Don’t Start YouTube in 2024 | Without Watching This | Get 1 Million Subscribers in 9 Months

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 245

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  4 месяца назад +17

    🎬RUclips Creator Course - ffdm.app/zrBZ

    • @Manasefairytales
      @Manasefairytales 4 месяца назад +1

      நான் கேட்ட கேள்விக்கு நீங்க தப்பா பதில் சொல்லி இருக்கீங்க நான் யூடியூப் ல சேனல் கிரியேட் பண்ணிட்ட ஆனா என்ன வீடியோஸ் போடுறதுன்னு எனக்கு தெரியலைங்க அதனால இந்த டேட் குள்ள வீடியோ போடலனா யூடியூப் அதை கேட்குமா ஏன் வீடியோ போடல அப்படின்னு ஏதாவது கேட்குமா

    • @muthu_tech_tamil
      @muthu_tech_tamil 4 месяца назад

      Free Or 💵 ?

    • @Manasefairytales
      @Manasefairytales 4 месяца назад

      Ok pa

    • @getsijessi278
      @getsijessi278 4 месяца назад

      how much

    • @getsijessi278
      @getsijessi278 4 месяца назад

      ​@@Manasefairytalesஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சேனல் ஆரம்பித்து எப்போது வேண்டுமானாலும் வீடியோ போடலாம்

  • @manozenspot
    @manozenspot 4 месяца назад +157

    RUclips channel start pannathiganu youtubeley sollurega pathigala 😂

    • @MaasGaming-abm
      @MaasGaming-abm 4 месяца назад +5

      Porumaiya iruntha saathikkalam bro😂❤

    • @manozenspot
      @manozenspot 4 месяца назад +3

      @@MaasGaming-abm ama bro 1yr Achu enaku kasta pattu monitize um Achu but ipo oru naliku 1rs to 10rs than kasu varuthu kasu earn pannalamnu tha channel start pannean but oru masam 300rs earning varuthu ithuku na 3hrs daily spend pannanum views pogalana watch hrs korachurum marupadi de monitize agirum oru vatti yt start panniyachuna nama adha vidavey mudiyathu pola ithula niraiya kastam iruku.. after monitize kuda nama niraiya kasta padanum pola.. yt elaraium influencer uh mathai vitturum pola namalum promotion vangi promo pottu than kasu pakka mudiumnu nilamaiku vandhuruvom 😔

    • @MaasGaming-abm
      @MaasGaming-abm 4 месяца назад +1

      @@manozenspot Super bro confident aha Namma Mela vaikkanum bro,sila boomer's words Yella kekakoodathu bro😂🤣Yenna kooda yen friende Unakku Yethukku da Intha velanu keta bro😥but naan kaadulaye vaangale 😂poruma romba mukkiyam bro🧘‍♀

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 4 месяца назад +1

      Intha content kum Neenga vacha title kum enna சம்மந்தம்🤭🤭

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 3 месяца назад +1

      😂😂😂😂

  • @jtamilstories177
    @jtamilstories177 3 месяца назад +113

    முதலடி வைங்கா பயப்படாமா உங்களுக்கு தேவையானதா நீங்களே காத்துக்கிவிங்கா நண்பர்களே 🤝💪

    • @abiramik2124
      @abiramik2124 2 месяца назад +7

      Unga msg semmaiya irunthuchu..
      Padicha udana nalla energy ah irunthuchu bro

    • @Caesar_dhanukumar
      @Caesar_dhanukumar 2 месяца назад +2

      Super nanba motivational words

    • @SidhuKitchen158
      @SidhuKitchen158 2 месяца назад +2

      Super bro

  • @Thesareesstore
    @Thesareesstore 3 месяца назад +109

    அட போங்க கா நான் இந்த வருஷம் தான் start பண்ணிருக்கேன்..... எனக்கு subcribers லாம் வேணாம்.. என்னோட channel போடுற sarees விற்றாலே போதுமானது 😢

    • @osthi_gaming
      @osthi_gaming 2 месяца назад +2

      😂😂😂

    • @pgandrew2410
      @pgandrew2410 Месяц назад +1

      😂

    • @FGTamilGaming
      @FGTamilGaming Месяц назад

      கடைசி வரைக்கும் போராடுங்க கண்டிப்பா வெற்றி பெறலாம்

    • @Newtrendsimponjewellery
      @Newtrendsimponjewellery Месяц назад

      மக்கள் விரும்பும் கருத்துக்களை அவங்க கிட்ட எடுத்துட்டு போய் சொன்னாலே போதுங்க எந்த வருஷம் ஆரம்பிச்சாலுமே நல்லா போகும் உதாரணத்துக்கு என்னோட தொழிலை எடுத்துக்கோங்க மக்கள் புடிச்சா மாதிரியான பொருட்கள நவிக்கிறேன் அது நல்லாவும் இருக்கு நிறைய பேர் வாங்கவும் ஆரம்பிச்சுட்டாங்க இப்போ எனக்கு ஏகப்பட்ட orders வருது

    • @bytebeattamil
      @bytebeattamil 11 дней назад

      😂😂😂

  • @prakashmanokar1110
    @prakashmanokar1110 Месяц назад +8

    இந்த course விக்கத்தான் இவ்ளோ பேச்சா😂😂😂😂

    • @RajaRathinam-zg6fy
      @RajaRathinam-zg6fy 22 дня назад +2

      பாய்ன்ட புடிச்சிட்டிங்க 😂

  • @Madrashomie
    @Madrashomie 3 месяца назад +13

    Then fnds romba yosikathenga start pananum aasa eruntha start pannunga🎉🎉.... Luck eruntha varatum 😊.....

  • @Oldtown1999
    @Oldtown1999 4 месяца назад +38

    Naptol ha vida super ha sales pannurega 😂😂😂😂

    • @Little_Riya123
      @Little_Riya123 4 месяца назад

      😂😂😂😂😂😂😂

    • @Little_Riya123
      @Little_Riya123 4 месяца назад

      எப்படி ப்ரொ இப்படி எல்லாம் கரெக்ட்டா சொல்லிடிங்க😂

  • @balakumaran9948
    @balakumaran9948 2 месяца назад +10

    RUclips aarambika vendam sollitu ippa enikita youtube course video irukuntu sale pannurigala APA puriyala ippa puriuthu😅

  • @Tanviya123
    @Tanviya123 4 месяца назад +19

    யுவராணி அக்கா நான் இந்த வருடம் தான் RUclips channel ஆரம்பித்தேன், ஆனால் பாருங்க நீங்க சொல்றது மாதிரி நான் பணத்திற்காக ஆரம்பிக்கவில்லை. BBC Tamil news இதற்கு தான் நான் RUclips வந்தேன். என் கணவர் BBC English news channel தான் பார்ப்பாங்க .

    • @rahijaya_edits
      @rahijaya_edits 16 дней назад

      Super nan ungaluku support panra ningalum enaku support panunga

  • @anniechandra7124
    @anniechandra7124 12 дней назад +1

    Nanum intha year tha RUclips channel start pani iruken❤

  • @Ul22s
    @Ul22s 4 месяца назад +4

    கொடுத்த காசுக்கு மேல் கூவுகிற

  • @SurfwithKids
    @SurfwithKids 4 месяца назад +5

    Vara vara dummy'a information kuduthuturukinga!! Unga channel velangama poga poguthu 😅

  • @Kattapulla2420
    @Kattapulla2420 4 месяца назад +3

    Appo nee enna mairuku youtube vandhu soldra

  • @JRV595
    @JRV595 Месяц назад +1

    Neega modhalla nippateenga

  • @MohamedIfti-rk5mm
    @MohamedIfti-rk5mm 3 месяца назад +2

    neptol ads mari irukku..😂😂😂😂😂

  • @Magiedit5
    @Magiedit5 4 месяца назад +5

    Niyae youtube start pannatha solitu niyae tube la vanthu video podra yena soldrathu 1st ni maaru aprm mathavagala start pannalam vendam ma nu solu sariya po ma velaiya paaru

  • @jukala968
    @jukala968 4 месяца назад +9

    இந்த video million views போன கோர்ஸ்ல சேர்லாம்...😅😅😅

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 4 месяца назад

      Pona shocking illa RUclips, money, fitness etc itha pathi pesuna pothum regular ah video views kandipa varum

  • @BASSNOVEL
    @BASSNOVEL 3 дня назад

    நான் ஒரு நாவல்சேனல் வைத்திருக்கிறேன்.முதல் 2நாளுக்குள் 1000 வீவ்ஸ் வருது. அப்புறம் ஸ்டாப் ஆகிடுது .ஏணு சொல்ல முடியுமா

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Месяц назад +1

    Started 😂

  • @hellomall7634
    @hellomall7634 Месяц назад +1

    அட போம்மா அஞ்சு சேனல் மானிடேஷனை வாங்கி வைத்திருக்கிறேன் அதுக்கே வீடியோ போட முடியுமா ஒக்காந்து இருக்கேன் 😅

  • @nasikitchen3932
    @nasikitchen3932 3 дня назад

    Nigalum RUclips la speech kutukringa....ithu ungalku oru content 😂😂😂😂😂😂

  • @karthickeshu1985
    @karthickeshu1985 4 месяца назад +36

    நிஜமாவே உங்க பேரு யுவ ராணியா......

  • @RawtharBarna-nb4go
    @RawtharBarna-nb4go 4 месяца назад +2

    என்னோட சேனல் vews போகவேமாட்டேன்கிது

  • @DurgaKila-lc1zu
    @DurgaKila-lc1zu Месяц назад +2

    ஆமா start panathinga நீங்களும் யூடியூப் பர் ஆகிட்டிங்கனா இவங்களாம் நடு தெரு தான் நாம ஆகூடாது இவங்க வீடியோ மட்டுமே பாத்துட்டு உக்காருங்க இவங்க முன்னேரட்டும்

  • @Akshay-d2g
    @Akshay-d2g 4 месяца назад +10

    Iam starting the RUclips today and also thank you so much I will so many knowledge get from u sis

  • @ITS_FAFY_EDIT
    @ITS_FAFY_EDIT День назад

    Yennoda hobby editing seri edit panna tha summa RUclips la poduven 😅 naa anime editor😊

  • @SirajGaming-L2G
    @SirajGaming-L2G 2 месяца назад

    Ape enna mayithuku nee youtube channel vecchirukka

  • @srinivasasrinivssan74
    @srinivasasrinivssan74 2 месяца назад

    தகவல் வருது விளம்பரம் தலையில் தட்டி இங்கே நிறையா புடிங்கி இருங்கிறங்கா சுத்தா முடிகினு கூலி வேலை போடா அப்படி இருக்கு ஊசி குத்தான மாதிரி இருக்கு விழிப்புணர்வு இருக்கனும்

  • @TamilBlueZone
    @TamilBlueZone 4 месяца назад +1

    நீங்கள் சொல்றது ok நெறய forginar shorts வீடியோ pathan அதுல quality வீடியோ போடவேள எதோ 240 க்ஸ் le 1Milion 2 Million Varudhu நான் oru இன்னொரு youtube சன்னல் pathan 2019 ல oru 10 seckend shorts வீடியோ ku ..11Cror வந்திருக்கு அதுல எந்த keywords use pannavela அப்போ சும்மா pottu வச்ச வீடியோ அதிகமா views poi iruku..... Normal quality 240x வீடியோ ellam viral aagitu iruku pa🫠

  • @Worldcountryballrise
    @Worldcountryballrise 2 месяца назад

    அப்படி லாம் கிடையாது இவ பொய் சொல்றா .4 months la 3500 subscribe கொணாடுவந்துட்டேன் இவ பொய் சொல்றா😡

  • @Jack_Rose_2107
    @Jack_Rose_2107 20 дней назад

    9:38 9:39 reply comment la neenga pannuringala yuvarani naan paathathey illa onga reply ah.yen ippadi urutturinga yuvarani 😂😂😂😂

  • @extremesatisfy
    @extremesatisfy 2 месяца назад +1

    RUclips எல்லாரும் லட்சக்கணங்களும் சம்பாதிக்கிறாங்க
    எனக்கு ஆறுதலாக யாரெல்லாம் அட்வைஸ் பண்ணுங்க guys

  • @AgathiYan-cr7xq
    @AgathiYan-cr7xq 3 месяца назад +2

    மை யுவராணி நீ பேசுறது ரொம்ப கரெக்ட் தான் நான் யூடியூப் சேனல் தொடங்கியிருக்க ஆனால் எனக்கு யூஸ் போது ஆனால் லைக்கும் சப்ஸ்கிரைப் கம்மியா வருது அதுக்கு என்னடா பண்ணனும் கொஞ்சம் சொல்லுமா நெட்ல❤❤❤❤❤

  • @memesbot
    @memesbot 22 дня назад

    This video promote Nagativity no watch' this video

  • @Jack_Rose_2107
    @Jack_Rose_2107 20 дней назад

    Appovum youtube lathana video poduringa yuvarani😂

  • @AleefaZainab
    @AleefaZainab 2 месяца назад +2

    Pathengela lasta akka avengede course a buy panne sonnage 😂 suthivalechi ithe sollikanhe ithuku oru shorts le straight aa sollikelame enne polepu ithu😊

  • @STANLE46
    @STANLE46 2 месяца назад +2

    AKKA NA VIDEO POTTU VIEWS POVAMA KAI VIITU 2 YEAR KU APRAM COME BACK KODUTHU NA ENAKKAGA ORU LIMIT VACH 1month la 2.50 k adikka pora but edhuvum theriya dha na ulla vandha editna enna ne theriyama dha open panna my age just 12 always nevar give up because one day you win😇

  • @MuthraartworkMuthraartwork
    @MuthraartworkMuthraartwork Месяц назад +3

    நான் இப்போதான் ஆரம்பிச்சான் என்னோட வேண்டுதல் நிறைவேறி நல்லபடியா கொழந்த பிறந்தா போதும்....

  • @vjchannel471
    @vjchannel471 3 месяца назад +2

    Hi யுவராணி நான் உன்ன லவ் பன்னலானு நினைக்கிறேன் உனக்கு சம்மதமா அக்கா

  • @Jack_Rose_2107
    @Jack_Rose_2107 20 дней назад

    9:38 neenga lam reply comment pandringala yuvarani naa paathathey illa😂😂

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 3 месяца назад +3

    Enakku oru doubt mam
    Suppose you tube money company pay seivadhu thideer endru stop seidhu vittaal??
    Enna aagum,??
    Subscribers adhe level il iruppaargalaa??
    Viewers adhe alavil irupaargalaa??

  • @PooraniJayabal-nadar
    @PooraniJayabal-nadar 18 дней назад

    Nanum intha yr than aarambichan akka😢

  • @Prankstarsiva-kk5yo
    @Prankstarsiva-kk5yo 2 месяца назад

    Ilovo solluringa nenga en poduringa😅😅😅😂

  • @Kalaimahan
    @Kalaimahan Месяц назад +2

    மிகவும் சிறப்பாக உள்ளது. எத்தனை எத்தனையோ சிறப்பான தகவல்கள்.. தலைக்கு மிகவும் ஏறியது. இனி, இறைதுணையால் உங்கள் உழைப்பின் பயன் எனக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்க தமிழ்!

  • @Vjeswarr2official
    @Vjeswarr2official 2 месяца назад +1

    ஆனா எனக்கு ஒரு சந்தேகம்
    எந்த ஒரு thumbnail and content இல்லாமல் சில channelகளில் views போகுதே எப்படி

  • @FilmQueen369
    @FilmQueen369 4 месяца назад +6

    இந்த தகவலுக்கு நன்றி யுவராணி ❤❤

  • @pappusundararajan3506
    @pappusundararajan3506 2 месяца назад +1

    என் சேனல் விழிப்புணர்வு நான் எழுதி பாடும் பாடல் அதற்குத்தான் ஆரம்பித்தேன்

  • @rvpcreation5689
    @rvpcreation5689 2 дня назад

    Neeye RUclips chanal vachu erukka poo di

  • @Karshini-R9b
    @Karshini-R9b Месяц назад

    Na ipo thane aarambichen , nalla varththa sollu ma

  • @trendingvibes2161
    @trendingvibes2161 4 месяца назад +3

    Appadi suuthi ippadi suthii unga product vikaa plan pandringa , ungaluku best video thaan ithuu 😊, yeangaluku no use intha video 😂😂😂

  • @MohamaDisha-t7k
    @MohamaDisha-t7k 22 дня назад

    APA yaana nee RUclips vachi irunkaa

  • @iam_roshanroys8821
    @iam_roshanroys8821 Месяц назад +1

    Super Promotion Video Akka 😉😂

  • @PazhaniyammalE-kx2pp
    @PazhaniyammalE-kx2pp 4 дня назад

    நீங்க மட்டும் வீடியொ போடலாமா

  • @NALLAIQUEENVLOGS
    @NALLAIQUEENVLOGS 22 дня назад

    Nanum ippo than start pannen

  • @Tanviya123
    @Tanviya123 4 месяца назад +12

    யுவராணி அக்கா வணக்கம். உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ❤🎉❤🎉

  • @AgathiYan-cr7xq
    @AgathiYan-cr7xq 3 месяца назад +1

    என்னோட சேனல் பேரு பத்மா அகத்தியன் சேனல் நான் தொடங்கி ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகுது ஆனா யூஸ் எல்லாம் போது ஆனால் லைக் சப்ஸ்கிரைபர் கமெண்ட் எல்லாம் வரமாட்டேங்குது அதுக்கு என்னடா பண்ணனும் சொல்லுமா❤❤

  • @RajVidhya-n3d
    @RajVidhya-n3d 4 месяца назад +6

    Useful video yuvarani

  • @shadrizzle007
    @shadrizzle007 4 месяца назад +1

    இப்படிக்கு தேனீர் இடைவேளை 😂

  • @hellomall7634
    @hellomall7634 Месяц назад

    நான் எல்லாம் ஆறு வருஷமா youtubeல இருக்கேன் ஃபெயிலரே அவருக்கு வாய்ப்பே இல்லை சும்மா ஓவரா பில்டப் பண்ணிட்டு இருக்கேன்

  • @AMASINGINDIAPVTLTD
    @AMASINGINDIAPVTLTD Месяц назад

    Loosu Mari sollu

  • @DGFusions
    @DGFusions Месяц назад

    Ada poma..35 subscribers vechitu naa enga porathu😢

  • @UngalSnegithi
    @UngalSnegithi 4 месяца назад +1

    Suggestion la views varuthu

  • @DhruvMithran-e6b
    @DhruvMithran-e6b 4 месяца назад +2

    What happened to your face? Seems bubbly face

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD 4 месяца назад +1

    Achcho achcho namba freedom channelum poga potha 😢😢😢 bye nanga 😂😂😂😂😂😂😂😂 bye bye

  • @360witharun
    @360witharun 2 месяца назад

    Promotion 😂😂 oru visayatha unna panna elathunu sli yosika vachi athuku nanga iruko enga kita vanganu avanga app a promote panrainga good marketing thought

  • @Madrashomie
    @Madrashomie 3 месяца назад

    எல்லாம் ok👌.... But my point of view la RUclips ▶️is 100℅ 🤞luck.... Luck eruntha click agum... Niraya RUclips fnds erukanga summa poduranga views varuthu .... But useful ah fun ah ethavathu podanumnu pannuravangalukku varamatinguthu.... Nanga 4 members onna start pannom one get 10k sub... She told me I don't know why RUclips suggest me nu.... So it's based on luck.... Waiting to c my lucky day😂😂😂😂 ....

  • @kksfox9890
    @kksfox9890 2 месяца назад

    Eandi akka
    Unakea nala iruka
    Ni matum chnl srt panni video poduva naanga strt pana kuda tha ?
    Embutu thairiyam di akka unaku
    Athuvuvum video La ye venaam nu soluva 😡

  • @memes00777
    @memes00777 4 месяца назад +1

    appo ne yathukuvantha

  • @Ghosttmann
    @Ghosttmann 2 месяца назад

    எம்மா உன்னோட app வாங்கிறதுக்கு தான் இந்த மூக்கு முக்குனிய 🤔🤔
    எல்லாம் நல்லதே தடக்கும்

  • @Village_paiyyan
    @Village_paiyyan Месяц назад

    சுத்தி வளைச்சு என்ன சொல்றிங்கனு தெரியுது.. சூப்பர் 🙄

  • @foodieinev.
    @foodieinev. 3 месяца назад

    Unake therile 🤣 why 1 million views varala indha video ku 😅😅

  • @shobaviews
    @shobaviews Месяц назад

    Epudi solli avanga mattum video pottu earn pannuvanga 😅😂 paithiyakaran than ethulam nambuvan

  • @LightMusicforPeace-p6c
    @LightMusicforPeace-p6c 21 день назад

    என்னடா இது இவ்வளவு நல்லவங்களா இருக்காங்கன்னு பார்த்தேன், கடைசியில வியாபாரம் தான் நோக்கமா?

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV Месяц назад

    Thank you madam. Na one year aa channel vetchiruke edaila 6monthku video podala some personal problem.. Yennoda old video la for day 20, 30 nu view's vanthutu erunchi .eppo na video poda start panni 3 Video potruke new video mattum tha view poguthu old yennachinu therila apdiye views stop aagiruku 😢😢 please reason solluga 😢

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 3 месяца назад

    நான் இப்ப பட்டு கிட்டு இருக்க கஷ்டத்தை அப்படியே சொல்றீங்களே அம்மா உங்க சேனல் மேலும் மேலும் வளர நன்றி

  • @HafeezaSafa
    @HafeezaSafa 26 дней назад

    Apo nee yen RUclips channel vachirka

  • @madurairxians
    @madurairxians Месяц назад +1

    Nanum ippa than start panniruken support pannunga pa

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Месяц назад

    இது Madan Gowri, Irfan, Biriyani Man Abhishek Ravi மாதிரி ஆளுங்களுக்கு பொருந்துமா?

  • @fathimahameed159
    @fathimahameed159 11 дней назад

    Nice mam, naa unga follower, endha video editing app Android phone best feature irukum I'm a biggner I'm using in short so please could you tell other editing app

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty 4 месяца назад +3

    Very useful information ma all the best

  • @vviji10
    @vviji10 2 месяца назад

    Naaptol 😂😂😂

  • @MohanMohan-yr2tw
    @MohanMohan-yr2tw 4 месяца назад +4

    Think crazy can change the world

  • @Benacookingrecipe
    @Benacookingrecipe 4 дня назад

    Inga intha video la ye earn panirviga

  • @Meow_Gaming_82
    @Meow_Gaming_82 2 месяца назад

    Ethuku summa irukanlam Pola 😂 youtube channel Stop panna poran 👍

  • @newcopycat
    @newcopycat 4 месяца назад +1

    என்ட Mr duty Tamil channel ipo thaan 440 Subscribe irukku .but enkku nambikke irukku epo seri enekkane day warum nu ❤... Adhu today aahe koode ikelam indhe cmnt pakure frnds nenecha 😢

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 4 месяца назад

      Hope ah vidama video podunga reach agum

  • @whatsappstatuscenter8277
    @whatsappstatuscenter8277 4 месяца назад +8

    Happiest birthday yuvarani🥂❤

  • @jesusministry7067
    @jesusministry7067 3 месяца назад

    நீங்கள் ஒரு RUclipsr தான் நீங்கள் பநன்னரிங்க duplicate

  • @monicad1326
    @monicad1326 4 месяца назад +2

    Enga course unga freedom app channel la poduvingala

  • @jeevajeeva-eg8js
    @jeevajeeva-eg8js 4 месяца назад

    5:46 aporom nee ithukku vaeathukku ivalavu video podura mudhula namma correctnu pakkunum 😂😂😂
    Views poguthunu ennana soldra parunga😅😅

  • @subhamaangalya
    @subhamaangalya 4 месяца назад +5

    Happy birthday yuva rani sis

  • @maarsmedia
    @maarsmedia 4 месяца назад +1

    thank you 🙏🙏

  • @sellsoundfacts
    @sellsoundfacts 4 месяца назад +3

    2:04 algorithms
    2:17 thumbnail

  • @sign19
    @sign19 4 месяца назад +1

    Sis I am the one 😢😢

  • @luxysathish05
    @luxysathish05 Месяц назад

    Pls first neenga channel ah delete pannitu poidunga....maatram unga kitta irundhu start aagatum.....vaazhthukal

  • @abdulriswan-pv6yp
    @abdulriswan-pv6yp 18 дней назад

    Sister. Ennoda channel RUclipsla search Panna not showing in my channel. what can I do tell me sister.

  • @Amuthanofficial7
    @Amuthanofficial7 2 месяца назад

    Apo nee en innum yt la irukka..
    Channel ah iluthu mudittu poga vendiyathuthana kommala..

  • @rpjeevanraj8484
    @rpjeevanraj8484 3 месяца назад

    Andha Fridge matter ku apparam...ivangala nambaratha illa please content verify panitu upload pannunga makkalai muttal aakathinga

  • @topnotff
    @topnotff 3 месяца назад

    Hi sis yanakku help panuga na onga kuda pesanum reply panuga please 🎉🎉

  • @rameshsubramanian6146
    @rameshsubramanian6146 2 месяца назад

    Nan girls ha thitarathu ill ha.. thayavusaithu title change pannu.

  • @srinivasanv633
    @srinivasanv633 4 месяца назад +1

    So nice very useful 😍😍😍💓💓💓👌👌👌 content happy birthday wishes yuva darling I love❤❤❤❤ you