுங்கள் நண்பா

    • @RathnaVentureseservice
      @RathnaVentureseservice 3 месяца назад

      yepadinga ivlo rare songs la nyabagam vechu ketkaringa..intha padathula intha 2 song mattum thana, keten super

  • @arifbashaarif3699
    @arifbashaarif3699 Год назад +4

    Love ur music sir

  • @satheeshs5661
    @satheeshs5661 Месяц назад

    விஜயகாந்த்தை கவர்ந்த சிறந்த டைரக்டர் ஆபாவனண்

  • @dhanamd9998
    @dhanamd9998 11 месяцев назад +1

    ❤sweet song come back sir🎉

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 3 месяца назад +1

    நான் 6 வது படிக்கும் போது என் அப்பாவோட பார்த்த படம் 😍 இப்போ அப்பா உயிரோட இல்லை 😭

  • @kumarraj5799
    @kumarraj5799 3 месяца назад

    ஆபாவாணன் அவர்களின் பெ௫ம்பான்மையானபாடல்கள் கேட்க பிடிக்கும்

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 10 месяцев назад

    அருமையான இசை அமைப்பாளர் 🌹

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Год назад +3

    Super nice song 🙏😂

  • @KumarpKumarp-m2x
    @KumarpKumarp-m2x Год назад +1

    Super...HOT..SONG❤❤❤❤❤

  • @kamalakannankannan4307
    @kamalakannankannan4307 Год назад +1

    super songs

  • @muruganvel8018
    @muruganvel8018 2 месяца назад

    Good. Sao🎉🎉n.29.9.24..velmurugan. santhaapadugai

  • @Juniorsarkarkerala
    @Juniorsarkarkerala Год назад +1

    Manoj gyan(music director )hits pleese....

  • @dkstunes5058
    @dkstunes5058 Год назад +1

    Ivai annaithum my favorite song

  • @gsureshkumaar
    @gsureshkumaar Год назад +1

    Nativity lyrics of Abhavanan Sir will sit permanently in mind .. நன்றி

  • @IruthayaRaj-x2i
    @IruthayaRaj-x2i 5 месяцев назад

    அருமை

  • @goodies5ful
    @goodies5ful 3 месяца назад +1

    அபாவாணன் என்று மொட்டையாய் போடாமல், இசையமைப்பாலர் ஆபாவாணன் என்று தெளிவாய் போடுங்கடா....

  • @Arumugam-q9g
    @Arumugam-q9g 2 месяца назад

    ஓலா ஆவணம் சார் இணைந்த கைகள் படம் இணைந்த கைகள் படம் சாந்தி தியேட்டர்ல ரிலீஸ் ரிலீஸ் ஆச்சு கோயம்புத்தூர்ல அந்த டைம் முதல் ரிலீஸ் சாக வேண்டியது நான் அவனை தப்பித்து விட்டேன் இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இன்னும் தியேட்டரில் போட்டாலும் டிவில போட்டாலும் நிச்சயமாக இது காண்டி வேலையை விட்டு போட்டு நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @kadermohideen9661
    @kadermohideen9661 5 месяцев назад +4

    சொல்ல வார்த்தையே இல்ல பொக்கீச பாடல் &இசை

  • @arunachalammk759
    @arunachalammk759 Год назад +8

    மனதை கொள்ளை கொண்ட அசத்தலான பாடல்கள்

  • @Ramamurthy-u3u
    @Ramamurthy-u3u 2 месяца назад

    தமிழ்🎉 வா என்று அழைத்தது.
    Kumbakonam🎉

  • @santhakumar3293
    @santhakumar3293 Год назад +4

    👍

  • @rameshl7543
    @rameshl7543 Год назад +1

    Excellent songs

  • @jeyakumar1111
    @jeyakumar1111 5 месяцев назад

    ❤super

  • @maheswaris83
    @maheswaris83 Год назад +2

    Vera level song

  • @MuthuY-f4z
    @MuthuY-f4z 5 месяцев назад

    Hisupr ❤

  • @jaganr5891
    @jaganr5891 Год назад +7

    ❤❤❤❤❤❤❤🎉

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 5 месяцев назад +1

    ❤❤🎉🎉🎉😮😮❤

  • @akmassgaming7279
    @akmassgaming7279 3 месяца назад +1

    ❤❤❤❤❤😮❤😅

  • @karunakaraniow6539
    @karunakaraniow6539 8 месяцев назад

    Nicesongs

  • @selva8903
    @selva8903 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 месяцев назад

    Than❤❤❤❤❤❤kyou😢❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou❤❤❤❤ok...😊😊😊😊😊😊😊😅❤❤❤

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      😢😢😢😢😢😢❤❤❤❤😢😢thankyou❤❤❤😢 11:22 11:23 11:23

  • @GobiGobi-lf6ko
    @GobiGobi-lf6ko 7 месяцев назад

    First flim.namakkal.MGM.thra

  • @dinakarann9037
    @dinakarann9037 5 месяцев назад

    🙏🙏

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 5 месяцев назад

    😊😊😊😊

  • @ramarramar9793
    @ramarramar9793 5 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @ramarramar722
    @ramarramar722 Год назад +1

    Y❤

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🎵🎵🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎼🎼🎼🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @manisadhu7596
    @manisadhu7596 Год назад +1

    Ramachandran,k,

  • @RaviChandran-f8h
    @RaviChandran-f8h Год назад +1

    We

  • @sakthivelp7880
    @sakthivelp7880 5 месяцев назад

    A

  • @GobiGobi-lf6ko
    @GobiGobi-lf6ko 7 месяцев назад

    Recent film phone and TV r r😂am

  • @KamalKumar-bw5pf
    @KamalKumar-bw5pf 3 месяца назад

    அருமை அருமை.அனைத்து பாடல்களுமே அருமை.வாழ்த்துக்கள்

  • @mathumathimuthukumar
    @mathumathimuthukumar Год назад +8

    super

    • @mathi...7577
      @mathi...7577 Год назад +1

      ஆபாவாணன்.பாடல்கள்.அனைத்தும்.சூப்பர்.ஹிட்.

  • @suyamathicsuyamathic8245
    @suyamathicsuyamathic8245 4 месяца назад

    அனைத்து பாடல்களும் அருமை ❤❤

  • @ChandraRajan-c2e
    @ChandraRajan-c2e Год назад

    Super super songs

  • @Ramamurthy-u3u
    @Ramamurthy-u3u 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🙏🙏

  • @ramalingam4148
    @ramalingam4148 5 месяцев назад

    Superhitsong

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq Год назад +1

    Y♥️

  • @venkatesan1968
    @venkatesan1968 Год назад +3

    Super 🎉

  • @MohanMohan-pe8rn
    @MohanMohan-pe8rn Год назад +11

    super

  • @MuthuMari-b1i
    @MuthuMari-b1i 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @kannanpoomani1065
    @kannanpoomani1065 5 месяцев назад

    Super sir

  • @umavijayan9574
    @umavijayan9574 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathiyamoorthySathiyamoo-kj1hi
    @SathiyamoorthySathiyamoo-kj1hi 2 месяца назад

    ❤❤❤