வணக்கம் அக்கா உங்களுடைய வீடியோ அருமையாக இருந்தது. நானும் நியூசிலாந்து வர வேண்டும் என்பது ஆசைதான் New Zealand unskilled labour work fruits picked job வேலை இருக்கின்றது நியூசிலாந்தில் இந்த வேலையைப் பற்றி எப்படி விண்ணப்பிப்பது இப்படி எல்லாம் வரவேண்டும். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிந்து தகவல் சொன்னால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி
Intha job vennumna, Recognised Seasonal Employer (RSE) Scheme Work Visa kidaikkanum. Use online job platforms like *Seek or Farm Source Jobs* . Also Immigration New Zealand website la check pannunga.
Thanks for your motivation and information
Hi akka , newzealand seasonal work pathi sollunga akka...
Hi brother, check these portals
PickNZ , SeasinalJobs , BackpackerBoard.
Check eligibility and apply on the immigration New Zealand website.
@@aardienskitchen606 thankyou....
வணக்கம் அக்கா உங்களுடைய வீடியோ அருமையாக இருந்தது. நானும் நியூசிலாந்து வர வேண்டும் என்பது ஆசைதான் New Zealand unskilled labour work fruits picked job வேலை இருக்கின்றது நியூசிலாந்தில் இந்த வேலையைப் பற்றி எப்படி விண்ணப்பிப்பது இப்படி எல்லாம் வரவேண்டும். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிந்து தகவல் சொன்னால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி
Intha job vennumna, Recognised Seasonal Employer (RSE) Scheme Work Visa kidaikkanum. Use online job platforms like *Seek or Farm Source Jobs* . Also Immigration New Zealand website la check pannunga.
Which company?
Company policy, I am not supposed to tell the name, bro.
Sis, how is the IT job market in newzealand?
It's not as big as India or any other country, but if you have special skills, you might find a job here, eg, cyber security, data analytics
New zealand unskilled work kidaikirathu kastama akka
Ippa velai kidaikurathu kastama irukku bro.
What is the current hourly wage in New Zealand?
The minimum hourly wage is $23 NZD
Hi sis. Can i connect with you through email . Regarding intermediate schools..We may be moving there next year..
Sure Sis. Mail me at aardienskitchen1827@gmail.com