இது தான் நான்... 🌹முதன்முறையாக முகம் காட்டி பேசியிருக்கிறேன் 😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2019
  • ரொம்ப நாட்களாக ஆஸ்க் ஜான்சியை பார்க்க வேண்டுமென்று நினைத்தவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு முதலும் கடைசியுமாக இந்த வீடியோவில் என் முகம் காட்டி பேசி இருக்கிறேன்...
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi.com/oos
    ஆர்டர் செய்தால் இலவசமாக டோர் டெலிவரி செய்து விட்டு தொகை பெற்றுக் கொள்வார்கள்.
    #ask_jhansi #ask_jhansi_award #ask_jhansi_video #ask_jhansi_face_video #ask_jhansi_face
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan
    கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள். நேரடியாக வந்தும் வாங்கலாம். முகவரி விவரங்களுக்கு www.askjhansi.com பாருங்கள்.
    Our FB Group:
    / 1249373378441023
    Our FB Page
    / askjhansi / gugubaby Join Our FB Group:
    / 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com
  • ХоббиХобби

Комментарии • 1,9 тыс.

  • @ASKJhansi
    @ASKJhansi  4 года назад +77

    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்ங்க அல்லது இந்த லின்க் க்ளிக் செய்ங்க:
    www.askjhansi.com/oos
    Facebook Page:
    facebook.com/ASKJhansi
    Instagram:
    instagram.com/ASKJhansi

    • @hakeemabarvin6885
      @hakeemabarvin6885 4 года назад +2

      Allhamdulillah.sis..romba santhosama iruku unga valarciya paakumbothu..allah innum menmelum ungaluku immaiyilum marumaiyilum nanmaiyai tanthu narkirubai valanga ellam valla iraivanidam dua seihiren sis.assalamu alaikum

    • @safanabenasir4173
      @safanabenasir4173 4 года назад

      Valaikum Salam,parpatharke mikavum santhosamaga irukirathu,ungaludaya valarchi melum melum valaranum

    • @lathasarathy6578
      @lathasarathy6578 4 года назад

      Vazhthukkal koti. Vanagugiren sahodari. May the ALMIGHTY shower HIS blessings on you both. All the very best for your career.🙏🙏😍👑 I came to erode just to meet you. But you were out of station. Anyway salutations to the noble service

    • @IslamicRiddles
      @IslamicRiddles 4 года назад +3

      அக்கா நலமா...?
      வாழ்த்துக்கள்....😘😘😘
      வாழ்த்துக்கள்......
      வாழ்த்துக்கள்....😘😘
      வாழ்த்துக்கள்......
      வாழ்த்துக்கள்....😘😘😘
      வாழ்த்துக்கள்......
      வாழ்த்துக்கள்....😘😘😘
      வாழ்த்துக்கள்......
      வாழ்த்துக்கள்....😘😘
      வாழ்த்துக்கள்......
      வாழ்த்துக்கள்....😘😘😘
      வாழ்த்துக்கள்......😘😘😘😘😘
      வாழ்த்துக்கள்....😘😘
      வாழ்த்துக்கள்......😍😍😍

    • @ummulhabiba4484
      @ummulhabiba4484 4 года назад

      Assalamualaikum..I'm really proud of you..u r my real inspiration...wants to becom lik u...

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 4 года назад +265

    மாஷாஅல்லாஹ் ஒவ்வொரு பெண்களும் உங்களை போன்று தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்

    • @pareebabu6273
      @pareebabu6273 4 года назад +1

      மாஷ அல்லஹ் நான் சேப்புதுள் செய்து பார்த்தேன் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது

  • @farzeenrahuman9934
    @farzeenrahuman9934 4 года назад +105

    உங்க பேச்சு எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை தருகிறது. Congratulations🎉🎊👍

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 4 года назад +29

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
    தன்னம்பிக்கை பெண்மணியே இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பான்...

  • @ubiubarkath6177
    @ubiubarkath6177 4 года назад +23

    உண்மையா சொல்லனும்னா உங்க ஸ்பீச் கேட்டு நா அழுதுட்டே அக்கா
    முன்னேற மாட்டோமா என்ற ஏக்கம் உள்ள அனைவருக்கும் நீங்க முன்மாதிரி

  • @babyskitchen7922
    @babyskitchen7922 4 года назад +172

    சிறப்பு சகோதரி.....நீண்ட நாள் நான் உங்கள் சப்கிரைப்பர்.....ஆனால் எனக்கு கமெண்ட் செய்ய தெரியாது.... இன்று நீங்கள் வாங்கிய அவார்டு.. என்னை மிகவும் தன்னம்பிக்கை யுடன் வாழ தூண்டி... எப்படியாவது உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்று என் மகனிடம் சொல்லி தர சொல்லி.. பழகி நானாக டைப் செய்து... உங்களை வாழ்த்துகிறேன்....... உங்கள் தன்னம்பிக்கை... கடவுள் நம்பிக்கை...... எனக்கும் ஆண்டவனிடம் கேட்கிறேன் நன்றிகள் பல......உங்கள் தயாரிப்புகள் உங்கள் சேனல் பார்த்து வீட்டில் நானே செய்து உபயோகம் செய்கிறேன்....டிஸ்வாஸ் ஜெல் ......மிகவும் அருமை... வாழ்க வளமுடன்.........

    • @ccanand7274
      @ccanand7274 4 года назад +7

      Super ....command pana theriyathunu sollittu ivlo azhaga tamil letters mistake illama type panidukinga. Congrats

    • @babyskitchen7922
      @babyskitchen7922 4 года назад

      நன்றி.. நன்றி. சகோதரி......

    • @ibrahimfazil3238
      @ibrahimfazil3238 4 года назад +2

      Asalamu
      Aalaikum sister my name mathina
      Enakku
      Ungali
      Romba
      Pedalling😘

    • @babyskitchen7922
      @babyskitchen7922 4 года назад +1

      @@ibrahimfazil3238 சந்தோசம் சகோதரி..நன்றி உங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்... எல்லாம் ஆண்டவன் செயல்

    • @sangeethas9295
      @sangeethas9295 4 года назад

      U also super

  • @rasiabanu5314
    @rasiabanu5314 4 года назад +5

    மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! உங்களை பார்த்துள்ளேன் எழுத்தாளறாகவும் கவிதை புனைவறாகவும் யூடிபராகவும் பன்முகம் கொண்டு ஜொலிக்கிறீர்கள்! அல்ஹம்துலில்லாஹ்! அருசுவையில் அறிமுகமான அன்பு தோழி! உங்கள் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி தருகிறது!
    அல்ஹம்துலில்லாஹ்!

  • @bhuvanm6105
    @bhuvanm6105 4 года назад +7

    Congratulations mam💐👏. உங்க பே‌ச்சு சாதிக்க நினைக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை தரும் டானிக் மேடம். நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்.

  • @smile_vlogs.
    @smile_vlogs. 4 года назад +10

    Masha allah நீங்கள் மென்மேலும் வளர அல்லாவை துவ செய்கிறேன்

  • @shema6342
    @shema6342 4 года назад +21

    Super mam காந்த குரல் கம்பிரமான பேச்சு அதே மாதிரி கம்பிரமான முகம் . வாழ்க வாழ்க

  • @sashana1624
    @sashana1624 4 года назад +48

    அஸ்ஸலாமு அலைக்கும்... ஒரு சாதனை பெண்.. இஸ்லாமியர் என்பதில் பெருமைபடுகிறேன் ..நீங்கள் மென்மேலும் வளர துவா செய்கிறேன்....

  • @mohammedsameer4645
    @mohammedsameer4645 4 года назад +6

    I was crying when you talk about ur husband. You r a roll model of many women. Thank you umma.MashaAllah.

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 4 года назад +5

    Thank you so much dear sister. Muyarchi seithal mudiyathathu ondrum illai. Oru ponna irunthu kondu Neenga sathichathu varthaigalal solla mudiyathu. Vazhthukkal sister. 👌👍🙏😍🎂🌷👏👏

  • @Malar633
    @Malar633 4 года назад +20

    No words to say about you and your family Mam. All people can feel in soul about you mam. You are greatttttttttttttttttt...... . Congratulations Madam.

  • @pardhivd3523
    @pardhivd3523 4 года назад +15

    Congratulations to you both sago. May you step thousands of miles further in upcoming future. May your products reach to all states in India 🇮🇳 and to international. Many your products reach all over the world 🗺.
    Your speech was inspirational to all who they watch the video. I was very much inspired by your valuable and informative speech for three minutes.
    I am a subscriber of your RUclips channel. I almost viewed all your videos.
    A positive vibes are able to see in each video. Really all videos are inspired and encouraged a lot to become a good entrepreneur like you sago.
    May the almighty help you to create more new products in the future. Be blessed by the divine 🙏🏻 you both.
    While listening to your motivational speech water 💦 was coming out of my both eyes 👀 like a rain ☔.
    Keep inspiring all.
    You both vazhga Valamudan 🙏🏻. Your family members VAZHGA VALAMUDAN 🙏🏻
    Your company VAZHGA VALAMUDAN 🙏🏻
    VALGA VALAMUDAN 🙏🏻 SAGO.

  • @sannamalai1257
    @sannamalai1257 4 года назад +54

    முஸ்லீம் பெண்கள் உங்களை போல் அனைவரும் நல்லா படித்து முன்னரே வேண்டும் ஜெய் hind

  • @malav4070
    @malav4070 4 года назад +49

    இன்றுதான் உங்களை பார்த்தேன்.வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் உழைப்புக்கும்,நல்ல எண்ணத்துக்கும் இறைவன் கொடுத்த பரிசு

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 4 года назад +53

    சுஹைனாம்மா.....😘😘 வாழ்த்துகள்......👏👏
    இமாலய வளர்ச்சியை பெற்று
    மிக உயர்ந்த
    விருதுகள் வாங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்......👍👍

  • @ranithomas3597
    @ranithomas3597 4 года назад +14

    Ma u r too bold and inspiration for all womens... Love u alot... 💐💐💐

  • @manirajs5006
    @manirajs5006 4 года назад +10

    Congratulations mam. Really proud of u... U r really an inspiration for many people.. God bless

  • @MithuFashions
    @MithuFashions 4 года назад +5

    உங்களையும், அண்ணாவையும் நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி, உங்கள் விடமுயற்சி தொடர வாழ்த்துக்கள் அக்கா

  • @dhivyamj7194
    @dhivyamj7194 4 года назад +3

    God bless you abundantly more and more... Both r lovely couples made for each others. unga speech kaan kalaga vachiruchi akka. 😍😍😍 God blessings la niga rendu pearumea inuma nariya awards vanganum.... unga subscribe support yepaiumea ungaluku kandipa irukum... My heartly Congratulations....💐

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 4 года назад +10

    Really impressed mam! Hats off😊🙌👏🏻

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +4

    U r really inspirational, Jhansi mam. You both are awesome and inspiring many 👍❤️😀

  • @hajirabanua2706
    @hajirabanua2706 4 года назад +4

    Assalamalaikum வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் பேச்சு எங்களை ஊக்குவிக்கிறது. நீங்களும் எங்களுக்கு துவா செய்யுங்கள்

  • @IslamicRiddles
    @IslamicRiddles 4 года назад +16

    வார்த்தைகள்
    வரிசையில் ...
    முந்தியடிக்க....
    எதை விடுக்க....?
    எதை எடுக்க.....?
    உங்களுக்கு
    வாழ்த்து மாலை தொடுக்க...
    தன்னம்பிக்கையின்
    தங்கையோ...?
    வெறியோடு போராடி...
    வெற்றிக் கண்ட
    வேங்கையோ....?
    மகாகவி பாரதி கண்ட மங்கையோ...?
    பெண்மையின்
    பெருமையாக...
    உண்மையே
    கடமையாக....
    அயராது உழைத்தது
    உயராது போய்விடுமா...
    நீங்கள் விதைத்த
    விடாமுயற்சி
    விருட்சமாய் ....
    விண்ணைத் தொட்டது....
    உம் வளர்ச்சி.
    இன்னும்
    பல விருதுகள்
    வாங்கவும்....
    பலருக்கு விருதுகள்
    வழங்கவும்.....
    துஆ உடன்
    வாழ்த்துக்கள்.
    😍😍😍😍

    • @shajiaahshahid8747
      @shajiaahshahid8747 4 года назад

      Kavithai varigal Arumai.kadum ulaipirku kidaitha parisu. Vazhha valamudan.Alhamthulillah.

    • @sumaiya7311
      @sumaiya7311 4 года назад

      Awesome sister... She deserves it.

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 4 года назад +7

    Akka hearty congratulations 💕💕💕💕💕💕💕💕God bless you akka and family❤️❤️❤️❤️❤️ Neenga ennum men melum valara valthukkal akka👍👍👍👍👍

  • @zahirabanu3718
    @zahirabanu3718 4 года назад

    சூப்பர் மா நானும் உங்களின் எல்லா வீடியோவும் பார்த்திருக்கிறேன். கமெண்ட் போட்டதில்லை. இது தான் முதல் முறையாக கமெண்ட் போடுகிறேன். உங்களை நிறைய பேர் தற்பெருமை பேசுவதாக விமர்சனம் செய்வார்கள். படிக்கும்போது கஷ்டமாக இருக்கும். விமர்சனத்தை விலக்கி வைத்து விட்டு முன்னேறிய உங்களுக்கு இறைவன் மென்மேலும் மேன்மையான வளர்ச்சி தருவானாக ஆமீன். தகுதி உள்ளவர்கள் தற்பெருமை கொள்வதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து. மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி👍👍💕💕

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் நூலிழை அளவு தான்மா வித்தியாசம். அது பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. பெருமைக்குரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே.

    • @zahirabanu3718
      @zahirabanu3718 4 года назад

      நிச்சயமாக அவனன்றி அணுவும் அசையாது சகோதரி 👍🙌😊💪

  • @mufaizmufaiz3407
    @mufaizmufaiz3407 4 года назад +17

    உங்கள் பேச்சு ஒவ்வொறு இஸ்லாமிய பெண்களுக்கும் best inspiration ஆக அமையும். வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏

    • @senthilkaviya1275
      @senthilkaviya1275 4 года назад +1

      Y Islam lady Indian lady. See

    • @mufaizmufaiz3407
      @mufaizmufaiz3407 4 года назад

      @@senthilkaviya1275 பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகங்களை வெளிக்காட்டுவது இல்லை..நான் உட்பட....அப்படி இருந்தாலும்கூட கை அசைவினாலும் சாதிக்கலாம் என்று சாதித்துக் காட்டியதாஷ் அப்படி குறிப்பிட்டு இருந்தேன் சகோதரி..இதனால் தங்கள் மனம் கஷ்டப்பட்டு இருந்தால். .நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thanujj4193
    @thanujj4193 4 года назад +112

    Husband than HEART naa BRAIN, brain illama heart iyangum aana heart illama brain iyangathu nu sonninga paarunga.. Touch pannitinga engaloda heart a 😍

    • @samaiyalattakaasam7259
      @samaiyalattakaasam7259 4 года назад +3

      சரியா சொன்னீங்க

    • @jayalakshmidhanraj5857
      @jayalakshmidhanraj5857 4 года назад

      ask jansi nan ungaludaya subscriber. romba nala parkkavendum ungalai yenru irunthen.parthuvitten. heart touch pannitinga

  • @pallavikumar7898
    @pallavikumar7898 4 года назад +4

    Congrats akka, ithana naalum nanaga ketta kuraloda faceum super akka.unga husbandkaga iraivanuku nanri. I wish u a happy winning. Neenga onnum nariya win pannanum, i will pray for u

  • @babubabuhasna
    @babubabuhasna 4 года назад +8

    மாஷாஅல்லாஹ் உங்களை போலவே நாங்களும் வளர்ச்சி அடைய அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். இன்னும் நீங்கள் மென் மேலும் வளர்ச்சி அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக

  • @sanashopping9305
    @sanashopping9305 4 года назад

    மா ஷா அல்லாஹ்.....
    hats of ur hus🤝🤝🤝
    support panra thuna iruntha yethaiyum sathikalamnu solluvvagga bt neegga atha nirubichuttingga...... 💪💪💪
    உங்களுடைய விடா முயற்சி தொடரட்டும்......
    வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐

  • @trichyazees7478
    @trichyazees7478 4 года назад +21

    Masha Allah .....உங்கள் video,நீங்கள் பேசும் விதம் எல்லாம் எனக்கு romba பிடிக்கும்.... ur My life guide....enakkum ungkalai poola vallkaiel valara asai ....இன்னும் மேன் மேலும் வளர என் பாராட்டுக்கள்...இன்னும் இறைவனிடமும் துவா செய்கிறேன்... தனி ஒரு பெண்ணா வாழ்க்கையில் முன்னேற வேன்டும் என்பது என் ஆசை....

  • @7e15dinesh.v.s.8
    @7e15dinesh.v.s.8 4 года назад +25

    வாழ்க வளமுடன் ஈரோடு மீட்டிங்கிற்கு நான் வந்திருந்தேன் இந்த வளர்ச்சி மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா

  • @Simdya
    @Simdya 4 года назад

    இறைவன் அருள் புரியட்டும்...
    தாங்கள் மட்டும் அல்லாமல் தங்களை சார்ந்தவர்களுக்கு வழிகாட்டியாய் .....
    பல தடங்களுக்கு இடையே சாதித்து காட்டிய உங்கள் மனோதிடம் உன்மையில் ஆசாத்தியமானது....
    வாழ்த்துக்கள்....

  • @abuafra4650
    @abuafra4650 4 года назад +2

    Masha allah அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அருமை அதை கேட்டதும் நிறைய தன்னம்பிக்கை உண்டானது ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

  • @initha9526
    @initha9526 4 года назад +7

    nice speech mam... kanla kaneer vara vachiteenga... oru vetriku pinnadi ivlo porattama... u r a iron lady.... be proud mam... u r my inspiration... congratzz mam...

  • @thasliparvin1342
    @thasliparvin1342 4 года назад +5

    Masha allah really u r a gem sister.. Inspired by u and ur speech... Lots of luv from our family...💕

  • @momslittlekitchenandcrafts
    @momslittlekitchenandcrafts 4 года назад

    உங்களை பார்த்துவிட்டோம்.நீங்கள் மென் மேலும் பல விருதுகளை வாங்க ,இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள்👌💐💐💐

  • @ruvaitha18
    @ruvaitha18 4 года назад +1

    மாஷா அல்லாஹ்... உங்களைப் போன்று அனைத்து பெண்களும் சாதனை புரிய வேண்டும்.. உங்கள் கணவர் உங்களுக்கு என்னாலும் Support ஆக இருக்க வேண்டும்... இன்ஷா அல்லாஹ்...
    அல்ஹம்துலில்லாஹ்...

  • @jennathmujeeb7712
    @jennathmujeeb7712 4 года назад +36

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 4 года назад +5

    Masha Allah. Wonderfull. No words to express my happiness.

  • @greatgod9722
    @greatgod9722 4 года назад

    Amma ...tears were rolling on hearing ur speech ...u r the best inspiration for all the women ....keep up ur gud work ...May God bless u more to be greater ....

  • @NanjilFlavours
    @NanjilFlavours 4 года назад +1

    your speech really give the selfconfident,,thank you so much mam....

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 года назад +4

    Ma shaa Allah TabarakAllah Alhumdulillah sis you are very great we are proud of you sis welldone 😍😘😘

  • @babybenasir263
    @babybenasir263 4 года назад +7

    Masha allah.... Nenga oru example... Allah ungalai innum sirappadaiya seiyattum..

  • @nomore6155
    @nomore6155 4 года назад

    வ அலைக்கும் ஸலாம் வரஹ் மாஷா அல்லாஹ் எவ்வளவு உயரம் போனாலும் இறைவனை மறக்காத உள்ளம் ஸலாத்தை முழுமையாக சொல்லும்போதே உங்களின் ஈமான் வெளிப்படுகிறது... ஸலாமை கூறி ஆரம்பிக்க வெட்கப்படுபவர்களின் மத்தியில் உங்களைப்பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது... இறைவன் உங்களுக்கு அதிகமான பரக்கத்தை வாரி வழங்குவானாக ஆமீன்

  • @Samjahs
    @Samjahs 4 года назад

    மாஷா அல்லாஹ்.. உங்க speechஅ பாத்து நா அழுதுட்டேன் sister..very emotional speech. .:'(
    அதுலயும் ஒவ்வொரு தடவையும் அல்லாஹ்வையும் புகழ்ந்து சொல்றீங்க பாத்தீங்களா..சிலர் பெரிய levelகு போய்ட்டாங்கன்னா எல்லாமே அவங்களோட சொந்த முயற்சி மட்டும் தான்னு சொல்லி பெருமையா பேசுவாங்க..ஆனா, நீங்க.....:-Dஅல்ஹம்துலில்லாஹ்..இதே போன்று அல்லாஹ் உங்களுக்கு இறை அச்சத்தையும், மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுக்க அல்லாஹ்வடம் பிரார்த்திக்கிறேன்..:-) 🌹🌹🌹

  • @fathimabeevi3265
    @fathimabeevi3265 4 года назад +10

    Super Amma, Allah ungalukku eappothum thunai irukirar ungal kanavar moolam.innum pala vetri ataya vazhthukkal.💐💐

  • @narkeesjalal907
    @narkeesjalal907 4 года назад +2

    10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் அம்மா உங்கள் முகம் காணும் ஆவலில் மேலும் என் இறைவன் உங்கள் இருவரையும் சுவனத்தில் ஒன்றிணைக்க வேண்டுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்

  • @peterf5281
    @peterf5281 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி. எங்களைப்போலவே ஒரு கணவன் மனைவியை பார்த்ததில் மிகவும் சந்தோஷம். மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @nazreennoor758
    @nazreennoor758 4 года назад

    Masha allah...Hats off mam...👍👏alwyzz keep rocking nd be hpy...may allah alwys bless uw nd ur family...😘👍💕made for each other...congrats mam...

  • @smubeen4315
    @smubeen4315 4 года назад +4

    Akka thank you so much for sharing ur life experience, ur speech is inspired me

  • @gjsathya22
    @gjsathya22 4 года назад +4

    Mam romba perumaya eruku. Naan recent unga products vaangi use panna arrumbhichi eruken. Romba superb eruku. One small request dishwasher detergent kooda introduce pannunga mam

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 4 года назад +32

    Hw she respect her husband.....All ladies like us should feel proud at her.

  • @shihyushieh5425
    @shihyushieh5425 4 года назад +1

    I want to order raw materials from you to make vim dish wash gel, soap oil, liquid detergent for washing cloths and lizol floor cleaner. Please tell how much it will cost for the materials and transport. Say 5 liters of gel, 5 liters of soap oil and 5 liters of lizol and 5 liters of liquid fabric detergent.

  • @fathimasiddiq2610
    @fathimasiddiq2610 4 года назад +8

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே👏👏👏👏👏👏

  • @baseera9737
    @baseera9737 4 года назад +5

    Very inspiring speech mam hatsoff to you

  • @rhamanrahman4288
    @rhamanrahman4288 4 года назад

    மாஷா அல்லாஹ் உங்கள் கணவரை நீங்கள் முன் நிறுத்துவதால் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்து இருக்கிறான் நீங்கள் இரு உலகத்திற்க்கும் உண்டான நண்மையை செய்கிறீர்கள் கணவர் காலடியில் மனைவிக்கு சொர்க்கம் என்று நம் பெருமானார் ரசூலுல்லாஹ் சொல்லி இருக்கிறார் கள் அதுவும் இல்லாமல் நீங்கள் ஒரு இடத்தில் கூட உங்கள் கணவரை விட்டு கொடுத்தது இல்லை உங்கள் பேச்சு மூலம் நான் கேட்டு இருக்கிறேன்.நானும் என் மனைவியும் இருந்து உங்கள் தயாரிப்புகள் பற்றி கேட்போம் எல்லாம் நல்ல விளக்கமாக சொல்வீர்கள் மேலும் வாழ்த்துக்கள்.

  • @bisminflora9830
    @bisminflora9830 4 года назад +1

    Proud moment my dear sis.... Alhamdullilah.... Love u... May allah bring u all the success..... My hearty congrats my dear......

  • @devithiyagu8213
    @devithiyagu8213 4 года назад +4

    wow Sis 🤗🤗🤗ungala pakka romba arvama iruka sis👍🤗🤗🤗🤗

  • @sharmila8427
    @sharmila8427 4 года назад +8

    I am proud to became your dealer.. After hearing ur speech tears came out. And i am so impressed.. Insha Allah god give u a wonderful future ...
    Bold aana speech , naer konda parvai, ayaradha ulaipu. Hats off u ma.. Awesome video ...,..

    • @mariyapreethijoice151
      @mariyapreethijoice151 4 года назад

      Epdi dealer agurathu...

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      790 456 9575 க்கு வாட்ஸ் ஆப் செய்ங்க.

    • @littleheart2106
      @littleheart2106 4 года назад

      @@ASKJhansi mam veetla irunthe pakura Mari ethum job kuduga mam I have 3 month old baby

  • @vasutamil3587
    @vasutamil3587 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    *Wa rahmatullahi*
    *Wa barakatuh*
    இறைவனுக்கு நன்றி.
    இன்னும் பல வெற்றி படிகளை உங்கள் வாழ்க்கையில் இறைவன் தந்தருள வேண்டுகிறேன்.
    #பஞ்சாப் வாசு.

  • @johnbosco6412
    @johnbosco6412 4 года назад +1

    Nice protect, I know this protect...
    God bless you all.
    Good people reach,Good place. Because hard work.God bless.

  • @christya9783
    @christya9783 4 года назад +33

    அக்கா வியப்பாயிருக்கிறது 👏👏🤝🤝🤝

  • @kavintraders2227
    @kavintraders2227 4 года назад +3

    Congratulations madam I am really proud of you

  • @sunithavasigaranath2490
    @sunithavasigaranath2490 4 года назад

    Really proud of you sister. Congratulations! May God bless you with many more years of health and success.

  • @ramranji2455
    @ramranji2455 4 года назад

    வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த இந்த தொழிலை எல்லோருக்கும் தெரிய படுத்தும் வகையில் வீடியோவை போஸ்ட் செய்வதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும் அம்மா. நீங்களும் அப்பாவும் சேர்ந்து இன்னும் பல பல வெற்றிகளை காண வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் அம்மா. நன்றி 🙏🙏

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      நன்றிம்மா... ❤

  • @qatarhaja7510
    @qatarhaja7510 4 года назад +3

    மாஷா அல்லாஹ் நன்றி சகோதரி

  • @joyrozario383
    @joyrozario383 4 года назад +3

    Sister congratulations great couples God bless you

  • @jenisha8922
    @jenisha8922 4 года назад

    அல்ஹம்துலில்லாஹ்.. வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் பேசும் போது எனக்கு கண் கலங்கிருச்சு. Made for each other. Ur my inspiration

  • @thenmozhiramalingam9423
    @thenmozhiramalingam9423 4 года назад +1

    மிக அருமையான பதிவு வாள்த்துக்கள். உங்கள் பேச்சு அருமை .கடவுள் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக.
    சாதிக்க முடியும் என்பதர்கு நீங்கள் முன் எடுத்துக்காட்டு.
    முயற்சிகள் தோற்கவில்லை.
    வாழ்க உங்கள் பணி.💐💐💐👍👍👍👍💪💪💪🙏🙏🙏🙏

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 4 года назад +11

    Hatsoff to u mom.Hardwork never fails.Dont worry Appa will be alright.

  • @shyamalasaravananshyamalas3240
    @shyamalasaravananshyamalas3240 4 года назад +3

    Thank you amazing excellentstart madam 🙏🙏

  • @gajalakshmir2262
    @gajalakshmir2262 4 года назад +1

    Super mam from seeing u i recall the proverb that Hard work never fails. Great future is waiting to you. My hearty wishes to u for ur growth

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 4 года назад

    மாஷா அல்லா உங்கள் ப்ரோக்ராம் நான் பார்த்தேன் கண்ணீரும் சந்தோசம் தந்தது உங்கள் மேலும் உங்கள் தொழில் வளர இறைவன் அருள் கிடைக்கும் எல்லாம் புகழும் இறைவனுக்கே அஸ்ஸலாமு அலைக்கும்

  • @jaibuthahir9306
    @jaibuthahir9306 4 года назад +13

    Naa ungala screen shot eduthu vachukiten😊,unga speech kekurappo aluhai vandhuruchu mam...Mash Allah You are great!!!

  • @sushmarose6651
    @sushmarose6651 4 года назад +3

    Ur speech made tears failure lanthu hardwork potu antha effort kaha kidachurku u deserve it akka

  • @shilviyaeasycooking1944
    @shilviyaeasycooking1944 4 года назад

    Hi mam vazthukkal 💐mam neenga baby bath powder la kulankilangu seththu irukinga athu intha mazhai time use pannalama en baby kku 5month aguthu kulankilangu kulumai ya please sollunga

  • @afridajmal8566
    @afridajmal8566 4 года назад

    Masha Allah .......rombaa happya iruku mam......ungala pathadhea rombaa happy. ...but unga voice different ah irukuuu. ....vedios la Vera voice. ...ipo peasinadhu Vera voice. .... innum
    konja nearam peasirukalam. .....sikrama mudichutinga....
    ..Allah ungalai ungal kudumbathai noi nodi illamal...magilchiyagavum barkath odanum menmealum valara en manamarndha valthukallllll. .....jazakallah ....ungal duavil engalaum ninaithu kollumaru keatukolgirean

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 4 года назад +3

    Eagerly waiting akka

  • @arthythanikodi3130
    @arthythanikodi3130 4 года назад +7

    IRON lady .you really great congrazz mam

  • @saranyapothisramkumar2469
    @saranyapothisramkumar2469 4 года назад +1

    When i see you at first in this video, Tears rolling down,
    Urvoice, ur guts
    , ur Education , made me too work hard, like you lott jhansi akka.. one more feather on ur head

  • @sheikfaisal9125
    @sheikfaisal9125 4 года назад +1

    Masha allah solla varthaigal illai #AMMA ,
    Love from #SAUDI ,
    Valkaila kastam varum pothellam pakka vendiya oru inspiration speech ,
    Ungal pani thodara ellam valla iraivanaidam duva seikiren,
    JAZHAKALLAH KHAIR #AMMA

  • @mubeenawas3554
    @mubeenawas3554 4 года назад +4

    masha allah... unga mudhal vetri ungalukku kidaitha husbend than sis..👍

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 года назад +2

    அருமை பேச்சு
    எளியை
    பொருமை
    வாழ்த்துக்கள்

  • @shalinikumar6311
    @shalinikumar6311 4 года назад +1

    Hats off to you Sister! Miles to go.. I wish you to achieve more and more....

  • @raajaraani7766
    @raajaraani7766 4 года назад +1

    இன்னும் மென்மேலும் வளர உங்களுடைய தயாரிப்புகள் உலகமெங்கும் சிறக்க வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு அனைத்து வகையிலும் துணை புரிவானாக

  • @cuecorner8779
    @cuecorner8779 4 года назад +7

    Congratulations sister. My Eyes become wet after listening your speech. May Allah bless you always.

  • @mohamedgaddaffe873
    @mohamedgaddaffe873 4 года назад +2

    Masha Allah 👏👏👏👏all credits goes to allah😊 congrats mam

  • @cathygod9231
    @cathygod9231 4 года назад

    God bless you Mam u both of them are inspiration to many people .May GBU Forever. Tku.

  • @docomodocomo3194
    @docomodocomo3194 4 года назад

    Assalamu alaikum ..na onu kekanum.. Recent a pota vdio .. Athani intha vdio LA comment kekuren.. Vim gel neenga SNA mari sles vachi panitn.. Athu evlo naal kedama irukum.. Plz rly panunga.. Kettu pohama iruka ethuvum add pananuma.. Plz reply panunga

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      வ.சலாம். கெடாதுங்க. ஆறு மாசம் தாங்கும்.

    • @docomodocomo3194
      @docomodocomo3194 4 года назад

      Thanx ma

  • @xjmw3460
    @xjmw3460 4 года назад +19

    Congratulations mam இந்த chemicals பத்தின அறிவு உங்களுக்கு எப்படி வந்தது mam pls rly me

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +12

      ஹா ஹா உங்க கேள்விகள் சுவாரஸ்யமானவை. என்ன என்னால் தான் ஓரிரு வரிக்குள் பதில் சொல்லிவிட முடிவதில்லை.
      சும்மா யூட்யூப் சேனல்ல போடறதுக்காக விளையாட்டாக ட்ரை பண்ணினது தான். போகப் போக கத்துக்கிட்டேன். ஆனா இதை கத்துக்க பல லட்சம் பொருட்கள் சோதனைகளில் வீணாகி இருக்கு என்பது தான் உண்மை.

    • @user-yz9bl8qg9w
      @user-yz9bl8qg9w 4 года назад

      வாழ்த்துக்கள் சுனைனா. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்.

  • @sindhujahariharan4523
    @sindhujahariharan4523 4 года назад +11

    May God bless u and ur family sis..kastapattu kidaikira vetri endrumea nirandharam🙏🙏

    • @sengaijay4177
      @sengaijay4177 4 года назад

      No pain no gain 👍👍👍✌️😋

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN 4 года назад +1

    Mam Ungala pathathu la miga periya magichi So happy for Shivani😊😊

  • @gowriraj1531
    @gowriraj1531 4 года назад +1

    வாழ்த்துக்கள்...😍 Congrats Madam...👏👏👏👏👏

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 4 года назад +46

    உங்க கிட்ட பிடிச்சது விட்டு கொடுக்காமல் மார்க்கத்தை
    பின்பற்றது தான் 👌👍

  • @tamilarasi5568
    @tamilarasi5568 4 года назад +4

    You r the inspiration 👏👏👏

  • @rajasekarans7834
    @rajasekarans7834 4 года назад

    வாழ்த்துக்கள் மேடம். தங்களிடம் உண்மை,உழைப்பு,வாழ்க்கை தந்த அனுபவம் மற்றும் உலகஞானம் அனைத்தும் உள்ளதால் இன்னும் உயரத்தை அடைவீா்கள்.