வீடியோ எடுக்காமலே யூட்யூப்ல சம்பாதிக்கலாம் தெரியுமா - Online YouTube Workshop in Tamil By ASK Jhansi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2023
  • RUclips Workshop in Tamil via Zoom
    தமிழில் ஜூம் வழியாக நான்கு நாட்கள் நடக்கிறது இந்த ஒர்க்‌ஷாப்...
    Learn all tips, tricks, secrets and earn in lakhs in RUclips...
    மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் ஆப்: +91 94885 69934 (this number is only for workshops)
    wa.me/919488569934

    The RUclips video titled "Online RUclips Workshop in Tamil" is an educational and informative resource for Tamil-speaking individuals who are interested in learning how to create and manage a successful RUclips channel.
    The video is presented in Tamil language and features a knowledgeable and experienced speaker who provides step-by-step guidance on how to create compelling video content, optimize videos for search engines, build an audience, and monetize a RUclips channel.
    The video covers a wide range of topics related to RUclips content creation, including video production techniques, video editing software, content strategy, and social media promotion. It also provides practical advice on how to grow a RUclips channel, including tips on engaging with viewers and building a loyal subscriber base.
    The workshop is designed for beginners and aspiring RUclipsrs who are interested in creating engaging content and growing their channel. It is a valuable resource for those who want to leverage the power of RUclips to share their ideas, build a brand, or promote their business.
    Overall, the "Online RUclips Workshop in Tamil" is a comprehensive and informative resource for anyone interested in learning how to create and grow a successful RUclips channel. It provides practical advice, helpful tips, and real-world examples that can help aspiring content creators achieve their goals and succeed on RUclips.

    ASK Jhansi Homecare Products Ordering 👇
    www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினால் போதும். பொருள் வீடு தேடி வரும்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
    விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது 0424-2292575 என்ற எண்ணுக்கு கால் செய்து கேளுங்கள். நன்றி.
    COD Available for Dealer Served Areas and Gpay / IMPS for Non-Dealer Areas
    நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
    Queensland International
    1/4 AOK Nagar, B.P. Agraharam,
    Erode - 638005, Tamil Nadu
    Ph: 0424-2292575
    7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க
    blog.askjhansi.com/dealership
    டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
    Email: chanakiyan.jhansi@gmail.com
    Instagram: / askjhansi
    Facebook: / askjhansi
  • ХоббиХобби

Комментарии • 355

  • @Divizworld
    @Divizworld Год назад +3

    Awesome Both level
    Workshops🎉
    Good afternoon mam
    Very useful informations
    Nerya ideas and secrets soli kuduthathuku thanks mam,
    Kandipa 1year la well grow I'm confident ,mam
    views pohama irunthuchu nenga sonatha steps apply panitu evening video potrunthuen 2 videos good views shock aaiten mam 1more time
    Thanks for sharing mam😊❤
    Etheymari nerya youtuber ungalala uruvaganum mam👏👏

  • @BASSNOVEL
    @BASSNOVEL Год назад +23

    துவண்டு போன இதயம் கூட துள்ளி எழும்பும் உங்கள் வார்த்தையில்....சரிந்து போகும் சிந்தனை கூட தலை நிமிரும் உங்கள் சொல்லாற்றலில்....நன்றி தோழி...

  • @ranibommayan7992
    @ranibommayan7992 Год назад +13

    அருமை ஆஸ்க் ஜான்சி என்றாலே (சுகைனாமஜ்கர்) தன்னம்பிக்கை, தைரியம். இதில் கலந்து கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்......👍👍🔥🔥

  • @seethalakshmi3559
    @seethalakshmi3559 Год назад +6

    நான் சிங்கப்பூரில் இருந்து இந்த வகுப்பில் கலந்து கொண்டேன், என்னுடைய கால நேரம் வேறுபடும், நான் வேலைக்கு செல்லும் ஒரு தாய்.... இருப்பினும் அக்கா அவர்களின் கட்டிப்போடும் பேச்சும் எண்ணிலடங்கா முத்துக்களால் ஆன கருத்துக்களும் என்னை புத்துணர்ச்சியோடும் ஆச்சரியத்தோடு ம் இந்த வகுப்பை கவனிக்க வைத்தது... நீங்கள் எதிர்பாராத பல எண்ணிலடங்கா விஷயங்கள் இந்த வகுப்பில் உள்ளன... இவ் வகுப்பு உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் ஒரு பரிசு... அக்கா அவர்கள் வகுப்பை எடுத்துச் சென்ற விதம் வார்த்தைகளில் அடக்க முடியாது.. இதில் கலந்து கொண்ட அனைவரும் பாக்கியசாலிகள் கடவுளின் அருள் பெற்றவர்கள் என்று சொல்லுவேன் . . இப்படி சொல்வது மிகையாகாது... வாழ்க்கை மாற வேண்டும் என்று நினைத்தால் வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்

  • @fairosem
    @fairosem Год назад +9

    உங்களைப் பார்த்து தைரியம் தன்னம்பிக்கையோடு எப்படி இருக்க வேண்டும் என்று காத்துக் கொள்ள வேண்டும் மாம் சூப்பர்

  • @Whitehairtoblackhair
    @Whitehairtoblackhair Год назад +1

    This video suddenly came to my attention one day in my darkened life. This video brought light to my dark life. I immediately joined your class. Got a lot of stuff. I have been running the channel for five years. If I had got this class earlier, my success would have come sooner. It doesn't matter. Now I am going to take a step towards that success and this class of yours has helped me. Thank you very much. The benefits of this class cannot be expressed in words. It is your generosity that you have taught us every subject in a different way.
    You have taught us very clearly even the smallest nuances so that we don't make the same mistake you did on your channel. It is 100% useful for us. இருண்டு போன என் வாழ்க்கையில் ஒருநாள் திடீர் என்று இந்த வீடியோ என்னுடைய பார்வைக்கு வந்தது. இருண்டு போன என் வாழ்வுக்கு ஒளி தந்தது இந்த வீடியோ. உடனே உங்கள் வகுப்பில் இணைந்தேன். நிறைய நிறைய விஷயங்கள் கிடைத்தது. நான் ஐந்து வருடமாக சேனல் வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இந்த வகுப்பு எனக்கு முதலிலேயே கிடைத்திருந்தால் என்னுடைய வெற்றி எப்போதோ வந்திருக்கும். பரவாயில்லை. இப்போது அந்த வெற்றியை நோக்கி நான் கால் எடுத்து வைக்கப் போகிறேன் அதற்கு உதவியது உங்களுடைய இந்த வகுப்பு தான். மிகவும் நன்றி. இந்த வகுப்புனுடைய பயனை வார்த்தையால் சொல்ல இயலாது. ஒவ்வொரு விஷயத்தையும் அக்கு வேறு ஆணிவேராக நீங்கள் எங்களுக்கு சொல்லி கொடுத்தது உங்களுடைய பெருந்தன்மை.
    நீங்கள் உங்கள் சேனலில் செய்த தவறை நாங்கள் செய்து விடக்கூடாது என்பதற்காக சிறிய சிறிய நுணுக்கங்களை கூட எங்களுக்கு மிகவும் தெளிவாக கற்றுக் கொடுத்துள்ளீர்கள். இது நூறு சதவீதம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .

  • @athiringmaker
    @athiringmaker Год назад +15

    தன்னம்பிக்கையின் சிகரமே.. வாழ்க வளமுடன் 👍🏻

  • @kalaibalalifestyle5534
    @kalaibalalifestyle5534 Год назад +2

    வணக்கம் mam.நான் youtube start பண்ணனும்னு ஆசைப்பட்டு channel ceate பண்ண மற்ற youtube channel பார்த்து channel create பண்ணி னேன். ஆனால் மற்ற rules and regulations கத்துக்குறதுக்கு refer பண்ணி notes எடுக்க நினைப்பேன் .work போறதனால time இருக்காது. அந்த timela உங்களோட இந்த வீடியோ பார்த்தேன். Ok இந்த workshopla கலந்துக்கணும் decide pannen. நிறைய தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன். உள் மனதுடன் சொல்கிறேன் மேடம் தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி குடுக்கணும்னு நினைக்கின்ற அந்த மனது எல்லாருக்கும் இருக்காது. காசு குடுத்தாலும் .
    நீங்க class la சொல்லி குடுத்ததை follow பண்ணுவேன் . Thank you so much mam

  • @saicreative
    @saicreative Год назад

    Iam very happy to join your class . I joined 2 classes before . But they gave only hints . But you explain everything without any hesitation. You gave clear crystal explanation everything. You gave all notes regarding youtube course. Your way of teaching shows clearly your experience. Mainly all used to give false statement to canvas students . But always you gave true statement what ever possible in day to daily life . This part I liked very much . Your big roll model for all women . I'm following your videos from last 4 years . I think God bless me to join with you for my career improvement. Your great inspiration for all . I will pray for your sake 🙏

  • @BachFlowerMedicine
    @BachFlowerMedicine Год назад +2

    வணக்கம்
    நான்கு நாட்கள் பயின்ற youtube பற்றிய விபரங்கள், உங்களுடைய கம்பீரமான குரலில் தெளிவான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, பல வருட அனுபங்களை மொத்தமாக கொடுத்திருக்கிங்க, இவ்வளவு விபரம் இருக்கிறதா என ஆச்சர்யமா இருந்தது, தொடர்ந்து பயணித்தல், விடாமுயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும், அனுபவங்களை பெற முடியும் என்று நினைக்கிறேன்...
    நன்றிகள் பல 🙏
    வாழ்க வளமுடன்

  • @maheswari9255
    @maheswari9255 Год назад +1

    Workshop was very innovative & informative... Because ur classes about 200+ channel ideas,SEO algorithms, keywords,lot of secrets, subscriber counts, increasing watch hrs etc..class moments r unbelievable,& secrets r unexpected..ur way of teaching gives us self-confidence, boldness,+ve vibes, humble and uniqueness..so, really worth for money..TQ so much mam

  • @sridevigopal9613
    @sridevigopal9613 Год назад +3

    Hi Mam, your RUclips workshop was very informative. No one else can share such imp tips, tricks with others in this competitive field. We are fortunate to hv such a wonderful guru to guide us. Really woth for money. Thank you so much.

  • @Kavignargopal
    @Kavignargopal Год назад

    Ask Jhansi u tube - conduction on educating many with two stages during April 2023 for more than 14 hours is a light house guidance to the new as well as on duty helmsman. The class showed correct guidance with utmost clarity. The class was filled with many a personal stories of the conductor. All interesting but lengthy and it can cut into segments since the learner miss not even a single point of it. She is very clear in underlying the message that U TUBE earning is not a joke but anybody can win over it by steer concentration and efforts. I salute her for her capacities and teachings.

  • @nagoochellamshorts9029
    @nagoochellamshorts9029 Год назад +6

    என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேற ப் போகுது மேம்☺☺☺மிக்க நன்றி நன்றி🙏💕

  • @nahisajmc6367
    @nahisajmc6367 Год назад +4

    Enakum romba day va channel start pananum soli mind la iruku..and don't know basic way..sariya varuma soli lot of confuse..but indha video pathadhum nane channel open pana feel iruku😇😇.. avlo confident ah iruku..now am pregnant..Insha Allah after delivery will try..

  • @sangeethasubramanian3436
    @sangeethasubramanian3436 Год назад +1

    I am speechless after attending your class mam. Your class times are the best time in my life. I admired your soul full teaching. I pray to God for your future endeavours and it becomes great success. You are the special person mam and your soul is so so beautiful. Whenever i feel so dull, i want to recollect your motivational speech. Thank God

  • @jenikitchen9837
    @jenikitchen9837 Год назад +2

    நான்கு நாட்கள் நடந்த. வகுப்பில் நான் நினைத்துப் பார்க்காத. அளவிற்கு நிறைய கற்றுக்கொண்டேன் RUclips பை பற்றி நிறைய ரகசியங்கள் நிறைய ஐடியாக்கள் கிணற்று மீனாக இருந்த என்னை கடல் மீனாக மாற்றி விட்டீர்கள் இப்போது எனக்கு புது நம்பிக்கையே வந்து விட்டது நானும் பெரிய RUclips r ஆவேன் என்று நன்றி அம்மா

  • @sharmilamurugesan7531
    @sharmilamurugesan7531 Год назад +1

    I have attended RUclips master class.This class is really worth for money.Thank you so much for sharing unrevealed secrets.Your way of teaching gives so much confidence and positive vibes. Thank you mam for clearing doubts with so much of patience.

  • @mahasellam2866
    @mahasellam2866 Год назад

    Very useful information about RUclips platform. All budding youtubers, existing youtubers , upcoming youtubers should attend this class. She taught us tips & tricks, how to create channel, how to name properly, how to shoot videos, how to upload, when to upload, before uploading what are steps should be taken, how to write proper tittle, description, tags , quick growth tips, and how to speak confidently while making videos, what are mistakes youtubers doing . Simply incredible experience. Don't miss this worthy course.

  • @nirmalaprakash5838
    @nirmalaprakash5838 Год назад

    Hi mam I am Nirmala Prakash from Coimbatore. Thank you so much for giving me this opportunity to attend your class. It is 4 days workshop. But you taught me for ba lifelong lesson. The all sessions are very informative. You shared your knowledge with me. You taught me all the tips and tricks on RUclips. You have given me confidence and motivation to move forward in life. I am proud to be your student. Thank you so much mam🙏🙏. God bless you mam😊😊😊

  • @harrydrarul
    @harrydrarul Год назад +2

    Mam, Blessings... It was a real worth timing to listen to and get trained. I have attended 3 more classes which were handled by the RUclipsrs in the US and a person in India ended up spending 100US$ per session, to say 3 session will cover ofcourse which will be of total four and a half hours, whereas ur session was descriptive to 3 hours a day ended up with 12 hours on a whole to complete the session. Honestly to inform that, the kind of information u had shared was valuable and unique compared to other sessions i have attended. Couldn't come online for time being on Zoom as i am in bed and treatment. Thanks from my Daughter, Son and myself So much for ur time and effort... God Bless...

  • @ayshabalkees9526
    @ayshabalkees9526 Год назад

    Hi
    I don’t own any RUclips channel,nor I have an idea to open one.
    If I am going to make a decision to do the same on my own then it’s for sure in some point of time in the middle of the sea I will be struggling … while enrolling to this class I didn’t have any idea how the class is exactly going to be .
    But at the end of tge fourth day I realised Mrs Suhaina has shared all her experiences for RUclips success, now that she have given a clear road map for this journey making sure we are not lost in the middle of the journey and have unfolded ways to reach the successful destination in RUclips…..
    I wonder why this women have charged so less for this class, but this shows her concern as a teacher imparting her knowledge to all her students where the fees shouldn’t be a barrier…. She is definitely my inspiration …… Kudos Ask Jhansi …. I have always been a passive admirer of yours…. May God bless you in all walks of your life ❤

  • @dravi1231
    @dravi1231 Год назад

    Hi mam, I’m glad I took the right decision of attending your 4 days session ( May). You have a big heart to share all your experiences, both good and bad, for the success of all. You have structured the session so well, it helps immensely both beginners as well as those who are already in. Your explanation of all intricacies is mixed with tremendous enthusiasm and insight for success. It’s worth many million times the money we spent for this course. Thank you.

  • @palladamzarafashion
    @palladamzarafashion Год назад

    Mam, I attended your RUclips class Level 1 and Level 2 Class, It was very useful. Informative and worth for the paid amount. Thank you so much mam for conducting such a wonderful session.

  • @asmathfathimah
    @asmathfathimah Год назад +3

    Ambujavalli sis..😍
    Ungala paathadhula romba sandhosam..❤
    Nethu kooda ungala nenachen..
    Romba azhaga pesuringa..😊

  • @umagopi0610
    @umagopi0610 Год назад

    தங்களுடைய வகுப்பு மிகவும் பயன் தரும் வகையில் இருந்தது. இந்த வகுப்பின் மூலம் நான் பல புது புது தகவல்களை கற்றுக்கொண்டேன். தாங்கள் மிகவும் தெளிவாகவும் அதே நேரம் மிகவும் பொறுமையுடனும் கற்றுத்தந்தீர்கள். RUclips ல் நானும் ஒரு சேனலை தொடங்கி அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு தங்கள் வகுப்பின் மூலம் கிடைத்துள்ளது. தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

  • @anuradhabirlabose2004
    @anuradhabirlabose2004 Год назад +1

    Hi Sis, First of all i thank you for creating this wonderful workshop. upto my knowledge no one will teach all these concepts what you taught in this RUclips millions Master class. if anyone knows all these means also, they won't teach. This workshop is priceless. You shared all your experience. This is an wonderful opportunity to learn for those who like to start a RUclips channel. The techniques you taught in level 2 is a absolutely worth for the money. I will surely mention your name when i reach my goal. Thank you.

  • @nahisajmc6367
    @nahisajmc6367 Год назад +1

    Really am proud..ur subscriber..unga video pathu home made washing powder ready pane..really it's nice...

  • @nivedhamadhan7232
    @nivedhamadhan7232 Год назад

    I attended Ask Jhansi Suhaina Mam's RUclips Millions Masterclass both levels, Such an informative session, Tons and tons of information tips and tricks packed, Really this is worth the money. For those who want to kick start their carrier in RUclips and for RUclipsrs this is the great opportunity to learn from this sessions. Attend both levels so that you'll gain full knowledge about RUclips. Thanks for the wonderful session mam

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 Год назад +1

    Hi ma’am, I’m ur April month UTUBE class student. Naa fish kettadhukku , neenga Enakku fishing 🎣 kathukuduthu irukkeenga. Utube start pannanum, adha successful la kondu pohanum nu evlo videos la paathum, oru confident mattum varave illa. Edho oru thayakkam…. , unga class attent pannumbodhudhaan , ennoda thayakkathirkaana reason purinjadhu. Oh god, evlo technical messages, evlo anubava paadangal…… . Anubavam pondra sirandha Aasaan edhuvumillai. Unga ottumoththa Utube experience sa appadiye madai thirandha vellampol vaari koduthinga. U r THE BEST TEACHER. Now I am in full confidence. Definitely I ll grow with ur guidance. Always give ur support to me, THANK A LOTTTTT🫂💐🤝 Today evening I miss u🥹Love u

  • @devipalaniappan5058
    @devipalaniappan5058 Год назад +1

    Hi mam, i have attended RUclips master class. Really worth paying. You are a good teacher, good motivator, very sincere in your work. Thanks for your support and inspiration.

  • @shanthisuresh95
    @shanthisuresh95 Год назад

    Hi Mam I'm new to youtube videos but now I am interested to start youtube channel.Since you are a sincere and Genuine lady and I believe in YOU i joined the class .Bless me mam to shine in youtube. Your class was super. Tq mam

  • @thanujasenterprisesmadurai2606

    Hi this vidhya senthilnathan from Thanujas Enterprises madurai,
    I attended this wonderful class, i got excellent ideas about youtube... Mrs .suhaina is 100% dedicated women, really proud of u mam❤️, she taught in affordable price so thanks again mam.....

  • @TAMILTOPCHEYYAR
    @TAMILTOPCHEYYAR Год назад

    சகோதரி நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஒன்றரை ஆண்டு காலமாக உங்களுடைய வார்த்தை உற்சாகம் அடையவைத்தது மிகவும் நன்றி

  • @CSE-Bird-2017
    @CSE-Bird-2017 Год назад +1

    Mam , Very much useful workshop. Got a clear idea about You Tube on a whole. The tips and tricks are really helpful for our channel growth... Really a eye opener class mam.✅💯

  • @sunssmusicmovies3841
    @sunssmusicmovies3841 Год назад

    Hi mam im zero knowledge of you tube . I have joined May batch I was surprised how they r making you tube video after joined this RUclips million course I'm more confidence to win. U taught us more tricks & tips that was more useful. Thank u so much.

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh Год назад

    First my sincere thanks to my Wife & God , who showed me the right RUclips mentor to get step by step methods on how to , what to follow while creating channel. I think the channel title of yours ASK denotes A-Awesome S-Satisfying K-Knowledge sharing , package with A to Z . Super Effort, dedication, honest, humble support to students. Thank you mam & ASK Jhansi Team

  • @gayathriacupuncture6356
    @gayathriacupuncture6356 Год назад +1

    Am blessed ur great teacher I got it.i know ur effort teaching method.i learn lot of methods in RUclips platform. U have teaching lot of platform future.thanking you very much mam

  • @Jasmine-fo9vo
    @Jasmine-fo9vo Год назад +1

    RUclips work shop is very informative and useful got huge knowledge about you tube
    Thanks mam

  • @TipsofAmmA
    @TipsofAmmA Год назад

    இந்த நான்கு நாள் வகுப்பில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஒவ்வருக்கும் இருந்த சந்தேகத்தை நன்றாக புரியும் படி மிகவும் பொருமையாக தெளிவுபடுத்தினீர்கள் தாய் பிள்ளைமேல் இருக்கும் அக்க்ரை போல்
    நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்
    என்று ஒவ்வொரு பகுதியாக தெளிவு படுத்தினீர்கள் எனக்கு இது முதல் வகுப்பு இந்த நான்கு நாள் முடிந்த உடன் எனக்குள் நிறையமாற்றம் நானும் சாதனைபுரிவேன் இந்த வகுப்பு நிறைய ஆஸ்க் ஜான்சியை உருவாக்கும் தாயே மிகவும் நன்றி❤

  • @VasanthiVenkat
    @VasanthiVenkat Год назад

    Hello Ask Jhansi Mam,
    I attended RUclips millions work shop both levels . Really fantastic and superb. Got so many tricks and tips about youtubing. You taught genuine path to get success . Tq.

  • @madhunacha2461
    @madhunacha2461 Год назад

    Hello madam,
    Your RUclips class is marvellous, the teaching method is so easy to understand and increased my confidence level, it will be very useful to me to achieve better goals. My knowledge is 20% in youtube before attending your class. Now it is increased to 80% 🥰 Thank you so much.

  • @asmathmuvaffika5013
    @asmathmuvaffika5013 Год назад +1

    Assalamu alaikum warahmathullahi wabarakathuh.
    First of all I will be missing the enthusiasm and energy I received from you in the past 4 days. Knowledge we gained in this course is immense and I was astonished and still processing the vast information you provided us mam! In depth infos shows your effort you impart in formulating the course. It gave me a clear picture of the path I should proceed.
    I feel so much connected with you after attending the course. I felt bad for not attending the free webinar you provided on women's day. I'll be a regular student of you here after in Shaa Allah. May Allah make this knowledge beneficial to me in attaining self sufficiency.

  • @jacqulind9232
    @jacqulind9232 Год назад

    Good evening Ma'am! Greetings!
    I was so excited when I was listening to 2 level classes. It was very useful, more than that your confident speech was next level ..I am a fresher in this you tube, definitely I will achieved in this competitive you tube world .. surely I won't forget you, because you are my first teacher in you tube..Thanks for your tips n tracks...🎉

  • @titbitssiva
    @titbitssiva Год назад

    Hi mam..
    Class is very nice.
    Very informative and interesting.
    This class is useful for You Tubers specially New You Tubers.
    Covered all the steps tips and tricks.Very clear explanations.
    Thank you very much.

  • @niharnisha869
    @niharnisha869 Год назад +2

    Beautiful inside and outside dear menmelum valaranum alkah thunai irupar❤❤❤❤❤

  • @user-vs4pl4tk8k
    @user-vs4pl4tk8k Год назад +2

    அம்மா வணக்கம் நான் விஜயமஞ்சுளா, யோகா மற்றும் தியானம் ஆசிரியர், திருவள்ளூர். உங்கள் வகுப்பில் கலந்து கொண்டபின் எனக்கு RUclips channel பற்றி பல கோணங்களில் A to Z தெளிவான விளக்கத்தையும் அறிவையும் எளிமையாக கொடுத்தீர்கள். கட்டணத்தை விட வகுப்பில் தெரிந்துகொண்ட பாடத்தின் அளவு அதிகம். இதோடு என் துறை சார்ந்த அறிவையும் பயன்படுத்தி நான் நினைத்ததை சாதிப்பேன. நன்றி அம்மா ❤😊🙏

  • @madhumitha7911
    @madhumitha7911 Год назад +1

    Hi mam, this is very useful not only for beginners but also all levels of person. Most of the person important query is how to increase views & subscribers. Answer is here. In this she covered all aspects of you tube. Once again she proved her honesty & uniqueness. Don't search RUclips related info from here & there because that's waste of time. All in one course. she revealed many secret tips. That's more worthy than what we paid. I felt like my sister teaching to me. My suggestion attend both classes. Thank you so much mam 🙏❤

  • @kanavumeippadavendum298
    @kanavumeippadavendum298 Год назад +1

    Your youtube master class workshop master piece...
    Valuable information and so far unrevealed secrets are highlights of this workshop. Worth for money spent.Thank u madam.

  • @laharistories
    @laharistories Год назад +1

    Na eduttha rumbave nalla mudivu, unga class attend pannathu jhansi akka ❤ wonderful class with lots of details. Ororu paisa kooda worth 💕💕💕💕💕
    Intha class naale enakku rumbave confidence vanthirukkunnu uruthiya solluve 💕
    Without second thought join the class friends....🎉❤

  • @Revathi-nb8er
    @Revathi-nb8er Год назад +3

    சகோதரி யூடியூப் பற்றி ஏபிசிடி கூடத் தெரியாமல் குழப்பத்துடன் உங்கள் வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பு முடிந்தவுடன் மனநிறைவுடனும் தெளிவாகவும் இருந்தது. உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.நிச்சயம் சாதித்து காட்டுவேன் சகோதரி.

  • @hemamanian9486
    @hemamanian9486 Год назад +1

    மேடம் உங்க பேச்சு பார்த்து எனக்கும் you tube சேனல் ஆரம்பிக்கணும் ஆசை யா இருக்கு மேடம்

  • @REBAS-Designer
    @REBAS-Designer Год назад

    I joined in these both level classes. Very informative. Ask Jhansi mam you have lots and lots of techy. Knowledge. That way of teaching and that way of telling tricks is amazing. We will never learn anywhere like this depth knowledge about Youtubing class. Thank you mam

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад

    Excellent motivational speech. I really appreciate it. God bless you and your family.

  • @kavithaanand3594
    @kavithaanand3594 Год назад

    I have attended RUclips master class it’s very informative and very useful not only beginner everyone content worthy and money worthy class. Thank u 🙏 ❤

  • @comewithabhi3567
    @comewithabhi3567 Год назад

    Hi. Mam. RUclips million is very useful and informative. Very useful notes , video secrets , lot and lot of channel ideas.Thank you so much mam. Once again thank you mam. And please another opportunity for this group for another class. I bond with you mam. Our successful life madeup of with you mam. I will join compulsory your classes continuosly waiting for your golden words. I think That is our golden timings. 🙏🙏🙏🙏

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад

    Congratulations Jhansi. You must have started this chapter earlier. Anyways, better late than never. HATS OFF to you my dear girl. Alhamdulillah

  • @gopiyogibroschannel4254
    @gopiyogibroschannel4254 Год назад +6

    கையை பிடித்து கூடவே நடக்கும் பெற்றவர்களை விட நடக்க கற்று தரும் ஆசிரியர்கள் சிறந்தவர் இந்த பணியின் மூலம் தாங்களும் ஆசிரியர் ஆகிவிட்டீர்கள் நீங்கள் கற்றுத் தந்த பாதையில் நடக்க கற்றுக்கொள்ள வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது திறம்பட நடப்போம் நன்றி 🙏🙏🎉🎉

  • @santhikarunna9062
    @santhikarunna9062 Год назад +1

    வணக்கம் மேடம்
    யூடியூப் பற்றி எதுவுமே ஆனால் இதை யாரிடம் எங்கு கற்றுக் கொள்வது என்று நினைத்தபோது உங்கள் கிளாஸ் பற்றிய தகவல் எனக்கு தெரியவந்தது இந்த வகுப்பை முழுமையாக முடித்த பிறகுதான் தெரிந்தது உங்களின் எதையும் மறைத்து வைக்காமல் உள்ளதை உள்ளபடி எங்களுக்கு புரியவைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வேறு எங்கு போய் கற்றுக் கொண்டாலும் இந்த நிறைவு இருக்காது மிகவும் நன்றி மேடம்...🎉

  • @shreevari6641
    @shreevari6641 Год назад +1

    மிக்க நன்றி 🌹

  • @tamilselvi3004
    @tamilselvi3004 Год назад

    Hi sis, first of all thank you so much for initiating to teach you tube workshop. Onumea theriyavathavanga kuda easy learn Pani oru channel start panalam level ku unga teaching irunthathu oru oru vishayamum theliva cut and clear ah soli kuduthinga I will recommend to who are all wants to start you tube channel this is right platform. Thank u so much mam

  • @saranyasampath6590
    @saranyasampath6590 Год назад +1

    Hi mam I'm saranya from Salem. First Sorry for my delay comment. Your everyday classes are informative. Each and every day we are learn new concepts and also what we do and don't in youtube. Thank you mam

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад

    God bless you Madam. Very motivational speech and your success is your self confidence.

  • @muthucharamaudiobooks
    @muthucharamaudiobooks Год назад +1

    Very useful information ..thank you so much madam

  • @sahanaamsamehandi6273
    @sahanaamsamehandi6273 Год назад +1

    நான்கு நாட்கள் நடந்த வகுப்பில் தோண்ட தோண்ட கிடைத்த தங்கம் போல அவ்வளவு விஷயங்களை தெரிந்துகொண்டேன். எதிர்பார்க்காத பாடங்கள், சொல்லப்படாத ரகசியங்கள் என நிறைய கற்றுக்கொண்டேன். புதிதாக வரும், வளர்ந்து வரும் யூட்டூபருக்கு இந்த பயிற்சி வகுப்பு ஒரு பொக்கிஷம். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா. உங்களுக்கு நன்றிகள் பல.

  • @arcgisbasic8330
    @arcgisbasic8330 Год назад

    Hi madam 1st of all sorry send late feedback message because I m out of station last 2 days.
    Your class very use full and worth..madam
    thank you very much the you tube millionaire class. and once again thank you sharing your knowledge...

  • @garammasalakitchen39
    @garammasalakitchen39 Год назад +6

    உங்கள் வீடியோ பார்த்து எனக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது

  • @saranshiva9400
    @saranshiva9400 Год назад

    Mam, unmaiyave 100% worthable❤. From starting to end, four days classes, way of teaching, your voice, course subject, given materials all are super and very clear mam👌👍. Enaku RUclips start pannanumnu asai mattum irrunthuchu mam, but epdi pannanumnu ethuvume theriyathu. Course joint pannathuku apram, full confidence vanthuruchu mam. Athoda illama, neenga unga busy schedule la channel link send pannunga, na bless panni subscribe pandrenu sonninga. Course finish ana vodane apdiye poirukalam, but neenga ipdi sonnathu enaku innum konjam confident kuduthuchu mam. So thank you soooo much mam😊👍👍....

  • @hamdiyazaman5365
    @hamdiyazaman5365 Год назад

    Assalamu alaikkum
    Nan unga youtube class 2 levelsum attend panninen. Athuku apram tan therinjathu ivlo ivlo visayam youtubela irukundu. 1 week la niraiya visayam sollikuduthutinga. Niraiya tips n tricks too. Mathavanga intha class edukanumndal 2 monthsachum eduthupanga. U r Excellent teacher ever. Allah ungalauku nallarul purivanaha.

  • @subhashinijnfkavi
    @subhashinijnfkavi Год назад

    Hi mam RUclips work Shop very informative mam❤❤❤ neeraya visiyam neega solli koduthu irukinga and class mudichu neega ellar doubt s clear panna vitham roooomba superb mam smilling face oda 10'o clock analum neega very energetic ka pesiya vitham ennum sollla varthaigal illai amma nejamavey oru amma pola feel ana word "No spoon speeding" mam avanga avanga Uniqueness very important puriyavachi irukinga

  • @maryams3933
    @maryams3933 Год назад +6

    Assalamu alaikum very good job 👏 👍 congratulations social service information ❤ god bless u

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Год назад +1

    Good information
    All the very best👍

    • @ASKJhansi
      @ASKJhansi  Год назад +1

      Thank you so much 🙂

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 Год назад

    Nice mam.... surely i will follow you

  • @krithigadheepa8115
    @krithigadheepa8115 Год назад

    Dear Mam, Iam April month batch student .Really double worth for money.Thanks for sharing your knowledge and teaching your experience Mam.❤❤

  • @sriakshuchannel8045
    @sriakshuchannel8045 Год назад

    Hi mam., I'm Sindhu...naan may month batch attend panna mam...1 sec kooda class ah Miss panna mudiyatha alavukku avlo concept...romba worthful ah irunthuchu..ungaloda teaching konjam kooda bore adikkala avlo clarity and clear explanation...limited time la avlo concepts...neraiya therinjikka mudinchithu...confident kidaichathu mam...thank u so much mam

  • @user-kq6uc5cy6z
    @user-kq6uc5cy6z 3 месяца назад

    Sister innaiku Tha Unga video first pakren epdi ivlo naal miss panne theriyala... Keep going super sis

  • @banusundararajan2218
    @banusundararajan2218 Год назад

    Mam eppadi irukeenga enakum You tube channel aarabikanim romba naal aasai . unga speech rompa positive vaa irukku. Thankyou Mam. Eppa ellarum you tube channel aarabikaranga success aaga mudiyuma maa Naa home maker.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +3

    வீர மங்கை ஆஸ்க் ஜான்சி வாழ்க வளர்க❤❤

  • @sangeethag2153
    @sangeethag2153 Год назад +1

    Hi mam ❤ nega sonna yella tips very good so we are follow and implement very soon thank you

  • @syedameenudeen6695
    @syedameenudeen6695 Год назад

    am join this class,exlent coching,lots off tips and tricks,its help to reah our golle soon, in youtube,thank you mam.

  • @NishasamayalMusafar
    @NishasamayalMusafar Год назад

    hi...sis assalamulaikum
    I dont have any ideas after my hunsband dead . and I have no plans about future... I know only youtube ..I have worry about my youtube after my hunsband dead .... alhamdhurilla I think allah send you for my solution you give me good ideas thankyou so much you give me good ideas and tricks for my youtube channel...
    Now I have confident that I will run my youtube channel successesfully..
    One second..
    Thankyou so much sister

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +2

    Super explain Madam 🙏

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 Год назад +7

    மினிம்ம எவ்வளவு கட்டணம் கட்டணும் அம்மா🎉🎉

  • @swamyskitchen1452
    @swamyskitchen1452 Год назад

    Thank you 🙏 mam useful sharing ❤

  • @ravichandranbakthavachalam9504

    Jhansi neenga you tubela ulla unmaiye puttu puttu veithatharkku nandri

  • @mdirfanullah9972
    @mdirfanullah9972 Год назад

    Hi mam…how are you? Na late tha class joint pana mam but nega correct ah time schedule pano kuduthiga..unga class vera level mam..nega sonna secretes yarume soli thara Mataga mam..u r super mam..I like ur class.valuable class..thank you mam

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 Год назад +1

    நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன்

  • @begum1971
    @begum1971 Год назад

    Masha Allah. Superb sister.

  • @sunisuni9099
    @sunisuni9099 Год назад

    என்னுடைய வாழ்க்கையில நான் எதிர்பார்த்து காத்திருந்த மிகவும் முக்கியமான தேவையான வகுப்பாக இருந்தது..... class atten பண்ணின பின் தான் முழு நம்பிக்கை வந்திருக்கு sister... நிச்சயமா சொல்றேன் நான் ஜெயிச்சிடுவேன்.. ஜெயிச்சி சாதிச்சி காட்டுகிறேன் sister.....

  • @saimini3319
    @saimini3319 Год назад

    Super mam thanku so much both class attend pannathum ennaku theriyatha useful ideas la koduthe ga romba theliva class eduthe ga unga kalvi thodaratum thanku so much iam so very happy unga class attend panatha la thanks 🙏 madam

  • @Nini-rd9bp
    @Nini-rd9bp Год назад

    மேடம் உங்களுடைய RUclips workshop ல் நீங்கள் என்னை L. K. G ல் இருந்து college வரை கை பிடித்து கூட்டி கொண்டு வந்து விட்டீர்கள்
    இனிமேல் நான் தான் வேலை தேடி வேண்டும். உங்களுடைய தெளிவான பேச்சு, punctuality , வரிசைப்படுத்தி கொண்டு போன விதம், தெளிவான விளக்கங்கள் எல்லாவற்றுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @velankannishrinebasilica
    @velankannishrinebasilica Год назад

    Thank you so much mam I really watching your full class for day 1 - 8 it is very usfull I really start again new channel mam form day 5 it will grow starting views are 1.5k views in my second channel viewers in 3rd video in really shock😮. It is worth for maney mam most affordable price and your teaching was very good 👍 mam😊. Thank you, Thank 🙏❤you so much for your teaching level and best results for the students 👩‍🎓 in studying in your *RUclips millions master class* mam. Today evening I will share feedback through in shorts I will send you mam. And also you clear all our students doubt including me mam. Once again Thank you, Thank you ❤🙏 so much mam for your love ❤and support 💪 to others. God bless you to and your family👪 to this field and it grow to high I will pray for God. 😊😊

  • @trbosses2908
    @trbosses2908 Год назад

    Vunga mansasukku Nala dhan irupinga rock lady very inspiring akka.

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад

    You have a great mind and big heart madam

  • @Lakshika5555
    @Lakshika5555 Год назад

    Very useful information extra ideas in the information Yaaram solli thara Matunga very very useful mam thank you so much mam

  • @VasanthamVMN
    @VasanthamVMN Год назад

    Super idea 👌👌👌👍🙏

  • @feelrelax5387
    @feelrelax5387 Год назад +1

    உங்களிடம் கற்ற வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையானதாக இருந்தது. அறிவு, தெளிவு, நுணுக்கங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. கட்டிய பணத்திற்கு மிக அதிகம் கற்றுக் கொண்டது. வேறு விளம்பரங்களை பார்த்திருக்கிறேன்... கடந்து விட்டேன்... நீங்கள் என்றவுடன் யோசிக்காமல் கலந்து கொண்டேன்...காரணம் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை.. ஒருவர் வேறு வகுப்பில் அதிகம் பணம் கட்டி வீண் ஆனதை பயிற்சி வகுப்பில் பகிர்ந்தார். இரகசியங்களை அறிந்து கொண்டு யூட்யூப் சேனலை ஆரம்பிப்பது தான் சிறந்ததாக இருக்கும். மிகவும் திருப்தி...🙏🙏🙏

  • @jmasikaa1121
    @jmasikaa1121 Год назад

    Na 3 yrs ah day and night kastapattu learn panium 100% learn panna mudiyala mam. But unga class vera level mam very useful. Kadaisi varaikum ealarukum iruntha doubt ah clear panathelam marakave mudiyathu mam super👌👌👌 Thank you so much mam🙏🙏🙏

  • @Vasanth_Tech
    @Vasanth_Tech Год назад +1

    Super ❤

  • @saisree845
    @saisree845 Год назад

    Super....mam....🙏